2009-ல் ஈழத்தமிழர்களை அழிக்க காங்கிரஸ் உடன் கூட்டணி
2026-ல் ஊழல் வழக்கில் இருந்து தப்பிக்க பாஜகவுக்கு ஆதரவு
திமுக குடும்பத்திற்கு என்ன தேவையோ அதை செய்யும், திமுக ஒரு குடும்ப கட்சி
#TamilPolitics #DelimitationBill #dmk #bjp #tvk #Congress
Leo Stalin retweeted
மாவீரர் நாளில் ஒன்றுகூடுவோம்!
இடம்: கே.கே.சாலை & பம்மல் நல்லதம்பி தெரு சந்திப்பு, எம். ஜி. ஆர் நகர், சென்னை - 600078.
Google Map Location: maps.app.goo.gl/5BWMrnZBe9LJ…
தேதி: கார்த்திகை-11 | 27-11-2026 (வெள்ளிக்கிழமை)
நேரம்: மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை.
தொடர்புக்கு : 9952003896
வாழ்க தமிழ்! ஆள்க தமிழர்!
#மாவீரர்_நாள்2026
#Maveerar_Naal2026
வாழ்த்துக்கள் @meenakandasamy
This is unbelievable. Being one of a hundred in a nation of more than a billion people feels like a dream, a blessing, a lottery.
I’m so stunned and grateful to be named on the inaugural TIME100 Next India list.
I want to thank everyone who has been on my writing and translation journey over the last 25 years: Dalit and Eelam Tamil activists; my agent, publishers and editors; my comrades across the world, and my parents. All the women & men who believed in me and helped me grow. This is for all of you.
The full list is here: time.com/collection/time100-…
@time #TIME100Next #TIME100NextIndia
1
9
3,176
Mr. @mkstalin is body shaming TVK 's Dharapuram Woman Candidate.
தொட்டு தொடரும் திமுகவின் Body Shaming பாரம்பரியம்.
தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தாராபுரம் தொகுதி தவெக வேட்பாளர் திருமதி. சத்யபாமாவின் அவர்களின் உடல் அமைப்பைக் கேலி செய்ததாக வெளியாகியுள்ள செய்திகள் கண்டனத்திற்குரியவை.
அரசியல் என்பது கொள்கைகள், மக்கள் நலன் மற்றும் வளர்ச்சி குறித்த விவாதங்களுக்கான தளமாக இருக்க வேண்டும். தனிநபர்களின் தோற்றத்தை ,
அதுவும் ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பெண்மணியை இழிவுபடுத்துவது அரசியல் நாகரிகத்திற்கும் ஜனநாயக மரபுகளுக்கும் எதிரானது.
தொடர்ந்து பெண்களை இழிவுபடுத்தும் விதமாக பேசிவரும் திமுக தலைவருக்கு கடும் கண்டனங்கள்!
மன்னிப்பு கேளுங்கள் ஸ்டாலின் அவர்களே!!!!
அமைச்சர் @AadhavArjuna அவர்களும், தவெக நிர்வாகிகளும் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும். @TVKVijayHQ @TVKPartyHQ
வழிகாட்டு பலகையில் மூன்றாவது மொழியாக இந்தி...
#Hindi | #Signboard | #highway | #Tamilnadu | #PuthiyathalaimuraiTV
2
14
3,095
Leo Stalin retweeted
தமிழ்நாட்டில் பல மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், மூன்று முறை முதலமைச்சர் ஆனவர்கள் என கட்சி மாறிய தலைவர்கள் என நூற்றுக்கணக்கானோர் அதிமுக, திமுக பாஜக பல கட்சிகளில் இருக்கிறார்கள்.
ஆனால் மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா இருவரும் மட்டும் தான் தமிழ்நாட்டிலேயே கட்சி கட்சி மாறியவர்கள் என்பது போல், தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்ற ஒரே காரணத்துக்காக அவர்களை துரோகி என்றும், தேர்தல் பிரச்சாரம் செய்ய சென்றால் ஊருக்குள் நுழைய விடாமல் அவர்களை தடுப்பதும் பச்சை சாதி வெறி அரசியல் மற்றும் ஆதிக்க சாதி மனப்பான்மையை காட்டுகிறது.
அதே போல அதிமுகவில் இருந்து தவெகவுக்கு மாறிய MR விஜயபாஸ்கர், C விஜயபாஸ்கர் மற்றும் பல முன்னாள் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இதேபோல் சம்பவங்கள் நடக்காது, அப்படி நடக்காமல் தடுக்க அவர்களின் சொந்த சமூகங்கள் பார்த்து கொள்ளும். #TamilPolitics #tvk #admk #dmk

விவசாயம்னா என்ன, விவசாயிகள் ஒரு பொருளை விளைவிக்கவும், விளைவித்தப் பொருளை வீடு சேர்க்கவும் எவ்ளோ கஷ்டப்படுறாங்க அதற்கு விலை சரியா வரலனா அந்தக் குடும்பத்துக்கே எவ்ளோ கஷ்டம்னு எதுவும் தெரியாத மொன்ன நாயிங்க வியாக்கியானம் பேசுதுங்க
விவசாயத்த பத்தி தெரியலனா மூடிக்கிட்டு இருங்கடா
உளுந்தூர்ப்பேட்டை தொகுதி, திருநாவலூர் ஒன்றியத்திற்கு உள்பட்ட கிராமத்தில் சட்ட விரோதமாக மண் அள்ளுவதை தடுத்த தவெக நிர்வாகிகள், திருட்டு தனமாக மண் அள்ளியதை தட்டிக் கேட்டதால் திமுகவினர் இந்த மாதிரியான பொய் பிரச்சாரங்களில் ஈடுபடுகின்றனர். அதற்கு இவரும் உடந்தை @Govi_murugan
உளுந்தூர்பேட்டை தொகுதி, திருநாவலூர் ஒன்றியம் வைப்பாளையம் கிராமத்தில் சொந்த நிலத்தில் வண்டல் மண் எடுத்த விவசாயிகளிடம் ரூ.1 லட்சம் மாமூல் கேட்டு மிரட்டல் விடுத்த @TVKPartyHQ நிர்வாகிகளை கொதித்தெழுந்த கிராம மக்கள் சுற்றி வளைத்து தட்டிக்கேட்ட பரபரப்பு காட்சி!
Leo Stalin retweeted
David is A1 and is allegedly involved in kattapanchayat (informal dispute settlement) and other unlawful activities. It is alleged that he brought a group of persons from outside the village to *Arulambadi Village, within the jurisdiction of Moongilthuraipattu Police Station, Kallakurichi District,* for the purpose of assaulting members of the general public. It is further alleged that some of the persons brought by him are habitual offenders and are involved in multiple serious criminal cases, including murder cases. The vehicle allegedly used by the group to come to the village is bearing Registration No. TN 15 K 0249.
Following the incident, David himself admitted himself to the hospital and allegedly presented himself as a victim. It is further alleged that this is a recurring pattern adopted by him, whereby, after an incident, he subsequently files a counter-FIR against the opposite party, allegedly with the intention of threatening, intimidating, or exerting pressure upon them through false or fabricated allegations.
It is also alleged that the criminal cases registered against David have not been properly investigated and that no effective investigation or appropriate legal action has been taken against him by the police despite the allegations and cases against him.
Further, David is allegedly involved in forcibly collecting money from members of the public and attempting to obtain or acquire land through intimidation, coercion, and undue pressure. Several FIRs have reportedly been registered against him in connection with such incidents. However, despite the repeated allegations and registration of multiple FIRs, it is alleged that no effective action has been taken against him so far.
In view of the repeated allegations, the FIRs reportedly registered against him, the alleged involvement of other habitual offenders, and the concerns regarding the manner in which the cases are being investigated, it is respectfully requested that the entire matter may kindly be examined impartially and thoroughly. Appropriate legal action may kindly be taken against David and any other persons found responsible, strictly in accordance with law. It is also requested that the allegations regarding the use of counter-FIRs for threatening or intimidating the opposite party may be independently verified during the investigation.
@collector_kki @klkpolice @CMOTamilnadu @tnpoliceoffl @ #TVKVijay #TamilNaduGovernment

சிறுபான்மை ஆணைய தலைவராக நியமிக்கப்பட்ட ஒரே வாரத்தில் FCRA சட்ட திருத்ததிற்க்கு எதிராக சிறுபான்மை நிறுவனங்களின் கோரிக்கையை ஏ
ற்று சட்டமன்றத்தில் தீர்மானம் என்பது @FelixGerald_TVK மீதும் முதல்வர் @TVKVijayHQ மீதும் தமிழக மக்களுக்கு நம்பிக்கை அதிகரித்து உள்ளது.
#TamilPolitics #tvk
Huge respect and thanks to Hon’ble CM @CMOTamilnadu passing the Assembly resolution against the FCRA Amendment Act today! 🔥
A bold move standing up for social justice, minority rights, and welfare orgs. Tamil Nadu always leads the way! ✊@TVKPartyHQ @TVKHQITWingOffl
#TamilNaduAssembly #FCRA #SocialJustice #TVK #FelixGerald
FCRA திருத்தச் சட்டத்திற்கு எதிராக இன்று சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்த மாண்புமிகு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களுக்கு வாழ்த்துகளும் நன்றிகளும்! 🔥
சிறுபான்மையினரின் உரிமைகளையும் சமூக நீதியையும் காக்க எடுக்கப்பட்ட மிகப்பலமான நடவடிக்கை! தமிழ்நாடு எப்போதும் கெத்து தான்! ✊💥
#TamilNaduAssembly #FCRA #SocialJustice #TVK #FelixGerald
வாழ்த்துக்கள் @SingaiGR
Met the Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru C. Joseph Vijay @CMOTamilnadu , and joined Tamilaga Vetri Kalagam @TVKVijayHQ in his presence. I seek your support and blessings. 🙏
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு C. ஜோசப் விஜய் அவர்களை நேரில் சந்தித்து, அவரது முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தேன். உங்கள் ஆதரவையும் ஆசிகளையும் வேண்டுகிறேன். 🙏
Leo Stalin retweeted
Yesterday, leading a delegation of the Tamil Nadu State Minorities Commission, I met Hon’ble Chief Minister Thiru @CMOTamilnadu to submit an important memorandum regarding the proposed FCRA Amendment Bill.
We urged the TN Govt to: 1️⃣ Pass a resolution in the Tamil Nadu Assembly opposing the FCRA amendments. 2️⃣ Issue an official State statement to safeguard minority institutions and constitutional rights.
Grateful to our Hon'ble CM for his attention and support towards social justice & minority welfare! 🏛️🤝
@TVKPartyHQ @TVKHQITWingOffl #TamilNadu #FCRAAmendment #SocialJustice #TVK #TNAssemblySession
விரைவில் திமுகவில் சேருவதே அறம் !
ஆளூர் ஷா நவாஸ் அவர்களே…
1. நீங்கள் அங்கம் வகிக்கும் கட்சியைக் கடுமையாக விமர்சிக்கும் திமுக மேடைகளுக்குச் சென்று, திமுகவின் சேகர்பாபுவைப் புகழ்ந்து பேசுவது அறமா?
2. கவிதை என்ற பெயரில் மிகவும் அருவருப்பான முறையில் விசிகவை விமர்சித்த ஆ. ராசாவைக் கண்டிக்காமல் கள்ள மௌனம் காத்தது அறமா?
3. சோபாவில் பணம் வாங்கியதாக விசிக தலைவர் முனைவர் திருமாவளவனை விமர்சித்த உதயநிதியைக் கண்டிக்காமல் வாயடைத்து இருந்தது அறமா?
4. ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக உருவாக்கப்பட்ட கட்சியில் உங்களுக்கு தேர்தல் வாய்ப்பு வழங்கி அழகு பார்த்த தலைவரை, தற்போது உங்களுக்கு வாய்ப்பு வழங்கவில்லை என்பதற்காக விமர்சிக்க நீங்களே ஆட்களை உருவாக்கியது அறமா?
5. கடந்த வாரம் கூட தவெக அமைச்சர்களை நீங்கள் தலைவர் திருமாவுடன் சந்தித்து, உங்களுக்கு வாரியப் பதவி கேட்டது அறமா?
6. ஹஜ் குழுத் தலைவர் பதவியை வழங்க தவெக முன்வந்தபோது, அதில் வருமானம் இல்லை என்பதற்காக நீங்கள் அதை புறக்கணித்தது அறமா?
7. எந்த வாய்ப்பும் இல்லை என்றதும் உடனடியாக தவெக அரசு பாஜகவின் மறைமுக அரசு என்று பேட்டி அளிப்பது அறமா?
8. கடந்த தேர்தலில் கட்சியின் மற்ற வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட தேர்தல் நன்கொடை நிதியையும் நீங்களே எடுத்துக்கொண்டது அறமா?
9. விசிகவில் சேரும்போது, என்னுடைய ₹7 இலட்சம் கடனை அடைத்தால்தான் சேர முடியும் என்று கூறி, ஒடுக்கப்பட்ட மக்களின் கட்சியிடமிருந்து பணம் பெற்றது அறமா?
10. விசிக கூட்டணிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் திமுக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து, கட்சித் தலைமைக்கு எதிராகச் செயல்படுவது அறமா?
11. தலித்துகளுக்கு விரோதமான திமுகவின் அணுகுமுறை குறித்து வாய் திறக்காமல் கள்ள மௌனம் காத்தது அறமா?
12. திமுகவில் சேர முயற்சி செய்து, அங்கு துணைப் பொதுச் செயலாளர் பதவி வழங்குமாறு வலியுறுத்தினீர்களே, அது அறமா?
13. களத்தில் மக்களுடன் நிற்காமல், எப்போதும் பதவி, பணம், ஊடக வெளிச்சம் என்று இருப்பது அறமா?
14. கட்சிக்கும் தலைமைக்கும் நெருக்கடி கொடுத்து, கட்சியிலிருந்து உங்களை கட்சியே நீக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு நீங்கள் செயல்படுவது அறமா?
‘அறம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதற்கே எந்த அருகதையும் இல்லாத நபர்கள் தாம் இப்போது அதை அதிகம் பயன்படுத்துகின்றனர்...
Leo Stalin retweeted
Honored & deeply grateful to our Hon'ble Chief Minister Thiru @CMOTamilnadu for appointing me as Chairperson of the Tamil Nadu State Minorities Commission.Assumed charge today. Heartfelt thanks to all the mentors who supported me. @TVKHQITWingOffl