🇮🇳✌️🌱S_Manohar_Raja_AIADMK🌱✌🏻🇮🇳 (@manoraja2) header
🇮🇳✌️🌱S_Manohar_Raja_AIADMK🌱✌🏻🇮🇳 (@manoraja2) profile picture

அஇஅதிமுக தொண்டன் ✌️🌱🇮🇳

Tamilnadu
Joined January 2014
Photo by 🇮🇳✌️🌱S_Manohar_Raja_AIADMK🌱✌🏻🇮🇳 (@manoraja2)Photo by 🇮🇳✌️🌱S_Manohar_Raja_AIADMK🌱✌🏻🇮🇳 (@manoraja2)Photo by 🇮🇳✌️🌱S_Manohar_Raja_AIADMK🌱✌🏻🇮🇳 (@manoraja2)Photo by 🇮🇳✌️🌱S_Manohar_Raja_AIADMK🌱✌🏻🇮🇳 (@manoraja2)Photo by 🇮🇳✌️🌱S_Manohar_Raja_AIADMK🌱✌🏻🇮🇳 (@manoraja2)Photo by 🇮🇳✌️🌱S_Manohar_Raja_AIADMK🌱✌🏻🇮🇳 (@manoraja2)Photo by 🇮🇳✌️🌱S_Manohar_Raja_AIADMK🌱✌🏻🇮🇳 (@manoraja2)Photo by 🇮🇳✌️🌱S_Manohar_Raja_AIADMK🌱✌🏻🇮🇳 (@manoraja2)Photo by 🇮🇳✌️🌱S_Manohar_Raja_AIADMK🌱✌🏻🇮🇳 (@manoraja2)Photo by 🇮🇳✌️🌱S_Manohar_Raja_AIADMK🌱✌🏻🇮🇳 (@manoraja2)
🇮🇳✌️🌱S_Manohar_Raja_AIADMK🌱✌🏻🇮🇳 retweeted
பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படும் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் மீது உடனடியாகக் குற்றவியல் நடவடிக்கை எடுக்கக் கோரி, அதிமுக வழக்கறிஞர் பிரிவு சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதிமுக தென்சென்னை (வடக்கு மேற்கு) மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளரும், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞருமான ஆர். த்ரிசூலி அவர்கள், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநர் (DGP) மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு புகார் மனு அளித்துள்ளார். @AIADMKOfficial
3
55
2
149
2,719
🇮🇳✌️🌱S_Manohar_Raja_AIADMK🌱✌🏻🇮🇳 retweeted
தமிழ்நாட்டில் ஒரே நாளில் 12 படுகொலைகள் நடந்த செய்தி பொதுமக்களின் நெஞ்சை பதைபதைக்க வைத்துள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியிருக்கும் இந்த சூழ்நிலையில், இதைப் பற்றி கேள்வி கேட்டால் ஒரு பொறுப்புள்ள அமைச்சர் கூறும் பதில் என்ன தெரியுமா? ​"பண்டிகை காலங்களில் இதெல்லாம் புதிதல்ல... எதிர்க்கட்சிகள் தான் வேண்டுமென்றே அவதூறு பரப்புகிறார்கள்!" ​என்ன ஒரு பொறுப்பற்ற, திமிரான பதில்! பண்டிகை காலம் என்றால் கொலைகள் நடப்பது சகஜம் என்று ஒரு அமைச்சரே நியாயப்படுத்தலாமா? மக்களின் உயிரைக் காக்க வேண்டிய கடமையில் இருந்து நழுவி, இதை ஒரு சாதாரண நிகழ்வாகக் கடந்து செல்லத் துடிப்பது எந்த வகையில் நியாயம்? ​நாட்டின் சட்டம்-ஒழுங்கு எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதற்கு அமைச்சரின் இந்த ஒரு பதிலே சான்றாக நிற்கிறது. ​கொலைகள் நடப்பது உண்மை: ஆனால் அது எதிர்க்கட்சிகளின் அவதூறா? ​மக்களின் பயம் உண்மை, ஆனால் அது பண்டிகை காலத்து "சாதாரண விஷயமா"? ​மக்களின் உயிரையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டிய உயரிய பொறுப்பில் இருக்கும் அமைச்சரே, தன்னுடைய அரசின் நிர்வாக தோல்வியை மறைக்க இப்படி சாக்குபோக்கு சொல்வதும், எதிர்க்கட்சிகள் மீது பழிபோடுவதும் பொறுப்பற்றத்தனத்தின் உச்சம்! பட்டிமன்ற புகழ் @imrajmohan​அமைச்சரே... பண்டிகை காலம் என்பது மக்கள் சந்தோஷமாக இருக்கத்தானே தவிர, இரத்தக் களறியைப் பார்த்து அஞ்சி நடுங்க அல்ல! குற்றங்களைக் கட்டுப்படுத்தத் துப்பில்லாமல், தங்களது அரசின் நிர்வாக கோளாறை மறைக்க அதை நியாயப்படுத்தும் வார்த்தைகளை பேசுவது அமைச்சர் பொறுப்புக்கு அழகல்ல. இனியாவது வெறும் வாய் வார்த்தை சாக்குபோக்குகளை எல்லாம் நிறுத்திவிட்டு, நாளுக்கு நாள் சீரழிந்து வரும் சட்டம் ஒழுங்கை சீரமைக்க தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க முயற்சியாவது செய்யுங்கள்.
9
159
4
352
7,072
🇮🇳✌️🌱S_Manohar_Raja_AIADMK🌱✌🏻🇮🇳 retweeted
GOOD NEWS FOR INDIA 🇮🇳 - Yuvraj Singh is closely working the bowling development of Abhishek Sharma.
26
157
14
5,048
53,738
🇮🇳✌️🌱S_Manohar_Raja_AIADMK🌱✌🏻🇮🇳 retweeted
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் 'புரட்சித் தமிழர்' திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் இன்று (11.11.2026 - புதன் கிழமை), சேலம் மாவட்டம், சேலம் கொச்சி தேசிய நெடுஞ்சாலை, சங்ககிரி டோல்கேட் அருகில் அமைந்துள்ள, 'பட்டிக்காட்டான் கஃபே'-வினை திறந்து வைத்து, உரிமையாளருக்கு தமது நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார். இந்நிகழ்வின்போது, கழக அமைப்புச் செயலாளரும், ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. K.C. கருப்பணன், MLA., சேலம் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் திரு. A.K.S.M. பாலு, ஈரோடு மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் திரு. R. மனோகரன், கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் திரு. G. வெங்கடாஜலம், M.L.A., கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளரும், சூரியம்பாளையம் பகுதிக் கழகச் செயலாளரும், ஈரோடு மாநகராட்சி முன்னாள் துணை மேயருமான, திரு. K.C. பழனிச்சாமி, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றம்
5
24
338
🇮🇳✌️🌱S_Manohar_Raja_AIADMK🌱✌🏻🇮🇳 retweeted
நான் சூப்பர் ஸ்டார் ஆகணும்.. 😨 @actorvijay போட்ட திட்டம் உண்மை உடைத்த -PT செல்வகுமார் ! @Dir_SAC
157
2
423
14,239
🇮🇳✌️🌱S_Manohar_Raja_AIADMK🌱✌🏻🇮🇳 retweeted
எங்க சைடு இருந்து ஒரு சின்ன முயற்சி! ஆன்லைன்ல இந்த இமேஜ்ல Face மட்டும் Change பன்னி ஒரு ட்ரெண்ட் பண்ணிட்டு இருக்கோம். முடிஞ்சா நீங்களும் இந்த ட்ரெண்ட்ல கலந்துக்கோங்க! Prompt வேணும்னா DM பண்ணுங்க❤️
1
20
3
111
1,556
🇮🇳✌️🌱S_Manohar_Raja_AIADMK🌱✌🏻🇮🇳 retweeted
#TVK வண்டவாளம் தண்டவாளம் ஏறியது🔥 3நிமிடம் தான் மொத்த 6மாச தற்குறி அரசாங்கமும் Close😂😂 TVK = DMK² #MinorityTvk #Tvkfails #TVKFailsTN #TVKFailsWomenSafety #we_want_EPS #TN_Needs_EPS #மக்கள்_தலைவர்_எடப்பாடியார்
67
203
6,021
🇮🇳✌️🌱S_Manohar_Raja_AIADMK🌱✌🏻🇮🇳 retweeted
இன்னைக்கு கள்ளக்குறிச்சி ல ஆளுங்கட்சி ஒருபக்கம், DMK ஒரு பக்கம் மாறி மாறி அடிச்சிக்கிட்டு இருக்குற நேரத்துல, எதிர்ல இருக்கிறது மாவட்ட ஆட்சியராக இருந்தாலும், மக்கள் நலனுக்காக தைரியமா நின்று கேள்வி கேட்கும் சங்கராபுரம் அதிமுக MLA அண்ணன் ராகேஷ் எனக்கு காவியமாக தெரிகிறார் ❤️
1
12
46
1,047
🇮🇳✌️🌱S_Manohar_Raja_AIADMK🌱✌🏻🇮🇳 retweeted
Rohit Sharma & Virat Kohli working hard for the 4th ODI vs New Zealand 🔥 [📸: Ankar Kar]
20
89
2
2,198
23,584
🇮🇳✌️🌱S_Manohar_Raja_AIADMK🌱✌🏻🇮🇳 retweeted
இன்று நடைபெற்ற @TVKPartyHQ கட்சி கூட்டத்தில் அமைச்சர்கள் தவிர்த்த அதிருப்தி MLA-களிடம் பேசிய @TVKVijayHQ உங்கள் குறைகள் அனைத்தும் தீர்த்து வைக்கப்படும் என்றும் அமைச்சர் @AadhavArjuna அவர்கள் அமைச்சர் அல்லாத MLA-க்களுக்கு தலா ரூ.25 கோடி செலவுகளுக்கு தரபடும் என உறுதி அளித்துள்ளார்
2
14
1
62
8,385
கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக ஒரு பெரிய போராட்டம் பன்னுங்க 🙏🏻
20க்கு ஊழல் என்றவர்கள், ரூபாய்‌ 41.5 கொடுத்த மின்சாரம் வாங்குவது ஏன்? - மாண்புமிகு கழக பொதுச் செயலாளர்! #ADMK_KLK
13
🇮🇳✌️🌱S_Manohar_Raja_AIADMK🌱✌🏻🇮🇳 retweeted
பொருளாதாரத்தை ஒப்பிடலாம்.. கொலை எல்லாமா கடந்த தீபாவளியோடு ஒப்பிடுவாங்க? இதுக்கா உங்களுக்கு மக்கள் ஓட்டு போட்டாங்க? - இ.பி.எஸ் சரமாரி கேள்வி #Salem | #EPS | #ADMK | #TVK | #TVKGovt | #PolimerNews
4
128
370
7,805
🇮🇳✌️🌱S_Manohar_Raja_AIADMK🌱✌🏻🇮🇳 retweeted
20க்கு ஊழல் என்றவர்கள், ரூபாய்‌ 41.5 கொடுத்த மின்சாரம் வாங்குவது ஏன்? - மாண்புமிகு கழக பொதுச் செயலாளர்! #ADMK_KLK
1
1
2
88
🇮🇳✌️🌱S_Manohar_Raja_AIADMK🌱✌🏻🇮🇳 retweeted
TVK வ அய்யா இடது கையால் டீல் பண்ணிட்டு இருக்காரு! ஆட்சி நடத்தத் துப்பில்லைனா, எங்க அய்யாகிட்ட ஒரு நாலு மாசம் டியூஷன் போய்ட்டு வாங்கடா! 😏
41
1
149
2,242
🇮🇳✌️🌱S_Manohar_Raja_AIADMK🌱✌🏻🇮🇳 retweeted
5
21
203
✌🏻 சிங்கம் என்றும் சிங்கமே❤️✌🏻சிங்க வேசம் போட்ட குள்ள நரி ஆட்டம் நீண்ட காலம் தாங்காது 🤬 @AIADMKOfficial @EPSTamilNadu @KCKaruppananofl @kc_ponnudurai
1
7
115
🇮🇳✌️🌱S_Manohar_Raja_AIADMK🌱✌🏻🇮🇳 retweeted
No One Can Replace Your Place 💯 புரட்சி தலைவி அம்மையார் ♥️🙏 #TVK தம்பிகளா இவங்க தான் Iron Lady 🛐🌱 #AIADMK #ADMK #அதிமுக
2
10
46
986
🇮🇳✌️🌱S_Manohar_Raja_AIADMK🌱✌🏻🇮🇳 retweeted
"என் பெயரை சொன்னால் அதிகாரிகள்லாம் நடுங்குவாங்கன்னு முதல்வர் விஜய் சொன்னாரு... ஆனா, இவர் பெயரை சொன்னாதான் அதிகமா பணம் கேட்குறாங்கன்னு மக்கள் பேசிக்கிறாங்க" - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
5
22
320
🇮🇳✌️🌱S_Manohar_Raja_AIADMK🌱✌🏻🇮🇳 retweeted
108 பேருக்கு பட்டு வேஷ்ட்டி சட்டை மற்றும் புடவை கொடுத்திருக்கிறார் @TVKVijayHQ ஏன் தெரியுமா? அந்த ஜோதிடரின் ஆலோசனை. 108 பேருக்கு பட்டு அங்க வஸ்திரம் தானம் செய்ய வேண்டும் என்று வரும் வெள்ளிக்கிழமை அணைத்து MLA கட்டி வர வேண்டும் அப்போதுதான் #சுக்கிரன் வலுபெறுவான் ஆட்சி நீடிக்கும்
3
17
76
1,142
🇮🇳✌️🌱S_Manohar_Raja_AIADMK🌱✌🏻🇮🇳 retweeted
கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் ஐயா @EPSTamilNadu அவர்கள், சேலம் மாவட்டம், வெள்ளரிவெள்ளி ஊராட்சிக்குட்பட்ட வேட்டுவப்பட்டி மாரியம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்...🙏🙏 #ADMK_TRY @satyenaiadmk @AIADMKITWINGOFL @AIADMKOfficial
9
42
422