Vithaigal Iyakkam (@SaveFarms) header
Vithaigal Iyakkam (@SaveFarms) profile picture

Vithaigal Iyakkam Admin | An Uncompromising Political Speaker | I'm unstoppable | தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும் 🔥🔥🔥

Chennai, India
Joined September 2018
Photo by Vithaigal Iyakkam (@SaveFarms)Photo by Vithaigal Iyakkam (@SaveFarms)Photo by Vithaigal Iyakkam (@SaveFarms)Photo by Vithaigal Iyakkam (@SaveFarms)Photo by Vithaigal Iyakkam (@SaveFarms)Photo by Vithaigal Iyakkam (@SaveFarms)Photo by Vithaigal Iyakkam (@SaveFarms)Photo by Vithaigal Iyakkam (@SaveFarms)Photo by Vithaigal Iyakkam (@SaveFarms)Photo by Vithaigal Iyakkam (@SaveFarms)
மனிதன் ஓர் மகத்தான சல்லிபையன்....
1
18
922
இதெல்லாம் OLA-கதைகள்ன்னு தெரியாம இந்த தற்குறிங்க நம்புரானுங்க வாய்ப்பேச்சு வேண்டாம் முதல்வரே @CMOTamilnadu இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுங்க....
1
1
18
357
ஊர்ல இருக்கிறவன் திருமண வீட்டுக்கு எல்லாம் போய் ஒப்பாரி வைத்த @mkstalin அவர்களே... உங்களுக்கு திராணி இருந்தால் @anirudhofficial இவர் திருமணத்தில் மைக்க பிடிச்சு நாலு வார்த்தை பேசுங்க பார்ப்போம்..
3
1
12
286
"கண் சிவந்த விஜய்" டேய் @ThanthiTV இன்னும் நீங்க திருந்தலையா..? இந்த தலைப்பு போடாம கை நமநமனு இருந்திருக்கும் போல மாப்பிள்ளைக்கு... வாங்குன காசுக்கு கூவு டா @ThanthiTV
2
8
171
என்ன CM அங்கிள் @CMOTamilnadu காவல்துறை உங்கள் கட்டுப்பாட்டின் கீழ் தானே வருகிறது..? ஆட்சி நடத்த வக்கில்லை என்றால் ராஜினாமா பண்ணிட்டு போங்க சார் @TVKVijayHQ ஏன் தமிழ்நாட்டு மக்கள் தாலியா அறுக்கறீங்க..?
புகார் அளிக்கச் சென்ற பெண்ணிடம் பா*யல் சீண்டல் என கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி. மீது புகார்! Kallakurichi | DSP | TamilNadu Police #Complaint #NewsTamil24x7
5
12
264
உண்மையாகவே இந்த தமிழ்நாட்டு ஊடகங்களை நினைக்கும் பொழுது காரி துப்பனும் போல இருக்கிறது... @TVKVijayHQ போடும் எச்சில் எலும்பு பணத்திற்கு ஆசைப்பட்டு அவர்கள் சொல்லும் செய்தியை அப்படியே வாந்தி எடுக்கிறார்கள்.. இந்த பொழப்பிற்கு பேர் என்ன தெரியுமா? @polimernews
"தவறான வழியில் சென்றால் விடமாட்டேன்" - முதலமைச்சர் விஜய் எச்சரிக்கை #Mahabalipuram | #TVK | #TVKMLAmeeting | #TVKMLA | #CMVijay | #TVKMinisters | #PolimerNews
3
4
21
321
5 ஆண்டுகளில் முதலீடு...😂😂😂😂 இவனுங்க மூஞ்ச பாருங்களேன் ஏதோ பஞ்சத்தில் அடிபட்டவர்கள் மாதிரி இருக்காங்க... எம்மா ரீல்ஸ் ரீட்டா @Keerthana4VNR உன் ரீல் அந்து போச்சு...
4
5
1
20
631
தவறே செய்யாதவர்களை ஏன் விஜய் கண்டிக்கணும்..? இந்த நாடகம் எல்லாம் எங்களுக்கு வேண்டாம் சார் உண்மையான நடவடிக்கை எடுங்க... @TVKVijayHQ
#BREAKING | இரு எம்எல்ஏக்களை கண்டித்த முதல்வர் விஜய் #CMVijay | #TVK | #TVKVijay | #PuthiyathalaimuraiTV
6
24
353
100% இது பொய் @TVKVijayHQ என்ன அங்கிள் பயந்துட்டீங்களா இப்பேர்பட்ட தொடை நடுங்கிய இருக்கீங்க? உண்மையான நடவடிக்கை எங்கே இந்த கண்துடைப்பு வேண்டாம்.
2 எம்எல்ஏக்களை எச்சரித்த முதலமைச்சர் விஜய் #CMVijay #Mamallapuram #TVK #RaviShankar #ArulVignesh #News18TamilNadu
2
12
291
அப்படியெல்லாம் ஒன்றுமில்லை இது ஜமகாலத்தில் வடிகட்டிய பொய்... இந்த வெட்டி வசனம் வீராப்பு எல்லாம் வேண்டாம் தேவை உண்மையான நடவடிக்கை துப்பு இருந்தால் நடவடிக்கை எடுங்க சார் @TVKVijayHQ மீடியாவில் இப்படி செய்தி போட்டால் நாங்க நம்பிடுவோமா?
Breaking News | துணை சபாநாயகர் ரவி சங்கர், எம்எல்ஏ அருள் விக்னேஷக்கு முதலமைச்சர் விஜய் கடும் எச்சரிக்கை #CMVijay | #ArulVignesh | #RaviShankar | #TVK #BreakingNews #News18TamilNadu #TamilNews
4
16
351
நீங்க செஞ்ச வரைக்கும் போதும் தாயே ஆள விடுங்க... அப்படியே அறுத்து தள்ளிட்டாலும்.
சிறப்பு🔥
3
54
798
திடீரென்று இந்த @JuniorVikatan ஏன் @annamalai_k என்ற பொறுக்கியை Promote செய்கிறது? கடந்த இதழில் இவர் எழுதிய கட்டுரை வந்தது. தன்னை ஆக சிறந்த ஆளுமையாக கட்டமைக்க பணத்தை தண்ணீராக செலவு செய்கிறார் போல... ஏய் கருப்பாடு பாத்துக்கிட்டு தான் இருக்கோம்...
11
329
குற்றம் புரிந்த அதிகாரிகள் மீது எப்பொழுது நடவடிக்கை எடுப்பீங்க...? துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சொன்னா அதை செய்யாமல் அவர்களுக்கு பதவி உயர்வு @mkstalin ஏன் கொடுத்தார் என விசாரிப்பீர்களா? @CMOTamilnadu
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று அக்குடும்பங்களுக்கு கூடுதல் நிவாரணமாக ரூ.5.25 கோடி வழங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் ஆணை #CMJosephVijay
1
3
11
304
108 பேருக்கு பட்டு வேஷ்ட்டி சட்டை மற்றும் புடவை கொடுத்திருக்கிறார் @TVKVijayHQ ஏன் தெரியுமா? அந்த ஜோதிடரின் ஆலோசனை. 108 பேருக்கு பட்டு அங்க வஸ்திரம் தானம் செய்ய வேண்டும் என்று வரும் வெள்ளிக்கிழமை அணைத்து MLA கட்டி வர வேண்டும் அப்போதுதான் #சுக்கிரன் வலுபெறுவான் ஆட்சி நீடிக்கும்
3
17
76
1,144
TVK MLA நான் மெசேஜ் அனுப்பவில்லை என்று சொல்கிறார்.. "அழகா இருக்கீங்கன்னு" சொன்னது தப்பா என நீங்க எல்லாம் பதிவிடுகிறீர்கள்... இப்போ அவர் மெசேஜ் அனுப்புனாரா இல்லையா? @TVKHQITWingOffl
1
3
17
524
இன்று நடைபெற்ற @TVKPartyHQ கட்சி கூட்டத்தில் அமைச்சர்கள் தவிர்த்த அதிருப்தி MLA-களிடம் பேசிய @TVKVijayHQ உங்கள் குறைகள் அனைத்தும் தீர்த்து வைக்கப்படும் என்றும் அமைச்சர் @AadhavArjuna அவர்கள் அமைச்சர் அல்லாத MLA-க்களுக்கு தலா ரூ.25 கோடி செலவுகளுக்கு தரபடும் என உறுதி அளித்துள்ளார்
2
14
1
62
8,390
இன்னும் நடிகர் என்ற மனப்பான்மையிலிருந்து வெளிவரவில்லை Showroom திறப்பு விழாவை நடத்திக் கொண்டிருக்கிறார் @CMOTamilnadu இதுல என்னய்யா பெருமை இருக்கு? பெரும் முதலீடுகள் எல்லாம் ஆந்திராவிற்கு தலை தெறிக்க ஓடுகிறது... கேடுகெட்ட ஆட்சிக்கு @TVKPartyHQ யே சாட்சி
1
9
228
உயர் நீதிமன்றத்தில் பொய் சொல்லும் @CMOTamilnadu அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி என்பது நடைபெறவே இல்லை... தங்கள் கட்சியின் @TVKPartyHQ சுயநலத்திற்காக உள்ளாட்சித் தேர்தலை தள்ளிப் போடுவது நியாயம் இல்லை.
Breaking News | எங்கள் கைகள் கட்டப்பட்டுள்ளன: தமிழக அரசு | Local Body Election | TN Govt | Chennai High Court | Tamil News #BreakingNews #Chennai #Localbodyelection #TNGovt #ChennaiHC #News18TamilNadu #TamilNews
2
12
348
இந்த அறிக்கை அளிக்கக் கூடிய விவகாரத்தை சாதாரணமாக கடந்து போய் விட முடியாது... @CMOTamilnadu சட்ட ஒழுங்கை நீங்கள் கட்டுப்படுத்த தவறினால் விளைவுகளை சந்திக்க தயாராக இருங்கள்.
#BREAKING | தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு குறித்து அறிக்கை அளிக்குமாறு ஆளுநருக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவு! #Tamilnadu | #Bjp | #Kalaignarseithigal
1
6
249
இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் அவரின் மௌனம் தான் இந்த சர்ச்சைகளுக்கு காரணம்.. இது குறித்து ஏன் அந்த மாவட்ட ஆட்சியர் இதுவரை வாய் திறக்கவில்லை..? இது கூட்டு சதி எனில் @CMOTamilnadu கடும் நடவடிக்கை தேவை.
Breaking : There was no message communication / message made to Kallakurichi collector by the TVk MLA. TVk must file criminal case on those who have been spreading all kinds of rumours. It is high time the party comes out and clarifies the truth without any ambiguity and put a stop to the witch hunting of the MLA . The victim is not the collector. The victim is clearly the first time MLA who hails from an economically backward and socially oppressed community. Cm must step in and call the bluff.
3
5
16
1,471
இந்த @saijegadheeshh கையில் தான் தற்போது @TVKHQITWingOffl செயல்படுகிது. @TVKPartyHQ யின் அணைத்து MLA-களும் இவருக்கு மாதம் மாதம் சரியாக கப்பம் கட்ட வேண்டும் இன்றுவரை இந்த @saijegadheeshh பலகோடி சொத்து சேர்த்துள்ளார். கள்ளகுறிச்சி MLA-க்கும் இவருக்கும் ஏக நெருக்கமாம் எல்லாம் பணம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தனக்கு கிடைக்க வேண்டிய அனைத்து மரியாதையும் தற்போது அருள் விக்னேஷுக்கு கிடைக்கிறது என்ற ஆதங்கத்தை இந்த பொறுக்கி பல நபர்களிடம் வெளிப்படையாகவே தெரிவித்திருக்கிறான். ஒரு சிறிய கடை திறப்பு விழா என்றால் கூட அவரைத்தான் அழைக்கிறார்கள் என்னை யாரும் அழைப்பதில்லை என்றும் தனக்கு நெருங்கியவர்களிடம் இந்த பொறுக்கி கூறியிருப்பதாக தகவல். கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷை எப்படியாவது ராஜினாமா செய்ய வைத்தால் தான் மீண்டும் என்னுடைய கொடி மாவட்டம் முழுவதும் பறக்கும் என்று அவருக்கு எதிரான வேலைகளை இணைய ஹைனாக்கள் மூலம் தொடங்கியவனும் இவன்தான் என்று கூறுகின்றனர். இங்கே கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால் இவன்தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தமிழ்நாடு முதலமைச்சருக்கு கொலை மிரட்டல் கொடுத்தவன் ரிஷிவந்தியம் தொகுதியின் அறிவிக்கப்படாத ரவுடி அந்தத் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்கிறான்.
7
40
1,500