▪️ (@ss_twtz) profile picture

✍🏽 ~ சாளரன்

Joined July 2025
Photo by ▪️ (@ss_twtz)Photo by ▪️ (@ss_twtz)Photo by ▪️ (@ss_twtz)Photo by ▪️ (@ss_twtz)Photo by ▪️ (@ss_twtz)Photo by ▪️ (@ss_twtz)Photo by ▪️ (@ss_twtz)Photo by ▪️ (@ss_twtz)Photo by ▪️ (@ss_twtz)Photo by ▪️ (@ss_twtz)
பேரன்பின் முதல் அத்தியாயம் ஏற்றுக்கொள்வது இறுதி அத்தியாயமும் அது தான்.
8
94
8
275
84,914
ஏகப்பட்ட அலுவலக பயணங்கள் இன்னபிற உளைச்சல்கள் இழப்புகள் பிரிவுகள் என இருந்தாலும் இந்த ஆண்டு நிறையா எழுதிருக்கேன். நிறைவா எழுதியாச்சுன்னு கூட சொல்லலாம். தொடர் அன்புக்கு நன்றி:) Ll resume back soon. எதுவாயினும் மீள்க; நலமே சூழ்க ! காலவரையற்ற கடையடைப்பு. #Offline
2
1
35
1,247
ஒரு எழுத்துக்கு எழுதி முடிச்சாச் :)) கடையை அடைச்சிடலாம் !
சும்மா ஒரு எழுத்துக்கு எழுதிப்பாத்தேன்.
11
813
என்ன செய்ய முடியும் எங்கு தொலைந்தாலும் வாழத்தானே வேண்டும் ! ✍🏽
7
27
999
எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய்.. இப்படிக்கு உன் இதயம் ! 🎵 open.spotify.com/track/5KUp3…
13
593
உங்கள் உணர்வுகளை கையாளத்தெரியாதவர்கள் தானே விலகுகிறார்கள் நன்றியுடன் வழியனுப்புங்கள் கிடந்து உருகி ஒன்றும் மாறப்போவதில்லை.
1
18
2
48
1,311
உனதன்பு என்னுள் மழை போல வாழ்கிறது ஆதலால் மட்டுமே நான் மனிதன் நீ சொல்லித்தந்த மௌனங்களை கவிதையாக எழுதுகிறேன் ஆதலால் மட்டுமே நான் கவிஞன் உன்மீதான எனதாசைகளை ஒரு மர நிழலில் கைவிடச் செயதாய் ஆதலால் மட்டுமே நான் புத்தன் என் முழுமையும் நீ தான் என் வெற்றிடமும் நீ தான் வாழ்வின் பெருங்கருணை நீ தான் வலி வழி வந்த பாடமும் நீ தான் ! சாளரன் 31.10.2026 99/100
1
7
24
764
நீ யாரோவாகவே இருந்திருக்கலாம் ! ✍🏽
1
6
1
27
1,162
கண்முன்னே தேவதை உயிர் எங்கும் பெரும் வதை..! 🎵 open.spotify.com/track/4y0nw…
11
555
யாரோ ஒருவர் வானத்தை படம்பிடித்துப் பகிர்ந்தால் அதிலும் உன் நீலம் தான் இருக்கிறது.
5
20
694
விரக்திக்கு ஏழு கால்கள் என்பது வாய்கள் கண் குருடு காது கேளாது ஓடும் பேசும் ஓய்ந்துவிடும்.
1
4
23
698
காணொளிகளில் மட்டும் கருணையுள்ள சமூகம் நமது. 30 வினாடிகளை மீண்டும் மீண்டும் பார்த்து அதற்கு புதுப்புது பாடல்களை சேர்த்து சீர்திருத்தம் அடைந்துவிட்டதாக இரவுக்குள் நுழைந்துவிடலாம். நாளொன்றுக்கு நூறு காணொளிகள் ஆயிரம் தழுவல்கள்.அவ்வளவே மனிதம் புனிதம் புரட்சி பூசாரித்தனம் புண்ணாக்கு.
1
7
504
அன்பே க்ரஷ் நீயெல்லாம் நிசத்துலையே பிசாசு தான். தனியா வேசம் வேற கட்டனுமா.
2
2
24
724
கனவு காணும் மனிதனுக்கு நினைப்பதெல்லாம் கனவு அவன் காணுகின்ற கனவினிலே வருவதெல்லாம் உறவு அவன் கனவில் அவள் வருவாள், அவனை பார்த்து சிரிப்பாள் அவள் கனவில் யார் வருவார்? யாரை பார்த்து அணைப்பாள்?
1
9
493
▪️ retweeted
Goodbye, October. You were so eye opening
5,889
292
17,588
438,175
The one who pours out oceans of love and showers others with endless care is often the one left thirsty for affection.
1
10
385
தினம் தினம் யாரையாவது எதையாவது வெறுத்துக்கொண்டே தானே நகர்கிறோம். அதுவே தான் எங்கும் ஆவணமாகிறது; நல்ல வெறுப்பு கெட்ட வெறுப்பு என்று மார்தட்டிக்கொண்டாலும் கசப்பு கசப்பு தான். தனியாக குழந்தைகள் எதையும் கண்டுபிடிக்காது. நாம் எதுவாக நிகழ்கிறோ அதன் நிழல்களே குழந்தைகள். எங்கும் குருதி வாசம். திரைப்படம் துவங்கி துணுக்கு காணொளி வரையில் வன்முறை. யார் கடைசியாக நேசிக்கச் சொல்லி எழுதினார்கள். யார் சிரிக்க வைத்தார்கள் எனில் யாருமில்லை என்றே நினைக்கிறேன்.
6
2
20
850
கெட்ட குடி பட்டப்பகல் முள்ளங்கி வாசம் முருகன் அருள் விழுந்ததன இலைகள் மெலிந்தது மர நிழல் உன் பெயரில் கடிதம் ஊர்வலம் வருகிறது காலம்.
3
13
586
தேர்ந்தெடுக்கவும் கொண்டாடவும் ஒப்பனைகள் பூசிய பொய்கள் தான் அவசியமாகின்றன இது போதும் இனி இது தித்திக்காது எனும் போது நான் உண்மைகள் புழுதிகளாக வெளிவருகின்றன.
4
33
849
நம்ம ஊர் ரோட்டுக்கு எல்லா கூந்தலும் ஒன்னுதா. நல்ல பாட்டுப்பெட்டி மட்டும் வாங்கி வச்சுகிட்டா போதும்னு பக்கத்து பென்ஞ்சுல பேசிகிட்டாங்க.
4
397
இதெல்லாம் நம்பிலா வாழாதீங்க. The more you share more they neglect.
you deserve someone who texts you boring little details of their day just so they have a reason to talk to you.
1
1
6
491