SivaPriyan Sembiyan (@SivaSembian) header
SivaPriyan Sembiyan (@SivaSembian) profile picture

என் மீதான உங்களின் கணிப்புகளுக்கு நான் ஒருபோதும் பொறுப்பேற்க முடியாது. நான் ஒரு பயணி!

Chennai
Joined September 2022
தூற்றுவோர் தூற்றட்டும் - உங்கள் புகழை ஆற்ற முடியாமல் அரற்றுவோர் அரற்றட்டும் பேராற்றலே! எம்மினத்தின் பெருமையே! ஒப்பிடற்கரிய உன்னதமே! நீயே தமிழர்தம் இறை! உன் வாழ்வே எம்மினோர் மறை! வாழ்க நீ எம்மான்! #தமிழினத்தலைவர்72
1
7
155
திருப்பரங்குன்றத்துல தீபம் ஏத்தல, ஆனா திருவண்ணாமலையில் வழக்கத்திற்கு மாறாக ஒரு லிட்டர் அதிகமாக எண்ணெய் ஊற்றி தீபம் ஏத்திய தவெக அரசேன்னு ஒரு கண்டன அறிக்கை விடுவோமா? - கழக கம்யூனிஸ்ட், முற்போக்கு எழுத்து அறிக்கை சங்க வாட்சப் விவாதம்
9
1
24
6,673
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து திருக்கோயில்களிலும் உள்ள இடைச்சொறுகலான வடமொழிப் பெயர்களை நீக்கி, அவை முன்னர் கொண்டிருந்த தனித்தமிழ் பெயர்களை தமிழ்நாடு அரசு மீண்டும் சூட்ட வேண்டும். கோயில் முகப்பிலும் கருவறை வாயிற்படி முகப்பிலும் தமிழுக்குரிய அங்கீகாரத்தை வழங்க வேண்டும். @imrajmohan
3
9
296
சொர்க்கத்தைக் கொடுத்தாலும் நரகமாய் மாற்றுவோர் நம்மிடம் எப்போதும் உண்டு. - இறையன்பு
1
5
292
நாங்கலாம் கொள்கையோட அரசியலுக்காக வந்திருக்கோம்! ~ @iparanthamen
1
5
1
12
5,839
பெரியார் அறிவுலகத்திலும் கலைஞர் நூற்றாண்டு நூலகத்திலும் நடைபெற்றதைவிட பெரிய Scam ஒன்றுண்டு. அதுதான் தமிழ்நாட்டு அறிவுஜீவிகள். பெரியார் அறிவுலக முறைகேடிற்கு அறச்சீற்றம் கொண்டவர்களில் பெரும்பாலானோர் கலைஞர் நூலகத்தில் நடைபெற்ற முறைகேடுகள் அம்பலமானபின் மௌனமானதுதான் அதற்குச் சான்று!
1
14
44
933
சார் நீங்க ஒப்பந்தம் போட்ட பதிப்பகங்கள் பல போலி நூல்களை அதிக விலைக்கு அரசுகிட்ட வித்துருக்க... அதுவும் பதிப்பகமே போலியான பேர்ல இயங்கிட்டு இருக்காமே... இருக்கட்டும்... அதுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்.. நீ சென்னை. நீ போய் கோவைல புக்க எடுத்து படிக்க போறியா.. நீ எதுக்கு கேக்குற ?
4
62
3
165
3,577
"வெறும் கொடியேந்தி நிற்பவர்களல்ல, கொள்கையேந்தி வாழ்பவர்கள் தான் திமுகவினர்." எனப் பதிவிட்டுள்ளார் திமுக தலைவர் @mkstalin. லிங்கத்தை வாந்தி எடுக்கும் விபூதி சாமியார் புட்டபர்த்தி ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் காலில் விழுந்து கொள்கையை தேடியபோது...
1
3
272
உ.பி: நீதி வெல்லும் தலைவரே... அன்பில் மகேஸ்: சரிடா நீ பேசாம இருடா!
1
14
16,221
கண்டிஷனை ஃபாலோ பண்ணாமல், கலெக்சனை மட்டும் ஃபாலோ பண்ண @Anbil_Mahesh. மாணவர்களின் மீது அக்கறை இருப்பதாக வெளியில் நடித்து, அதே மாணவர்களிடம் கொள்ளையடித்த தனியார் பள்ளிகளிடம் கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது! அறிவாலயத்தோர் அறிவு நேர்மையும் அரசியல் அறமும் இல்லா கள்வர்.
1
3
208
எல்லோரையும் கண்டிசன்ஸை ஃபாலோ பண்ண சொன்ன @Anbil_Maheshஷே கண்டிசன்ஸ முறையாக ஃபாலோ செய்யவில்லை. என்ன கண்டிசன்ஸ் என்கிறீர்களா? பேரறிஞர் அண்ணா மறைந்த பின், அரியணை ஏறிய கருணாநிதி 'மாட்டிக்கொள்ளாமல் ஊழல் முறைகேடு செய்வது எப்படி?' என அறிவாலய சிற்றசர்களுக்காக வெளியிட்ட கண்டிசன்ஸ் அது!
5
7
232
இவனுக நடத்துனது பொற்கால ஆட்சியும் இல்ல... இவனுங்க ஆட்சியில இங்க பாலாறும் தேனாறும் ஓடிடல... அதனால தானே மக்கள் இவனுகள வெறுத்து, தோல்விய கொடுத்தாங்கன்னும் இவனுகளுக்கு புரியல... இருந்தாலும் எவ்ளோ Confidentஆ stage ஏறி, மக்கள் திமுகவ மிஸ் பண்றாங்கன்னு பொலம்பிட்டு இருக்கானுக...
47
1
125
1,340
டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையரை எதிர்த்து நடந்த போராட்டத்தில் CPI, CPI(M), CPI(ML), AAP, TMC எம்.பிக்கள் கலந்துகொண்டார்கள்; 4 கோரிக்கைகள் அடங்கிய மனுவில் கையெழுத்திட்டு அளித்தனர். அதில் பாசிச பாஜகவை எதிர்த்து ஒரு திமுக எம்.பி கூட கைசாத்திடவில்லை! காரணம் என்னவாக இருக்கும்?
7
70
159
4,867
தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளின் கால்களில் 'தாய்மாமன் தங்க மோந்திரம் திட்டத்திற்காக' மை வைக்கப்படுகிறதா? "ஊரான் வீட்டு நெய் எடுத்து உன் பெயரை சொல்லி குழந்தைகளுக்கு ஒன்னுக்கும் உதவாத 18 Carrat பித்தளை மோதிரம் போட்டீங்க அதுவரைக்கும் Ok. மோதிரம் போட்டதுக்கு அடையாளமா பூ போன்ற பிஞ்சின் காலில் என்னதடா தடவி வச்சிருக்கீங்க? உன் வீட்டுப் பிள்ளையா இருந்தா இப்படி தடவுவியா? இந்த ஈனக்கூட்டம் ஒற்றை மோதிரத்திற்காக பிள்ளையின் காலில் சூடு போட்டாலும் ஏற்றுக்கொள்ளும்..!" என இப்படியாக குழந்தைகள் நலம் குறித்து பேசும் தொனியில் இணையத்தில் இப்போது பதிவுகள் பல வைரலாகி வருகிறது. இது உண்மையாக? இல்லை மரு வைத்து பொய் செய்திகளைப் பரப்பி வரும் பேனா நிறுவனத்தின் கூலிப்படையினரின் வேலையா? என கொஞ்சம் ஆராய்ந்தால்... எப்போதும் போல இப்போதும் இணையக் கூலிப்படையின் 'குடுமீ' மாட்டிக்கொண்டது! அரசு மருத்துவமனைகளில் குழந்தைகளின் கால்களில் மை வைக்கப்படுகிறதா? ஆம், வைக்கப்படுகிறது! அரசு மருத்துவமனைகளில் மட்டுமல்ல தனியார் மருத்துவமனைகளிலும் இந்த நடைமுறை உள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் குழந்தை பிறந்தவுடன் அதன் காலில் மை வைக்கப்படும் (கால் தடம் அல்லது Footprint எடுக்கப்படும்). இது பச்சிளம் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் அடையாளத்திற்காக உலகளவில் பின்பற்றப்படும் ஒரு முக்கியமான மருத்துவ நடைமுறையாகும். இதற்கான சில காரணங்களும் இருக்கிறது. *குழந்தை மாறுபடுவதை தடுத்தல் (Anti-Switching): பிரசவ வார்டுகளில் ஒரே நேரத்தில் பல குழந்தைகள் பிறக்கும் போது, குழந்தைகள் மாறிவிடுவதைத் தடுக்கவும், பெற்றோருக்குத் தங்களின் சொந்தக் குழந்தை தான் வழங்கப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்தவும் இது பயன்படுகிறது. *குழந்தை கடத்தலைத் தடுத்தல் (Anti-Abduction): மருத்துவமனைகளில் குழந்தை கடத்தல் போன்ற அசம்பாவிதங்கள் நடப்பதைத் தடுக்கவும், சட்டப்பூர்வமான பாதுகாப்பு ஆவணமாகவும் இந்த கால் தடம் பயன்படுகிறது. *மருத்துவப் பதிவுகள் (Medical Records): குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், மருத்துவமனைப் பதிவுகள் மற்றும் தாயின் அடையாள அட்டையுடன் இந்த கால் தடம் இணைக்கப்படும். இந்த வழக்கம் எப்போது இருந்து நடைமுறையில் இருக்கிறது? பச்சிளம் குழந்தைகளின் கால்களில் மை வைத்து பாத ரேகை (Footprint) பதிவு செய்யும் நடைமுறை உலகளவில் சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. 1900-களின் தொடக்கத்தில் பெரும்பாலான பிரசவங்கள் வீடுகளிலேயே நடந்தன. அதன் பிறகு மருத்துவமனைகளில் பிரசவங்கள் அதிகரிக்கத் தொடங்கியபோது, குழந்தைகளை அடையாளம் காண்பதில் சில குழப்பங்கள் ஏற்பட்டன. தொடக்கத்தில் கயிறுகளில் மணிகளைக் கோர்த்து பெயர் எழுதுவது, துணிகளில் லேபிள் ஒட்டுவது போன்ற முறைகள் பயன்படுத்தப்பட்டன. சில இடங்களில் 1920-களிலேயே பாத ரேகை சோதனைகள் முயற்சிக்கப்பட்டன. மணிகள் மற்றும் லேபிள்களுக்கு மாற்றாக, சில மருத்துவமனைகளில் முதன்முறையாகக் குழந்தைகளின் பாத ரேகைகளை (Footprints) மையைக் கொண்டு பதிவு செய்யும் சோதனையான முயற்சிகள் தொடங்கப்பட்டன. 1960களில் உலகெங்கிலும் உள்ள மருத்துவமனைகளில் இம்முறை ஒரு நிலையான சட்டப்பூர்வ நடைமுறையாக (Standard Protocol) அதிகாரப்பூர்வமாக மாறியது. குழந்தைகள் மாறிவிடுவதைத் தடுக்கவும், குழந்தை கடத்தலை முறியடிக்கவும் மருத்துவத் துறையால் இந்த மை வைக்கும் முறை உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டின் அரசு மருத்துவமனைகளில் பல தசாப்தங்களாக இந்த வழக்கம் மிகத் தீவிரமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. குழந்தை பிறந்த உடனே, தாயின் கைரேகையோடு குழந்தையின் காலடித் தடத்தையும் மருத்துவமனைப் பதிவேட்டில் (Birth Register) மையைக் கொண்டு பதிவு செய்வது சட்டப்படி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏன் கைகளில் வைக்காமல் காலில் வைக்கிறார்கள்? பச்சிளம் குழந்தைகளின் கைரேகைகள் (Fingertips) மிகவும் சிறியதாகவும், முழுமையாக வளர்ச்சியடையாமலும் இருக்கும். ஆனால், உள்ளங்கால் ரேகைகள் (Foot ridge patterns) பிறக்கும் போதே தெளிவாகவும், தனித்துவமாகவும் இருக்கும் என்பதால் காலில் மை வைத்து தடம் எடுக்கப்படுகிறது. கொத்துஸ் எப்போதும் கொத்தடிமைகள் மனநிலையிலேயே இருப்பதால், குழந்தைகள் என்ன கொத்தடிமைகளா கேட்கிறார்கள்? குற்றப்பரம்பரை சட்டத்தை மறைமுகமாக சொல்கிறார்களா? என அறிவுஜீவித்தனமாக மேற்கோள் காட்டுவதாக நினைத்து 'கைரேகைச் சட்டம்' என்ற மண்ணின் போர்குடிகள் மீதான வல்லாதிக்கத்தின் அடக்குமுறை கொடுநெறி சட்டத்திற்கும் குழந்தைகளின் ஆவணக்காப்பு & பாதுகாப்புடன் தொடர்புடைய 'கால் மை' வைப்பையும் சம்பந்தப்படுத்தி பேசுகிறார்கள்!
26
96
7
192
51,434
‘வாக்குத் திருட்டு’ சாக்குப்போக்கும் திமுகவின் பல்டியும்! 🤡 "தமிழ்நாட்டுல ஒரு ஓட்டைக் கூட தூக்க முடியாது, BLA2-க்கள் பம்பரமாக உழைக்கிறாங்க, 7 லட்சம் பேர் படையை வைச்சு தேர்தலை ஜெயிப்போம்”னு தி.மு.கழகத் தலைவர் ஸ்டாலின் பேசினாரே... அது ஞாபகம் இருக்கா உடன்பிறப்புக்களே? அப்புறம் என்னப்பா... பார்ட்டி கமிஷன், அமைச்சர்களின் கரப்ஷன், கரூர் கம்பெனி கலெக்ஷன் ஆட்சிக்கு மக்கள் தேர்தலில் பாடம் புகட்டியதும் , “ஐயோ... SIR மூலமா வாக்காளரை நீக்கிட்டாங்க”னு புதுசா திமுகவின் செய்தித் தொடர்பாளர்கள் கதையளக்குறீங்க? மத்த ஸ்டேட்-ல பிரச்னை... அசாம்-ல பீகார்-ல, மகாராஷ்டிரா-ல, ஹரியானா-ல முறைகேடுகள் - வேறு வகையான வாக்குத் திருட்டு நடந்திருக்கு... அநியாயம் நடந்துச்சு! ஆனா, தமிழ்நாட்டு, கேரளல, புதுச்சேரி ல S.I.R தொடர்பாக எந்தப் புகாரும் இல்லை. 21.2.2026 மதுரையில நடந்த திமுக தென் மண்டல வாக்குச்சாவடிக் குழு உறுப்பினர்களுக்கான ‘என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி’ பயிற்சி மாநாட்டில "தமிழ்நாட்டுல SIR பிரச்னை இல்லை"ன்னு அன்றைய முதல்வரும் உங்க தலைவருமான ஸ்டாலினே ஒப்புகிட்டாரு. அப்போ உண்மையான தோல்விக்குக் காரணம் S.I.R இல்ல... உங்க ஊழல், சீர்கெட்ட சட்டம் ஒழுங்கு, பெண்களைப் பத்திப் பேசுன பேச்சு, அப்புறம் கூட்டணிக் கட்சிகளை மதிக்காம நடத்துன விதம், குறிப்பாக உட்கட்சி பஞ்சாயத்து! டெல்லிப் போராட்டத்துல ஆளையே காணோமே? ‘வாக்குத் திருட்டு’னு டிவி-ல மட்டும் வசனம் பேசுனா போதாது! டெல்லியில தலைமைத் தேர்தல் ஆணையரை எதிர்த்து நடந்த போராட்டத்துல CPI - CPI -M - CPI-ML கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக, TMC தலைவர்கள்லாம் கைது ஆனாங்களே... அதுல ஒரு திமுக எம்.பி கூட கலந்துகலை! ஏன், பாஜகவை பார்த்தா அவ்வளவு பயமா? ஜெயிச்சா "எங்க BLA2-க்கள் சாதனை"... தோத்தா "SIR பண்ண சதி"... என்னப்பா உங்க அரசியல்?! தமிழ்நாட்டு நலன், ஜனநாயகம், மதச்சார்பின்மை மேலலாம் திமுகவுக்கு உண்மையிலேயே அக்கற இருந்தா தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி நடக்குற போராட்டத்துல கலந்துக்கணும்... மாறா, தமிழ்நாட்டுல வாக்காளர் நீக்கத்த தடுத்துட்டோம்னு பேசிட்டு, இப்போ வாக்காளர்கள் நீக்கப்பட்டதே திமுகவின் தோல்விக்குக் காரணம்னு சொன்னா மக்கள் ஏத்துப்பாங்களா? இந்த உருட்டுக்களையெல்லாம் தமிழ்நாட்டு மக்கள் இனிமே நம்ப மாட்டாங்க!
18
25
954