மதுரையில் தடையை மீறி இன்று திருப்பரங்குன்றம் இடைக்கால தீர்ப்பை எதிர்த்து அமைதி பேரணி நடைபெறும்.!
மதுரை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள சிறுத்தைகள் திரளாக கலந்துக் கொள்ள வேண்டும்.!
தலைவர் திருமா 💙❤
தோழர் சிவா தாழை ★ retweeted
இலங்கை யாழ்ப்பாணத்தில் தமிழ் மீனவ சங்கங்களின் தலைவர்கள்- #எழுச்சித்தமிழர் அண்ணன் @thirumaofficial சந்திப்பால்:
இரு நாட்டு மீனவர்களுக்குள்ளும் சிக்கலை உருவாக்கி அதில் குளிர்காய நினைக்கும் இலங்கை-இந்திய அரசுகளும்,ஒட்டுக்குழுவான EPDP யும் கலக்கத்திலுள்ளனர்.
தோழர் சிவா தாழை ★ retweeted
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமையகப் பொறுப்பாளர் திரு.பி.டி. இரவி என்கிற தமிழ்க்கதிர் அவர்களின் மறைவு மிகுந்த வேதனையையும் துயரத்தையும் அளிக்கிறது.
அன்னாரது மறைவு விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும், அக்கட்சியின் தொண்டர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், எனது சார்பிலும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
@thirumaofficial
தோழர் சிவா தாழை ★ retweeted
நிரந்தரப்பணி இல்லை ஊதியஉயர்வும் இல்லைகோரிக்கைகளை வலியுறுத்திரிப்பன் மாளிகைAITUC கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
@thirumaofficial @CMOTamilnadu @imrajmohan @AadhavArjuna @tncpim @cpimspeak #AITUC @Sivaa_Comrade @arunraajkg
தோழர் சிவா தாழை ★ retweeted
யாழ்ப்பாணத்தில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் சிறுவயதில் வாழ்ந்த இல்லத்தை தலைவர் அவர்கள் பார்வையிட்டார்.
~வி.ஆர் ஜெயந்தி
17 NOV 2026
மாநில கருத்தியல் பரப்பு துணைச்செயலாளர்,விசிக.
#LeaderTholThirumavalavanMP
#VCK
தோழர் சிவா தாழை ★ retweeted
This is unbelievable. Being one of a hundred in a nation of more than a billion people feels like a dream, a blessing, a lottery.
I’m so stunned and grateful to be named on the inaugural TIME100 Next India list.
I want to thank everyone who has been on my writing and translation journey over the last 25 years: Dalit and Eelam Tamil activists; my agent, publishers and editors; my comrades across the world, and my parents. All the women & men who believed in me and helped me grow. This is for all of you.
The full list is here: time.com/collection/time100-…
@time #TIME100Next #TIME100NextIndia
தோழர் சிவா தாழை ★ retweeted
"எதுவும் இங்கு சுலபமாக மாறிவிடவில்லை,கிடைக்கவில்லை"
நவம்பர் 17-11-1999
செகுடந்தாளி முருகேசன் நினைவு தினம் :
கோவை மாவட்டம் செகுடந்தாளி கிராமத்தில், முதன்முறையாக காவல் நிலையம் சென்று புகார் கொடுத்த நபர்தான் முருகேசன்.
இவர் வழக்கம்போல் ஒரு நாள் வேலைக்குச் சென்றுவிட்டு சோமனூரில் இருந்து திருப்பூர் வரும் பேருந்தில் பயணம் செய்து வந்துள்ளார். அதே பேருந்தில் அவரது ஊரைச் சேர்ந்த
மாரப்ப கவுண்டர் என்பவரும் பயணம் செய்துள்ளார்.
மாரப்ப கவுண்டர் அமர்ந்திருந்த இருக்கையின் பக்கத்தில் இடம் இருந்ததால், அந்த இருக்கையில் முருகேசன் அமரச் சென்றபோது, அவர் தலித் என்பதால் மாரப்ப கவுண்டர் முருகேசனை அமரவிடாமல் தடுத்ததுடன், முருகேசனின் சாதிப்பெயரைச் சொல்லி இழிவுபடுத்தியுள்ளார்.
அன்று இரவு மாரப்ப கவுண்டருடன் சேர்ந்து எட்டுபேர் முருகேசன்
வசிக்கும் சேரிக்குள் புகுந்து
அவரையும், அவருடைய கர்ப்பிணி மனைவியையும் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
இவ்வன்கொடுமை குறித்த புகாரை சாதிக்கட்டுப்பாடுகளை மீறி முருகேசன் காவல் நிலையத்தில் கொடுத்தார். இந்நிலையில், முருகேசன் சோமனூரில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது செகுடந்தாளி பேருந்து நிறுத்தத்தில் அவரை வழிமறித்து கொடூரமாகத் தாக்கி சாதி இந்துக்கள் படுகொ*லை செய்துள்ளனர்.
இதே போன்று ஒவ்வொரு
உரிமைகளுக்கு பின்னே நீண்ட
நெடிய போராட்டமும் உயிர்
தியாகமும் உள்ளது.
சமூக சமத்துவத்தை வென்றெடுக்கும் வரை இடையுறாமால் போராடுவோம்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக சாதி ஒழிப்பு போராளி செகுடந்தாளி முருகேசன் அவர்களுக்கு செம்மார்ந்த வீரவணக்கம்..
வதந்தி பரப்புவதை முழுநேர வேலையாக செய்து வருகிறான் இவன்.
தன்னுடைய இரத்த உறவான மஹிந்த ராஜபக்சவின் மகனை சந்திக்க சிறீலங்கா வந்த எச்சை திருமாவின் பயணம் இனிதே நிறைவடைந்தது@thirumaofficial @_ITWingNTK
திருமாவளவன் போனது சிவாஜிலிங்கம் அண்ணையின் இறுதி அஞ்சலிக்கு ஆனால் இந்த சனியன் அதிலயும் வன்மத்தை கக்கனும் எண்டு சிறையில் இருக்கும் நாமலை AI ல edit பண்ணி ஒரு படத்தை போடுது இது கூட தெரியாம சீமானின் நாம் தமிழர் தம்பிகள் வன்மத்தை கக்கீட்டு இருக்காங்க எண்டால் இவனுகளுக்கு மூளை முட்டிக்கு கீழ தான் இருக்கும் போல!!
தன்னுடைய இரத்த உறவான மஹிந்த ராஜபக்சவின் மகனை சந்திக்க சிறீலங்கா வந்த எச்சை திருமாவின் பயணம் இனிதே நிறைவடைந்தது@thirumaofficial @_ITWingNTK
பாசமிகு அண்ணனே
உமக்கு எமது செம்மாந்த வீரவணக்கம்.
தம்பி தமிழ்க்கதிர் (பி.டி.இரவி) திடீர் மறைவு!
____________________________________
அர்ப்பணிப்புள்ள ஒரு போராளியைப் பறிகொடுத்த பெருந்துயரம்!
ஏற்கவியலாத ஓர் இழப்பாக மனம் பதைக்கிறது!
_____________________________________
கட்சியின் தலைமையகப் பொறுப்பாளர் தம்பி பி.டி. இரவி என்கிற தமிழ்க்கதிர் அதிகாலை 3.00 மணியளவில் காலமானார் என்பதைக் கேட்டுத் திடுக்கிட்டேன்.
திருவாரூர், நன்னிலம் அருகேயுள்ள தனது சொந்த ஊரான விளாகத்திற்கு சென்னையிலிருந்து தனியார் பேருந்தில் சென்று கொண்டிருந்த அவர், சிதம்பரம் அருகேயுள்ள கொத்தட்டை கிராமத்தில் தேநீருக்காக வண்டி நின்றபோது கீழே இறங்கியிருக்கிறார். சிறிது நேரத்தில் அவருக்கு திடுமென நெஞ்சுவலி, மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அவருடன் அதே பேருந்தில்பயணித்த இயக்கத்தோழர் சிவகுமார் அவரைத் தாங்கிப்பிடித்து ஆற்றுப்படுத்தியுள்ளார். வாயிலும் மூக்கிலும் நுரை தள்ளியிருக்கிறது. பத்ற்றமான அந்த சூழலில் வண்டியில் வந்தவர்களின் துணையுடன் '108-ஆம்புலன்ஸை'வரவழைத்து அங்கிருந்து சிதம்பரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுபோய் சேர்த்துள்ளனர். இரவு பணியிலிருந்த மருத்துவர்கள் அவரைச் சோதித்துப் பார்த்ததில் உயிரில்லை என்பதை அறிந்து ஏற்கனவே அவர் உயிரிழந்துவிட்டார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
அதன்பின்னர், கடலூர் நிரபு மற்றும் அவரோடு இருந்த இயக்கத் தோழர்கள் இதனையறிந்து உடனே என்னைத் தொடர்புகொண்டு எனக்குத் தகவல் கூறினர். அதனைக் கேட்டதும் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானேன். காணொளி ( வீடியோ)அழைப்பின்வழி தம்பி தமிழ்க்கதிரின் உடலைப் பார்த்தேன். அங்கிருந்த மருத்துவர்களிடம் விசாரித்தேன். அவருக்கு உயர் இரத்த அழுத்தம் அதிகரித்திருக்கலாமென்றும்; நுரையீரலில் நீர்கோர்ப்பு இருந்திருக்கலாமென்றும்; அதனால் ஏற்பட்ட மூச்சுத் திணறலில் உயிரிழப்பு நேர்ந்திருக்கலாமென்றும் கூறினர்.
பின்னர், தமிழ்க்கதிரின் மனைவியைத் தொடர்பு கொண்டு நடந்ததைக் கூறி ஆறுதல் சொன்னேன். அவர் கதறி அழுதார். அவரைத் தேற்றுவதற்கு இயலவில்லை. எனினும் அவரை ஆற்றுப்படுத்தினேன்.
நேற்று நாள்முழுவதும் தலைமையகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கலந்தாய்வுக் கூட்டத்தில் எம்மோடு இயக்கப்பணியில் இருந்த தம்பியைத் திடுமென பறிகொடுத்துவிட்டோம் என்பது தாங்கிடவொண்ணா பெருந்துயரத்தை அளிக்கிறது.
தமிழ்நாடு முழுவதும் மாநாடுகள், தேர்தல் களப்பணிகள் உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளிலும் முனைப்புடன் முன்வந்து கூட்டத்தை நெறிப்படுத்தும் சவாலான பணிகளை மேற்கொள்ளும் அர்ப்பணிப்பு உள்ள ஒரு போராளி தம்பி தமிழ்க்கதிர்.
நீண்டகாலமாக கட்சியின் தலைமை நிலைய தொண்டரணி பொறுப்பாளராக இருந்தவர். எனது பயணங்களில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டவர். எப்போதும் அயராமல் சுறுசுறுப்புடன் செயலாற்றக் கூடியவர்.
அவருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் என மூன்று குழந்தைகள். இன்னும் படித்துக்கொண்டிருக்கின்ற வயதுள்ள பிள்ளைகள். இந்நிலையில், அவரது மறைவு அவருடைய குடும்பத்திற்கும் இயக்கத்திற்கும் நேர்ந்த பேரிழப்பு. இந்த துயரம் ஏற்கவியலாத ஒன்றாக மனம் பதைக்கிறது.
அவருக்கு இயக்கத்தின் சார்பில் எனது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறேன்.
அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவண்:
தொல்காப்பியன் திருமாவளவன்,
நிறுவனர்-தலைவர், விசிக.
#தமிழ்க்கதிர் #வீரவணக்கம்
தோழர் சிவா தாழை ★ retweeted
மேலதிக தகவல் !
தற்போது நாமல் தொடர்பான வழக்குகள் கொழும்பு கோட்டை நீதவான் மற்றும் மேல் நீதிமன்றங்களில் விசாரணையில் உள்ளன. சமீபத்தில் நவம்பர் 14 மற்றும் 16, 2026 தேதிகளில் அவர் கைவிலங்குடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
தோழர் சிவா தாழை ★ retweeted
கவனம் !
அண்ணன் எழுச்சித்தமிழர் திருமாவளவன் அவர்கள் நாமல் ராஜபக்சேவை சந்தித்ததாக போலியான செய்தி பரப்பப்படுகிறது .
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, செப்டம்பர் 4, 2026 அன்று லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது .
தோழர் சிவா தாழை ★ retweeted
யாழ்ப்பாணத்தில் தமிழீழத் தேசியத் தலைவர் அண்ணன் மேதகு பிரபாகரன் அவர்கள் சிறுவயதில் வாழ்ந்த இல்லத்தை பார்வையிட்டேன்!
தோழர் சிவா தாழை ★ retweeted
அன்புமணி ராமதாஸ் என்று ஒரு MP யும் இருக்காரு என்று கருதுகிறேன் @draramadoss
எஸ்சி எஸ்டி மாணவர்கள் போஸ்ட் மெட் ரிக் ஸ்காலர்ஷிப் பெறுவதற்கான வருமான வரம்பை உயர்த்தும் எனது கோரிக்கை
ஒன்றிய சமூக நீதித்துறை அமைச்சர் பதில்
==
உயர்கல்வி பயிலும் எஸ்சி, எஸ்டி மாணவர்கள் போஸ்ட் மெட் ரிக் ஸ்காலர்ஷிப் பெறுவதற்குத் தற்போதுள்ள குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு இரண்டரை லட்சம் என்பதை எட்டு லட்சம் என உயர்த்த வேண்டும் என விதி 377 இன் கீழ் நான் நாடாளுமன்றத்தில் பேசினேன். அதற்கு இன்று ஒன்றிய சமூக நீதித்துறை அமைச்சர் திரு வீரேந்திர குமார் அவர்கள் மின்னஞ்சல் மூலம் பதில் அனுப்பியுள்ளார்.
“ மதிப்பிற்குரிய முனைவர் து.ரவிக்குமார் அவர்களே,
எஸ்சி எஸ்டி சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான ' போஸ்ட் மெட் ரிக் உதவித்தொகைத் திட்டங்களின்' (Post-Matric Scholarship Schemes) கீழ், தகுதிக்கான ஆண்டு குடும்ப வருமான உச்சவரம்பை ரூ. 2.50 லட்சத்திலிருந்து ரூ. 8.00 லட்சமாக உயர்த்துவது தொடர்பாக, நாடாளுமன்றத்தில் விதி 377-ன் கீழ் தாங்கள் எழுப்பிய விவகாரம் குறித்து இந்த கடிதத்தை எழுதுகிறேன்.
ஆண்டு குடும்ப வருமான உச்சவரம்பை ரூ. 2.50 லட்சத்திலிருந்து ரூ. 8.00 லட்சமாக உயர்த்த வேண்டும் என்ற தங்களது முன்மொழிவு பரிசீலிக்கப்பட்டது. தற்போது நடைமுறையில் உள்ள வருமான அளவுகோல், தகுதியுள்ள பயனாளிகளைக் கண்டறிவதற்கான இத்திட்டத்தின் கட்டமைப்பில் ஒரு முக்கியமான காரணியாகும். எனவே, வருமான உச்சவரம்பில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டுமானால், அது இத்திட்டத்தின் ஒட்டுமொத்த செயல்பாட்டில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து மதிப்பீடு செய்ய வேண்டியது அவசியமாகும்.
கல்வி உதவித்தொகைத் திட்டங்களின் கீழ் இலக்கு வைக்கப்பட்ட நிதி உதவியை வழங்குவதன் மூலம், பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினத்தைச் சேர்ந்த மாணவர்கள் உயர்கல்வியைப் பெறுவதை ஊக்குவிப்பதில் அரசு உறுதியாக உள்ளது.
வாழ்த்துகளுடன்.
தங்கள் உண்மையுள்ள,
(டாக்டர் வீரேந்திர குமார்)
என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. உயர்சாதியினர் இட ஒதுக்கீடு ( EWS) பெறுவதற்கான வருமான வரம்பும், பிற்படுத்தப்பட்டோருக்கான கிரீமி லேயரை தீர்மானிப்பதற்கான வருமான வரம்பும் எட்டு லட்சமாக இருக்கும் சூழலில், எஸ்சி எஸ்டி மாணவர்கள் படிப்பு உதவித்தொகைக்கான வருமான வரம்பை உயர்த்துவதற்கு பாஜக அரசு மறுக்கிறது. இந்த வருமான உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டு சுமார் 40 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டதெனத் தெரிகிறது.
எஸ்சி எஸ்டி சமூகத்தினர் உயர்கல்வி பெறக்கூடாது என்பதுதான் பாஜக அரசின் கொள்கையா?
- ரவிக்குமார் எம்.பி
தோழர் சிவா தாழை ★ retweeted
இன்று ஐயா சிவாஜிலிங்கம் அவர்கள் மறைந்துவிட்டார் என்கிற செய்தி கேட்டு உடனடியாக தமிழீழத்திற்கு விரைந்து இறுதி வணக்கம் செலுத்திய அண்ணன் திருமாவளவனின் செயலானது ,அவருக்கு ஈழத்தின்பாலுள்ள பிணைப்பையும் ஐயா சிவாஜிலிங்கத்தின் மீதுள்ள மரியாதையையும் புலப்படுத்தி நிற்கிறது.2/2
தோழர் சிவா தாழை ★ retweeted
தமிழீழ தேசியத்தலைவர் மேதகு.வே. பிரபாகரன் அவர்களின் தாயார் பார்வதி அம்மாளின் சாவுக்குச் சென்ற அண்ணன் திருமாவளவன் இலங்கை அரசால் திருப்பி அனுப்பப்பட்டார், அவரை அந்த நிகழ்வுக்கு அழைத்தவர் அமரர் சிவாஜிலிங்கம் அவர்கள் .
1/2
@thirumaofficial





























