அதிமுக புகார்
கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்க கோரி டிஜிபியிடம் அதிமுக புகார்
மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியதாக எம்எல்ஏ மீது புகார்; இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது கவலை அளிப்பதாகவும் புகாரில் தகவல்
3
16
தப்பு பண்ண எம்எல்ஏக்கள் அமைச்சர்களை கண்டிக்காமல் தீபாவளி ஸ்வீட் பாக்ஸும் ரொக்கம் பணமும் கொடுத்து அனுப்பியுள்ளார்!🤦
2
14
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படும் தவெக எம்எல்ஏ மீது சட்டப்படி நடவடிக்கை தேவை - அதிமுக
1
14
கட்சிக்கார பெண் முதல் கலெக்டர் வரைக்கும் யார் பாதிக்கப்பட்டாலும் விஜய் நடவடிக்கை எடுக்கவே மாட்டான்.
4
158
#கலெக்டருக்கு லவ் லெட்டர் கொடுத்த தவெக எம்எல்ஏ-வை என்னன்னு கேட்கல ...
#போதையில தொகுதி மக்கள அடித்த துணை சபாநாயகரை என்னனு கேக்கல ...
#இன்னைக்கு பொம்மை பைக் வைத்து விளையாடிட்டு இருக்கார் ...
இவர் லூசா இல்ல நம்மள லூசா ஆக்குறார் ...
ஏற்கனவே விஜய் வீட்டுக்கு சோதனை செய்ய வருமான வரித்துறை அதிகாரியாக வந்தவர், இன்று அவர் முதல்வர், இவர் சுகாதார துறை மந்திரி..
இருக்காதா பின்னே....
6 மாத ஆட்சியில்
10 கோடி ரூபாய்க்கு வீடு #மாற்றம்👌
முதல்வர் என்ன சொன்னார் ?
தீபாவளி வாழ்த்து சொன்னார் …
காலையிலிருந்து அவர் அப்படி பண்ணப்போறார்
இப்படி பண்ணப் போறார் என உருட்டிய ஊடகங்களை நினைத்தால் 😏
13
312
எடப்பாடியார் புகார்
சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கவனிக்காமல் கும்பகர்ண தூக்கத்தில் இருக்கிறது தவெக அரசு
கஞ்சா, ஒரு நம்பர் லாட்டரி சர்வ சாதாரணமாக புழக்கத்தில் உள்ளது
மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என கர்நாடக முதலமைச்சர் கூறி வருகிறார்
காவிரி விவகாரம் உள்ளிட்ட பிரச்சனைகளில் அரசு செயல்படுகிறதா என்றே தெரியவில்லை
கர்நாடக முதல்வரிடம் உரிய விளக்கம் கேட்கப்பட்டதா என முதல்வர் விஜய் கூற வேண்டும்
- அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்
4
160
முதல் 6 மாதங்களில் இப்படி ஒரு அவமானத்தை எந்த ஒரு அரசும் தமிழகத்திற்குத் தேடித் தரவில்லை! நாடாள நடனமே தகுதி என்று நினைத்த மக்களுக்கு கடும் தண்டனை கிடைத்துள்ளது!
4
224
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலாளரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தமிழர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் எடப்பாடியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்
4
123
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் 'புரட்சித் தமிழர்' திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் இன்று (11.11.2026 - புதன் கிழமை), சேலம் மாவட்டம், சேலம் கொச்சி தேசிய நெடுஞ்சாலை, சங்ககிரி டோல்கேட் அருகில் அமைந்துள்ள, 'பட்டிக்காட்டான் கஃபே'-வினை திறந்து வைத்து, உரிமையாளருக்கு தமது நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.
இந்நிகழ்வின்போது, கழக அமைப்புச் செயலாளரும், ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. K.C. கருப்பணன், MLA., சேலம் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் திரு. A.K.S.M. பாலு, ஈரோடு மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் திரு. R. மனோகரன், கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் திரு. G. வெங்கடாஜலம், M.L.A., கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளரும், சூரியம்பாளையம் பகுதிக் கழகச் செயலாளரும், ஈரோடு மாநகராட்சி முன்னாள் துணை மேயருமான, திரு. K.C. பழனிச்சாமி, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றம்
சேலம் மாநகர் மாவட்டம், 23வது கோட்ட கழக செயலாளரும், நெடுஞ்சாலை நகர் கூட்டுறவு வீடு கட்டும் சங்கத்தின் முன்னாள் தலைவருமான G.கர்ணன் இல்லத் திருமண வரவேற்பு விழாவில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் கலந்து கொண்டு மணமக்கள் அன்பரசன் - தேவிஸ்ரீ ஆகியோருக்கு மலர்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
உடன் சேலம் மாநகர் மாவட்ட கழக செயலாளர் ஏகேஎஸ்எம்.பாலு, கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் வெங்கடாஜலம் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
10
121
"6 மாத காலத்தில் சிறப்பான ஆட்சி தரவில்லை, துயரமான ஆட்சியைத்தான் தந்திருக்கிறார்." - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி
2
94
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் 'புரட்சித் தமிழர்' திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் இன்று (11.11.2026 - புதன் கிழமை), சேலம் மாவட்டம், சேலம் கொச்சி தேசிய நெடுஞ்சாலை, சங்ககிரி டோல்கேட் அருகில் அமைந்துள்ள, 'பட்டிக்காட்டான் கஃபே'-வினை திறந்து வைத்து, உரிமையாளருக்கு தமது நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.
இந்நிகழ்வின்போது, கழக அமைப்புச் செயலாளரும், ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. K.C. கருப்பணன், MLA., சேலம் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் திரு. A.K.S.M. பாலு, ஈரோடு மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் திரு. R. மனோகரன், கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் திரு. G. வெங்கடாஜலம், M.L.A., கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளரும், சூரியம்பாளையம் பகுதிக் கழகச் செயலாளரும், ஈரோடு மாநகராட்சி முன்னாள் துணை மேயருமான, திரு. K.C. பழனிச்சாமி, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் திரு. V.P. சிவசுப்பிரமணி, Ex. MLA., சங்ககிரி தொகுதி கழகப் பொதுக்குழு உறுப்பினர் திரு. K. வெங்கடாஜலம் உள்ளிட்ட கழக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.
3
137
கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ விவகாரத்தில் சமரசம் செய்வதற்கான வழிகள் இல்லை. பாதிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியரே விரும்பினாலும், தலைமைச் செயலாளரிடம் அவர் கொடுத்திருப்பதாகச் சொல்லப்படும் புகாரை திரும்பப் பெற்றாலும் சட்டம் தெளிவாக உள்ளதால் எம்எல்ஏ-வுக்கு தண்டனை உறுதி. - அதிமுக சட்டத்துறை செயலாளர் இன்பதுரை
9
231
#தவறு_செய்தவர்களை கட்சியில் வைத்துக்கொண்டு அவர்களுக்கு வக்காலத்து வாங்குவதில்லை நாங்கள்...
#அதான்டா அதிமுக 🔥🇾🇪
6
190












