Pinned Tweet
வரலாற்றின் பொக்கிஷம் புரட்சியாளர் #அம்பேத்கர், தந்தை #பெரியார் மற்றும் தலைவர் #திருமாவளவன்
இன்றும் என்றும் என்றென்றும் அனைவராலும் பாதுகாக்க பட வேண்டிய பொக்கிஷங்கள்!!!
🌾கவிகண்ணா🌾 retweeted
VCK is the only party in TN voicing out for dalits, minorities and downtrodden. Strong roots of VCK derail all the plans of Sangis evil agenda of disturbing social harmony of TN. No party can oppose sangis as VCK. Proud to be a supporter of VCK
🌾கவிகண்ணா🌾 retweeted
இதுக்கு எதிராக இங்க இருக்கும் முற்போக்கு சக்திகள், தமிழ் தேசிய வியாதிகள், கருப்பு சங்கிகள் யாராவது பேசி இருக்காங்களா.
அட பேசியது சௌமியா அன்புமணி அதனால் அவங்களுக்கு பிரச்சினை இல்லை.
இதே தலித் அரசியல் இயக்கங்கள் ஏதாச்சும் இப்படி பேசி இருந்தால் அவ்ளோதான் நீல சங்கி பட்டம் கொடுத்து இருப்பானுக
திருட்டு பசங்க
🌾கவிகண்ணா🌾 retweeted
இந்த பாட்டு யார் பாடினாலும் அழுகை வரும்,
இந்த பாப்பா எவ்ளோ அருமையாக பாடுகிறாள் 💙💙🫂
என்றும் இசைஞானி இளையராஜா அவர்கள் 🫂💙
@ilaiyaraaja
#ilaiyaraaja
#maestro
#nothingbutraaja
#50YearsofIlaiyaraja
🌾கவிகண்ணா🌾 retweeted
சமூக நீதியும் சமத்துவமும் தழைக்க வழிவகுத்த புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் கொள்கைகளே என் வாழ்வின் வழிகாட்டி. ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும், சாதி ஒழிப்பிற்காகவும் சமரசமின்றிப் போராடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பயணம் என்னுடைய அடையாளம்.
#ambedkarite
#VCK
#jaibhim
🌾கவிகண்ணா🌾 retweeted
தவெக கூட்டணியில் இருந்து விசிக வை வெளியேற்றி பாமக வை கொண்டு வாருங்கள் என்று மனதார பேசிய இசுலாமிய சங்கிகளுக்கும், திமுக கூட்டணிக்கு பாமகவை கொண்டு வாருங்கள் என்று கூறிக்கொண்டிருக்கும் கருப்பு சங்கிகளுக்கும் வாழ்த்துக்கள்..
என்றென்றும் இந்துத்துவவாதிகளுக்கு சிம்ம சொப்பனம் தலைவர் திருமாவளவன் மட்டுமே.. 💪
🌾கவிகண்ணா🌾 retweeted
என்ன நம்பிக்கை அண்ணா உங்களுக்கு...
தலைவர் வருகிறார் அண்ணா உங்களை அடக்கம் செய்வதற்கு....😭
@thirumaofficial
🌾கவிகண்ணா🌾 retweeted
நான் பட்ட கஷ்டம் என் பிள்ளைங்க படக்கூடாது என்ற வாசகத்தோடு பெற்றோர்கள் கொடுக்கும் செல்லமே இன்றைய குழந்தைகளை கெடுத்து குட்டி சுவராக்குகிறது...😞
🌾கவிகண்ணா🌾 retweeted
இதெல்லாம் பார்த்த திமுககாரனுக்கு எப்படி இருக்கும்....🌝
எப்படி திமிரு எடுத்து திரிஞ்சான்...
இப்ப அனாதையே நிக்கிறான் பாவம் 😹😹
🌾கவிகண்ணா🌾 retweeted
அமெரிக்காக்காரர்கள் பீப்தான் சாப்பிடுறாங்க அவங்க மேல என்ன வாடை வீசுதா?🤦♀️🤦♀️
சூப்பர் கோபிநாத் 💥💥
🌾கவிகண்ணா🌾 retweeted
சீமான் ஒரு கட்சித் தலைவனா இல்லை அறிவாலயத்தில் அல்லகையாக இருக்கும் ஒரு எடுப்பு சோறா ? 💥
எப்படி இவ்ளோ இழிவாக செயல்பட முடியுது...
~ தம்பி தென்னகம் விஷ்ணு ..
🌾கவிகண்ணா🌾 retweeted
அவன் செஞ்சது ஆட்சியுமில்ல, தொகுதில ஜெயிக்கவும் இல்ல.
ஆனாலும் எவ்வளவு கெத்தா வர்ராம்பாரு....
🌾கவிகண்ணா🌾 retweeted
மிக பெரிய ஆளுமை கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி அந்த வெளிச்சம் இல்லல ன்னு தான் பல வாடகை வாயனுங்கன்னு unwanted விமர்சனம் செய்கிறார்கள் 💯
#நாங்களே_மைய்யம்
#VCK
#Thirumavalavan
🌾கவிகண்ணா🌾 retweeted
வயித்தெரிச்சல் பிடித்த பாமகவினரின் நாடகங்கள்..
நாடகக் காதல் எனப் பெயரிட்டு எத்தனையோ நாடகங்களை அரங்கேற்றிப் பார்த்தார்கள்.
தங்கள் வீட்டுப் பெண்களிடமிருந்தே கடும் எதிர்ப்பையும் அவமானத்தையும் சந்தித்த பிறகுதான் அடங்கிப் போனார்கள்.
இப்போது, போலி PCR என்ற புதிய பெயரில் இன்னொரு நாடகத்தை அரங்கேற்றத் தொடங்கியிருக்கிறார்கள்.
பெயர்கள் மாறலாம்… நாடகத்தின் காட்சிகள் மாறலாம்… ஆனால் நோக்கம் மட்டும் மாறவில்லை!
மக்களை ஏமாற்ற நினைக்கும் நாடகங்கள் எல்லாம் மக்கள் மன்றத்திலேயே தோல்வியடையும்!
#குடிசைகொளுத்திபாமக
#நாடகஅரசியல் #Pcr #அவதூறுஅரசியல் #உண்மையேவெல்லும்
🌾கவிகண்ணா🌾 retweeted
ஒரு தலைமை எப்படி இருக்கனும் தன் சகாக்களை எப்படி வளர்க்கனும் சிறந்த எடுத்துக்காட்டு தலைவர் தொல்.திருமா.... மந்திரி ஆனதும் ஊழல் பன்னனும் அப்படி வர பணத்தை முறையா தன் குடும்பத்துகிட்ட ஒப்படைக்கனும் இது கருணாநிதி வளர்ப்பு
🌾கவிகண்ணா🌾 retweeted
கூட்டணி என்றாலும் எதிர்கருத்தை முன் வைப்பதில் பிழையில்லை,
வெளிப்படுத்தாமல் இருக்க அரசியல் பிழைப்பில்லை.






















