Official Information and Technology Wing of Dravida Munnetra Kazhagam - #DMK 🌄 #SocialJustice & #SelfRespect | FOLLOW 👉 https://xitter.cf/t.co/VQVqPrZ8KD

Tamilnadu, India
Joined February 2018
கழக செய்திகள், ஆளுங்கட்சிக்கு எதிரான பதிலடிகள், Fact Check மற்றும் வீடியோ ஸ்டேட்டஸ்களை உடனுக்குடன் பெற ‘கழகத் தகவல் தொழில்நுட்ப அணி'யின் வாட்சப் சேனலை பின்தொடருங்கள்! இணையத்தில் அனைவரும் இணைந்து களமாடுவோம்! Follow @DMKITwing WA Channel: whatsapp.com/channel/0029Va4… #DMK
34
127
215
70,471
Same car...Same script திமுக மீது அவதூறு பரப்புவதற்கு ரூட் மாபியா முட்டி மோதி வேலை செய்து கொண்டிருக்கிறது. ஒருவிதத்தில் @TVKVijayHQ விடவும் சுறுசுறுப்பாக இருக்கும் ஜெகதீஷை முதலமைச்சராக்கினால் இந்த ஆட்சி இன்னும் கொஞ்ச நாளைக்கு தப்பி பிழைக்கும் Route mafia வின் வாடகை வாய்கள்
18
275
7
460
11,232
DMK IT WING retweeted
ஒரே கார்ல உட்கார வச்சு, ஸ்கிரிப்ட் கொடுத்துப் பேச வச்சுட்டு, “மகளிர் அணி இறங்கிட்டாங்க”ன்னு பில்டப் வேற கொடுத்துட்டுச் சுத்துறீங்க! 🤣 அட்லீஸ்ட் லொகேஷனையாவது மாத்தியிருக்கலாம்! 😂
Same car...Same script திமுக மீது அவதூறு பரப்புவதற்கு ரூட் மாபியா முட்டி மோதி வேலை செய்து கொண்டிருக்கிறது. ஒருவிதத்தில் @TVKVijayHQ விடவும் சுறுசுறுப்பாக இருக்கும் ஜெகதீஷை முதலமைச்சராக்கினால் இந்த ஆட்சி இன்னும் கொஞ்ச நாளைக்கு தப்பி பிழைக்கும் அதே டெய்லர் அதே வாடகை.. Route mafia வின் வாடகை வாய்கள்
There's a new version of this post
3
126
269
3,677
கடந்த ஆட்சியா? இந்த ஆட்சியா? லாவணி பேச விரும்பல நீங்க என்ன நடவடிக்கை எடுக்குறீங்க? அதுக்கு பதில் சொல்லுங்க! திமுக சட்டத்துறை இணைச் செயலாளர், திரு. @iparanthamen அவர்கள் #TVKFails
4
86
2
189
3,878
தவெகவினர் பொய்களைப் பரப்புவதை முதலில் நிறுத்த வேண்டும்!! மேடையில் தரம் தாழ்ந்து பேசியதைக் கண்டித்து, தவறு நடந்தது தன் சொந்தக் கட்சி மேடையாக இருந்தாலும், 'எதிராளி தரம் குறைந்து பேசினாலும் நம் திராவிட இயக்கத் தரம் குறையக் கூடாது' என அங்கேயே அக்கா கனிமொழி அவர்களும், முன்னாள் அமைச்சர் திரு. சேகர்பாபு அவர்களும் தட்டிக் கேட்டிருக்கிறார்கள். நடந்தது என்னவென்று தெரிந்தும், உண்மையைத் திரித்துப் பொய்யான பிம்பத்தை உருவாக்க முயற்சிப்பது ஏன்? உண்மையை மறைக்கப் பொய் கதைகளைப் பரப்பாதீர்கள். தவறைத் தட்டிக் கேட்கும் இந்த நேர்மையும், அரசியல் நாகரிகமும் தான் திராவிட இயக்கத்தின் அடையாளம்! Reel விடுவதும்... Reel எடுப்பதும் தான் தவெக வின் DNA-வா? @Keerthana4VNR @jagadeshwarioff @Kanimozhi_tvk எங்கு பிரச்சினை நடந்தாலும், உண்மையைச் சரிபார்க்காமல், யாரோ பகிர்ந்த வீடியோக்களை அப்படியே பதிவிட்டு, அதைத் தங்களுக்குச் சாதகமான கதையாக மாற்றிப் பரப்புவதுதான் உங்கள் அரசியலா? உயர் பதவியில் இருக்கும் நீங்கள், ரூட் மாஃபியாவின் போலிப் பிரச்சாரக் கணக்குகளாக மாறிவிட்டீர்களா? அடுத்தவர்களின் பேச்சைக் குறை சொல்வதற்கு முன்பு, உங்கள் அமைச்சர்களும் தலைவர்களும் மேடைதோறும் பேசும் பேச்சுகளையும், அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளையும் ஒருமுறை திரும்பிப் பாருங்கள். உங்கள் தரப்பில் என்ன நடக்கிறது என்பதையும் சுயபரிசோதனை செய்யுங்கள். பெண்களை அரசியலில் முன்னிலைப்படுத்துவதாகச் சொல்லிவிட்டு, பெண் தலைவர்களை வெறும் Paid Influencer கணக்குகளாகச் சுருக்கிவிடுவதுதான் உங்கள் அரசியலா?
18
112
3
247
4,202
You're cheating the youngsters. You're cheating the younger generation. You're cheating the future of Tamil Nadu. You've cheated them. அவங்க ஓட்டை வாங்கிக்கிட்டு, ஏமாத்திட்டு, அவங்க பிரச்சினைக்கு கூட நீங்க பதில் சொல்லலைன்னா, அப்ப எதுக்கு நீங்க முதலமைச்சரா இருக்கீங்க? - திமுக சட்டத்துறை இணைச் செயலாளர், திரு. @iparanthamen அவர்கள் #TVKFails
4
98
2
187
4,699
Mic 1, Mic 2, Mic 3, Mic 4... இப்ப என்ன பண்றீங்க, எல்லாரும் இத எடுத்துட்டு போயி ரோட்ல ரீல்ஸ் பண்ணி போடுறீங்க... அத இந்த virtual abusers வச்சி பரப்புறோம்..
11
384
10
848
14,427
இது TVKஆ இல்ல DVKஆ???
9
177
3
337
6,643
விளம்பர வெறி பிடித்த ஸ்டிக்கர் அரசு!
7
408
3
1,083
11,496
இதுல வாங்க சொல்லி வற்புறுத்தி கொடுக்கிரங்களாம் 🤭🤣🤣🤣🤣
" வெற்றி வாக்கரிசி திட்டம் "😱 அடேய்..🫵 ரேஷன் அரிசியை சன்ன ரக அரிசி என Collectorஐ வச்சே 30 ரூபாய்க்கு விற்க வச்சு இருக்கீங்க டா !!🤦 செம்ம டா 😜😆💥
3
83
1
130
8,906
DMK IT WING retweeted
அலட்சியத்தால் தொடரும் கொலைகள், போதை உற்பத்தி மையமாகும் தமிழ்நாடு, தள்ளாடும் காவல்துறை.. 🚨 சில நாட்களுக்கு முன்புதான், திண்டுக்கல் மாவட்டத்தில் காவல் நிலையத்தில் ஜாமின் கையெழுத்து போட்டுவிட்டு வந்தவர் மனைவி முன்பே கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். அப்போதே, "ஜாமினில் வெளிவரும் குற்றவாளிகள் கண்காணிக்கப்படுகிறார்களா இல்லையா?" என நான் கேள்வி எழுப்பியிருந்தேன். 🚨 அப்படி உருப்படியான எதுவும் செய்யப்படுவதில்லை எனச் சிவகங்கையில் நேற்று நடந்துள்ள மற்றுமொரு கொலைச் சம்பவம் காட்டியுள்ளது. 🚨 கொலை வழக்கில் கைதாகி, ஜாமினில் வெளிவந்த மதன் எனும் ரவுடி ஓட ஓட விரட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். 🚨 முழுக்க முழுக்க காவல்துறையின் அலட்சியத்தால் நடந்துள்ள கொலை இது. 🚨 பெருந்துறை அருகே செவிலியர் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். 5 நாட்களுக்குப் பின்புதான் அவரது சடலத்தையே கண்டறிந்திருக்கிறார்கள். 🚨 நடப்பது நம் ஆட்சிதானே என நினைத்து த.வெ.க. நிர்வாகிகளின் போதைப் பொருள் கடத்தலும் கொடிகட்டிப் பறக்கிறது. 🚨 வேதாரண்யத்தில் த.வெ.க. ஒன்றியச் செயலாளர் கஞ்சா கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டார். இப்போது, அதே மாவட்டத்தில் உலகத்துக்கே மெத் தயாரித்து விற்பனை செய்யும் மையமாகத் தமிழ்நாட்டை மாற்ற முயன்ற த.வெ.க. நிர்வாகி 'மெத்' பூபாலனும் கைதாகியுள்ளார். 🚨 முதலமைச்சரின் திரைப்படங்களைப் பார்த்து இதைத்தான் அவரது கட்சிக்காரர்கள் கற்றுக்கொள்கிறார்களா? 🚨 மாநிலக் காவல்துறையினரால் இவர்களைப் பிடிக்க முடியவில்லையா அல்லது ஆளும்கட்சி நபர் என்பதால் இத்தனை நாள் கண்டும் காணாமல் விட்டனரா? 🚨 Drug control செய்ய வேண்டுமென்றால், முதலில் தன் கட்சியினரை முதலமைச்சர் control-இல் வைக்க வேண்டும். 🚨 அதற்கு, காவல்துறை முதலில் அவரது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். ஆனால் நடப்பது என்ன? 🚨 துறைக்குப் பெயரளவில் மட்டுமே முதலமைச்சர் பொறுப்பு வகிக்கிறார். தன்னிடமுள்ள பல துறைகளின் பொறுப்புகளை மற்ற அமைச்சர்களுக்குப் பிரித்துக் கொடுத்ததைப் போல, காவல்துறையையும் outsource செய்துவிட்டாரா? 🚨 காவல்துறையில் அவர் உரிய கவனம் செலுத்துவதில்லை என்பதைத்தான் நிற்காமல் தொடரும் அரிவாள் வெட்டுகளும், ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகளிடம் பிடிபடும் போதைக் கடத்தல்களும் காண்பிக்கின்றன. 🚨 CM sir, your negligence is costing lives. Drugs-ஐ விடு, Sports-ஐ எடு என்று சொன்ன நீங்கள் முதலில் Rest-ஐ விட்டுவிட்டு, உங்கள் துறையைக் கையில் எடுங்கள்.
334
1,986
132
4,491
346,134
தவெக ஆட்சிக்கு வந்த இந்த 4 மாசத்துல இவ்வளவு பெரிய போதைப்பொருள் கடத்தலா? தமிழ்நாடு ஆன்டி டிரக் டாஸ்க் ஃபோர்ஸ் ன்னு ஒண்ணு இருக்கா இல்லையா? #TVKFailsTN
8
239
4
406
6,949
நாகை துறைமுகம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் த.வெ.க அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் அதிகாரப் பிடியில் இருப்பதால் தான், அதே துறைமுகத்தைப் பயன்படுத்தி ஒரு த.வெ.க நிர்வாகியால் இவ்வளவு பெரிய கடத்தலை எப்படித் துணிச்சலாகத் திட்டமிட முடிந்ததா? த.வெ.க நிர்வாகி பூபாலன், த.வெ.க அரசு பதவியேற்ற‌ பின்னர்‌ பல நூறு கோடி மதிப்பிலான 'International Drug Mafia'-வாக உருவெடுத்ததன் பின்னணி என்ன? 137 கிலோ 'மெத்' போதைப்பொருளைக் கொள்முதல் செய்யப் பூபாலனுக்குக் கோடிக்கணக்கில் நிதியுதவி செய்த அந்த 'Financier' யார்? எங்கிருந்து இந்த சரக்கு உள்ளே வந்தது? பூபாலனோடு தொடர்பில் இருந்த அந்த மேலிடம் யார் யார்? கடந்த 5 மாதங்களில் இதுபோன்று எத்தனை முறை கடத்தல் நடந்துள்ளது? போதை மாஃபியாக்களுக்கும், த.வெ.க கட்சிக்கும் இடையே சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் (Money Laundering) நடந்துள்ளதா? என்பதைக் கண்டறிய ஒன்றிய அரசு உடனடியாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!
14
559
8
915
17,771
தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு படுதோல்வி! ​விழுப்புரத்தில் சிறுமி கடத்தல் முயற்சி, சென்னையில் த.வெ.க எம்.எல்.ஏ ஆதரவாளர்கள் மோதல், மற்றும் கடலூர், சிவகங்கை, கோவையில் தொடரும் படுகொலைகள் என சட்டம்-ஒழுங்கைக் காக்கத் தவறிய த.வெ.க ஆட்சியின் கையாலாகாத்தனம் அப்பட்டமாகத் தெரிகிறது. ​#LawAndOrderFail #TVKVijayFails #DummyCM #TVKCrimes
8
146
1
249
6,158
DMK IT WING retweeted
நேற்று பெய்த மழைக்கு இன்று மதியம் Red Alert கொடுத்த அற்புதமான ஆட்சி! 🤦🏾 ஒற்றன் விழாவைச் சிறப்பித்துவிட்டு வருவதற்குள்ளாக, சென்ற #திமுக ஆட்சி செய்த மழைநீர் வடிகால் மற்றும் வெள்ளத் தடுப்பு பணிகள்தான் சென்னையை இந்த மழையிலும் பெரும் பாதிப்பிலிருந்து காப்பாற்றின🌄 #இதானா_உங்க_டக்கு #RedAlert
Chennai radar looks clear, with no significant rainfall expected in the immediate hours. No major rains on the cards for now. 🌦️ #ChennaiRains #ChennaiWeather #TamilNaduRains
202
442
46
1,014
107,411
DMK IT WING retweeted
ஜாஃபர் சாதிக் விவகாரத்தில் வீடியோ போட்டு விவாதம் நடத்திய @madan3 , 135 கிலோ மெத்தாம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், TVK நிர்வாகி பூபாலன் தொடர்பாக ஒரு வீடியோவாவது போட்டாரா? ஒரு ட்வீட்டாவது போட்டாரா? திமுகவுடன் தொடர்புபடுத்திப் பேசும்போது மட்டும் ஆர்வம் காட்டுவது ஏன்? TVK என்றதும் மௌனம் காப்பது ஏன்? வெட்கமாக இல்லையா, மதன் கௌரி?
95
1,158
41
2,836
40,497
DMK IT WING retweeted
137 கிலோ போதைப்பொருள் கடத்தில் வழக்கில் தவெக நிர்வாகி பூபாலன் உட்பட 4 பேர் கைது பற்றி DRI அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளது 2022 நவி மும்பையில் 198 கிலோ போதைப்பொருள் கைப்பற்றினர். அதன் மதிப்பு ₹1,476 கோடி Source: 2026 shorturl.at/yqAiD 2022 shorturl.at/qwvkC
👉 DRI seizes massive 137 kg consignment of crystal meth; busts coastal drug trafficking network; 4 arrested in Tamil Nadu 
👉 Major intelligence-led operation foils suspected attempt to smuggle drug to Sri Lanka through maritime route Read more ➡️ pib.gov.in/PressReleasePage.… #DRIAtWork
3
74
113
2,919
DMK IT WING retweeted
அதே 😃
தண்ணீர் நிற்கும் இடமெல்லாம் 4000 கோடி எங்கே? தண்ணீர் நிற்காத இடமெல்லாம் டல்பதியின் சிறப்பான ஆட்சி. இவ்ளோ தான் தற்குறிகளின் அரசியல்.🤡
4
191
2
547
20,118
DMK IT WING retweeted
மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் ஒருங்கிணைந்த தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பேராசிரியர் @jawahirullah_MH அவர்களுக்கும், மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு. அப்துல் சமது உள்ளிட்ட நிர்வாகிகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகள்! உரிமைகள் மறுக்கப்படும் இடங்களிலும் - அநீதிக்கு எதிரான போராட்டங்களிலும் உறுதியான குரலாகவும், மதநல்லிணக்கத்தைப் பேணுவதில் இணைப்புப் பாலமாகவும் திகழ்ந்துவரும் இரு அமைப்புகளின் மக்கள் பணி, தங்கள் அனைவரின் தலைமையிலும் வழிகாட்டுதலிலும் மேலும் வலுப்பெற்று, சமூகநீதியும் சமத்துவமும் தழைக்கும் சமுதாயத்தை உருவாக்கத் துணைநிற்கட்டும்!
42
645
8
2,757
207,968
குருட்டு வாரியர்ஸ்ன் குறுக்கு புத்தி! நேற்று சென்னையில் கனமழை பெய்து நீர் சற்று தேங்கியவுடன், என்ன செய்வதென்றே தெரியாமல் தவெக-வின் 'Virtual Abusers' படையை இறக்கி, "திமுகவின் 4000 கோடி எங்கே?" என்று சமூக வலைதளங்களில் கதறத் தொடங்கினார்கள்! ஆனால், கழக ஆட்சியின் தொலைநோக்குப் பார்வையில் இரவு பகலாகக் கட்டப்பட்ட உயர்தர மழைநீர் வடிகால்கள் காரணமாக, சில நிமிடங்களிலேயே தண்ணீர் வடிந்து ஓடியது! நீர் வடிந்த அடுத்த வினாடியே... "அடடா, இது எங்க அரசாங்கத்தின் சாதனை!", "களத்தில் நமது அரசு!", "தவெக பாடம் புகட்டும்!" என்று சற்றும் வெட்கமே இல்லாமல் ஸ்டிக்கர் ஒட்டத் தொடங்கிவிட்டனர்! அரை மணி நேரத்திற்கு முன்னால் "திமுகவின் 4000 கோடி சாதனைகளில் ஒன்று 🙄" என்று ட்வீட் போட்ட அதே தவெக தற்குறி, நீர் வடிந்ததும் "களத்தில் மக்களுக்காக நமது அரசு 🙏" என்று போஸ்ட் போடுகிறான் என்றால்... இதைவிட ஒரு கேடுகெட்ட பிழைப்பு அரசியல் உலகத்திலேயே இருக்க முடியுமா? சின்னப் பிரச்சினை என்றாலும் உடனே அடுத்தவர் மீது பழிபோடக் கத்துவதும், நல்ல விஷயம் நடந்தால் திமுக உருவாக்கிய உட்கட்டமைப்பைத் தன் கணக்கில் எழுதி 'க்ரெடிட்' திருடுவதும்தான் உங்களது 'யோக்கியமான' மாற்று அரசியலா?
56
740
18
1,426
68,317
DMK IT WING retweeted
தண்ணி நிக்கற இடமெல்லாம் '4000 கோடி எங்க?' தண்ணி நிக்காத இடமெல்லாம் 'தளபதியின் சிரிப்பான ஆட்சி' 😂😂
36
1,230
30
4,741
61,565