திராவிடனா இருக்க திமுக காரனாக இருக்க அவசியமில்லை/முருக பக்தன்/கொங்கு மண் மைந்தன்/ மானமுள்ள தமிழன்/நாட்டுபற்றுள்ளவன் / கமல் விரும்பி/சனாதன சாக்கடைக்கு எதிரி/

தமிழ்"நாடு", இந்திய ஒன்றியம்
Joined July 2022
ரௌத்திரம் பழகு retweeted
இவ்வளவு பெரிய Drug Consignment கடத்தலுக்கு பின்னால் இருக்கும் Financier-ஐ கண்டறிய வேண்டியது அவசியம் ஆகையால்,அமலாக்கத்துறையின் விசாரணைக்கும் @FinMinIndia @nsitharaman உத்தரவிட வேண்டும்
👉 DRI seizes massive 137 kg consignment of crystal meth; busts coastal drug trafficking network; 4 arrested in Tamil Nadu 
👉 Major intelligence-led operation foils suspected attempt to smuggle drug to Sri Lanka through maritime route Read more ➡️ pib.gov.in/PressReleasePage.… #DRIAtWork
15
358
8
674
30,188
ரௌத்திரம் பழகு retweeted
கேட்டுக்கோ !!! தண்ணீர் வடிந்தால் - Thank U CM Sir & TVK cadres !! தண்ணீர் தேங்கினால் - 4000 கோடி எங்கே திமுக?? மாத்தி மாத்தி கேப்பாங்க... நீங்க தெளிவா சொல்லனும்...
23
614
13
1,881
26,396
ரௌத்திரம் பழகு retweeted
தொழிற்சாலை தொடங்கி ஓஹோன்னு நடத்தியிருக்கானுங்க நேபாளில் இருந்து மெட்டீரியல் import பண்ணி, கூட்டணி ஆட்சி இருக்கிற பெங்களூருல training எடுத்து Breaking bad மாதிரி தமிழகத்தில் ராமநாதாபுரத்தில் `மெத்’ தயாரிச்சிருக்காங்க.. இங்கேயிருந்து இலங்கைக்கு export.. டேய்... இதை வெச்சு தான் 1 1/2 ட்ரில்லியன் டாலர் உருட்டா? பட் பின்னால யாரோ ஒரு பெரிய தலை இருக்கு.. யாரது?
5
190
4
306
5,447
ரௌத்திரம் பழகு retweeted
வச்சுருக்கிறது கீப்பு. கடத்துறது கஞ்சா-மெத்தப்பெட்டமைன். பண்றது பாலியல் தொழில். ஆனால் எவ்வளவு Confident ஆ தன்னை தூயசக்தினு சொல்லிக்கிறான் பாரேன்.🤧
34
843
6
3,385
28,742
ரௌத்திரம் பழகு retweeted
நாகை துறைமுகம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் த.வெ.க அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் அதிகாரப் பிடியில் இருப்பதால் தான், அதே துறைமுகத்தைப் பயன்படுத்தி ஒரு த.வெ.க நிர்வாகியால் இவ்வளவு பெரிய கடத்தலை எப்படித் துணிச்சலாகத் திட்டமிட முடிந்ததா? த.வெ.க நிர்வாகி பூபாலன், த.வெ.க அரசு பதவியேற்ற‌ பின்னர்‌ பல நூறு கோடி மதிப்பிலான 'International Drug Mafia'-வாக உருவெடுத்ததன் பின்னணி என்ன? 137 கிலோ 'மெத்' போதைப்பொருளைக் கொள்முதல் செய்யப் பூபாலனுக்குக் கோடிக்கணக்கில் நிதியுதவி செய்த அந்த 'Financier' யார்? எங்கிருந்து இந்த சரக்கு உள்ளே வந்தது? பூபாலனோடு தொடர்பில் இருந்த அந்த மேலிடம் யார் யார்? கடந்த 5 மாதங்களில் இதுபோன்று எத்தனை முறை கடத்தல் நடந்துள்ளது? போதை மாஃபியாக்களுக்கும், த.வெ.க கட்சிக்கும் இடையே சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் (Money Laundering) நடந்துள்ளதா? என்பதைக் கண்டறிய ஒன்றிய அரசு உடனடியாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!
10
527
8
869
17,282
ரௌத்திரம் பழகு retweeted
இப்படி பொழைக்கிறதுக்கு பதிலா, ஹைவேஸ்ல இருக்க புளியமரத்து பின்னால நின்னு, டார்ச் லைட் அடிச்சி பொழைக்கலாம்!. த்தூ!!!.
95
177
36
797
17,215
ரௌத்திரம் பழகு retweeted
*தற்குறி கூத்தாடி விஜய்க்கு வப்பாட்டியா இருப்பேன், பொண்டாட்டியா இருப்பேன், புள்ள பெத்துத் தருவேன்னு சொல்லும் மூதேவிகளே* *வடக்கில் பெண்கள் தங்களுடைய உரிமைக்காக எத்தனை தடைகள் வந்தாலும் துணிச்சலாகப் போராடுறாங்க தெரியுமா?* *ஒரு பெண்ணின் அடையாளம் யாருக்கோ வப்பாட்டியாகவோ, பொண்டாட்டியாகவோ இருப்பதல்ல; தன்மானத்தோடும் சுயமரியாதையோடும் தன் உரிமைக்காகப் போராடுவதுதான்!,*
7
72
1
178
1,792
ரௌத்திரம் பழகு retweeted
ஸ்போர்ட்ஸ் மேன்னு சொல்லிட்டு விளையாட்டு துறைய எடுத்த ஒரு லாஜிக் இருந்துச்சு. பொதுப்பணித்துறைய எடுத்த.. சரி கட்சிக்கு பண்ணுன செலவுக்கு ஈடுகட்ட பசையுள்ள டிபார்ட்மெண்டு எடுக்கறதும் நியாயம் தான். ஆனா சம்மந்தமே இல்லாம சிறுதுறைமுகங்கள் துறைய எடுத்தப்பவே லைட்டா பிசிறடிச்சுது! ஏன் எலி அம்மணமா ஓடுதுனா இதான் காரணமா?
16
636
6
1,470
44,791
ரௌத்திரம் பழகு retweeted
நாகையில் பறிமுதல் செய்யப்பட்ட 137 கிலோ Crystal Meth தொடர்பாக @FinMinIndia -சார்பில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது தவெக நிர்வாகி பூபாலன் உள்ளிட்ட கும்பல் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நாகை துறைமுகத்தில் இருந்து Boat மூலமாக நடுக்கடலில் இலங்கைக்கு போதைமருந்தை கடத்த திட்டமிட்டுள்ளனர் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நாகை துறைமுகம் @AadhavArjuna கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது கடந்த காலத்தில் கஞ்சா விற்பனை செய்து வந்த கும்பல் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு International Drug Mafia-வாக முழுமையாக உருவெடுத்துள்ளனர் கடந்த 5 மாதத்தில் எத்தனை முறை கடத்தல் நடந்தது ? பூபாலனோடு யாரெல்லாம் தொடர்பில் இருந்தனர் ? எங்கிருந்து “Meth” கடத்தி வரப்பட்டது? பூபாலனுக்கு நிதி உதவி செய்தது யார்? என அனைத்து கோணங்களிலும் விசாரணை நடந்து வருகிறது மிகப்பெரிய வலையமைப்பை கண்டறிந்து முறியடித்ததற்கு வாழ்த்துக்கள் @FinMinIndia @nsitharaman 💐 இந்த விவகாரத்தின் பின்னணியில் உள்ள சட்டவிரோத பணப்பரிமாற்றத்தை கண்டறிய @dir_ed விசாரணைக்கும் மத்திய அரசு @nsitharamanoffc அவசியம் உத்தரவிட வேண்டும்
🔹Directorate of Revenue Intelligence (DRI) seizes massive 137 kg consignment of crystal meth; busts coastal drug trafficking network; 4 arrested in Tamil Nadu 🔹Major intelligence-led operation foils suspected attempt to smuggle drug to Sri Lanka through maritime route For further details, read here: pib.gov.in/PressReleaseDetai…
21
554
16
940
25,594
ரௌத்திரம் பழகு retweeted
நான் நேற்று சென்னையில் இல்லை. என் அலுவலகம் பாரிமுனை. என் வீடு ராயபுரம். நேற்றிருந்திருந்தால் சரியாக மழை பொழியும் நேரமாக அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு கிளம்பி, சென்னையிலேயே அதீத கனமழை பொழிந்த இடங்களான இவ்விரு இடங்களுக்கிடையில் சிக்கியிருந்திருப்பேன். சரி அவ்வளவு பயங்கர மழை பொழிந்த இடங்கள் என்ன கதியாகிக் கிடக்குமோ, cab புக் பண்ணா நம்ம ஏரியான்னா தெறிச்சி ஓடுப்போறாங்கன்னு பயந்தா, ஒரு செகண்ட்ல கார் புக் ஆகிருச்சு. எழும்பூர், சென்ட்ரல், உயர்நீதிமன்றம், பிராட்வே, பாரிமுனை, ராயபுரம், கல்மண்டபம், வண்ணாரப்பேட்டை ... மூச். ஒரு சொட்டு நீர் கூட எங்கும் காணவில்லை. இங்கிட்டா ரெக்கார்ட் பிரேக் மழை பொழிஞ்சதுன்னு செம அதிர்ச்சி. பள்ளமான ரோட்ல கூடவா தண்ணி கொஞ்சம் தேங்கி நிக்காது ? அடப்பாவிகளா, இப்படி பார்த்து பார்த்து செஞ்ச மனுஷனையா தோக்கடிச்சு உட்கார வச்சிருக்கோம் ? இந்தக் கட்டமைப்புகளை முறையாகப் பராமரிக்க வேண்டும். ஏன்னா அடுத்தடுத்த வருடங்களிலெல்லாம் நாலாயிரம் கோடி எங்கே போச்சுன்னு எவனாவது வாயைத் திறந்தா தூக்கி செருகிடுவாய்ங்க ! ஆனா பொட்டுமாமாவும், நெட்டைக்காலனும் தொடர்ந்தா 101% Maintain பற்றி நம்மால கனவு கூட காண முடியாது. இவனுக மின்சாரத்திலும், விலைவாசியைக் கட்டுப்படுத்துவதிலும் எப்படி நடந்துக்கிறானுகன்னு பார்ப்பதுதான் சாம்பிள். நன்றி முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், சேகர்பாபு, மேயர் பிரியா ... 🙏 Raja Rajendran Tamilnadu
80
4
308
6,366
ரௌத்திரம் பழகு retweeted
முதல் நாள் மழைக்கே சமாளிக்க முடியாமல், Virtual Abusers ஐ வைத்து 4000 கோடி என்னாச்சு? என Tag ஓட்டிட்டு இருக்கானுங்க... ஆட்சி உங்கள் கையில்தானே இருக்கிறது? கணக்கைப் பார்த்து, தவறு இருந்தால் வழக்குப் போட வேண்டியதுதானே? களத்தில் ஒருத்தனையும் காணோம்; War Room-ல் உட்கார்ந்து Tag ஓட்டுவதுதான் வேலையா? A bunch of inefficient, incompetent, brainless, and utterly clueless fools! #TVKVijay‌Fails
17
121
362
6,338
ரௌத்திரம் பழகு retweeted
4 ஆயிரம் கோடி எங்க எங்க கேட்டுட்டு இருந்தானுங்க.. அந்த 4 ஆயிரம் கோடி தான் மழை நின்ன உடனே தண்ணி எல்லாம் போக வச்சி இருக்கு #ChennaiRains
89
415
23
1,104
31,578
ரௌத்திரம் பழகு retweeted
Breaking Bad Government 😂😂😂
Anti-drug Task Force 65 யூனிட்டுகள் இருந்தும், தவெகவோட பூபாலன் போன்றவங்க எப்படி தப்பிக்கிறாங்க? இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு போதை பொருள் சிண்டிகேட் தமிழ்நாட்டில் செயல்பட்டுட்டு இருக்கு. ஒருபுறம் போதைப்பொருள் பற்றிய புகார்கள் கொடுத்தா அவங்களை கொலை பண்றாங்க. மறுபுறம் ஆளுங்கட்சி நிர்வாகிகளே சர்வதேச அளவுல போதைப்பொருளை வித்துட்டு இருக்காங்க. இந்த குற்றவாளியிடமிருந்து ஆளும் தவெக அரசு பார்ட்டி ஃபண்ட் வசூலிக்குதா?
1
3
46
ரௌத்திரம் பழகு retweeted
மவன் ரயில் விட்டானாம் அதில் இவங்க பயணிக்குறாங்களாம் நிஜமாகவே அவர் விட்டது வேற அதை சொன்னால்.... வேண்டாம்டா அளவா ஊதுங்கடா எங்க வாயை கிளறாதீங்கடா
20
68
6
299
17,699
ரௌத்திரம் பழகு retweeted
Shocking,மதுரையில் அரசு விளையாட்டுப் போட்டியில் குடிநீர், எலக்ட்ரோலைட் தட்டுப்பாட்டால் மாணவர்கள் மயங்கி விழுந்துள்ளனர். இதுவே திமுக ஆட்சியில் நடந்திருந்தால் @Ahmedshabbir20 @Akshita_N @tnrags ஆகியோர் சலங்கை ஆடியிருப்பாங்க! இப்போ ஆதவ் போட்ட பொறையை கவ்விட்டு அமைதியா இருக்காங்க!🤐
16
645
10
979
12,345
ரௌத்திரம் பழகு retweeted
சேகர் பாபு: மராமத்து பணிகள் செய்ய வேண்டும். MLA: அதிகம் பேசுறீங்க போர் அடிக்குது.. மேயர்: Flash floods வாய்ப்பு இருக்கு. ரிலீஸ் Employee: 4000 கோடி 4000 கோடி திமுக திமுக திமுக. எக்கேடு கெட்டோ போங்க..
19
481
12
1,699
113,031
ரௌத்திரம் பழகு retweeted
பொதுப்பணித்துறை அமைச்சரின் கீழ் தான் நாகை துறைமுகம் வருகிறது. பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவு இந்தக் கடத்தல் விவகாரம் தெரியுமா? தெரியாது என்றால், இந்த லட்சணத்தில்தான் உங்கள் துறையைக் கண்காணிக்கிறீர்களா? NCB @narcoticsbureau (போதைப்பொருள் தடுப்புப் பிரிவு) ஆதவ் அர்ஜுனாவையும், கட்சியின் பொதுச்செயலாளர் பிசி ஆனந்தையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வருமா?
21
491
7
1,173
16,007
ரௌத்திரம் பழகு retweeted
இரவு ஒன்றரை மணிக்கு ஆய்வுக்கு போனாறு @Udhaystalin தவெக அரசுல ஒரே ஒருத்தர் கூட இப்பவரை வெளியே வரல அருமையான நிர்வாகம் 👌👌
282
1,123
42
5,168
154,757
ரௌத்திரம் பழகு retweeted
கலாநிதி மாறன் ஒரு பாப்பானை மருமகனா எப்படி தேர்ந்தெடுக்கலாம்? -அணில்ஸ் உங்க அண்ணன் மட்டும் ஒரு பாப்பாத்தி கூட கள்ள டொக்கு போட்டுட்டு திரியலாமாடா?
18
252
1
1,792
16,738
ரௌத்திரம் பழகு retweeted
ஸ்டாலின் கூட போட்டோ எடுத்தவன், போதை மருந்து வழக்குல அரஸ்ட் ஆனா , அவன் திமுகவுக்கு தொடர்பு இருக்கவனாம்.. அதே விஜய் கூட போட்டோ எடுத்தவன் போதை மருந்து வழக்குல மாட்டுனா , கட்சிக்காரன்னு பாக்காம விஜய் அரஸ்ட் பன்னி போதைய ஒழிச்சுருக்காராம்..
3
68
178
1,182