Left view retweeted
~ அவங்க ஆட்சிக்கு வர்றதுக்கு முன்னாடி பாஜக-வ எதிர்த்து போராட்டமும் பண்ணது இல்ல,
ஆட்சிக்கு வந்ததுக்கு அப்புறம், பாஜக-வ எதிர்த்து நடக்குற போராட்டங்களுக்கு அனுமதியும் கொடுத்தது இல்ல!
ஆனா, எவ்வளவு confident-ah அவங்க-ல அவங்களே இடதுசாரி/பாஜக எதிர்ப்பு-னு சொல்லிட்டு திரியுறாங்க பாரு!
Left view retweeted
~ எங்க போறீங்க?
🗣️ : திருவான்மியூர் போறே..
~ திருவான்மியூர் போயி என்ன பண்ண போறீங்க.. வாங்க எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் போகலாம்!
🗣️ : அங்க போயி?
~ ஜனநாயகத்தை காக்க ஒன்னா போராடலாம் யா.. உள்ள ஏறு!
#ChennaiJantarMantar2
Left view retweeted
போராட்டங்கள் பிரச்சனைகளைத் தீர்க்காது என ஆர் எஸ் எஸ் மோகன் பகவத் கூறியிருக்கிறார். அப்படியானால் எது தீர்க்கும் மிஸ்டர் பகவத்? மன்னிப்பு கடிதமா? – at Pappankurichi, India
Left view retweeted
ஏழைகள் மற்றும் விளிம்பு நிலையில் உள்ள மக்களின் நலனே அரசின் முதன்மையான பணி — இப்படிக் கூறியிருப்பது கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் அல்ல; நேற்று தசரா விழாவில் பிரதமர் மோடி அவர்கள்தான் இப்படிப் பேசியுள்ளார்.
படித்தவுடன் சிரித்துவிட்டேன். 'ஏழைகள், விளிம்பு நிலை மக்கள்' என்று வார்த்தை அளவிலாவது சொன்னதற்காகப் பிரதமரைப் பாராட்டுகிறேன்.
Left view retweeted
இன்று (21/10/2026)தமிழக தவெக அரசை கண்டித்து இடதுமுன்னணி விவசாயி சங்கங்களின் மாநிலம் தழுவிய சாலை மறியல் போராட்டம் நடைபெறுகிறது அதன் ஒரு பகுதியாக தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு நகரத்தில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்...
#TVKVijayFails
#களத்தில்_கம்யூனிஸ்ட்கள்
மின்துறையைத் தனியார்மயமாக்க ஆதரிப்பவர்கள் கவனத்திற்கு!
மின்சாரம் தனியார் மயமானால், அது மக்களுக்கான அடிப்படை உரிமையாக இல்லாமல், லாபம் ஈட்டும் வணிகப் பொருளாக மாறும். லாபம் தரும் இடங்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்படும்; ஏழை, எளிய மக்களுக்கு மின்சாரம் எட்டாக்கனியாகும் அபாயம் உருவாகும்.
Left view retweeted
அரிசி ஏன் விலை உயர்வு ஆகி இருக்கிறது:
மதுராந்தகம் தேர்தல் கள ஆய்வின்போது, (SEP 2026) OXYMURAN தோழர்கள் பல இடங்களில் அரிசி, நெல் கொள்முதலை TN அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர்
இன்று விலைவாசி உயர்வும், அரிசித் தட்டுப்பாடும் மக்களின் வாழ்க்கையைப் பெரும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளன. ( OCT 2026)
ஆனால், மக்களின் பிரச்சினைகளைக் கவனிக்காமல் பொறுப்பற்ற முறையில் நடந்துகொள்கிறது தவெக அரசு!
இதை எப்படி எதிர்கொள்வது?
தெளிவாக விளக்குகிறார் தோழர் கனகராஜ் 👇🏻
Left view retweeted
தாராபுரம் தொகுதியில் மக்கள் கம்யூனிஸ்ட்களுக்கு வாக்கு அளிக்கவில்லை ஆனால் விஜய் கட்சியை வெற்றி பெற வைத்தார்கள். நல்லது.
சாதி மறுப்பு திருமணம் செய்து காதலர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை நம்பி வந்தனர் அவர்களுடைய நம்பிக்கை கம்யூனிஸ்ட்கள் காப்பாற்றினார்கள்.
Left view retweeted
சுமை தூக்கும் தொழிலாளர்கள் தங்களது தொழிலில் சுமக்கும் சுமைகளை, நிச்சயமற்ற அவர்களின் எதிர்காலத்தை, சட்டம் இயற்ற வேண்டியதன் அவசியத்தை இந்த ஆவண படத்தை பார்க்கும் ஒவ்வொருவரும் உணரும் வகையில், சிறப்பாக "எதிர்நீச்சல்" சேனல் வெளியிட்டுள்ளது. பாராட்டுக்கள்.
நமது வீட்டிற்கு வந்து சேரும் ஒவ்வொரு பொருளின் பின்னாலும் இவர்களின் உழைப்பு தவிர்க்க முடியாததாக இருக்கிறது. அவசியம் அனைவரும் பாருங்கள்.
youtu.be/u8SbKWxNynw?si=MVh0…
Left view retweeted
“முன்னாடி இந்த மாதிரி இல்லையே!” | Public Reaction | DialogueTamil
Full video link :youtu.be/3fQEvNHPxDo
#essentials #essentialoils #currentbill #publicopinion #cmvijay #tvk #dialogue #dialoguetamil
Left view retweeted
பாசிஸ்ட்களை விரட்டி, ஜனநாயகத்தை காக்க ஒன்றாக போராடுவோம்! ✊🏻🚩
#ChennaiJantarMantar2
When a brave lady took on RSS gang alone.
“Vote Chor, Gaddi Chhod!”
“வாக்குத் திருடர்களே, ஆட்சியை விட்டு வெளியேறுங்கள்!”
கடையின் திருஷ்டி போக்க உடைக்கப்படும் பூசணிக்காய், அதே சாலையில் பயணிப்பவர்களின் உயிருக்கு ஆபத்தாகிறது!
பக்தி என்ற பெயரில் பிறருக்கு ஆபத்தை ஏற்படுத்துவது பக்தியல்ல; மூடத்தனம்!
தனது நம்பிக்கைக்காகப் பிறரின் பாதுகாப்பைப் பலி கொடுப்பது எந்த வகையில் நியாயம்?
தமிழ் நாட்டில் வரலாறு காணாத விலைவாசி உயர்வு.
அமலுக்கு வந்தது ‘வெற்றி விலைவாசி உயர்த்தும் திட்டம்’.. 👏👏
Thank you reels administration
Left view retweeted
RSS is the freedom fighter of India.
Today, on the special occasion of RSS Sthapana Divas, my greetings to all Swayamsevaks. I also pay homage to all those greats who have nurtured the RSS over the years.
The RSS has completed a remarkable century of service, nation-building and social harmony. Countless Swayamsevaks have worked for society with a deep sense of duty and a nation-first spirit.
May this spirit keep strengthening national development in the times to come.
राष्ट्रीय स्वयंसेवक संघ के स्थापना दिवस के विशेष अवसर पर सभी स्वयंसेवकों को मेरी हार्दिक शुभकामनाएं! मैं उन सभी विभूतियों को भी नमन करता हूं, जिन्होंने अपने अथक परिश्रम और सेवाभाव से संघ को सींचा और संवारा है।
राष्ट्रीय स्वयंसेवक संघ ने सेवा, राष्ट्र निर्माण और सामाजिक प्रतिबद्धता का गौरवशाली शताब्दी वर्ष पूर्ण किया है। अनगिनत स्वयंसेवकों ने अपने समर्पण, कर्तव्य-निष्ठा और राष्ट्र-प्रथम की भावना से सदैव समाज के उत्थान के लिए कार्य किया है।
मुझे विश्वास है कि यह भावना आने वाले समय में भी देश को और सशक्त एवं सुदृढ़ करेगी।
@RSSorg
தொட்டுத் தொடரும் அதிமுக பாரம்பரியம்!
விளம்பர வெறிக்கு ஒரு அளவே இல்லையா?
ஒரு அவசரகால வாகனத்தைக் கூட Vijay sticker இல்லாம தொடங்கி வைக்க முடியாதா?
இந்தப் பொழப்புக்கு …. 🤦♀️😡
















