National Vice President of AIDWA | Central Committee Member of @CPIMspeak @tnCPIM

chennai, tamilnadu, india
Joined March 2011
போராட்டங்கள் பிரச்சனைகளைத் தீர்க்காது என ஆர் எஸ் எஸ் மோகன் பகவத் கூறியிருக்கிறார். அப்படியானால் எது தீர்க்கும் மிஸ்டர் பகவத்? மன்னிப்பு கடிதமா? – at Pappankurichi, India
33
45
3
161
2,848
பவானா ஸ்டேடியத்தில் 1.45க்கு இறக்கியுள்ளனர். குடிநீர் கேட்டால் ஒரு வண்டியை கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார்கள். மேல் மூடியை திறந்து உள்ளே பார்த்து மோசமாக உள்ளது என இளைஞர்கள் கூறுகின்றனர்.. – at Kharkhoda, India
9
25
818
குற்றவாளி ஞானேஷ் குமாரா? போராட்டக்காரர்களா? மோடி அரசு தலைகீழாகத் தான் பார்க்குமா? டெல்லியில் காலை சுமார் 10.45க்கு கைது. நீண்ட பயணத்துக்கு பின் புராரி காவல்நிலையத்தில் இறக்கி விடல். மீண்டும் பஸ்ஸில் ஏற்றி நெடும் பயணம்..இப்போது வரை அலைக்கழிப்பு... ஆனால் நாங்களும் விடுவதாக இல்லை..
1
24
67
836
Vasuki Umanath retweeted
UP Police’s Repressive Measures Continue! Student and Youth Activists Targeted! DYFI Uttar Pradesh State Secretary Raj Kumar, DYFI activist Kunal and SFI Sultanpur District President Salil have all been illegally placed under house arrest by the UP Police. Earlier, the UP Police had detained SFI Saharanpur District Convenor Arif from his home and are keeping him at a private location. AIKS leader Daud Rao was also detained at his home yesterday. All this to prevent them from reaching Delhi on 10 October!
3
79
4
249
5,595
EC ஞானேஷ் குமார் பதவி விலகுக...SIR உள்ளிட்ட முடிவுகளுக்கு 14 மாதங்களில் 10 முறை இதர இரண்டு ஆணையர்கள் ஆட்சேபணை... மண்டபத்தில் யார் எழுதி கொடுத்து திருவிளையாடல் செய்தது? EC சுயேச்சை தன்மையை இழந்து விட்டது எனத் தொடர்ந்து கூறியது சரியாகத்தான் போய்விட்டது..வெட்கம்! – at Egmore Nungambakkam, India
1
8
21
678
போக்ஸோ குற்றவாளி ஜெம் வீரமணி மற்றும் முக்கிய அதிகாரிகளின் சட்ட விரோத கூட்டு குற்றங்கள் கடும் கண்டனத்துக்குரியவை. சிறுமிகள் பாலியல் வணிக பண்டமாக மாற்றப்பட்டது மிகக் கொடுமை. கடந்த காலத்தில் இவர்களைத் தப்ப வைத்தவர்கள் யாராக இருப்பினும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
8
18
1
51
2,799
' பொது' என்றால் RSS தானே? உங்களது பெண்கள் விரோத, சிறுபான்மை விரோத கருத்துக்களை UCC என்ற‌பெயரில் சட்டமாக்கப் போகிறீர்கள்..இந்து பெண்களுக்கு எதிரான ஆணாதிக்க கருத்துகளுக்கு கண்ணை மூடி கொள்வீர்கள்..என்ன ஒரு தந்திரம்? பாலின சமத்துவம் அடிப்படையில் சட்டங்களை கொண்டு வர குரல் கொடுப்போம் – at Kakkodi, India
3
10
23
685
காஞ்சிபுரத்தில் ரூ.20000 கடனுக்காக கர்ப்பிணியை மருத்துவமனையில் சேர்க்க கணவருக்கு தடை.. தாயும், குழந்தையும் உயிரிழப்பு! பழங்குடி உயிர் என்றால் அவ்வளவு இளப்பமா? பின்னோக்கி செல்லும் சமூகம்.. கடும் கண்டனம்.. CPM உட்பட‌ பல அமைப்புகள் போராடியதால் sc/st சட்டத்தின் கீழ் FIR பதிவு. – at Tadigadapa, India
2
38
84
1,331
இந்து முன்னணி நடத்தும் விநாயகர் சதுர்த்தி விழாக்களில் தவெக அமைச்சர் கலந்து கொள்கிறார்..தலைமை கொரடா பங்கேற்கிறார்.. மதச்சார்பின்மை இவ்வளவு தானா என்ற‌கேள்வி எழுகிறது. முதல்வர் தலையிடுவாரா? – at Tadigadapa, India
76
78
18
353
12,039
Vasuki Umanath retweeted
ABVP leaders and BJP & BJYM men were present on the Jadavpur University campus during the Aug 20 midnight rampage. State ABVP leaders who claimed the outfit was not involved were themselves captured on CCTV. @anindyahazra96 analysed footage from the night. altnews.in/jadavpur-universi…
11
465
1,235
35,816
Vasuki Umanath retweeted
'தமிழ்நாடு இனி இடது பக்கம்' இடதுசாரி கருத்தியலை வலுவாக கொண்டு செல்வோம்! 'தமிழ்நாடு இனி இடது பக்கம்' என்ற முழக்கத்தை முன்வைத்து திருச்சியில் அக்டோபர் 15ஆம் தேதி இடதுசாரி கட்சிகளின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் மாபெரும் மக்கள் பேரணி & பொதுக்கூட்டம் நடைபெறும். #LeftParties #TNPolitics
6
23
2
71
1,845
Vasuki Umanath retweeted
கொத்தடிமை முறையின் கொடூரம்! பழங்குடியின தாயும், சேயும் பலி!! மரவியாபாரி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்!! More: shorturl.at/hFoNj
25
40
1,432
ஏழைகளுக்கு குறைந்த கட்டண உயர்கல்வி அளிக்கும் மாநில பல்கலைக்கழகங்களுக்கு உரிய நிதி கிடைக்கவில்லை. நீண்ட காலமாக நிரந்தர ஆசிரியர்கள் நியமனம் இல்லை. UGC நிதி பெரும்பாலும் நிறுத்தப்பட்டது. இச்சூழலில், தவெக அரசு தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்த சட்டம் நிறைவேற்றியது ஆபத்தானது. – at Tadigadapa, India
8
31
3
82
2,755
பதில் சொல்ல திராணியற்றவர்கள் நாடுவது அவதூறே..மிருதுளா தரம் தாழ்ந்தாரா? தனிநபர் தாக்குதல் செய்தாரா? மார்க்சிய பள்ளியில் பயின்றவரிடம் கண்ணியம் குறையாது. சாதி வெறியர் தவிர அனைத்து சாதி உழைப்பாளிகளும் எங்கள் தோழர்களே...திரிப்பதை, கொளுத்தி போடுவதை நிறுத்துங்கள்.. – at Tadigadapa, India
40
34
15
144
20,799
சட்ட அமைச்சர் நிர்மல் குமார் பேச்சு - தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும் என்பதாக அமைந்தது. எந்த வாதமும் ஏற்கத் தகுந்தது அல்ல.. அரசு பயங்கரவாதத்தை சகஜமாக்குவது பெரும் அபாயம். – at Tadigadapa, India
5
47
179
3,840
முதல்வரின் பதில் உரை அரசியலில் new low... மிசா - அரசு வன்முறையைக் கிண்டல் செய்கிறார். அது அவரது ஆட்சியில் காவல்துறை அடித்து நொறுக்க லைசென்சா? திமுக Vs தவெக எல்லைக்குள்ளேயே விவாதத்தை சாமர்த்தியமாக நிறுத்துகிறார். அதிகரிக்கும் குற்றங்கள், மனித உரிமை மீறல்களுக்கு நடவடிக்கை என்ன? – at Tadigadapa, India
11
78
2
262
5,694
Vasuki Umanath retweeted
Indefinite sit-in till justice for students. Join us in Satyaniketan!
1
16
1
26
540
Vasuki Umanath retweeted
தரமணி பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலப்பு - சிபிஎம் தலைமையில் அப்பகுதி மக்கள் போராட்டம் #Theekkathir | #CPIM | #DrinkingWater
9
1
12
541
Vasuki Umanath retweeted
त्रिपुरा में ADC चुनाव और BJP-टिपरा मोथा द्वारा लेफ्ट फ्रंट के उम्मीदवारों को नामांकन पत्र दाखिल करने से रोकने के प्रयासों पर माकपा पोलित ब्यूरो सदस्य एवं त्रिपुरा विधानसभा में विपक्ष के नेता जितेंद्र चौधरी की बात।
18
58
3,214