DVK? Drug Vendor Kazhagam?
137 kg of methamphetamine has been seized in a case involving a TVK functionary. What lies behind this seizure? @CMOTamilnadu has a responsibility and a duty to answer the public!
@AIADMKOfficial @PMOIndia @HMOIndia @lokbhavan_tn
அம்பாசமுத்திரம் நகரில் - நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் ஆர்.ராமசுப்ரமணியன் தலைமையில்,இன்று நடைபெற்ற @AIADMKOfficial 55 வது ஆண்டு துவக்க விழாவில் கலந்து கொண்டேன்.
#அம்பாசமுத்திரம் #அதிமுக
நெஞ்சை நிமிர்த்திச் சொல்வோம்
என்றும் நாங்கள் அண்ணாதிமுகா!
சூழும் பகையை வெல்வோம்
எங்கள் தலைவன் எடப்பாடியார்!
#AIADMK55thYear
@AIADMKOfficial
Heartfelt congratulations to director @Nelsondilpkumar on reaching new heights of success with Jailer 2! 👏
தசரா பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடிக்கு செல்லும் வழக்கமான ரயில்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிவதால் உடனடியாக சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு சிறப்பு ரயிலை இயக்க மத்திய ரெயில்வே அமைச்சருக்கு அவசர கோரிக்கை அளித்துள்ளேன்.
#தசரா #தூத்துக்குடி #அதிமுக
@AshwiniVaishnaw @AIADMKOfficial
கடந்த அக்.10 அன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், @AIADMKOfficial மற்றும் பொதுச்செயலாளர் @EPSTamilNadu அவர்கள் மீது அவதூறான மற்றும் பொய்யான கருத்துக்களை தெரிவித்த @TVKVijayHQ அமைச்சர் @AadhavArjuna க்கு எதிராக அதிமுக சார்பில் கழக அமைப்புச் செயலாளர் ஆதிராஜாராம் மூலம் சென்னை ஜார்ஜ் டவுண் 3 வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் BNS பிரிவு 356-ன் கீழ் இன்று கிரிமினல் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.வரும் அக்.21 ம் தேதி விசாரணை!
கோரிக்கையை பரிசீலித்து நெல்லை,தென்காசி,ஈரோடு,
கோவை பகுதிகளுக்கு பண்டிகை சிறப்பு ரயில்களை அறிவித்த இரயில்வே அமைச்சர் @AshwiniVaishnaw அவர்களுக்கு நன்றி!
தூக்துக்குடி,ராமேஸ்வரம்,நாகர்கோவில் பகுதிகளுக்கும் விரைவில் சிறப்பு ரயில் அறிவிக்க கோரிக்கை.
06023/06024: சென்னை சென்ட்ரல் – போத்தனூர் – சென்னை சென்ட்ரல்
அக். 16 & 17, 2026
06033/06034: சென்னை சென்ட்ரல் – போத்தனூர் – சென்னை சென்ட்ரல்
அக். 18 & 20, 2026
06089/06090: தாம்பரம் – செங்கோட்டை – தாம்பரம்
அக். 19 & 20, 2026
06145/06146: ஈரோடு – திருநெல்வேலி / திருநெல்வேலி – தாம்பரம்
அக். 16 & 20, 2026
06083/06084: சென்னை சென்ட்ரல் – கொல்லம் – சென்னை சென்ட்ரல்
அக். 19 & 20, 2026
முன்பதிவு: அக். 15, 2026 காலை 8 மணி முதல்.
#SouthernRailway #SpecialTrains
ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு, தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் வழக்கமான ரயில்களில் காத்திருப்போர் பட்டியல் அதிகரித்து, டிக்கெட் கிடைப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
எனவே, சிறப்பு ரயில்களை கடைசி நேரத்தில் அறிவிப்பதைத் தவிர்த்து,
சென்னை, மற்றும் பெங்களூரு, மைசூரு ஆகிய நகரங்களிலிருந்து மதுரை, திருநெல்வேலி, தென்காசி தூத்துக்குடி, நாகர்கோவில், கோவை, செங்கோட்டை, ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு முன்கூட்டியே சிறப்பு ரயில்களை அறிவித்து உடனடியாக முன்பதிவைத் தொடங்கிட வலியுறுத்தி, மத்திய ரயில்வே அமைச்சர் @AshwiniVaishnaw அவர்களுக்கு நான் அவசரக் கடிதம் எழுதிஉள்ளேன்.
@AIADMKOfficial @EPSTamilNadu
ஓ காற்றே! மாரிக்காலம்
இப்போது வந்தால்
வசந்தகாலம் என்ன
தொலைவிலா இருக்கும்?
ஷெல்லியின் இந்த கவிவரிகளை சொல்லிச் சொல்லி, என் முதுகு வலிக்க தட்டிக் கொடுத்து, தன் தோள்கொண்ட மட்டும் என்னை தூக்கிச் சுமந்த ஆசான் வலம்புரி ஜானின் பிறந்தநாள் இன்று !
#வலம்புரிஜான் #தாய்_வாரஇதழ் #ValampuriJohn #வார்த்தைச்சித்தர்
கழக பொதுச்செயலாளர் @EPSTamilNadu மற்றும் @AIADMKOfficial குறித்து,
சட்டம் மற்றும் மின்துறை அமைச்சர் திரு. C.T.R. நிர்மல்குமார் தெரிவித்த பொய்யான, அவதூறான குற்றச்சாட்டுகளை 7 நாட்களுக்குள் திரும்பப் பெற்று, பொதுவெளியில் அவர் மன்னிப்புக் கோரி, ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என அதிமுக சார்பில், சட்டமன்ற கொறடா திரு. அக்ரி.கிருஷ்ணமூர்த்தி பெயரில் சட்ட நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
#defamation
@TVKVijayHQ @CTR_Nirmalkumar
ஏற்கனவே டெல்லிக்கு சென்றுள்ள பைல்களுடன் இதுவும் சேர்ந்துகொள்ளும்!
#குதிரைபேரம்
@AIADMKOfficial @HMOIndia @PMOIndia @TVKVijayHQ
மூத்த அமைச்சரே, அதுவும் அரசு நிகழ்ச்சியில், குதிரை பேரம் நடைபெறுவதை வெளிப்படையாக அறிவிக்கிறார்!
Isn’t this an abuse of power? Doesn’t this raise serious questions about constitutional governance?
Doesn’t this warrant serious consideration of constitutional intervention in Tamil Nadu?
ஜனநாயகத்தை காக்க, அதிமுக
' எல்லா வழிகளிலும் ' போராடும்!
@AIADMKOfficial @lokbhavan_tn
@TVKHQOfficial @PMOIndia @HMOIndia
#TamilNadu #ConstitutionalCrisis
ஆறு அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்ற விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது.
ஆனால் அதே நேரம் கட்சித் தாவிய ஆறு எம்எல்ஏக்கள் மீது @AIADMKOfficial அளித்த கட்சித்தாவல் புகாரை சபாநாயகர் இரண்டு மாதத்திற்குள் விசாரித்து அவர்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு!
Heartiest congratulations to His Excellency Thiru Rajendra Vishwanath Arlekar on his appointment as Governor of Tamil Nadu. Best wishes!
@AIADMKOfficial @lokbhavan_tn
அமைச்சர் செங்கோட்டையன் குறித்து வலைதளங்களில் கருத்து தெரிவித்ததாகக் கூறி, @AIADMKITWINGOFL நிர்வாகி பாலசுப்ரமணி மீது, சம்பந்தமே இல்லாத முத்து என்பவர் அளித்த புகாரின் பேரில் வேடசந்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று தற்போது விசாரித்து வருகின்றனர்.
குற்றவியல் அவதூறு வழக்கில், புகார் அளிப்பவர் சட்டப்படி “பாதிக்கப்பட்ட நபராக” இருக்க வேண்டும் என்பதை உச்சநீதிமன்றம் S. Khushboo v. Kanniammal (2010) தீர்ப்பில் தெளிவாக வலியுறுத்தியுள்ளது.
சட்டமும், ஆட்சி அதிகாரமும் அமைச்சரின் தனிப்பட்ட விரோதத்திற்கான ஆயுதமல்ல! இந்தச் சட்டக் கோட்பாடு செங்கோட்டையனுக்கும் பொருந்தும்!
@AIADMKOfficial @CMOTamilnadu
கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு அவர்களின் உடல்நிலை முன்னேற்றம் குறித்த விபரங்களை தொகுதி மக்களுக்கு தெரிவிக்க வேண்டியது தமிழக அரசின் கடமை! பொதுநலன் கருதி, வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துவது அரசின் பொறுப்பு!
#Kolathur #VSBabu #PublicHealth #Accountability #TNGovernment
.
தூய சக்தி ஆட்சி. காமாட்சி விளக்கே
சாட்சி! 🪔
.
#தாராபுரம் #மதுராந்தகம்
ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு, தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் வழக்கமான ரயில்களில் காத்திருப்போர் பட்டியல் அதிகரித்து, டிக்கெட் கிடைப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
எனவே, சிறப்பு ரயில்களை கடைசி நேரத்தில் அறிவிப்பதைத் தவிர்த்து,
சென்னை, மற்றும் பெங்களூரு, மைசூரு ஆகிய நகரங்களிலிருந்து மதுரை, திருநெல்வேலி, தென்காசி தூத்துக்குடி, நாகர்கோவில், கோவை, செங்கோட்டை, ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு முன்கூட்டியே சிறப்பு ரயில்களை அறிவித்து உடனடியாக முன்பதிவைத் தொடங்கிட வலியுறுத்தி, மத்திய ரயில்வே அமைச்சர் @AshwiniVaishnaw அவர்களுக்கு நான் அவசரக் கடிதம் எழுதிஉள்ளேன்.
@AIADMKOfficial @EPSTamilNadu
அதிமுக மீதும், கழக பொதுச்செயலாளர் @EPSTamilNadu அவர்கள் மீதும் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் தொடர்ந்து அவதூறு கருத்துக்களை பரப்பி வரும் @TVKVijayHQ அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, CTR நிர்மல்குமார் ஆகிய இருவரும் நீதிமன்ற படியேறி பதில் அளிக்க வேண்டிய நிலை விரைவில் வரும்!
@AIADMKOfficial
ஆளுங்கட்சியின் உச்சகட்ட அதிகார துஷ்பிரயோகம் எனும் குற்றச்சாட்டு! - தேடப்படும் குற்றவாளியுடன் முதல்வரின் ரேக்ளா உலா - தேர்தல் பிரசாரத்தில் மாட்டு வண்டிப் பயணம் மூலம் விலங்குகளை பயன்படுத்தி தேர்தல் விதிமுறை மீறல் என அடுக்கடுக்காய் எழுந்த புகார், தாராபுரம் அதிமுக வேட்பாளரை முடக்க அவர் மீது FIR பதிவு - டிபன் பாக்ஸ் மூலம் பணப்பட்டுவாடா என வரிசை கட்டும் சர்ச்சைகள்!
இதற்கெல்லாம் மேலாக, இன்று மதுராந்தகம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் 11, 71, 133, 169 ஆகிய பூத்களின் EVM-கள் செயலிழந்ததாகவும், பல EVM-களில் சீல் இல்லை என்றும் எதிர்க்கட்சி முகவர்களின் குற்றச்சாட்டு - கேள்வி முகவர்களுக்கு அதிகாரிகள் மிரட்டல் - தட்டிக் கேட்டு போராடிய சுயேச்சை வேட்பாளர் டாக்டர் மூர்த்தி வலு கட்டாயமாக வெளியேற்றம் என தொடரும் இத்தனை தேர்தல் முறைகேடுகளையும் மீறி ஜனநாயகம் எப்படி வெல்லும்?
@AIADMKOfficial
#தாராபுரம் #மதுராந்தகம் #அதிமுக











