வ.வே.ரா retweeted
This is how we should fight, we'd be doing reactionary politics for quite a long time, DMK and ADMK both played safe.
It's time take proactive measures to kick the sangh ecosystem out.
வ.வே.ரா retweeted
தோழர் திருமுருகன் காந்தி யாரை எப்படி டீல் பண்ணனுமோ அப்படி டீல் பண்ணிருக்காரு வாழ்த்துக்கள் தோழர்...
வ.வே.ரா retweeted
வீட்ல ஒரு முருகன் சிலை கூட வைக்க முடியாத அம்மாவுக்கு தான் திருப்பரங்குன்ற முருகன் மலை மேல எவ்வளோ அக்கறை.
ஆனா பாருங்க அந்த அம்மாவே வீட்டுக்கு போயி விளக்கு ஏத்திட்டு சாப்பிட்டு தூங்க போறாங்க.
@hindumunnani_tn கடையை சாத்திட்டு கிளம்புங்க தம்பி
வ.வே.ரா retweeted
எனக்கு சிரிப்பு வரல மொமென்ட்
யம்மா வீட்டுக்கு போயி தூங்குனீங்களா இல்லையா
@mouleeeeeeeee
நீங்க எப்படி தம்பி
@hindumunnani_tn
@imkarjunsampath
கோயில் நிர்வாகமே உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே தான் தீபம் ஏற்றுவோம் என சொல்கிறது. பக்தர்கள் நம்பிக்கையை எதிர்க்கும் சங்கி பயலுகளுக்கு செருப்படி கிடைத்தது மகிழ்ச்சி.
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவிற்காக *இன்று மதியம் நடைபெற்ற அறங்காவலர்கள் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு மற்றும் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில்* மூலவரின் சிரசிற்கு நேர்மேல் உள்ள உச்சிப் பிள்ளையார் கோயில் அருகிலுள்ள மண்டபத்தில் மகாதீபம் எற்றப்பட்டது - திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் நிரவாகம்
கலவர சங்கிகள் தீவிரவாதிகள்
திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றப்பட்டது குறித்து கருத்து... இளைஞரை தாக்கிய போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்.. பாதுகாப்பாக அழைத்து சென்ற போலீசார்.. பரபரப்பு சம்பவம்
#Madurai | #Thiruparankundram | #Deepam | #Police | #PolimerNews
3
180
வ.வே.ரா retweeted
வழக்கமாக தீபம் ஏற்றும் இடத்தில் தீபமேற்றி, ' முருகனுக்கு, பிள்ளையார் கோவிலில் தீபமேற்றுவதால் எவ்வித குறையுமில்லை' எனும் வகையில் உறுதி காட்டிய தமிழ்நாடு தவெக அரசிற்கு வாழ்த்துகளும், மகிழ்ச்சியும்.
முருகனுக்கு பிள்ளையார் கோவிலில் தீபமேற்றக்கூடாதென முருகன் மீது வன்மம் காட்டிய சங்கிக்கும்பலின் முகத்தில் கரி பூசப்பட்டது. உண்மையான சாமானிய முருக பக்தர்களின் மாண்பு காக்கப்பட்டது.
அளவைக்கல், சலவைக்கல், அம்மிக்கல், மைல்கல் என விதம்விதமாக கற்களின் மீது தீபமேற்றவேண்டுமெனும் சங்கிகளின் வக்கிரமான திட்டத்தை இனிவரும் காலங்களிலும் முறியடித்திடுவோம்.
போலி பக்தர்களாக கலவரம் செய்ய காத்திருந்த சங்கி, இந்துத்துவ கும்பலை தமிழர்கள் விரட்டியடித்திருக்கிறார்கள். மக்கள் ஒற்றுமை வென்றிருக்கிறது. சங்கி-நீதிமன்றங்கள் தோற்றிருக்கின்றன.
திருப்பரங்குன்றம் தீபப்பிரச்சனையில் உறுதியுடன் போராடிய மதுரை சமூகநல்லிணக்க கூட்டமைப்பின் தோழர்களுக்கும், வழக்கறிஞர் தோழர் வாஞ்சிநாதன், வழக்கறிஞர் ஹென்றி திபென், தோழர் மி.த.பாண்டியன், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன், அரக்கலகம் சேனல் தவம் மற்றும் மேனாள் நீதியரசர் அரிபரந்தாமன் உள்ளிட்ட அனைத்துத் தோழமைகளுக்கும் வாழ்த்துகள்.
வ.வே.ரா retweeted
தென்னிந்தியாவின் ராமஜென்ம பூமியாக திருப்பரங்குன்றத்தை மாற்ற முயற்சி செய்யும் சங்பரிவார அமைப்புகளுக்கும் அதற்குத் துணைபோகும் சில நீதிபதிகளின் சதியும் மீண்டும் ஒருமுறை முறியடிக்கப்பட்டுள்ளது.
கோவில் மரபுகளின்படி உச்சிப் பிள்ளையார் கோயிலில் வழக்கமான முறையில் தீபமேற்றப்பட்டுள்ளது.
இந்துத்துவ சக்திகளின் அழுத்தத்துக்குப் பணியாமல் தமிழ் நாட்டின் மத நல்லிணக்கத்தை காத்த தமிழ் நாடு முதலமைச்சருக்குப் பாராட்டுகள்.
மதவெறுப்பைப் புறந்தள்ளி ஒற்றுமையை நிலைநிறுத்திய மதுரை மக்கள் போற்றுதலுக்குரியவர்கள்.
@CMOTamilnadu @TVKVijayHQ @CTR_Nirmalkumar @SuVe4Madurai
#ThiruparankundramDeepam
வ.வே.ரா retweeted
+
ஆனால் கலவரம் செய்ய வந்த சங்கீகளோ எவ்வித பயபக்தியும் இல்லாமல், நினைத்தது நடக்கவில்லை என்ற கோபத்தில் தவெக கட்சிக்கு எதிராக முழக்கமிட்டபடி, காவல்துறையினரோடு தள்ளுமுள்ளில் ஈடுபடுகின்றனர்.
+
வ.வே.ரா retweeted
+
அதைவிட உச்சநீதிமன்றம் சொல்லியும் நடைபெறவில்லையே என்ற விரக்திதான் வெளிப்படுகிறது.
திருப்பரங்குன்றத்தில் கூடிய பக்தர்கள், வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா என்று மனமுருக பக்தியோடு எவ்வித நெருடலும் இல்லமால் கடவுளை கும்பிடுகின்றனர்.
+
வ.வே.ரா retweeted
திருப்பரங்குன்றத்தில் மரபு மீறப்படாமல் உச்சிப்பிள்ளையாளர் கோவில் தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டுள்ளது. ஆனால் இது ஆர்எஸ்எஸ்-பாஜக சங்கீகளுக்கு மட்டும் துளியும் மகிழ்வை தரவில்லை. காரணம் அவர்கள் நினைத்தபடி தர்கா அருகில் நில அளவைக் கல்லில் தீபம் ஏற்றவில்லை என்ற ஏமாற்றம்.
+
வ.வே.ரா retweeted
Badri asks,
since the "TN Govt defied interim verdict, what is the guarantee that it will not defy the final verdict?"
Therefore, he calls for a severe contempt action against the state administration now.
SC has observed that it has not gone into the merits of the case as it will take time before stating the strange interim verdict, which is applicable only for this year.
There's a high chance that the SC could change its position after the state provides the required evidence to prove its stand.
But we ask how come Badri already comments about the "final verdict"?
How does he say the final verdict will be the "same as" the interim verdict?
Isn't the SC an independent constitutional body?
Or should we consider Badri's claim as an approval statement?
The collector promised in the High Court in person. The lawyer representing the collector promised in the High Court. They have gone back on their promises.
Supreme Court order defied.
If the Courts do not show what they can do, common people will lose respect for the courts.
This is only an interim verdict. What is the guarantee that the final verdict will also be defied by TN administration?
டேய் @mohandreamer 😂😂😂
1
25
வ.வே.ரா retweeted
Tamilnadu has history of more than a century old self-respect & rationalist movement.
Moreover, the Tamil Muslims identify as Tamils and their Islamic roots trace back to 7th century, i.e many centuries before Mughals arrived in North India. And, North India can never understand this history.
Only Social & Economic development politics will gain Tamils confidence. Unfortunately, that is alien to BJP RSS Sanghi's.
So, the North Indian Hindutva RSS BJP politics can never take roots in Tamilnadu.
As I said yesterday it is battle between TVK and DMK as to who is more anti Hindu and more pro Muslim
At one stroke TVK has comvinced the Hindus it is more anti Hindu than the DMK
This means that the ruling and opposition political space is anti Hindu
This opens the gates for a Hindu movement in TN which is the most Hinduised state
Till MGR and Jaya were around they were fair to Hindus and so the Hindus were not helpless
How with the Edappadi ADMK being seen closer to DMK than to Hindus it is really time for a mass hindu awakening which is the gate way the BJP
Joseph VIjay proving to be more Joseph than Vijay is good for the BJP as the anti DMK Hindu minded votes which went to TVK will return now.
வ.வே.ரா retweeted
Replying to @polimernews
CISF -ம்.. கொண்டு வரனுமாம்.. மொதல்ல காவிரி உத்தரவுக்கு கர்நாடகாவுக்கு , சபரிமல உத்தரவுக்கு கேரளாவுக்கு அனுப்பி மரியாதைய தக்க வைச்சுட்டு அப்புறம் இங்க வர சொல்லு... நடுவுல பொடி வைக்கிறானாம்.. நிலையில் கலையில்னு .... சங்கிகள் கவலைக்கிடம்னு போடுடா




























