Ashok Kumar Thavamani 🇵🇸 (@Ashok_893) header
Ashok Kumar Thavamani 🇵🇸 (@Ashok_893) profile picture

தந்தை பெரியார் மரபில், தலைவர் பிரபாகரன் மரபில் வந்த தமிழ்த்தேசியவாதி | தமிழ் 'நாடு' | தமிழ்த்தேசியம் | மே 17 இயக்கம்

Tamil Nadu
Joined June 2009
Photo by Ashok Kumar Thavamani 🇵🇸 (@Ashok_893)Photo by Ashok Kumar Thavamani 🇵🇸 (@Ashok_893)Photo by Ashok Kumar Thavamani 🇵🇸 (@Ashok_893)Photo by Ashok Kumar Thavamani 🇵🇸 (@Ashok_893)Photo by Ashok Kumar Thavamani 🇵🇸 (@Ashok_893)Photo by Ashok Kumar Thavamani 🇵🇸 (@Ashok_893)Photo by Ashok Kumar Thavamani 🇵🇸 (@Ashok_893)Photo by Ashok Kumar Thavamani 🇵🇸 (@Ashok_893)Photo by Ashok Kumar Thavamani 🇵🇸 (@Ashok_893)Photo by Ashok Kumar Thavamani 🇵🇸 (@Ashok_893)
திருப்பரங்குன்றத்தில் மரபு மீறப்படாமல் உச்சிப்பிள்ளையாளர் கோவில் தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டுள்ளது. ஆனால் இது ஆர்எஸ்எஸ்-பாஜக சங்கீகளுக்கு மட்டும் துளியும் மகிழ்வை தரவில்லை. காரணம் அவர்கள் நினைத்தபடி தர்கா அருகில் நில அளவைக் கல்லில் தீபம் ஏற்றவில்லை என்ற ஏமாற்றம். +
2
1
2
152
+ ஆக, சங்கீகளின் நோக்கம் இந்து-முஸ்லீம் மத நல்லிணக்கத்தை குலைக்க வேண்டும், கலவரம் செய்ய வேண்டும் என்பதே தவிர, அதில் துளியும் பய பக்தி இல்லை. மாறாக கடவுள் மறுப்பு பேசும் பெரியாரியவாதிகள் தான் உண்மையான பக்தர்களோடு இணைந்து கலவர கும்பலிடமிருந்து கடவுளை காப்பாற்றியிருக்கின்றனர். +
1
10
+ தவெக விஜய் அரசு துணிந்து முடிவெடுத்துள்ளது பாராட்டுக்குரியது. இது தான் தமிழ்நாடு, இதுதான் தமிழ்நாட்டு அரசியல் என்ற அரசியல் தெளிவுக்கு வந்துள்ளனர். இதே உறுதியோடு தவெக அரசு நீடித்து இருக்குமெனில், தமிழ்நாடு தவெகவுக்கு உறுதுணையாக இருக்கும்.
9
Nemo iudex in causa sua (No one is judge in his own case) (அ)நீதிபதியான சங்கி ஜி.ஆர்.சாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு தான் உச்சநீதிமன்றம் தடை விதித்திருக்கிறது. எனவே தார்மீக அடிப்படையில் சங்கி ஜி.ஆர்.சாமிநாதன் திருப்பரங்குன்றம் குறித்த எந்த வழக்கையும் விசாரிக்க தகுதியற்றவர். +
2
3
4
857
+ இவர்கள் எவ்வித சட்ட நடைமுறைகளையும் பின்பற்றாமல் உத்தரவு பிறப்பிப்பார்களாம். ஆனால் அரசு சட்டம் ஒழுங்கு குறித்து கவலைப்படாமல் அதனை நடைமுறைப்படுத்த வேண்டுமாம். தவெக அரசு நீதிமன்ற அவமதிப்பை சந்தித்தாலும் இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தக் கூடாது. மக்கள் தவெக பின் அணிதிரள்வார்கள்.
1
2
22
Ashok Kumar Thavamani 🇵🇸 retweeted
What sumath! did you forget how Muthalak law enacted by Hinduthuva BJP? Babri masjit judgement delivered by Hindu? Where were you? BTW, What way are you connected with Murugan worship? What way RSS chief & other fringe north indian hinduthuva elements related to Tamil worship? If a north indian vaishnavaite can interfere in Murugan worship, then our fellow Tamil muslim can comment on how we worship!. We are Tamils first and foremost.
This gent is instructing where Hindus should light the lamp? Is he ok with Hindu politicians instructing them on their traditions and religious practices?? #Justasking
141
89
18
371
36,742
முருகனுக்கு தீபம் ஏற்றும் மரபு இல்லை. தர்கா அருகில் தீபம் ஏற்ற சொல்வது இந்துத்துவ அரசியல். ஆர்எஸ்எஸ்-பாஜகவுக்கும் முருகனுக்கும் என்ன சம்பந்தம்? - திருமுருகன் காந்தி #May17Movement #ThirumuruganGandhi #ThiruparankundramDeepam
201
255
25
793
53,473
உச்சநீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைபடுத்த வேண்டிய அவசியமில்லை - திருமுருகன் காந்தி திருப்பரங்குன்றம் விவாகரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் தலைமையில், 21-11-2026 சனிக்கிழமை சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது. யூடியூப் இணைப்பு: youtu.be/ZQQ9k1nQLyc மே பதினேழு இயக்கம் 9884864010 #Thiruparankundram #May17Movement #ThirumuruganGandhi
232
179
21
547
41,348
Ashok Kumar Thavamani 🇵🇸 retweeted
திருப்பரங்குன்றத்தை வைத்து சங்கிகள் செய்யும் தமிழின விரோத அரசியலை பெரியார் எதிர்ப்பு பேசும் போலி-தமிழ்தேசியவாதிகள் கண்டும் காணாமல் கடப்பார்கள். ஆரிய இந்துத்துவ டில்லி ஆதிக்கம் குறித்து வாய்திறக்கும் துணிச்சல் அவர்களுக்கு என்றுமே வந்ததில்லை. கோழைகள்!
56
72
7
219
8,818
Ashok Kumar Thavamani 🇵🇸 retweeted
The SC verdict is akin to saying, "You are prohibited from carrying a knife, but you are permitted to use it to stab once." The High Court's ruling to light the lamp at the survey stone was stayed by the Supreme Court, but it allows the lamp to be lit on the single occasion of the Karthigai festival. What else can we expect from a "Sanghi-aligned" Indian judiciary? These very courts delivered an unjust verdict in the Babri Masjid case — a matter watched closely by the entire world. At that time, international legal bodies mocked the Indian judicial system. One cannot help but wonder whether the courts and the judges themselves are sowing the seeds of communal unrest within Tamil Nadu.
Thiruparankundram Hill | #SupremeCourt Stays Madras HC Judgment, Allows Karthigai Lamp Lighting At Deepathoon On Nov 24 As One-Time Measure |@1Simranbakshi The Court clarified that this was only a temporary permission without a finding on merits. livelaw.in/top-stories/thiru…
133
64
33
180
27,881
சட்ட விவகாரங்களில் அடிக்கடி புழங்கப்படும் வார்த்தைகளில் ஒன்று Status quo. அதாவது, பிரச்சனைக்கு தீர்வு எட்டப்படும் வரை ஏற்கனவே நடமுறையில் உள்ள சூழலே தொடர வேண்டும் என்பதே அது. மத நல்லிணக்கத்தை, சமூகச் சூழலை மாற்றக்கூடிய திருப்பரங்குன்றம் போன்ற விவகாரங்களில் தீர்வை எட்டும் வரை +
1
67
+ இப்போது நீதிமன்றம் சொல்லிவிட்டது, இல்லை CISF படை வரும் என்று விலகப் பார்க்கும். இது சட்டம் ஒழுங்கு பிரச்சனை, அது மாநில அதிகாரத்திற்குட்பட்டது என்பது கூட பயந்தாங்கொள்ளி விஜய்க்கு தெரியுமா என்று தெரியவில்லை. +
1
6
+ விஜய் அரசு நில அளவைத் தூண், அதன் மீதான உரிமை மற்றும் அதன் மீது தீபம் ஏற்றும் மரபு, அதன் அதிகாரம் ஆகியவற்றின் மீதான உறுதியான தீர்வு எட்டும் வரை status quo நீடிக்க வேண்டும் என்ற தீர்ப்பை பெற வேண்டும். இது வெறும் தீபம் ஏற்றும் விவகாரம் இல்லை; மாநில உரிமை தொடர்பானது.
6
Ashok Kumar Thavamani 🇵🇸 retweeted
இந்த பதிவை அனைவரும் பகிருங்கள், பரப்பிடுங்கள், பதிவு செய்து உதவிடுங்கள். கோவையின் மாணவர்களை காத்திட கரம் கொடுங்கள்.
77
281
6
566
15,295
கொண்டாடுவோம் நவம்பர்-1 தமிழ்நாடு நாளை. இந்நாளில் தமிழ்நாட்டை எல்லை காக்க போராடியவர்களையும், தமிழ்நாட்டின் இறையாண்மையை காக்கவும், உரிமைகளை மீட்டெடுக்கவும் போராடிய, ஈகம் செய்த ஒவ்வொருவரையும் போற்றி நினைவுகூர்வோம்.
2
8
13
183