காங்கயம் சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர்( தகவல் தொழில்நுட்ப அணி)🖤❤️

காங்கயம்
Joined March 2024
tn_42_it_wing_dmk retweeted
தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு படுதோல்வி! ​விழுப்புரத்தில் சிறுமி கடத்தல் முயற்சி, சென்னையில் த.வெ.க எம்.எல்.ஏ ஆதரவாளர்கள் மோதல், மற்றும் கடலூர், சிவகங்கை, கோவையில் தொடரும் படுகொலைகள் என சட்டம்-ஒழுங்கைக் காக்கத் தவறிய த.வெ.க ஆட்சியின் கையாலாகாத்தனம் அப்பட்டமாகத் தெரிகிறது. ​#LawAndOrderFail #TVKVijayFails #DummyCM #TVKCrimes
8
146
1
249
6,148
tn_42_it_wing_dmk retweeted
நேற்று பெய்த மழைக்கு இன்று மதியம் Red Alert கொடுத்த அற்புதமான ஆட்சி! 🤦🏾 ஒற்றன் விழாவைச் சிறப்பித்துவிட்டு வருவதற்குள்ளாக, சென்ற #திமுக ஆட்சி செய்த மழைநீர் வடிகால் மற்றும் வெள்ளத் தடுப்பு பணிகள்தான் சென்னையை இந்த மழையிலும் பெரும் பாதிப்பிலிருந்து காப்பாற்றின🌄 #இதானா_உங்க_டக்கு #RedAlert
Chennai radar looks clear, with no significant rainfall expected in the immediate hours. No major rains on the cards for now. 🌦️ #ChennaiRains #ChennaiWeather #TamilNaduRains
202
442
46
1,014
107,227
மக்கள் பிரதிநிதினா இப்படி இருக்கணும்...👌💯💯 இப்போல்லாம் REELS எடுப்பதற்காகவே ஆய்வுக்கு போறாங்க...🤦🤦🤦
29
tn_42_it_wing_dmk retweeted
தாம்பரம் ரயில்வே சுரங்கப்பாதையில் நள்ளிரவில் தேங்கிய மழை நீர் வடிந்த நிலையில் சகதிகளை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர் மேலும், மேடவாக்கம் சாலையில் குடிநீர் குழாய் பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலை சரியாக மூடப்படாததால், ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டுள்ளது #SunNews | #TNRains | #Tambaram
4
5
55
18,255
“TVK = Bad Party மட்டுமல்ல, Breaking Bad Party!” - கழகத் தலைவர் @mkstalin அவர்கள். #TVK #TVKVijay #BreakingBad
1
4
192
tn_42_it_wing_dmk retweeted
என்ன ரவுடிசம் பண்றீங்களா? மின்வெட்டுக்கு தீர்வு கிடைத்த பிறகு வந்ததாக குற்றச்சாட்டு... ராயபுரம் த.வெ.க எம்எல்ஏ விஜய் தாமுவிடம் பொதுமக்கள் வாக்குவாதம் #Chennai | #TVKMLA | #MLADhaamu | #PolimerNews
10
79
1
349
29,725
tn_42_it_wing_dmk retweeted
சுறா டைவ் போடுங்க Prands
2
78
148
1,894
ஊருக்கு போறதுக்கு செம்ம ஐடியா !! #viralvideo
2
111
2
220
4,353
tn_42_it_wing_dmk retweeted
#JustNow || நாகை அருகே ரூ.270 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்.. த.வெ.க முன்னாள் நிர்வாகி உள்பட 4 பேரிடம் விடிய விடிய விசாரணை! #TVK | #Nagapattinam | #Police | #PolimerNews
13
51
2
120
10,705
செய்தது ஸ்டாலின் ! முதல்வர் விஜய் திறந்து வைத்த பெரியார் நூலகம் மரண பங்கம் செய்த பெண்கள் #tvkvijay #tvk
30
523
1,571
23,620
வெற்றி பயணத்துக்கு போட்டியாக ஆட்டோக்காரர் செய்த சம்பவம்.. இதான் சரி.. செம்மையா இருக்கே! #AutoDriver | #tvkvijay | #viralvideo | #trendingnews
30
296
10
844
64,109
tn_42_it_wing_dmk retweeted
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே சவாரி ஏற்றுவதில் தகராறு..மாறி மாறி தாக்கிக் கொண்ட ஆட்டோ ஓட்டுநர்கள் இன்று அடிதடி நாளை வெட்டு குத்து தான் நடக்கும்...
1
4
186
விஜய் தாமுவின் நக்கல் பேச்சு !
15
48
1,758
tn_42_it_wing_dmk retweeted
செந்தில் பாலாஜி 🔥🔥🔥 ஒட்டுமொத்த TVK அரசும் வெட்கப்பட வேண்டும் திமுக திமுக என பொய்யை சொல்லியே பிழைப்பை நடத்துவதற்கு
11
534
4
1,954
72,313
tn_42_it_wing_dmk retweeted
2
2
42
சேகர் பாபுகிட்ட தற்குறி எம்எல்ஏ விஜய் தாமு வாங்கி கட்டிக்கிட்டது தான் இது... போர் அடிக்குதுனு சொல்றியே வெள்ள தடுப்பு பணியை பத்தி பேசாம, ஓப்பனிங் சாங் போட்டு ஆடவா சொல்றனு கேட்டு சங்குலையே மிதிச்சிருக்காரு அந்த தற்குறியை 😂 மக்களே எப்படிப்பட்ட தற்குறிகளுக்கு ஓட்டு போட்டுருக்கிங்கனு பாருங்க 😂
4
276
863
43,829
tn_42_it_wing_dmk retweeted
இன்று தி.மு.க ஆர்ப்பாட்டம்! பருவ மழையின் தீவிர அபாயங்களை அலட்சியப்படுத்தியும், மாநகராட்சி பிரதிநிதிகளின் மக்கள் நலப் பணிகளை முடக்கும் தமிழ்நாடு அரசின் நிர்வாகச் சீர்கேட்டையும் கண்டித்து இன்று (அக்.15) சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. #DMK #ChennaiDMK #Protest #TVKFails #TVKVijayFails #TamilNadu #KalaignarSeithigal
8
79
1
219
2,209
பட்டினபாக்கத்தில் தான் கட்டுவேன் தலைமைச் செயலகம்...மக்கள் எல்லாம் நாசமாத்தான் போகனும்...
1
6
13
233