விஜய் செய்ய தவறிவிட்டார்.. இனி கோர்ட் பார்த்துக்கும்! Journalist / Lawyer Koteeswaran Press Meet | Nakkheeran
#NakkheeranTV #koteeswaran #kallakurichimla #cmvijay #pressmeet
தீபத்திற்கு புகழ்பெற்ற திருவண்ணாமலையில் கூட
தீபத்தூண் என்ற ஒன்று இல்லை.
மலை உச்சியில் கொப்பரையில் தான் தீபம் ஏற்றுகிறார்கள்.
சங்கிகள் சூழ் இருள் அகன்று
தமிழ்நாடு ஒளி பெறட்டும்.
கோட்டியே நேரா ஆஜரா?.. சம்பவம் தெறிக்க விடுமே..😂🥵
வசமா சிக்கிய TVK MLA. விமர்சிக்கிற நபர் விமர்சனத்துக்கு தகுதியானவர் தான் ன்னு தெரிஞ்சாலே கோட்டிக்கு லட்டு சாப்பிடறமாதிரி..🔥
வெறுப்பை வேரறு retweeted
பெண் ஆட்சியர் இப்போதுதான் புகார் கொடுத்துள்ளார் என்ற இச்செய்தி உண்மையெனில், ஒரு கிரிமினல் குற்றத்தை மூடி மறைக்கும் முயற்சியில் இத்தனைநாள் ஈடுபட்ட அனைவரையும் இக்குற்றவழக்கில் சேர்க்கவேண்டும்.
இத்தனை நாளும் இவருக்கு ஆதரவாக இருந்து, எல்லாவற்றுக்கும் திமுகதான் காரணம் என்று சொல்லிக்கொண்டிருந்த TVK குழுவினர், இப்போது என்ன சொல்லப் போகிறீர்கள்?
திமுக, அதிமுக ஆட்சியில் ஊழல் இல்லை, குறைகளே இல்லை, சிறப்பான ஆட்சி என்று சொல்ல வரவில்லை. ஆனால், அவர்களுக்கு ஆட்சி செய்யும் திறமை இருந்தது. அந்த அனுபவத்தின் மூலம் மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்களையும், முன்னேற்றத்தையும் செயல்படுத்தினார்கள்.
234 தொகுதிகளிலும் விஜய்தான் போட்டியிடுவதாக நினைத்து வாக்கு கேட்டவர், இப்போது நடக்கும் விஷயங்களுக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்வாரா?
ஆட்சி செய்யவும் தெரியவில்லை; அதற்கான முயற்சியும் இல்லை. எல்லாவற்றுக்கும் திமுகவைக் குறை சொல்லி தப்பித்துக்கொள்ளலாம் என்ற குறுக்கு புத்தி மட்டும் இருக்கிறது.
கலெக்டருக்கே பாதுகாப்பு இல்லாதபோது, மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்க முடியும்? இன்னொரு mla பப்ளிக் ல மிரட்டறான் கலெக்டர் govt ஆஃபீஸர் ம்
மூன்றாவது கட்சி ஆட்சிக்கு வரக்கூடாது என்று சொல்லவில்லை. ஆனால், ஆட்சி நிர்வாகத்திற்கு குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் அனுபவமாவது வேண்டும். முக்கியமாக, எம்எல்ஏ ஆவதற்கு வெறும் விஜய் ரசிகர் என்ற தகுதி மட்டும் போதாது.
தமிழ்நாட்டுக்கு எப்போதுதான் விடிவு காலம் வருமோ!
தந்தை பெரியாரின் எழுத்துகள், தமிழ்நாட்டின் சமூக வரலாற்றையே மாற்றிய பகுத்தறிவுச் சிந்தனைகள்!
வரலாற்றை மறப்பதும் மறுப்பதும், நாம் போராடிப் பெற்ற உரிமைகளை இழக்கக் காரணமாகிவிடும்!
ஒரு நூற்றாண்டின் சிந்தனைகளை அடுத்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் வகையில், தந்தை பெரியாரின் #குடிஅரசு இதழின் முழுத் தொகுப்பை வெளியிட்டுள்ள அருமைச் சகோதரர் கோவை இராமகிருட்டிணன் அவர்களுக்கும் த.பெ.தி.க. இயக்கத் தோழர்களுக்கும் வாழ்த்துகள்!
@tpdk2020 @kuratpdk
வெறுப்பை வேரறு retweeted
தந்தை பெரியாரின் எழுத்துகள், தமிழ்நாட்டின் சமூக வரலாற்றையே மாற்றிய பகுத்தறிவுச் சிந்தனைகள்!
வரலாற்றை மறப்பதும் மறுப்பதும், நாம் போராடிப் பெற்ற உரிமைகளை இழக்கக் காரணமாகிவிடும்!
ஒரு நூற்றாண்டின் சிந்தனைகளை அடுத்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் வகையில், தந்தை பெரியாரின் #குடிஅரசு இதழின் முழுத் தொகுப்பை வெளியிட்டுள்ள அருமைச் சகோதரர் கோவை இராமகிருட்டிணன் அவர்களுக்கும் த.பெ.தி.க. இயக்கத் தோழர்களுக்கும் வாழ்த்துகள்!
@tpdk2020 @kuratpdk
மானம் சூடு சொரணை இருந்தால் ? | தவெகவை பொளந்த கோட்டீஸ்வரன் | Koteeswaran Interview | CM Vijay | TVK
#kotteswaran #cmvijay #arulvignesh #tvkgovernment #newsflix
திமுக மேல் பழி போட்ட ராஜ்மோகன்..காரி துப்பிய மதுரை ஹை கோர்ட்
#saidaisadiq #Rajmohan #tvk #PeriyarLibrary #trending #trendingreels #trendingnow #trendingvideo #DMK #BookScam #cmvijay #CM #vijaythalapathy #thalapathy #MKStalin #TVKGovernment
வெறுப்பை வேரறு retweeted
தந்தை பெரியாரையும் புரட்சியாளர் அம்பேத்கரையும் பெயருக்குக் கொள்கைத் தலைவர்களாக அறிவித்துவிட்டு, ஜோசியக்காரரை உண்மையான கொள்கைத் தலைவராகக் கொண்டு செயல்படுகிறது ஆளும் த.வெ.க.!
“ஆறு மாசம், எல்லாமே நாசம்” எனத் தமிழ்நாட்டைப் பாழ்படுத்திக் கொண்டிருக்கும் த.வெ.க., அரசியல் பிணி மட்டுமல்ல; அதுவொரு சமூகப் பிணி!
எனவே,
“தமிழா! விழிப்புணர்வு கொள்!”
“தமிழா! இனஉணர்வு கொள்!”
“மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு!”
என்ற தந்தை பெரியாரின் முழக்கங்களை மீண்டும் மக்களிடம் எடுத்துச் செல்வது காலத்தின் கட்டாயத் தேவை!
@tpdk2020 @kuratpdk
தற்போது தான் இந்த புகைப்படத்தை பார்க்க நேர்ந்தது. எத்தனையோ முறை எடப்பாடி பழனிசாமியை திட்டி இருக்கிறோம் ஆனால் இன்றைய நிலையில் தமிழ்நாடு காக்கப்பட வேண்டும் என்றால் அதிமுக வலிமையாக இருக்க வேண்டும் அதைவிட வலிமையாக திமுக இருக்க வேண்டும் அப்போதுதான் தமிழ்நாட்டை காக்க முடியும்
வெறுப்பை வேரறு retweeted
தமிழ்நாட்டின் மதநல்லிணக்க சூழலுக்கு ஊறு விளைவிக்கும் திருப்பரங்குன்றம் தீர்ப்பைக் கண்டித்து.. நாளை புதன்கிழமை ( நவ 23) மாலை 4 மணிக்கு அண்ணாசாலை, சிம்சன் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம்! தவறாமல் பங்கேற்பீர்!
தற்குறிகள் ஒருத்தனையும் விட்டு வைக்கல, போட்ட போட்டில் பொறி கலங்கி போய், ட்விட்டரிலும் இன்ஸ்ட்டாவிலும் ஒப்பாரி வச்சிக்கிட்டு இருக்கானுங்க...
வெறுப்பை வேரறு retweeted
முருகனுக்கு பார்ப்பன அடையாளம் கொடுக்க தெய்வானை என்ற மனைவியை திருமணம் செய்யும் கதையை உருவாக்கினார்கள்
இந்தியா முழுவதும் பெளத்தம் பரவிய போது பொளத்த அடையாளங்களை மறைத்து அதற்கு பார்ப்பன அடையாளங்கள் கதைகள் எழுதப்பட்டன, வேதங்களில் கடவுளுக்கு மனைவிகளும் குழந்தைகளும் வேள்விகளில் இருந்து பிறந்தது என்று எழுதினார்கள்.













