WORKING TO ENTERTAIN - EDUCATE & POLITICIZE PEOPLE THROUGH ALL FORMS OF ART

Joined August 2021
~ அவங்க ஆட்சிக்கு வர்றதுக்கு முன்னாடி பாஜக-வ எதிர்த்து போராட்டமும் பண்ணது இல்ல, ஆட்சிக்கு வந்ததுக்கு அப்புறம், பாஜக-வ எதிர்த்து நடக்குற போராட்டங்களுக்கு அனுமதியும் கொடுத்தது இல்ல! ஆனா, எவ்வளவு confident-ah அவங்க-ல அவங்களே இடதுசாரி/பாஜக எதிர்ப்பு-னு சொல்லிட்டு திரியுறாங்க பாரு!
6
3
22
561
~ எங்க போறீங்க? 🗣️ : திருவான்மியூர் போறே.. ~ திருவான்மியூர் போயி என்ன பண்ண போறீங்க.. வாங்க எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் போகலாம்! 🗣️ : அங்க போயி? ~ ஜனநாயகத்தை காக்க ஒன்னா போராடலாம் யா.. உள்ள ஏறு! #ChennaiJantarMantar2
1
7
20
367
Left view retweeted
போராட்டங்கள் பிரச்சனைகளைத் தீர்க்காது என ஆர் எஸ் எஸ் மோகன் பகவத் கூறியிருக்கிறார். அப்படியானால் எது தீர்க்கும் மிஸ்டர் பகவத்? மன்னிப்பு கடிதமா? – at Pappankurichi, India
33
45
3
161
2,835
Left view retweeted
ஏழைகள் மற்றும் விளிம்பு நிலையில் உள்ள மக்களின் நலனே அரசின் முதன்மையான பணி — இப்படிக் கூறியிருப்பது கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் அல்ல; நேற்று தசரா விழாவில் பிரதமர் மோடி அவர்கள்தான் இப்படிப் பேசியுள்ளார். படித்தவுடன் சிரித்துவிட்டேன். 'ஏழைகள், விளிம்பு நிலை மக்கள்' என்று வார்த்தை அளவிலாவது சொன்னதற்காகப் பிரதமரைப் பாராட்டுகிறேன்.
57
27
9
96
5,512
இன்று (21/10/2026)தமிழக தவெக அரசை கண்டித்து இடதுமுன்னணி விவசாயி சங்கங்களின் மாநிலம் தழுவிய சாலை மறியல் போராட்டம் நடைபெறுகிறது அதன் ஒரு பகுதியாக தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு நகரத்தில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்... #TVKVijay‌Fails #களத்தில்_கம்யூனிஸ்ட்கள்
1
14
1
38
759
அரிசி ஏன் விலை உயர்வு ஆகி இருக்கிறது: மதுராந்தகம் தேர்தல் கள ஆய்வின்போது, (SEP 2026) OXYMURAN தோழர்கள் பல இடங்களில் அரிசி, நெல் கொள்முதலை TN அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர் இன்று விலைவாசி உயர்வும், அரிசித் தட்டுப்பாடும் மக்களின் வாழ்க்கையைப் பெரும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளன. ( OCT 2026) ஆனால், மக்களின் பிரச்சினைகளைக் கவனிக்காமல் பொறுப்பற்ற முறையில் நடந்துகொள்கிறது தவெக அரசு! இதை எப்படி எதிர்கொள்வது? தெளிவாக விளக்குகிறார் தோழர் கனகராஜ் 👇🏻
1
14
18
583
தாராபுரம் தொகுதியில் மக்கள் கம்யூனிஸ்ட்களுக்கு வாக்கு அளிக்கவில்லை ஆனால் விஜய் கட்சியை வெற்றி பெற வைத்தார்கள். நல்லது. சாதி மறுப்பு திருமணம் செய்து காதலர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை நம்பி வந்தனர் அவர்களுடைய நம்பிக்கை கம்யூனிஸ்ட்கள் காப்பாற்றினார்கள்.
16
30
2
187
2,392
சுமை தூக்கும் தொழிலாளர்கள் தங்களது தொழிலில் சுமக்கும் சுமைகளை, நிச்சயமற்ற அவர்களின் எதிர்காலத்தை, சட்டம் இயற்ற வேண்டியதன் அவசியத்தை இந்த ஆவண படத்தை பார்க்கும் ஒவ்வொருவரும் உணரும் வகையில், சிறப்பாக "எதிர்நீச்சல்" சேனல் வெளியிட்டுள்ளது. பாராட்டுக்கள். நமது வீட்டிற்கு வந்து சேரும் ஒவ்வொரு பொருளின் பின்னாலும் இவர்களின் உழைப்பு தவிர்க்க முடியாததாக இருக்கிறது. அவசியம் அனைவரும் பாருங்கள். youtu.be/u8SbKWxNynw?si=MVh0…
6
14
44
1,550
“முன்னாடி இந்த மாதிரி இல்லையே!” | Public Reaction | DialogueTamil Full video link :youtu.be/3fQEvNHPxDo #essentials #essentialoils #currentbill #publicopinion #cmvijay #tvk #dialogue #dialoguetamil
1
6
184
பாசிஸ்ட்களை விரட்டி, ஜனநாயகத்தை காக்க ஒன்றாக போராடுவோம்! ✊🏻🚩 #ChennaiJantarMantar2
2
7
100
RSS is the freedom fighter of India.
Today, on the special occasion of RSS Sthapana Divas, my greetings to all Swayamsevaks. I also pay homage to all those greats who have nurtured the RSS over the years. The RSS has completed a remarkable century of service, nation-building and social harmony. Countless Swayamsevaks have worked for society with a deep sense of duty and a nation-first spirit. May this spirit keep strengthening national development in the times to come. राष्ट्रीय स्वयंसेवक संघ के स्थापना दिवस के विशेष अवसर पर सभी स्वयंसेवकों को मेरी हार्दिक शुभकामनाएं! मैं उन सभी विभूतियों को भी नमन करता हूं, जिन्होंने अपने अथक परिश्रम और सेवाभाव से संघ को सींचा और संवारा है। राष्ट्रीय स्वयंसेवक संघ ने सेवा, राष्ट्र निर्माण और सामाजिक प्रतिबद्धता का गौरवशाली शताब्दी वर्ष पूर्ण किया है। अनगिनत स्वयंसेवकों ने अपने समर्पण, कर्तव्य-निष्ठा और राष्ट्र-प्रथम की भावना से सदैव समाज के उत्थान के लिए कार्य किया है। मुझे विश्वास है कि यह भावना आने वाले समय में भी देश को और सशक्त एवं सुदृढ़ करेगी। @RSSorg
59
978
26
5,690
71,832
Left view retweeted
மாணவர் பாரதிதாசன், #CPIM மாநிலக்குழு அலுவலகத்திற்கு வருகை தந்து, #CPIM மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் அவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். இந்நிகழ்வின்போது #CPIM மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் உடனிருந்தார்.
59
81
12
621
31,735
இன்று இடது சாரிகள், #CJP செய்யும் சண்டை ஜனநாயகத்தை காப்பாற்ற மட்டுமல்ல இந்தியாவை காப்பாற்ற... வெள்ளைக்காரனிடம் இந்தியாவை காட்டி கொடுத்த கலவர கபோதி சங்கிகளிடம் இருந்து இந்தியாவை காப்பாற்ற... அனைவருக்குமான இந்தியாவை ஒரு குழுவிற்கான இந்தியாவாக மாற்ற துடிக்கும் தேச துரோகிகளிடம் இருந்து இந்தியாவை காப்பாற்ற... அனைவருக்குமான இந்தியா வேண்டும் என்றால், ஜனநாயகம் இருக்கவேண்டும் என்றால் #RsS சங்க பரிவார கும்பலை இந்தியாவை விட்டு வேரோடு புடுங்கி எரிய வேண்டும்... #களத்தில்_கம்யூனிஸ்ட்கள் #NehaBora
30
61
1
149
1,934
பத்திரிகைச் செய்தி சென்னையின் ஜந்தர் மந்தர் 2.0! ஜனநாயகம் காக்க 24 மணி நேரப் போராட்டம்! வாக்குத் திருட்டுக்கு எதிராக டெல்லியில் போராடும் போராட்ட நாயகர்கள் சென்னை வருகை! வாக்குரிமையைப் பாதுகாக்கவும், தேர்தல் ஜனநாயகத்தைச் சீர்குலைக்கும் வாக்குத் திருட்டுக்கு எதிராகவும் நாடு முழுவதும் ஜனநாயக சக்திகள் போராடி வருகின்றன. தலைநகர் டெல்லியில் வாக்குத் திருட்டுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் எழுப்பிப் போராடி வரும் போராட்ட நாயகர்கள் சென்னைக்கு வருகை தருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, “சென்னையின் ஜந்தர் மந்தர் 2.0 – ஜனநாயகம் காக்க 24 மணி நேரம்” என்ற முழக்கத்துடன் மாபெரும் 24 மணி நேர ஜனநாயகப் போராட்டம் நடைபெறவுள்ளது. இந்தப் போராட்டம் அக்டோபர் 22ஆம் தேதி மாலை 4 மணிக்குத் தொடங்கி, அக்டோபர் 23ஆம் தேதி மாலை 4 மணி வரை தொடர்ந்து நடைபெறும். இடம்: ராஜரத்தினம் ஸ்டேடியம் முன்பு, சென்னை. ஜனநாயகம் என்பது வெறும் தேர்தல் நடைமுறை மட்டுமல்ல; ஒவ்வொரு குடிமகனின் வாக்கும் மதிக்கப்படுவதையும், மக்களின் தீர்ப்பே அரசின் அதிகாரத்திற்கான அடிப்படையாக இருப்பதையும் உறுதிப்படுத்துவதாகும். வாக்குரிமையின் மீதான நம்பிக்கையைச் சிதைக்கும் எந்தவொரு செயலையும் ஜனநாயகச் சமூகத்தால் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, வாக்குரிமையைப் பாதுகாக்கவும், தேர்தல் நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மையையும் நம்பகத்தன்மையையும் உறுதிப்படுத்தவும், ஜனநாயகத்தின் மாண்பைக் காக்கவும் இளைஞர்கள், மாணவர்கள், எழுத்தாளர்கள் , கலைஞர்கள் , ஜனநாயக உணர்வுள்ள பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் இந்த 24 மணி நேரப் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும். “ஜனநாயகம் காக்க ஒன்றிணைவோம்! வாக்குரிமையைப் பாதுகாக்கப் போராடுவோம்!” அனைவரும் வாரீர்! ஜனநாயகத்தைக் காக்கும் இந்த அறப்போராட்டத்தில் கரம் கோர்ப்போம்! ஒருங்கிணைப்பது: சென்னையின் ஜந்தர் மந்தர் 2.0 DYFI - AIYF - SFI - AISF - CJP - AISA - RYA - AIDSO - AIDYO தமிழ்நாடு
100
88
18
198
11,483
Left view retweeted
லண்டன் பார்லிமென்ட் சதுக்கத்தில் ஒருமித்த குரலில் வாசிக்கப்பட்ட இந்திய அரசியலமைப்பின் முகவுரை! #Theekkathir | #London | #PreambleofIndia | #SIR | #DhruvRathee
5
121
302
2,702
Born to stand with Working Class! ✊🏻🚩 12.10.2026 அன்று, AIAWU சார்பில், குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு‌ நடைபெற்ற, கோரிக்கை முழக்க போராட்டத்தின்‌ போது! #Comrade #CPIM
3
3
32
420
Heeeyy #TVK ladies, This video is dedicated for U... Pls grow Up... #அறிவோம்_தவெக...
2
39
2
83
2,026
மார்ச் 23 - பகத்சிங் நினைவு நாளில், திருச்சியில் மாபெரும் பேரணி : இடதுசாரிக் கட்சிகள் அறைக்கூவல்!! 🚩 #LDF #LeftFront #இடதுசாரிகள்ஒருங்கிணைப்புக்குழு
5
10
94
Privatization ஆதரிக்கும் #TVK #BJP போன்ற கட்சிகள் மனித சமத்துவத்திற்கு எதிரான கட்சிகள் அவர்களால் ஒரு காலமும் இங்கு சமூக நீதியை நிலை நாட்ட முடியாது... நவ தாராளமய கொள்கைகள் இந்திய மக்களை சக்கையாக பிழிந்து எடுக்கிறது இனிமேல் பிழிய இடம் இல்லாமல் இருப்பதால் Hindutuva Corporte ஆக வளர்ந்து வந்து இருக்கிறது... Privatization ஆதரிக்கும் எந்த கட்சியாக இருந்தாலும் அவர்களை முற்றும் முழுவதுமாக நிராகரிக்க வேண்டும். #அறிவோம்_தவெக #ModiFailsIndia
6
118
1
279
3,664
Left view retweeted
உயர்நீதிமன்றங்களில் காவிமயமாக்கல் அதிகரிப்பு! - முன்னாள் நீதிபதி கே.சந்துரு #Theekkathir | #FormerJusticeChandru | #Saffronization
3
50
1
100
1,512