மணிவாசுகி (@manivasukiVCK) header
மணிவாசுகி (@manivasukiVCK) profile picture

கருநீலச்சிகப்பு காரன்... சமூகத்தில் சமநிலை தவறும்போதெல்லாம் நான்.. 😡

Joined September 2020
Photo by மணிவாசுகி (@manivasukiVCK)Photo by மணிவாசுகி (@manivasukiVCK)
மணிவாசுகி retweeted
ஜார்க்கண்ட் மாநிலத்தில் இளம் கம்யூனிஸ்ட் தாய் - தோழர் சிமான்டி ஒரரன்,தன்னுடைய ஒன்னரை வயது குழந்தையை முதுகில் சுமந்து கொண்டு செங்கொடி ஏந்தி மார்ச்சு 24 யில் டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் & தொழிலாளர்கள் மாபெரும் பேரணியின் கோரிக்கை கிராமம் கிராமமாக பிரச்சாரம் செய்கிறார்.
90
1
457
5,361
மணிவாசுகி retweeted
சாதி ஆணவகொலைக்கு எதிராக தோழர் மிருதுளா 🔥🔥🔥 - SFI இந்திய மாணவர்கள் சங்க அகில இந்திய துணை தலைவர். @SFI_CEC @TamilnaduSfi @DharDipsita
22
256
6
1,027
8,339
மணிவாசுகி retweeted
எந்த சூழ்நிலையிலும் விஜய்க்கு ஓட்டு போட மாட்டேன்னு சொல்றவங்க மட்டும் RT பண்ணுங்க #GoodBadUgly
103
1,847
8
2,184
86,215
#starikelungal Muthal 15 over ku 1or2 wicket viluntha middle over spinners ah rotate panni aadalam.last 15 over ku adichu aadalam.first innings apram second innings poruthu plan maralam.
45
மணிவாசுகி retweeted
#GetOutModi இப்படி பண்ணலன்னா தெய்வ குத்தமாயிடும் 😎😎 #GetOutModi
33
495
33
644
17,374
மணிவாசுகி retweeted
17
396
40
653
20,708
#GetOutModi இப்படி விரயமாகும் தமிழ்நாட்டு மக்களின் வரிப் பணம்
41
730
70
838
58,820
நீ சரியான ஆளாக இருந்தால் கெட் அவுட் மோடி என்று சொல்லிப் பார் - அரைவேக்காடு அண்ணாமலை ஆவேசமாம் டேய் @annamalai_k ஜோக்கர் . சொல்றோம் டா .... #GetOutModi #GetOutModi #GetOutModi
145
1,389
126
2,162
155,116
மணிவாசுகி retweeted
2
1
30
மணிவாசுகி retweeted
97
1,083
81
1,318
251,767
மணிவாசுகி retweeted
ரயில்வே பட்ஜெட்டை ஒழிச்ச சாதாரண மக்களின் ரயில்களை குறைச்ச வந்தேபாரத் என விலைய ஏத்தி கொடிய ஆட்டின தினம் ஒரு ரயில் விபத்து மக்கள் உயிரிழப்பு ஏழை மக்கள் மூட்டி மோத வைத்து சாகடித்தாய் உனக்கு 1லட்சம் கோடியில் புல்லட் ரயில் ஒரு கேடா? #GetOutModi @annamalai_k xitter.cf/cse_aspirantss/status/…
47
764
90
826
58,736
மணிவாசுகி retweeted
மதுரை சிக்கந்தர் சாவடி மந்தையம்மன் கோவில் திருவிழாவில் ஒரே நேரத்தில் ஓங்கி ஒலித்த ஓம் சக்தி ஓம் - அல்லாஹு அக்பர் முழக்கங்கள். பாஜக சங்கீகள் அதிர்ச்சி.. இத்தாண்டா தமிழ்நாடு🔥🔥🔥 பெரியார் மண்🔥🔥🔥
90
956
24
4,182
120,257
மணிவாசுகி retweeted
"இசைவாணி தனி நபர் அல்ல. நாங்கள் எல்லோரும் இசைவாணியோடு உடன் நிற்கிறோம்" அன்பு தங்கை இசைவாணி அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்தோம். 
தங்கை மீதான தாக்குதல்களை சட்டமன்றத்தில் குரலெழுப்பி, விடுதலைச்சிறுத்தைகள் உறுதியாக அவருக்கு துணையாக நிற்பதையும் உறுதி செய்தோம். அவரின் குடும்பத்தினரை சந்தித்து, நாங்கள் உறுதுணையாக இருக்கிறோம் என்பதை தெரிவித்து விடைபெற்றோம். #Isaivani
#DalitVoicesMatter
#StandWithIsaiVani
90
314
20
1,946
105,562
மணிவாசுகி retweeted
பாட்டு வந்து 5 வருஷம் ஆச்சு இப்போ போய் கதறிக்கிட்டு இருக்கானுங்க இந்த சங்கீஸ்😂😂😂 ஆனா..... இது நல்லா இருக்கு #westandwithisaivani
22
138
3
553
14,599
மணிவாசுகி retweeted
#காலனிகாரன் புத்தியை கரைக்டா காமிக்கிற 👏👌... இந்த சாதி வெறி #ஆசிரியர் சஸ்பெண்ட் ஆகும் வரை பகிருங்கள் 🙏🔁
28
617
12
1,299
164,081
மணிவாசுகி retweeted
சும்மா கிழி!!! ~பதில் இருக்கா சங்கிகளிடம்..!! @DrSharmila15 🔥🔥
26
366
8
1,978
76,250
இந்த இராவணனை எந்த இராமனாலும் வெல்ல முடியாது..!!! 🩵🔥👌
229
135
45
1,286
75,315
மணிவாசுகி retweeted
தேர்தல் கூட்டணியை கடந்து தனிப்பட்ட கொள்கைகளுடன் திருமா பயணிக்கிறார். #பேராசான் #விசிக
5
66
1
340
2,611