Pinned Tweet
Hon’ble CM’s visit to Perambur constituency..had a fruitful discussion on various developmental works to be carried out in North Chennai and Perambur constituency in particular.
@chennaicorp @TNDIPRNEWS @CMOTamilnadu
#chennai
Sameeran retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (18.10.2026) பெருநகர சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகையிலுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பெய்த கனமழையினைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டதோடு, அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் மழைவெள்ளத்தால் பொதுமக்களுக்கு பாதிப்புகள் ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
The Hon’ble Chief Minister of Tamil Nadu Thiru. C. Joseph Vijay visited the Integrated Command and Control Centre at the Ripon Building of the Greater Chennai Corporation today (18.10.2026) and reviewed the relief operations carried out following heavy rainfall in areas under the Greater Chennai Corporation. Subsequently, at the review meeting, the Hon’ble Chief Minister instructed officials to take appropriate measures to prevent rain-related adverse impacts on the public.
#CMJosephVijay

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தினைப் பார்வையிட்டும் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
#CMJosephVijay
Sameeran retweeted
அனைவருக்கும் வாழ்த்துக்கள்..! நேற்று இரவு சிறப்பாக பணியாற்றியதாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை கைதட்டி பாராட்டிய முதலமைச்சர் விஜய்..
#Chennai | #CMVijay | #ChennaiCorporation | #RibbonBuilding | #PolimerNews
Sameeran retweeted
இயல்பு நிலைக்குத் திரும்பியது
வெள்ளக்காடான நேற்று இரவு கனமழையால் வெள்ளக்காடான வடசென்னை, இன்று காலை இயல்பு நிலைக்குத் திரும்பியது
வடசென்னையின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து சீரடைந்தது
#rain #heavyrain #weatherupdate #thanthitv
Sameeran retweeted
கள ஆய்வு – பொதுமக்களிடம் நிலைமை குறித்து கேட்டறிதல்!
நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. ககன் தீப் சிங் பேடி, இ.ஆ.ப., அவர்கள், அங்காளம்மன் கோவில் தெருவில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், அப்பகுதி மக்களிடம் நிலைமை குறித்து கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ். சமீரன், இ.ஆ.ப., அவர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.
#ChennaiRains | #ChennaiCorporation | #HeretoServe | #NammaChennai
@CMOTamilnadu | @MawsTamilNadu | @TNDIPRNEWS
Sameeran retweeted
மழைநீர் வெளியேற்றும் பணிகள் தீவிரம்!
பெருநகர சென்னை மாநகராட்சி, தண்டையார்பேட்டை மண்டலத்தில் உள்ள கூட்ஸ் ஷெட் குளம் பகுதியில், மழைநீரை வெளியேற்றும் வகையில் 100 HP திறன் கொண்ட மோட்டார் நிறுவப்பட்டுள்ளது.
இதன் மூலம் BB சாலையில் தேங்கியுள்ள மழைநீரை விரைந்து வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
#ChennaiRains | #ChennaiCorporation | #HeretoServe | #NammaChennai
@CMOTamilnadu | @MawsTamilNadu | @TNDIPRNEWS
Sameeran retweeted
NEM-2026 | வெள்ள நிவாரணப் பணிகள்
பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம் 15-ல் NEM-2026 வெள்ள நிவாரணப் பணிகளின் கீழ், பொதுமக்களுக்கு வழங்குவதற்காக காலை உணவான பொங்கல் தயாரிக்கும் பணி நிறைவடைந்துள்ளது.
பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்குத் தேவையான உணவு மற்றும் நிவாரண உதவிகளை வழங்கும் வகையில் மாநகராட்சி தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
#ChennaiRains | #ChennaiCorporation | #HeretoServe | #NammaChennai
@CMOTamilnadu | @MawsTamilNadu | @TNDIPRNEWS
Sameeran retweeted
இரவில் கொட்டித் தீர்த்த கனமழை
வள்ளுவர் கோட்டத்தில் வடிந்த மழைநீர்
#ChennaiRains #ValluvarKottam #ChennaiWeather #RainUpdate #News18TamilNadu
Sameeran retweeted
வடகிழக்குப் பருவமழை 2026
மழைக்கால புகார்கள் மற்றும் உதவிக்கு தொடர்பு கொள்ளுங்கள்!
பொதுமக்கள் தங்களது மழைக்கால புகார்களை கீழ்க்காணும் எண்களில் தெரிவிக்கலாம்.
#ChennaiRains | #ChennaiCorporation | #HeretoServe | #NammaChennai
Sameeran retweeted
”அதிகனமழை இருக்கும்னு சொன்னாங்க ஆனா இந்த அளவு இருக்கும்னு எதிர்பாக்கல... எல் நினோ வருடமாக இருக்கும் காரணத்தால் முழு வீச்சில் நடவடிக்கை எடுத்து வருகிறோம்”... சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் பேட்டி
#Chennai | #ChennaiRains | #HeavyRain | #RainUpdate | #RainWater | #PolimerNews
Extremely Heavy Rain fall (>20cm) recorded in 6 locations, Very Heavy Rainfall(>11.5cm) in 12 locations during the last 24 hours. Parrys recorded maximum- 36.3cm Rainfall. In spite of the extreme and challenging weather event last night, Team GCC is fully on field to bring back normalcy in affected areas. All the flooded subways were cleared of water and opened by 6AM
@CMOTamilnadu @chennaicorp @TNDIPRNEWS @MawsTamilNadu
Sameeran retweeted
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருவதை முன்னிட்டு, தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ரிப்பன் கட்டட அலுவலகத்திற்கு வருகை தந்து மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி .எஸ். சமீரன்,இ.ஆ.ப., அவர்களுடன் மீட்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டனர்.
#ChennaiRains | #ChennaiCorporation | #HeretoServe | #NammaChennai
@CMOTamilnadu | @MawsTamilNadu | @TNDIPRNEWS
Sameeran retweeted
மழைநீர் தேங்காமல் அகற்றும் பணிகள் தீவிரம்!
பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம் 4, வார்டு 38, PWD கால்வாய் சாலையில் மழைநீரை விரைந்து வெளியேற்றும் வகையில், தலா 25 HP மற்றும் 10 HP திறன் கொண்ட நீர்மூழ்கி மோட்டார்கள் பொருத்தப்பட்ட 3 சம்புகள் மற்றும் பம்புகள் தொடர்ந்து இயங்கி வருகின்றன.
#ChennaiRains | #ChennaiCorporation | #HeretoServe | #NammaChennai
@CMOTamilnadu | @MawsTamilNadu | @TNDIPRNEWS
Sameeran retweeted
மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு ஆதவ் அர்ஜுனா அவர்கள், பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதியில் கனமழை பெய்து வருவதை முன்னிட்டு ரிப்பன் கட்டட அலுவலகத்திற்கு வருகை தந்து மீட்பு பணிகளுக்காக வரப்பெற்ற தேசிய பேரிடர் மீட்பு குழுவினரைச் சந்தித்து மீட்பு நடவடிக்கைகள தொடர்பாக ஆலோசித்து அறிவுரைகள் வழங்கினார். மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி .எஸ். சமீரன், இஆ.ப., இணை ஆணையர் (பணிகள்) திரு.செ.சரவணன் ,இ.ஆ.ப., மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
#ChennaiRains | #ChennaiCorporation | #HeretoServe | #NammaChennai
@CMOTamilnadu | @MawsTamilNadu | @TNDIPRNEWS
Sameeran retweeted
மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி .எஸ். சமீரன், இ.ஆ.ப., அவர்கள், எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி