Kallakurichi District Police (@klkpolice) header
Kallakurichi District Police (@klkpolice) profile picture

Kallakurichi District Police official Account

Kallakkurichi, India
Joined February 2020
Photo by Kallakurichi District Police (@klkpolice)Photo by Kallakurichi District Police (@klkpolice)Photo by Kallakurichi District Police (@klkpolice)Photo by Kallakurichi District Police (@klkpolice)Photo by Kallakurichi District Police (@klkpolice)Photo by Kallakurichi District Police (@klkpolice)Photo by Kallakurichi District Police (@klkpolice)Photo by Kallakurichi District Police (@klkpolice)Photo by Kallakurichi District Police (@klkpolice)Photo by Kallakurichi District Police (@klkpolice)
Kallakurichi District Police retweeted
பத்திரிக்கைச் செய்தி – திரு. சி. அருள் விக்னேஷ் கைது தொடர்பாக 23.11.2026 அன்று, கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த பெண் அதிகாரி, கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் திரு. சி. அருள் விக்னேஷ் மீது துன்புறுத்தல் மற்றும் முறையற்ற நடத்தை தொடர்பாகப் புகார் அளித்தார். இதன் அடிப்படையில், அதே நாளில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் (AWPS) குற்ற எண் 91/2026-ன் கீழ் உரிய சட்டப்பிரிவுகளின்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தொடக்கத்தில் உள்ளூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். பின்னர், சென்னை உயர் நீதிமன்றம் WP (Crl) No. 3183/2026 வழக்கில் 24.11.2026 அன்று பிறப்பித்த உத்தரவின்படி, திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. ஸ்ரிஷ்டி சிங், IPS அவர்கள், சென்னை நிர்வாகப் பிரிவு காவல்துறைத் தலைவர் (IGP) திருமதி. என். காமினி, IPS அவர்களின் மேற்பார்வையில் இவ்வழக்கின் விசாரணையை மேற்கொண்டார். விசாரணையின்போது, புகார்தாரர் மற்றும் பிற சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, குற்றச்சாட்டுக்கு உள்ளான கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் திரு. சி. அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக, உள்ளூர் காவல்துறையினர் மற்றும் தமிழ்நாடு காவல்துறையின் சைபர் குற்றப்பிரிவினர் இணைந்து 201 சமூக ஊடகப் பதிவுகளை நீக்கியுள்ளனர். மேலும், இது தொடர்பாக எந்தவொரு தகவலையும் பொதுவெளியில் வெளியிடவோ, பகிரவோ அல்லது பரப்பவோ கூடாது என மாண்புமிகு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், அந்த உத்தரவுக்கு முரணாக பதிவுகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
1
35
2
68
4,391
RT @tnpoliceoffl: 23.11.2026 அன்று, கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த பெண் அதிகாரி, கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் திரு. சி. அ…
5
33
Kallakurichi District Police retweeted
Beware of Fake Celebrity Charity Scams! Cybercriminals impersonate celebrities and their managers, promising financial assistance to innocent people and demand advance payments in the name of taxes/processing fees. Never trust unverified charity offers #CyberSafety #FakeCharityScam #OnlineFraud #CyberCrimeAwareness #StayAlert #StaySafeOnline #ThinkBeforeYouClick #TamilNaduPolice #CyberCrimePrevention
1
44
51
2,467
Kallakurichi District Police retweeted
ஒவ்வொரு குழந்தைக்கும் தேவை மகிழ்ச்சியான குழந்தைப் பருவம்; திருமணம் அல்ல! குழந்தைத் திருமணத்திற்கு NO சொல்லுங்கள்! Every Child Deserves a Childhood, Not a Marriage. Say NO to Child Marriage! #StopChildMarriage #ChildProtection #SaveTheChildren #ChildRights #TNPolice #TamilNaduPolice
50
1
73
2,440
Kallakurichi District Police retweeted
போதைப்பொருட்களுக்கு NO சொல்லுங்கள்! ஆரோக்கியமான எதிர்காலத்தைத் தேர்ந்தெடுங்கள்! போதையில்லா தமிழ்நாட்டை ஒன்றிணைந்து உருவாக்குவோம்! Say NO to Drugs. Choose a Healthy Future. Together, Let’s Build a Drug-Free Tamil Nadu! #DrugFreeTamilNadu #SayNoToDrugs #DrugAwareness #ChooseTheRightPath #TNPolice #TamilNaduPolice
1
40
50
2,084
Kallakurichi District Police retweeted
போலி ஆவணங்கள் மூலம் ₹50 லட்சம் மதிப்புள்ள நிலத்தைப் பத்திரப்பதிவு செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த எதிரி வெங்கடேசனை ஆவடி மாநகர காவல்துறையினர் கைது செய்தனர். Avadi City Police arrested accused Vengatesan, who had been absconding in a case involving the fraudulent registration of land worth ₹50 lakh using forged documents. #AvadiCityPolice #TamilNaduPolice #PoliceAction #TNPolice
42
63
2,894
Kallakurichi District Police retweeted
கோயம்புத்தூர் மாவட்டம் : காவல்துறையின் துரிதமான புலன் விசாரணை - சூலூர் POCSO வழக்கில் நீதிமன்றம் அறிவிப்பு * சிறுமி காணாமல் போனது தொடர்பாக 21.05.2026 அன்று குலுார் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு. * CCTV ஆய்வு மூலம் 22.05.2026 அன்று உடல் மீட்கப்பட்டது. * எதிரிகள் கார்த்தி (35) மற்றும் மோகன் (31) இருவரும் 23.05.2026 அன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். * 16 இடங்களில் CCTV, DNA, CDR/IPDR, கைபேசி டிஜிட்டல் தடயவியல் ஆய்வு உட்பட விரிவான புலனாய்வு. * 105 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். * வழக்கு பதிவு செய்த 20 நாட்களுக்குள் 10.06.2026 இறுதி அறிக்கை தாக்கல். * நீதிமன்றத்தில் 68 அரசு சாட்சிகள் + 2 எதிரி சாட்சிகள் விசாரணை; 221 ஆவணங்கள் + 10 பொருள் சான்றுகள் சமர்ப்பிப்பு. * 27.11.2026 அன்று போக்சோ சிறப்பு நீதிமன்றம் இரண்டு எதிரிகளை குற்றவாளிகள் என அறிவுப்பு. * குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் துரித மற்றும் அறிவியல் புலனாய்வுக்கு காவல்துறை உறுதி அளித்துள்ளது. Coimbatore District: Swift Police Investigation – Court Verdict in Sulur POCSO Case * A case was registered at Sulur Police Station on 21.05.2026 following a complaint about a missing girl. * Following CCTV analysis, the girl's body was recovered on 22.05.2026. * The accused, Karthi (35) and Mohan (31), were arrested on 23.05.2026 and remanded to judicial custody. * An extensive investigation was carried out, including CCTV analysis at 16 locations, DNA testing, CDR/IPDR analysis and mobile phone digital forensic examination. * A total of 105 witnesses were examined. * The final report was filed on 10.06.2026, within 20 days of registration of the case. * During the trial, 68 prosecution witnesses and 2 defence witnesses were examined. A total of 221 documents and 10 material objects were produced before the court. * On 27.11.2026, the Special POCSO Court declared both accused guilty. * The Police remain committed to swift and scientific investigation of crimes against children.
1
37
60
2,457
Kallakurichi District Police retweeted
UPI பணப்பரிவர்த்தனை மோசடி! UPI மூலம் பணம் செலுத்தியதாகக் காட்டப்படும் போலியான பரிவர்த்தனை விவரங்களை நம்பி ஏமாற வேண்டாம். பணம் செலுத்தப்பட்டதற்கான குறுஞ்செய்தி அல்லது ஸ்கிரீன்ஷாட்டை மட்டும் நம்பாமல், உங்கள் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்த பிறகே நகை அல்லது பொருட்களை ஒப்படைக்க வேண்டும். UPI PAYMENT FRAUD! Beware of fake transaction details showing that a UPI payment has been made. Do not rely solely on payment confirmation messages or screenshots. Always verify whether the amount has been credited to your bank account before handing over jewellery or other goods. #UPIFraud #CyberSafety #CyberCrimeAwareness #1930 #TamilNaduPolice #TNPolice
38
45
2,348
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (27.11.2026) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள், அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100 - ஐ டயல் செய்யலாம. #kallakurichidistrictpolice #TNPolice
4
7
470
Kallakurichi District Police retweeted
2
2
357
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (26.11.2026) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள், அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100 - ஐ டயல் செய்யலாம. @klkpolice @tnpoliceoffl
1
2
5
896
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (25.11.2026) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள், அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரிய
6
1
10
1,735
Kallakurichi District Police retweeted
சென்னை: சிங்கப்பெண் சிறப்புப் படை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியின் நிறைவில், தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் அவர்கள் செய்தியாளர்களுடனான சந்திப்பு. Chennai: Tamil Nadu DGP/HoPF addressed the media at the conclusion of the programme organised by Singappen Special Force. #TamilNaduPolice #SingappenSpecialForce #WomenEmpowerment #WomenSafety
1
64
175
4,190
Kallakurichi District Police retweeted
Drive Against Drugs (DAD) தாம்பரம் மாநகர காவல்துறை அதிரடி நடவடிக்கை: 84 கிலோ கஞ்சாவைக் கடத்திய வழக்கில் 4 பேர் கைது - ஒரு ஆட்டோ ரிக்க்ஷா மற்றும் ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. Tambaram City police swift Action: 4 people arrested in connection with the smuggling of 84 kg of ganja - an auto rickshaw and a two wheeler seized. #TambaramCityPolice #GanjaSeizure #DrugFreeTamilNadu #DriveAgainstDrugs #DAD #TamilNaduPolice
1
38
56
2,181
Kallakurichi District Police retweeted
Beware of fraudsters offering loans and asking you to open a new bank account or share banking credentials. Your account could be misused as a mule account to facilitate cyber fraud, even without your knowledge. Never allow others to use your bank account for transactions. #CyberSafety #LoanScam #BankingFraud #CyberCrimeAwareness #StayCyberSafe #TNPolice #Call1930
37
44
1,433
Kallakurichi District Police retweeted
நவம்பர் 25 - பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான தினம் November 25 - International Day for the Elimination of Violence against Women #StopViolenceAgainstWomen #WomenSafety #WomenEmpowerment #TamilNaduPolice
3
48
1
63
3,246
Kallakurichi District Police retweeted
திருவண்ணாமலை கார்த்திகை தீபம் – 2026 திருவண்ணாமலை தீபத் திருவிழாவில் காணாமல் போனவர்களை, “May I Help You” காவல் உதவி மையம் மூலம் கண்டறியப்பட்டு, அவரது குடும்பத்தாரிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டனர். Tiruvannamalai Karthigai Deepam – 2026 Those who went missing during the Tiruvannamalai Deepam festival were traced by the “May I Help You” Police Help Center and safely handed over to their families. #Tiruvannamalai #KarthigaiDeepam2026 #TamilNaduPolice #PoliceAssistance #MayIHelpYou #ChildSafety #MissingChildren #PublicSafety
2
47
75
2,426
Kallakurichi District Police retweeted
பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான தினம் தமிழ்நாடு காவல்துறையின் சிங்கப்பெண் சிறப்புப் படை சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில், DGP/HoPF Dr. மகேஷ் குமார் அகர்வால், IPS, அவர்கள் e-Learning Portal-ஐ தொடங்கி வைத்தார் . International Day for the Elimination of Violence Against Women DGP/HoPF Dr. Mahesh Kumar Aggarwal, IPS, inaugurated the e-Learning Portal at an awareness programme organised by the Tamil Nadu Police Singappen Special Force. Venue: Presidency College, Chennai. #SingappenSpecialForce #TamilNaduPolice #WomenSafety #WomenEmpowerment #WomenSecurity #ChennaiPolice #eLearningPortal #PresidencyCollege
6
72
1
301
5,836
Kallakurichi District Police retweeted
பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான தினம். தமிழ்நாடு காவல்துறையின் சிங்கப்பெண் சிறப்புப் படை சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில், DGP/HoPF Dr. மகேஷ் குமார் அகர்வால், IPS, அவர்கள் குறும்படப் போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற வெற்றியாளர்களுக்குப் பரிசுகளை வழங்கினார். International Day for the Elimination of Violence Against Women At an awareness programme organised by the Tamil Nadu Police Singappen Special Force, DGP/HoPF Dr. Mahesh Kumar Aggarwal, IPS, presented prizes to the winners who secured the first three places in the short film competition. Venue: Presidency College, Chennai. #WomenSafety #ChildSafety #SingappenSpecialForce #TamilNaduPolice #WomenEmpowerment #StopViolenceAgainstWomen
1
48
78
2,368
Kallakurichi District Police retweeted
தேனி மாவட்டம்: கொலை வழக்கில் மூன்று சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை. Theni District: Three History-Sheeters Sentenced to Life Imprisonment in Murder Case. #TheniDistrict #MurderCase #LifeImprisonment #TNPolice #TamilNaduPolice
2
44
77
1,453