Pinned Tweet
Chennai Metro Phase II is very close to my heart. Have been watching its progress closely.
Tried creating a progress tracker map to track the girder completion works (for elevated sections) & tunneling works (for underground sections).
Do check it out.
google.com/maps/d/u/0/edit?m…
matrixheaded 🍉 retweeted
மெத் கடத்தல்: ”செய்தியில CM விஜய் போட்டோ போட்ட, காலி பண்ணிடுவேன்”- நிருபர்களை மிரட்டும் தவெக-வினர்
vikatan.com/crime/methamphet…
"ஐயா கருணாநிதிக்கும், அம்மையார் ஜெயலலிதாவுக்கும் நீங்கள் பயந்து நடுங்கிய காலத்திலேயே எதிர்த்து நின்று அரசியல் செய்து, சண்டையிட்டவர்கள் நாங்கள். கரூர் பேரவலத்தின்போது ஒரு மாத காலம் வழக்குக்கும், கைதுக்கும் பயந்துகொண்டு நீங்களும், உங்கள் கட்சியின் மொத்த நிர்வாகிகளும் ஓடி ஒளிந்து கொண்டீர்களே, அப்படி எந்நாளும் என்னுடைய தம்பி, தங்கைகள் ஓடி ஒளிந்தது இல்லை. உங்கள் அடக்குமுறைகளால் எங்கள் மனவலிமையை அணுவளவுகூட அசைத்துப் பார்த்திட முடியாது." - சீமான்
#Seeman | #Vijay | #TVK | #NTK | #Karthika
matrixheaded 🍉 retweeted
Dear MK Stalin, you should have been a little more ruthless during your tenure.
matrixheaded 🍉 retweeted
ஏன்டா அவன் ரீல்ஸ் போடுறதுக்காக தண்ணீர் திறந்தான். அத நம்பியாடா விதைச்சீங்க.🤧
matrixheaded 🍉 retweeted
செம்மஞ்சேரி கால்வாயின் இன்று நிலை!
வழக்கமாக Jul-Aug ஆகாயத்தாமரை அகற்றி, கரையைப் பலப்படுத்தும் வேலையும் தொடங்கும் 2-3 JCக்கள்
ஆனா, Oct ஒரே ஒரு JCB, அதுவும் தூரத்தில் சந்திரமுகி பெயிண்டர் கணக்கா!
Dec-குள் முடிப்பானுங்கன்னு நம்புவோம். தற்குறி ஆட்சின்னா மட்டும் கடிக்க வருவானுங்க!
matrixheaded 🍉 retweeted
‘நீண்டகால ஒப்பந்தம் போடவில்லை’ என்பது உண்மையல்ல! - காந்தி, தமிழ்நாடு மின்துறை பொறியாளர் அமைப்பு
👉 vikatan.com/government-and-p…
#JuniorVikatan #Magazine
matrixheaded 🍉 retweeted
Current status of Bharathidasan Arivulagam, mega library & knowledge centre at Salem.
Anjalai Ammal Arivulagam (Cuddalore),
Quaide Millath Arivulagam (Tirunelveli) &
Kamarajar Arivulagam (Trichy) are also under construction.
Hope we get more of these under the TVK Govt as well.
Anything about the achievements between 2021-26
matrixheaded 🍉 retweeted
This is what real journalism should look like.. Hope he continues this 🚶
📹venkyreports
matrixheaded 🍉 retweeted
2021 ஆம் ஆண்டில் சென்னை மாநகராட்சி பகுதிகளில் 700 இடங்களில் மழைநீர் தேங்கும் இடங்களாக இருந்த நிலையில் தற்போது 291 ஆக குறைந்துள்ளது என சென்னை மாநகர ஆணையர் தெரிவித்துள்ளார்.
இந்த 291 பூஜ்ஜியமாக மாற்றுவதற்கு மழை நீர் வடிகால் மட்டும் போதாது, பம்ப் மோட்டார் வேண்டும். ஏனெனில் சென்னை மாநகரில் பல்வேறு பகுதிகள் கடல் மட்டத்தை விட தாழ்வாக உள்ளது. ஜியாலஜி பற்றி எந்தவித அறிவும் இல்லாதவர்கள் பலர் அரசியலுக்காக வடிகால்கள் பற்றி தவறான தகவல்கள் பரப்புகிறார்கள்.
matrixheaded 🍉 retweeted
#JustNow | சென்னையில் கடந்த 5 ஆண்டுகளில், தண்ணீர் தேங்க வாய்ப்புள்ள இடங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.. மாநகராட்சி ஆணையர் கொடுத்த தகவல்
#SunNews | #ChennaiRains | #ChennaiCorporation | #NEMonsoon
matrixheaded 🍉 retweeted
Idiots like Omjasvin, Siddharth Prabhakar, Subakeerthana etc., now writing how well TVK laid the foundation from 2021.
#JustNow | சென்னையில் கடந்த 5 ஆண்டுகளில், தண்ணீர் தேங்க வாய்ப்புள்ள இடங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.. மாநகராட்சி ஆணையர் கொடுத்த தகவல்
#SunNews | #ChennaiRains | #ChennaiCorporation | #NEMonsoon
matrixheaded 🍉 retweeted
வரலாற்றில் இல்லாத அளவுக்கு 135 கிலோ மெத்தப்பெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்ததாக நாகை த.வெ.க நிர்வாகி பூபாலன் கைதான நிலையில், அது தொடர்பாக செய்தி வெளியிடும் செய்தியாளர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்து இருக்கிறார் த.வெ.க-வின் நாகை நகரச் செயலாளர் பால்ராஜ்.
பூபாலன் த.வெ.க-வில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், கட்சிப்பொறுப்பில் உள்ள இன்னொரு நிர்வாகி, போதைப்பொருள் கடத்திய நபருக்கு வக்காலத்து வாங்குவதும் - பத்திரிகையாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுவதும் ஏன்?
கட்சியா இல்லை #Narcos கூடாரமா என்று கேட்கும் அளவுக்கு த.வெ.க போதைப்பொருள் Network-ன் அட்டூழியம் அதிகமாகிக்கொண்டே போகிறது.
இந்த Dummy முதலமைச்சரின் ஆட்சியில் அவரது கட்சியிலேயே Druglords-ம், Cartel Mafia-வும் சுதந்திரமாகச் சுற்றி வருகிறார்கள்.
Reels எடுப்பதிலேயே காலத்தை கழிக்காமல் கொஞ்சம் Reality-க்கு வந்து போதைப்பொருள் நடமாட்டத்தையும் - அதைக் கடத்தும் த.வெ.க.வினரையும் முதலமைச்சர் கட்டுப்படுத்த வேண்டும்.
matrixheaded 🍉 retweeted
அவன் போஸ்ட்ல இருக்கிறது 2023 ல எடுத்தது ஆனா நேத்து நடந்த மாரி போடுறான் தற்குறி.. இந்த கேவலத்துக்கு இந்த நாய் Fact check ல வேலை பாக்குறான்🤡🤡
matrixheaded 🍉 retweeted
Where is @actorvijay ???
Nearly 20 cm rain around parrys, @chennaicorp yet to release the list of relief / transit shelter for homeless person to accommodate during monsoon, just helpline alone won't work. Aren't they consider as people of this state? #ChennaiRains
@CMOTamilnadu @sameerangs @OGPrasanna
matrixheaded 🍉 retweeted
Amidst pathetic attempts to erase Thalaivar Kalaignar’s legacy, this news is a much needed breath of fresh air! 🫶🏻
A refreshing reminder that his legacy transcends borders and generations!
A heartfelt thank you to Thiru Sabareesan Vedamurthy and Thiru Senthamarai Stalin for this remarkable contribution towards taking the ideals of the Dravidian Movement to the global academic stage! 🙏🏼
#Kalaignar #DravidianMovement #SocialJustice #KalaignarBlood #DMK4TN #Dravida_Senai
matrixheaded 🍉 retweeted
அப்போ எதற்காக ஆட்சி நடத்துகிறீர்கள்?
#TVKVijayFails #MinisterVenkatramanan #RicePriceHike #TNInflation #Inflation #Regupathy #KalaignarSeithigal










































