மரங்கொத்தி Woody retweeted
What CM sir ?? It is very wrong sir !!! 👇
@actorvijay @TVKVijayHQ 🤷
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு விஜய் அவர்களின் ஆட்சி சாதனையில் பண வீக்கத்தில் இந்தியாவில் தமிழ்நாடு முதலிடம்.
அரசியலும் தெரியல..
நிர்வாகமும் தெரியல..
பொருளாதாரமும் தெரியல..
ஆனா கொள்ளை அடிக்க மட்டும் நல்லா தெரியும் 🤷
மின்சாரத் துறையில் ஏற்பட்டுள்ள மெகா ஊழலை சுட்டிக்காட்டி தவெக அரசை ரோஸ்ட் செய்த இளைஞர் 👇😅😂🤣
#TVKLies #TVKBribe #TVKFailsTN #TVKVijayFailsTN
மரங்கொத்தி Woody retweeted
"எத்தனை திமுக நண்பர்கள் என்னுடைய இந்த Proposalஐ ஒத்துக்கொள்வார்கள்" என்று தெரியவில்லை. நான் ஏற்கெனவே சில பதிவுகளில் இதை கோடிட்டு காட்டியுள்ளேன். இருந்தாலும் நான் இதை திரும்பவும் சொல்ல விரும்புகிறேன். இப்பொழுதும் சொல்லா விட்டால், it will be too late.
@mkstalin, @EPSTamilnadu, @DMKITwing & @AIADMKITWINGOFL ஆகியோர்க்கு ஒரு விண்ணப்பம்.
தாராபுரம், மதுராந்தகம் முடிவுகள் என்ன சொல்கின்றன?
இந்த தேர்தல்கள் அமித்ஷா & EC தலையீடு இல்லாமலே நடந்தது என்று வைத்துக்கொள்வோம்.
Results என்ன தெரிவிக்கிறது?
Tvk "தாராபுரம் & மதுராந்தகம் தொகுதிகளில் முறையே 37% & 40% வாக்குகளை பெற்று வென்றுவிட்டது".
திமுக முறையே 32% & 29%ம், அதிமுக இரண்டிலும் around 25%ம் பெற்றுள்ளன.
"கூட்டணி கட்சிகளின் துரோகம் திமுகவை ஒன்றும் செய்யவில்லை" என்று திமுக திருப்தி பட்டுக்கொள்ளலாம்.
"கடந்த தேர்தலைவிட 9 to 15% வாக்குகளை அதிமுக இழந்தாலும், இவ்வளவு உட்கட்சி துரோகங்களை தாண்டி, இரட்டை இலையின் செல்வாக்கினாலும், தனி ஆளாக நின்ற Epsன் பிரச்சாரத்தாலும் 25% வாக்குகளை பெற்றோம்" என்று அதிமுகவும் திருப்திபட்டுக் கொள்ளலாம்.
ஆனால் Tvkயின் MLAs count 109 ஆகிவிட்டது.
ஒன்று clear ஆக தெரிந்துவிட்டது. Tvk எவ்வளவு கேவலமாக ஆட்சி செய்தாலும் ஒரு பிரிவு மக்கள் கவலைபட போவதில்லை. தொடர்ந்து விஜயின் சினிமா தனத்தை ரசித்துகொண்டு விஜயின் மேல் வைத்துள்ள சினிமா மோகத்தில் தொடர்ந்து அடிமையாக இருப்பார்கள். துரதிருஷ்டவசமாக அந்த கூட்டத்தின் வாக்கு சதவீதம் திமுக, அதிமுக தனியாக பெறும் வாக்குகளைவிட அதிகமாக இருக்கிறது.
"விஜய் மக்களிடம் மேலும் கெட்டபெயர் வாங்குவதற்கு சில வருடங்கள் கூட ஆகலாம்" என்பதை திமுக, அதிமுக ஒத்துக்கொள்ளதான் வேண்டும்.
எதிர்வரும் 5 தொகுதிகள் இடைத்தேர்தலில் இதே status தொடர்ந்தால் Tvk அந்த 5 தொகுதிகளை தட்டி தூக்கி கொண்டு போவதை திமுக, அதிமுக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க வேண்டியதுதான்.
5 தொகுதிகள் மட்டுமல்ல, அதிமுகவிலிருந்து மேலும் சில MLAsகளை கவர்ந்து இழுத்து அந்த தொகுதிகளிலும் வென்று, Tvk அரிதிபெரும்பான்மை பெற்றுவிடும்.
இந்த அநியாயங்களுக்கு Tvkக்கு கடிவாளம் போடவேண்டாமா?
"Tvkயின் இந்த திருவிளையாடல்கள் Bjpயின் துணையின்றி நடக்காது" என்பது Epsக்கு தெரியவில்லையா? Atleast ஆளுநர் மூலம் கூட ஏன் Bjp முட்டுக்கட்டை போடவில்லை?
"Tvk MLAs மட்டும் அதிகமாகவில்லை, பின்புறமாக அதிமுக கறையான் அரிப்பது போன்று அழிக்கப்படுகிறது" என்பது Epsக்கு தெரியாமல் இருக்கமுடியாது.
அதிமுக Bjp பிடியிலிருந்து வெளியே வரவேண்டும். திமுகவுடன் alliance வைத்து எதிர்வரும் தேர்தல்களை "தொகுதிகளை பங்கிட்டுக் கொண்டு" சந்திக்க வேண்டும். இதுதான் என் விருப்பம்.
அப்படி செய்தால் Tvkயின் வளர்ச்சியை ஒடுக்குவதுடன் அதிமுக கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்படுவதையும் தடுக்கலாம்.
மேலும் Tvk "திமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மேல் போடும் பொய் வழக்குகளையும்" தடுக்கலாம்.
எல்லாம் @EPSTamilnadu & @mkstalin கையில் தான் உள்ளது.
தாராபுரம், மதுராந்கம் முடிவுகளே உங்கள் இருவரையும்," ஏன் ஒன்றுசேர்ந்து நிற்கவில்லை?" என்று கேட்பதுபோல்தான் உள்ளது.
எந்த எதிர் பிரச்சாரத்தை பற்றியும் கவலைப்படாதீர்>கள். "Tvkயும், அல்றசில்ற கூட்டணிகளும்" " எங்கே திமுக, அதிமுக ஒன்று சேர்ந்தால் தாங்கள் அழிந்து போய்விடுவோமோ" என்று பயந்துதான், "திமுக, அதிமுக ஒன்று சேர்வதை உலக மகா தவறு போல்" பேசுகின்றன. ஆனால் "இவர்கள்தான் உலக மகா அயோக்கியதனங்களை செய்கிறார்கள்" என்பதை நாடறியும்.
@Alagar_raghavan @IlovemyNOAH2019 @akbarcbe001 @amuthandeepika @Tamil1947 @Rowthranath @Devatrz @Ashokrajambai @mdunis59
@Marankothi @ThalapathyDH @manimar23055910 @gdelango
@jacobdmk4
@42dmkitwing
@Abdulkathir
@vcpatrick
மரங்கொத்தி Woody retweeted
தி.மு.க என்றும் வலிமையானது என்பதை உணர்த்தியுள்ள
மதுராந்தகம் தொகுதி வாக்காளர்களுக்கு மனமார்ந்த நன்றி
குதிரை பேர த.வெ.க அரசால் மக்கள் மீது திணிக்கப்பட்ட இடைத்தேர்தலில் மதுராந்தகம் தொகுதி திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்ட எனக்கு 54 ஆயிரம் வாக்குகளை அளித்த மதுராந்தகம்
வாக்களார்களுக்கு மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தேர்தல் களத்தில் வெற்றியும் தோல்வியும் இயல்பானவை. அதுவும், திணிக்கப்பட்ட இடைத்தேர்தல் களத்தில், ஆளுங்கட்சியினரின் அனைத்து வகை அத்துமீறல்களையும், அதிகாரபலத்தையும், முதலமைச்சர் விஜய் தெருத் தெருவாக வலம் வந்ததையும் மீறி, தி.மு.க என்ற பேரியக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து உதயசூரியனுக்கு அளிக்கப்பட்டுள்ள வாக்குகள், தி.மு.க. என்றும் வலிமையானது என்பதை உணர்த்துகின்றன.
பொதுத்தேர்தலில் பெற்ற மூன்றாம் இடத்திலிருந்து, இடைத்தேர்தலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறி வந்திருப்பதன் மூலம், தமிழ்நாட்டு மக்களின் உள்ளங்களிலிருந்து கழகத்தை எவராலும் பிரிக்கமுடியாது என்பது உறுதியாகியுள்ளது.
மதுராந்தகத்தில் கழக வேட்பாளராகப் போட்டியிடும் வாய்ப்பினை எனக்கு வழங்கிய கழகத் தலைவர்-திராவிட நாயகர் அவர்களுக்கும், வழிநடத்திய கழகத்தின் இளம்தலைவர் -சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தேர்தல் களத்தில் கழகத்திற்காகப் பரப்புரையாற்றிய கழக துணைப் பொதுச்செயலாளர் அக்கா கனிமொழி எம்.பி. அவர்கள், மற்றும் தோழமைக்கட்சித் தலைவர்கள், தேர்தல் பணியினை ஒருங்கிணைத்துப்பணியாற்றிய திமுக சட்டமன்றக் கட்சி கொறடா அண்ணன் எ.வ.வேலு, தேர்தல் பொறுப்பாளர்கள் அண்ணன் த.மோ. அன்பரசன், அண்ணன் க.சுந்தர் களத்தில் பாடுபட்ட மாண்புமிகு முன்னாள் அமைச்சர்கள்,மாவட்டக் கழகச் செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற முன்னாள், இன்னாள் உறுப்பினர்கள், ஒன்றிய-நகர-பேரூர்க் கழக நிர்வாகிகள், கிளைகழக நிர்வாகிகள் இளைஞரணி உள்ளிட்ட அனைத்து அணிகளின் நிர்வாகிகள், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் உடன்பிறப்புகள், தோழமைக் கட்சியினர், இளந்தலைமுறை திராவிட இயக்கத்தினர், தன்னார்வலர்கள் பொதுவாக நான் வெற்றிப்பெற வாழ்த்திய பொதுமக்கள்,பத்திரிக்கை, ஊடக நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இதயப்பூர்வமான நன்றி.
@mkstalin @Udhaystalin @arivalayam @dmk_youthwing @DMKITwing @PEN_Offl @KanimozhiDMK @evvelu @thamoanbarasan @ksundarmla
#MKStalin #UdhayanidhiStalin #DMK #DMKitwing #Maduranthakam #இடைத்தேர்தல்
மரங்கொத்தி Woody retweeted
UNDECLARED EMERGENCY: THOSE DEFENDING DEMOCRACY ARE DETAINED, WHILE THOSE BETRAYING IT ARE PROTECTED!
The Union BJP Government has detained Former Chief Ministers Com. @PinarayiVijayan, Thiru. @ArvindKejriwal, @MamataOfficial and Com. Manik Sarkar, @CPIMSpeak General Secretary @MABabyCPIM and leaders of various student organisations who are fighting to protect the people's right to vote, while CEC Gyanesh Kumar, who should be facing trial for his act of treason, is roaming freely with Z+ security!
What a disgrace!
The conspiracy behind SIR has been completely exposed. There is no hiding it anymore! Barricading #Delhi, shutting down the internet and detaining political leaders cannot crush the uprising of India's youth. How long can the Union Government keep an entire nation under siege?
Meanwhile, the Kakistocratic TVK Government in Tamil Nadu is desperately trying to please its Delhi masters by detaining activists protesting against #SIR and demanding #GyaneshKumar's resignation.
All those detained must be released immediately. Gyanesh Kumar must be sacked, SIR must be halted, and everyone responsible for betraying the people of India must be held accountable!
@CockroachIsBack @SFI_CEC @abhijeet_dipke @AISA_Official_ @Aishe_Ghosh @SauravDassss @Neha_AISA @AshutoshRanka @Dhruv_Rathee
மரங்கொத்தி Woody retweeted
The scenes unfolding in Delhi today, and the scale of repression being unleashed against peaceful protesters, bring back painful memories of the Emergency that I lived through.
All political leaders, students and young protesters detained in Delhi and across the country must be released immediately.
I strongly condemn the TVK Government in Tamil Nadu for acting as an extension of the BJP and unleashing police repression against protesting students.
The Union Government must immediately end its assault on the youth who are peacefully exercising their democratic right to protest. Dissent is not a crime, and democracy cannot survive by silencing those who rise to defend it.
The resignation of Chief Election Commissioner Gyanesh Kumar is non-negotiable. Beyond his resignation, all the damage done to the institutional framework of the Election Commission must be undone, and its independence and integrity restored.
@abhijeet_dipke @cockroachisback @nehaaisa @aishe_ghosh @dhruv_rathee
மரங்கொத்தி Woody retweeted
அன்று வள்ளுவர் கோட்டம் போல, இன்று சென்னை மெட்ரோ
🚇 பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ வழித்தடம் அக்டோபர் 11 அன்று மக்கள் பயன்பாட்டுக்கு வருவது கண்டு, வயிற்றில் சுமந்த குழந்தை அடியெடுத்து வைப்பதைக் காணும் தாய்போல் மகிழ்ச்சியும் மனநிறைவும் கொள்கிறேன் நான்.
🚇 தான் பார்த்துப் பார்த்து கட்டிய வள்ளுவர் கோட்டத் திறப்பு விழாவில் தலைவர் கலைஞர் கலந்துகொள்ள முடியாதபோது,
“சரித்திரத்தில் நமக்குக் கிடைக்கிற இடம் சலுகையால் பெறக்கூடியது அல்ல! எது நேர்ந்தாலும் என்ன நேர்ந்தாலும் மறைக்க முடியாத இடம்” என்று சொன்னார்.
🚇 சென்னை மெட்ரோவின் உருவாக்கத்தில் கழக அரசின் இடமும் அத்தகையதுதான்! தமிழ்நாட்டின் ஒவ்வொரு உட்கட்டமைப்பு வளர்ச்சித் திட்டத்தின் வரலாற்றிலும் தி.மு.க.வின் பெயர் என்றும் நிலைபெற்றிருக்கும்!
#ChennaiMetro #CMRL @CMRLOfficial #Porur #Poonamalle #Vadapalani #MetroRail #DMK
மரங்கொத்தி Woody retweeted
பெண்களுக்கான 'தோழி விடுதிகள்' உலக வங்கியின் பாராட்டைப் பெறுகிறது; விளிம்புநிலை பழங்குடியின மாணவர்கள் நாட்டின் தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் தடம் பதிக்கிறார்கள்!
கழக ஆட்சியில் தலைவர் தளபதியார் அவர்கள் விதைத்த திராவிட மாடல் நல்விளைச்சல்கள் இன்றும் சர்வதேச அளவில் போற்றப்படுகின்றன!
சொல் அல்ல, சாதனை ஒன்றே கழகத்தின் வரலாறு!
நமது #DravidianModel அரசின் சாதனைகள் பற்றி, நேற்று என் நெஞ்சை நெகிழ வைத்த இரு செய்திகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
1) worldbank.org/en/news/featur…
2) newindianexpress.com/states/…
மரங்கொத்தி Woody retweeted
நமது #DravidianModel அரசின் சாதனைகள் பற்றி, நேற்று என் நெஞ்சை நெகிழ வைத்த இரு செய்திகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
1) worldbank.org/en/news/featur…
2) newindianexpress.com/states/…
மரங்கொத்தி Woody retweeted
கண்துடைப்புக்கு வழங்கிய வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டு, முதுகில் குத்தும் த.வெ.க. அரசின் துரோகத்திற்குச் செவிலியர்கள்தான் தற்போதைய இரையா?
பணி நிரந்தரம், பணிப் பாதுகாப்பு, சம வேலைக்குச் சம ஊதியம் உள்ளிட்ட தங்களது வாழ்வாதார உரிமைகளுக்காக அறவழியில் போராடிய செவிலியர்களைக் காவல்துறையைக் கொண்டு கைது செய்த த.வெ.க. அரசின் அராஜக நடவடிக்கைக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
போராடும் செவிலியர்களுடன் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்திட மனம் வராத துரோக த.வெ.க. அரசுக்கு, ஈவு இரக்கமின்றி அவர்களைக் கைது செய்ய மட்டும் எப்படி மனம் வந்ததோ?
போராடிய செவிலியர்களின் பிரதிநிதிகளைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி கைது செய்ததாக அவர்களது சட்ட ஆலோசகரே குற்றம்சாட்டியிருக்கிறார். தொடர்ந்து, போராட்டக் களத்திலிருந்த செவிலியர்களும் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எதிர்க்கட்சியாக இருக்கும்போது போராட்டக் களத்திற்குச் சென்று ஆதரவு;
தேர்தல் வந்தபோது பணி நிரந்தரம் செய்வோம் என்று வாக்குறுதி;
ஆட்சிக்கு வந்ததும் அதே கோரிக்கையை முன்வைத்தால் காவல்துறை நடவடிக்கை!
முரண்பாட்டு மூட்டையாக விளங்கும் முதலமைச்சர் விஜயும், அவரது நிர்வாகத் திறனற்ற துக்ளக் நடவடிக்கைகளுக்கு முட்டுக் கொடுக்கும் அதிமேதாவி அமைச்சர்களும் இப்போது என்ன சொல்லப் போகிறார்கள்?
போராட்டக் களத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையிலும், செல்போன் டார்ச் வெளிச்சத்தில் தங்களது போராட்டத்தைத் தொடர்ந்த செவிலியர்களை இரவோடு இரவாக வலுக்கட்டாயமாகக் கைது செய்ததுதான் த.வெ.க. கூறும் ‘மாற்றமா’? இதுதான் அவர்கள் போற்றும் ஜனநாயகமா?
போராடிய செவிலியர்களை நோக்கி பெண் காவல் அதிகாரி ஒருவரே விரலை உயர்த்தி “வேண்டாம் உங்க உயிர் முக்கியம்” என மிரட்டியதுதான் ஜனநாயக வில்லனின் குரலா என்பதைக் காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் விளக்குவாரா? அல்லது, செவிலியர்களை மிரட்டி குண்டுகட்டாகக் கைது செய்த பெண் காவலர்களின் செயலை “சிங்கப்பெண் in action” என Reels செய்து தனது virtual abuser-கள் மூலம் trend செய்து விளம்பரம் தேடுவாரா?
#NursesProtest #MedicalWorkersProtest
சென்னை : காலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த செவிலியர்களை இரவில் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்ற போலீசார்
#chennai #arrestnews #Liveupdates #Puthiyathalaimuraitv
மரங்கொத்தி Woody retweeted
சாய் .... பாபான்னு
ஒருத்தன் இருந்தான் .... !
இப்ப செத்து போயிட்டான் .... 🤔
மரங்கொத்தி Woody retweeted
Tvkயின் அட்டூழியத்தால் TN "2 தொகுதிகளில்" "திணிக்கப்பட்ட இடைத் தேர்தலை" சந்திக்கிறது. Atleast TN வரலாற்றில் "இதுபோன்ற காரணத்தினால் இடைதேர்தலை இதுவரை சந்தித்தது இல்லை".
TNல் சாதாரண அரசியல் அறிவு இல்லாத பாமர மக்கள் கூட, "MLAக்கள் பெட்டி வாங்கி கொண்டு கட்சி மாறி Tvk சின்னத்தில் நிற்கிறார்கள்" என்று சொல்கிறார்கள்
அப்படி இருந்தும், எவ்வளவு தைரியம் இருந்தால் Tvk, "Vijay எதுசெய்தாலும், அவருடைய Charisma குறையாது" என்று நினைத்துக் கொண்டு ஆணவத்தில் மக்களை சந்திக்கிறார்கள்.
ஏற்கெனவே ஆணவம் கொண்டவர்கள் எப்பேர்பட்டவர்கள் ஆக இருந்தாலும் TN தோற்கடித்துள்ள வரலாறு உள்ளது.
மதுராந்தகம், தாராபுரம் வாக்காளர்கள் நிச்சயம் இப்பொழுதும் Tvkஐ மண்ணை கவ்வ செய்து TNன் மானத்தை காப்பாற்ற வேண்டும்.
Tvk அமைச்சர் ஒருவர் "எத்தனை இடைத்தேர்தல்கள் வந்தாலும் சந்திப்போம்" என்று திமிராக பேசியுள்ளார்.
அடுத்து, விஜயபாஸ்கர்கள் தயாராகிறார்கள். C.விஜயபாஸ்கர் மேலுள்ள caseஐ Tvk வாபஸ் வாங்கியுள்ளது. Tvk "TNன் Washing m/c" ஆகிவிட்டது.
Cong, Vck, Mdmk, Iuml ஆகிய கட்சிகள் Tvkஐ விட கேவலமாக நடந்து கொள்கின்றன. அந்த கட்சிகளில் உள்ள நேர்மையான நடுநிலையாளர்கள், "கடந்த 4 மாதங்களாக தங்கள் தலைவர்கள் பேசுவதையும், நடந்து கொள்வதையும்" ஒத்துக்கொள்கிறார்களா?
தேர்தல் சம்மந்தமாக, நான் 2 மாதங்களுக்கு முன் பதிவிட்ட ஒரு postன் ஒரு பகுதியை கீழே போட்டுள்ளேன்.
இதை 2 தொகுதி வாக்களர்களிடமும் பரப்புரை ஆற்றும் திமுகவினர் உணர்ந்து அதற்கு ஏற்ப வினை ஆற்றினால் நன்று.
திமுக குறைந்தது 40%க்கு மேல் வாக்குகளை பெற்றால்தான் வெற்றி நிச்சயமாகும்.
*** ***
என்னுடைய பழைய பதிவு👇
"திமுகவின் பயணம் எந்த திசையில் இருக்கவேண்டும், இப்பொழுதுள்ள கள எதார்த்தம் என்ன?" என்பதை திமுகவிற்கு சொல்வதற்கு விருப்பப் பட்டேன். அதனால்தான் இந்த பதிவு.
"ஜெயலலிதாவையே 2 முறை வீழ்த்தி இருக்கிறோம். விஜய் எந்த மூலை" என்று நிறைய @arivalayam தலைவர்கள் நினைக்கிறார்கள். இது மிகப் பெரிய தவறான எண்ணம்.
ஏனென்றால், அப்பொழுது திமுக & அதிமுக என்று 2 கட்சிகள்தான் பெரிய கட்சிகளாக மக்கள் மனதில் நின்றன.
அதிமுக ஆளும்போது அவர்கள் செய்யும் தவறுகளினால் வெறுப்புற்றவர்கள் அடுத்த தேர்தலில் திமுகவிற்குதான் பெரும்பாலும் வாக்களிப்பார்கள். அதேபோல்தான் திமுக ஆளும்போதும் நடக்கும்.
ஆனால், Tvk என்கிற கட்சி 3வதாக வந்துவிட்டது. Tvk தமிழ்நாட்டின் வளர்ச்சியை அதளபாதாளத்தில் கொண்டு சென்றாலும், சினிமா வெறியர்கள் அதிகம் கொண்ட TNல் விஜயின் ஆட்டம் சில காலங்களுக்கு அதிகம் இருக்கதான் செய்யும்.
அதுவும், சட்டசபையில் அசையாமல் இருக்கும் விஜயின் ஒவ்வொரு movementற்கும் ஒரு Reelsஐ போட்டு அகில இந்திய அளவில் அவரை famous ஆக்குகையில் TNல் இந்த சினிமா அடிமைகள் மத்தியில் விஜய்க்கு செல்வாக்கு இருக்கத்தான் செய்யும். கசப்பாக இருந்தாலும், திமுக அதை ஒத்துக்கொள்ளதான் வேண்டும்.
அதையும் மீறி அவருக்கு வாக்களித்தவர்களே மிகவும் வெறுப்பதுபோல் ஆட்சி இருந்தாலும் அந்த வெறுத்தவர்களுடைய வாக்குகள் "திமுக & அதிமுக என்கிற 2 கட்சிகளுக்கு பிரிந்து செல்லுமாதலால்" Tvkக்கு இழப்பு அதிகம் இருக்காது.
மேலும், இரட்டை இலையை சின்னமாக கொண்ட அதிமுகவின் செல்வாக்கை அலட்சியபடுத்தி விடமுடியாது.
எனவே, திமுக,"Tvkக்கு வாக்களித்த" "உண்மையிலேயே TNன் நலம் விரும்பிகள்" யாராவது இருந்தால் அவர்கள் வாக்குகளை பெற முயற்சிக்க வேண்டும்.
"Route mafia மூலம் Tvk ஆட்சியை பிடித்துவிட்டது. நாங்கள் தேர்தலில் செத்த பாம்பை அடித்துக்கொண்டு இருந்தோம்" என்று தங்கள் தோல்விக்கு திமுக தலைவர்கள் காரணம் சொல்லிக் கொண்டு இருந்தார்கள். ஆனால் இப்பொழுது அந்த Route mafiaவை எதிர்கொள்ள @DMKITWING எந்த அளவிற்கு improve ஆகியுள்ளது என்று யாராவது கவனிக்கிறார்களா?
Tvk ஆளும் கட்சியாக ஆகிய உடன், தன் ITWINGஐ பன்மடங்கு வீரியமாக உருவாக்கி இருக்கும்.
@mkstalin & @Udhaystalin அவர்கள் @DMKITWINGன் செயல்பாட்டை closeஆக கவனிக்க வேண்டும். Tvkக்கு போட்டியாக அவர்களின் தவறுகளை மக்களிடம் விரைவாக கொண்டு சேர்க்க சொல்லவேண்டும்.
Tvkபோல் "பொய் சொல்ல" தேவையில்லை. அவர்கள் ஆட்சியில் நடக்கும் உண்மையான அலங்கோலங்களை சொன்னாலே போதும்.
திமுக மேல் சொல்லப்படும் பொய் குற்றசாட்டுக்களை "பொய்" என்று ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும்.
@Alagar_raghavan @IlovemyNOAH2019 @akbarcbe001 @amuthandeepika @Tamil1947 @Rowthranath @Devatrz @Ashokrajambai @mdunis59
@Marankothi @ThalapathyDH @manimar23055910 @gdelango
@jacobdmk4
@42dmkitwing
@Abdulkathir
@vcpatrick
மரங்கொத்தி Woody retweeted
Replying to @marankothi @nolan_moor
வீரமணி விவகாரம் திமுக பேரை கெடுக்கும் னு தவெக பொய் பரப்ப நம்ம ஆளுங்க தேடி பிடிச்சு உண்மைய சொல்லவும் காங்கிரஸ் ரஞ்சன்+ பிஜேபி சொம்பு ஜான் பாண்டியன்+ மொத்த தற்குறி கூட்டமும் பொச்சுல வெடி வெச்ச பன்னி கணக்கா கதறிட்டு கெடக்கு..
🤣🤣🤣
மரங்கொத்தி Woody retweeted
ஏண்டா ரெண்டு நாளாச்சு இன்னும் ஊருக்கு போகலடா.
போய் ஜிஎஸ்டி ரோட்டை மறிச்சு TVK TVK னு கத்தல😀😀
ஸ்டாலின் தான் ஊருக்கு போக விடமா சதி பன்னுறாறுனு யூடியூப் சேனல் பேட்டி எடுக்கல...😀😀
இன்னும் தீபாவளி பொங்கல் எல்லாம் இருக்கு மூனு நாள் லீவுக்கே இந்த நிலைமை...
மரங்கொத்தி Woody retweeted
ஏன்ணே நீங்கதானே அவரை மிசாவில் கைது பண்ணுனீங்க? நிர்மல் குமார் என்ற காக்கி டவுடர் எங்கள் தலைவரை கேரக்டர் அசாசினேஷன் செய்த போது “அரசியலில் ஆயிரம் மனமாச்சார்யம் இருக்கலாம்.. ஆனால் அதற்காக ஒரு தலைவரின் வரலாறை அப்படில்லாம் தவறா சொல்லாதிங்க.. நாங்க அரசியல் காரணத்திற்காக அவரை மிசாவில் அரசியல் கைதியாகத்தான் கைது செய்தோம்னு” சொல்லாத உங்க வாயி இப்ப ஆ.ராசா அண்ணனைக் கண்டிக்க மட்டும் ஆளுக்கு மொதல்ல ஓடோடி வந்து திறக்குதுன்னா அப்ப நீங்க யாரு?
அந்தாளு கடைந்தெடுத்த சங்கின்னா காங்கிரஸ்ல பலபேரு சைலண்ட் சங்கி!!!
அரசியல் நாகரிகத்தை அடியோடு குழிதோண்டிப் புதைத்து, பொதுவெளியில் தரம் தாழ்ந்த பேச்சுகளைப் பேசுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. கொள்கை முழக்கம் போடும் திமுகவின் எம்பி அ.ராசாஅவர்களின் இந்த அருவருக்கத்தக்க போக்கு தலைகுனிவானது!
மக்கள் தீர்ப்பை இன்னும் ஏற்றுக்கொள்ள முடியாமல் விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டு, மாற்றுக் கருத்துக்களைக் கூட எதிர்கொள்ள முதிர்ச்சியின்றி பெண்களையும் தாய்மையையும் கொச்சைப்படுத்துவது தங்களின் அப்பட்டமான பலவீனத்தையே காட்டுகிறது. தோல்வியை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மனமில்லாமல், விரக்தி வரும்போதெல்லாம் பெண்களைக் குறிவைத்துத் தாக்குவதை திமுக வழக்கமாகக் கொண்டுள்ளது; திரு.உதயநிதி தொடங்கி இன்று வரை அக்கட்சியினர் அனைவரும் இதே மோசமான பாணியையே தொடர்ந்து பின்பற்றுகின்றனர்.
முதலமைச்சர் விஜய் அவர்கள் குறிப்பிட்ட "#ஆபாசநிதி" என்று சொன்னது போல, திமுகவின் துணைப் பொதுச்செயலாளராக உள்ள திரு.௮.ராசா MP அவர்கள் இன்று பேசிய பேச்சு அமைந்துள்ளது. அக்கட்சியினர் பெண்களைத் தொடர்ந்து இழிவாகப் பேசுவது சற்றும் குறைந்தபாடில்லை; பெண்களே திமுகவை முற்றிலுமாக நிராகரித்து வருவதற்குக் காரணம் இவர்களின் இந்த வக்கிர சிந்தனைதான்!
கருத்து மோதல்களை எதிர்கொள்ள முடியாமல், தவெக அமைச்சர் @CTR_Nirmalkumar அவர்களின் தாயாரைக் குறிவைத்து இத்தகைய தரம் தாழ்ந்த தனிநபர் வசைபாடல்களையும் அச்சுறுத்தல்களையும் தொடுப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஜனநாயகத்தில் இந்த அநாகரிக அரசியல் ஒருபோதும் ஏற்புடையதல்ல!
#TNCongress
ஒரு ‘அரசியல் தற்குறி ’
‘தேர்ந்தெடுக்கப்பட்ட மூடராக’ உருவெடுத்து ‘நிர்வாகத் திறனின்றி’ பண்பாடற்ற அநாகரிகமான நடவடிக்கையோடு நடந்து கொண்டால்: விளைவுகள் என்னவாக இருக்கும்?
A ‘political illiterate’ turned into an ‘elected idiot’ who suffers ‘administrative incompetence‘, coupled with uncivilised and awkward behaviour. What will be the recipe?
மரங்கொத்தி Woody retweeted
என்று ஒரு ஆசிரியர் தன் மாணவனை கண்டிக்கும் உரிமையை இழந்தாரோ..
அன்றே அந்த மாணவன் தன் எதிர்காலத்தை இழக்கிறான்..
ஆசிரியர் தின நல்வாழ்த்துகள் 💐💐💐
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.💝
மரங்கொத்தி Woody retweeted
அன்பர்களே,
நகர்க்கோயில் மற்றும் கன்யாகுமரியில், சுற்றி பார்க்க கூடிய இடங்களை தெரிவிக்கவும். ஒரு 5 நாள் ட்ரிப் போலாம்னு முடிவு பண்ணி இருக்கோம்
மரங்கொத்தி Woody retweeted
#கலைஞரும்_காமராஜரும்
✅ காமராஜ் என்ற பெயரை காமராஜர் என்றே இனி குறிப்பிட வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்தவர் தலைவர் கலைஞர்..
✅ காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக 15-07- 2006 இல் அறிவித்தவர் தலைவர் கலைஞர்..
✅ சென்னை மெரினா கடற்கரை சாலைக்கு 1975 இல் காமராஜர் சாலை என்று பெயர் வைத்தவர் தலைவர் கலைஞர்..
✅ காமராஜர் சாலையில், காமராஜர் சிலை அமைத்து காமராஜருக்கு பெருமை சேர்த்தவரும் தலைவர் கலைஞர் தான்..
✅ சென்னை கிண்டியில் காமராஜருக்கு மணிமண்டபம் கட்டியவரும் தலைவர் கலைஞர் தான்..
✅ சென்னை உள்நாட்டு விமான நிலையத்துக்கு காமராஜர் விமான நிலையம் என்று பெயர் வைக்கவேண்டும் என்று அப்போதைய பிரதமர் திரு.வி.பி.சிங் அவர்களிடம் 1989 இல் கோரிக்கை வைத்து நிறைவேற்றித் தந்தவரும் தலைவர் கலைஞர் தான்..
✅ காமராஜர் பிறந்த வீட்டை 20-08-1975 இல் நினைவில்லம் ஆக்கியவர் தலைவர் கலைஞர்..
✅ கன்னியாகுமரியில் காமராஜருக்கு நினைவு மண்டபம் எழுப்பி 02- 10- 2000 இல் திறந்து வைத்தவர் தலைவர் கலைஞர்..
✅ நெருக்கடி நிலை போது 1975 இல் காமராஜரை கைது செய்ய வேண்டும் என்று அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி சொன்னதற்கு, என் ஆட்சி கலைக்கப்பட்டாலும் பரவாயில்லை, காமராஜரை கைது செய்ய முடியாது, என் ஆட்சியை கலைத்துவிட்டு உங்கள் ராணுவம் வேண்டுமானால் அதை செய்யட்டும் என்று சொன்னவர் தலைவர் கலைஞர்..
✅ மணமேடைக்கே காரில் காமராஜரை அழைத்து வந்து முன்னாள் முதல்வர்
மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு 20-08-1975 இல் திருமணம் செய்து வைத்தவர் தலைவர் கலைஞர்..
✅ காமராஜர் மறைந்த 2-10-1975 அன்று கொட்டும் மழையில் இரவோடு இரவாக தன்னுடைய நேரடி மேற்பார்வையில் அவருடைய அடக்கத்திற்கான இடத்தை அவர் எண்ணியபடியே ஒதுக்கி தயார் செய்து தந்தவர் தலைவர் கலைஞர்..
✅ இதையெல்லாம் விட 25/07/2010 அன்று காமராஜர் நினைவு மண்டபத்தில் அணையா விளக்கை ஏற்றி வைத்தவர் தலைவர் கலைஞர்..
✅ தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு காமராஜரின் தாயார் பெயரில்...
"அன்னை சிவகாமி அம்மையார் வளாகம்” என்று பெயர் சூட்டியதும் தலைவர் கலைஞர் தான்..
✅ திமுக அரசு கொண்டுவந்த “பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டதிற்கு” காமராஜரின் தாயார் சிவகாமி அம்மையாரின் பெயரை வைத்து, அத்திட்டத்தைச் சிறப்பாக நடைமுறைப்படுத்தியவர் தலைவர் கலைஞர்...
✅ காமராஜர் பெயரில் தபால் தலை வெளியிட கலைஞர் டெல்லி அரசுக்கு பரிந்துரைத்து, தபால் தலை வெளியிட செய்தவர் தலைவர் கலைஞர்..
✅ காமராஜர் பெயரில் அரசு விருதை நிறுவி "பெருந்தலைவர் காமராசர் விருது" என 2006 முதல் சமூகப்பணி செய்பவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்க செய்தவர் தலைவர் கலைஞர்..
அரசியல் மாண்பு என்றாலே அது தலைவர் #கலைஞர் தான் 🖤❤️
என்பது @TharahaiC போன்ற பொய், அவதூறு பரப்பும் நன்றி மறந்தவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை தானே.⁉️
மரங்கொத்தி Woody retweeted
ஏழை மக்களின் மேல் கொண்ட அளவற்ற அன்பால் அவர்களின் நெஞ்சத்தில் நீங்காத நினைவாய் வாழும் எனது அருமை நண்பரும் தே.மு.தி.க. நிறுவனருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாள் இன்று!
அவரின் கனவுகளை நனவாக்க உழைக்கும் தே.மு.தி.க. தோழர்களுக்கும் அவர்களை வழிநடத்தும் அன்புச் சகோதரி திருமதி @PremallathaDMDK அவர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
கேப்டன் அவர்களின் புகழ் நீடுவாழ்க!

































