@tncpim

Official Handle of Communist Party of India (Marxist) Tamilnadu State Committee

Tamilnadu
Joined March 2014
அன்றாட அரசியல் நிகழ்வுகள், போராட்டங்களின் செய்திகள், இயக்கங்களின் அறிவிப்புகள் என அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள சி.பி.ஐ(எம்) தமிழ்நாடு அதிகாரப்பூர்வ WhatsApp சேனலில் இணைந்திருங்கள்! #CPIM #CPIMTamilNadu #Whatsapp whatsapp.com/channel/0029Va4…
6
15
34
18,086
சென்னை கொடுங்கையூரில் விஷவாயு தாக்கி உயிரிழந்த இரு தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ரூ.60 லட்சம் இழப்பீடு! தொடர் போராட்டத்தை நடத்தி இழப்பீட்டைப் பெற்றுத் தந்தது தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி! முதல்வரின் பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொடுங்கையூர் தென்றல் நகர் 3-வது தெருவில், நேற்றைய தினம் (12.10.2026) சுமார் 20 அடி ஆழமுள்ள மழைநீர் சேமிப்புத் தொட்டியில் மின் மோட்டாரைப் பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது விஷவாயு தாக்கி இரு தொழிலாளர்கள் உயிரிழப்பு. ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு பெரிய அசேன்புரத்தைச் சேர்ந்த அஸ்தம் பாஷா (38), சென்னை மேற்கு தாம்பரம் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த நவீன்குமார் (34) ஆகிய இருவரும் உயிரிழந்தனர். மழைநீர் சேமிப்புத் தொட்டியில் சுற்றுப்புறக் கால்வாய்களிலிருந்து கழிவுநீர் கலந்து தேங்கியிருந்ததால் விஷவாயு உருவாகி இந்த உயிரிழப்புகள் ஏற்படக் காரணம் என வலியுறுத்தி இவ்வழக்கை மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றுவதைத் தடை செய்தல் மற்றும் அவர்களின் மறுவாழ்வுச் சட்டம், 2013-ன் கீழ் பதிவு செய்து உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் தலா ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் இணைந்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் வடசென்னை மாவட்டத் தோழர்கள் தொடர்ந்து போராட்டத்திலும் சட்டப் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் விளைவாக, 13.10.2026 அன்று உயிரிழந்த இரு தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.30 லட்சம் வீதம் மொத்தம் ரூ.60 லட்சத்திற்கான காசோலை பெற்றுத் தரப்பட்டது. இந்தப் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதி செயலாளர் ஏ.விஜயகுமார், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் வடசென்னை மாவட்டத் தலைவர் வி.ஜானகிராமன், மாவட்டச் செயலாளர் எம்.ராஜ்குமார், மாவட்டக்குழு உறுப்பினர்கள் டேவிட், ஜீவா, முனுசாமி, பகுதி குழு உறுப்பினர் முரளி மற்றும் தோழர்கள் வெற்றி ராஜன், பரதன், புஷ்பராஜ் ஆகியோர் பங்கேற்றனர். #TNUEF #CPIM #Chennai
3
5
152
வாக்குரிமை வரலாறு... வாக்குத் திருட்டு அரசியல்! - தோழர் கே.சுவாமிநாதன், மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #GyaneshKumar #ResignGyaneshKumar #JantarMantar #SIR #ECI More : youtu.be/-I2V8vENLmc
3
1
9
613
நாங்கள் ஜந்தர் மந்தரை மீட்டெடுப்போம்; அத்துடன் இந்தியா முழுவதும் பல்லாயிரக்கணக்கான ஜந்தர் மந்தர்களை உருவாக்குவோம். | #SFI #DYFI அகில இந்திய தலைவர்கள் டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பு! #CPIM #GyaneshKumar #ResignGyaneshKumar #JantarMantar #SIR #ECI #SFI #DYFI #CJP More : youtu.be/WTfBb-6tVw8
4
9
2
15
581
இந்தியா விடுதலை பெற சோவியத் யூனியன் காரணமா? Marxist Education EP-05 #socialism #Marxism More: youtu.be/8adb_qwSqH8
1
2
9
477
CPIM Tamilnadu retweeted
CPI(M) Polit Bureau Condemns Denial of Jantar Mantar as Designated Protest Site
22
73
3
243
4,388
நாங்கள் பயந்து ஓடவில்லை; எங்கள் இலக்கை நோக்கி ஓடுகிறோம்! | ஜந்தர் மந்தரில் போராட்டம். - தோழர் ஆர்.கருமலையான், மத்தியக்குழு உறுப்பினர் #CPIM #GyaneshKumar #ResignGyaneshKumar#JantarMantar #SIR #ECI#SFI #DYFI #CJP #Protest More : youtu.be/7LbwOmM7PdY
1
2
458
கைது செய்யப்பட்ட மாணவர் - இளைஞர்களை ரகசிய இடத்திற்கு அழைத்துச் சென்றது ஏன்? தில்லி காவல்துறைக்கு எதிராக சிபிஐ(எம்) எம்.பி. ஏ.ஏ.ரஹீம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு! #DelhiProtest #GyaneshKumar #ResignGyaneshKumar #JantarMantar #SIR #ECI#SFI #DYFI #CJP #Protest More: shorturl.at/rbRjj
12
18
1
52
977
இளைஞர்களையும் மாணவர்களையும் கண்டு பயப்படும் ஒன்றிய அரசு! - தோழர் ஆர்.கருமலையான், மத்தியக்குழு உறுப்பினர் #CPIM #GyaneshKumar #ResignGyaneshKumar#JantarMantar #SIR #ECI#SFI #DYFI #CJP #Protest More: youtu.be/7LbwOmM7PdY
4
6
1
21
658
டெல்லியில் இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவி நீக்க வலியுறுத்தியும் கிருஷ்ணகிரி மாவட்டக்குழு சார்பில் கிருஷ்ணகிரியில் இன்று மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் ஜி.கே.நஞ்சுண்டன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிபிஐ(எம்) மாவட்ட செயலாளர் தோழர் சி.சுரேஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மாவட்டக்குழு உறுப்பினர்கள் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.
1
6
21
657
சோசலிசத்தின் தாக்கம்: அமெரிக்க முதலாளித்துவம் அஞ்சியது ஏன்? Marxist Education EP-05 #socialism #Marxism More: youtu.be/8adb_qwSqH8
1
6
18
546
எந்தவொரு தனிமனிதரின் அதிகாரத்தைவிட ஆயிரம் மடங்கு பெரிது குடிமக்களின் வாக்களிக்கும் உரிமை. தனது அதிகாரத்தைக் கொண்டு மக்களின் உரிமையைப் பறித்த ஞானேஷ்குமாரைக் குற்றவாளியாக அறிவிக்கும் நாளை இந்திய மக்கள் உறுதி செய்வார்கள். அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்பவர்களின் கைகளில் இருந்து இந்தியத் திருநாட்டைப் பாசிசக் கூட்டத்தால் பறித்துவிட முடியாது. தோழர் சு.வெங்கடேசன்.எம்.பி., மாநில செயற்குழு உறுப்பினர் சிபிஐ(எம்) #DelhiRally #VoteForDemocracy #RightToVote #GyaneshKumar #IndianDemocracy #PeoplePower #SaveDemocracy #DelhiProtest
7
1
6
536
ஒவ்வொரு ஊரும் ஜந்தர் மந்தர் ஆகட்டும்! ஜந்தர் மந்தருக்குள் மக்கள் நுழைவதைத் தடுக்க முயன்றால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஜந்தர் மந்தர்களை உருவாக்குவோம். #CPIM பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி அறைகூவல்! #GyaneshKumar #ResignGyaneshKumar #JantarMantar #SIR #ECI#SFI #DYFI #CJP #Protest More: shorturl.at/UKny1
21
13
3
42
915
ஞானேஷ்குமார் ராஜினாமா செய்ய வேண்டும் : உச்ச நீதிமன்றத்தை நோக்கி இந்தியா கூட்டணி எம்.பி-க்கள் பேரணி! - தோழர் @SuVe4Madurai மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #DelhiRally #VoteForDemocracy #RightToVote #GyaneshKumar #IndianDemocracy #PeoplePower #SaveDemocracy #DelhiProtest
11
9
2
57
864
தமிழ்நாடு பெயர் சூட்டலுக்காக உயிர் நீத்த தியாகி சங்கரலிங்கனார் நினைவைப் போற்றுவோம்! தமிழ்நாடு பெயர் சூட்டல் கோரிக்கையை வலியுறுத்தி 76 நாட்கள் உண்ணாநிலையில் போராடி உயிரிழந்த தியாகி சங்கரலிங்கனார். தனது கோரிக்கையை தொடர்ந்து முன்னெடுத்து வந்த கம்யூனிஸ்ட் இயக்கத்திடம் உடலை ஒப்படைக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார். அவரது உடலை அன்றைய கம்யூனிஸ்ட் கட்சியின் மாபெரும் தலைவர்கள் கே.டி.கேதங்கமணி, கே.பி.ஜானகியம்மாள் ஆகியோர் பெற்று, மரியாதையுடன் அடக்கம் செய்தனர். இவ்வாறு விடாப்பிடியான பெரும் போராட்டங்களே 'தமிழ்நாடு' பெயர் சூட்டலுக்கு பின் உள்ள வீர வரலாறாகும். #Sankaralinganar #TamilNadu
1
13
39
738
CPIM Tamilnadu retweeted
DELHI TODAY
8
410
9
3,364
19,474
இடதுசாரி கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு! #இடதுசாரிகள் #தமிழ்நாடுஅரசியல் #LeftParties #PressMeet MORE : youtu.be/12oXBEr5p0w
5
19
67
1,154
போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவப் பணியாளர்கள் குண்டுகட்டாக கைது; சிபிஐ(எம்) கண்டனம்! பேச்சுவார்த்தை மூலம் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தல்! MORE : shorturl.at/NHIjF
3
10
682
முதலில் வாக்குப்பதிவு எந்திரத்தின் மூலம் மோசடி செய்தார்கள். பிறகு எஸ்.ஐ.ஆர். என்ற பெயரில் வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்கி மோசடி செய்தார்கள். தற்போது, தலைமைத் தேர்தல் ஆணையரே மோசடி பேர்வழி என்பது அம்பலமாகி இருக்கிறது. ஆனாலும் இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று நம்பச் சொல்கிறார்கள்? ஜனநாயகம் காப்போம்! வாக்குரிமை காக்க களம் காண்போம்!! - தோழர் பெ.சண்முகம், மாநிலச் செயலாளர், #CPIM #SIR #ResignGyaneshKumar #India
5
12
1
33
806
எங்கு தடை செய்கிறாயோ அங்கே வருவோம் | ஜனநாயகம் காக்க களத்தில் இளைஞர்களும் பெண்களும்! தோழர் ஆர்.கருமலையான், மத்தியக்குழு உறுப்பினர் #CPIM #GyaneshKumar #ResignGyaneshKumar#JantarMantar #SIR #ECI#SFI #DYFI #CJP #Protest More : More: youtu.be/7LbwOmM7PdY
7
13
607