காஞ்சி 🖤🤍❤️✌️🌱அதிமுக Say No To Drugs & TVK retweeted
11.11.2026 தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சிலில்
வழக்கறிஞராக பதிவு செய்கிறேன்
T.KARTHICK B.Sc., LLB., MBA,
அனைத்து அதிமுக தொண்டர்களும் கலந்து வாழ்த்துமாறு அழைக்கிறேன்
🖤🤍❤️
"LAW IS A DARK ROOM, & A LAWYER'S ARGUMENT IS THE LAMP THAT ILLUMINATES IT"

நம் தமிழ்நாட்டு காவல்துறை இப்படி தரம் கெட்டுப் போவதற்கு யார் காரணம்? @tnpoliceoffl @CMOTamilnadu
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு நாள்தோறும் குற்றங்கள் பெருகி வருகிறது நீங்க ரீல்ஸ் போட்டு குஜிலி மஸ்து பண்ணிட்டு இருக்கீங்க..
இதை ஆரம்பித்தது யார்?
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்💥🌾
#HappyDiwali #Eps #Festival
#utr_admk #admk_kpm #young_admk #viral #trending
காஞ்சி 🖤🤍❤️✌️🌱அதிமுக Say No To Drugs & TVK retweeted
சபாஷ் அப்படி காதுக்கு இதமா செய்தி அடிக்கடி வரட்டும் 😁
காஞ்சி 🖤🤍❤️✌️🌱அதிமுக Say No To Drugs & TVK retweeted
”அகல் விளக்கு பதிப்பகம் என்ற பெயரில் 2000 புத்தகங்கள் இருக்கிறது; அந்தப் புத்தகங்கள் போலியானவை.. 300 பக்க நூலுக்கு ரூ.1500 விலை இருக்கிறது.. ஒரு நூல் கூட சுயமாக எழுதப்பட்டவை அல்ல” - பெரியார் அறிவுலகத்தில் கொள்முதல் செய்யப்பட்டுள்ள நூல்கள் குறித்து எழுத்தாளர் பெருமாள் முருகன் வைத்த அடுக்கடுக்கான குற்றச்சாட்டு
#PerumalMurugan | #PeriyarArivulagam | #PeriyarLibrary | #Rajmohan | #PuthiyathalaimuraiTV
காஞ்சி 🖤🤍❤️✌️🌱அதிமுக Say No To Drugs & TVK retweeted
தமிழுக்கு இதைவிடப் பெரிய அவமானம் இல்லை.
இத்தகைய போலியான நூல்கள் நீண்ட கால அடிப்படையில் மாபெரும் தீங்குகளை விளைவிக்கும். இவற்றை வாசித்து, குறிப்பெடுத்து, அவை பேச்சிலும் எழுத்திலும் ஆய்விலும் இடம்பெற்றால் தமிழின் மானம் கப்பலேறிவிடும். இந்தக் காரியத்தை எவர் செய்திருந்தாலும் அவர்கள் தமிழுக்குத் துரோகம் இழைத்தவர்கள்.
இந்தப் போலி நூல்கள், அனைத்து நூலகங்களில் இருந்தும் உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டு வீதியில் கொட்டி எரிக்கப்பட வேண்டும். மோசடி செய்த பதிப்பகங்கள் சீல் வைக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த மோசடியை அம்பலப்படுத்தியதற்காக எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.
sindhai.com/essays/perumal-m…
கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் அண்ணன் P.M. மன்னன்
கைதுக்கு மாண்புமிகு அதிமுக பொதுச்செயலாளர் #எடப்பாடியார் கடும் கண்டனம்💥🤛🫵
காஞ்சி 🖤🤍❤️✌️🌱அதிமுக Say No To Drugs & TVK retweeted
ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு, அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வலைவீசி, “தலைமைச் செயலகமா? பனையூரின் கிளை அலுவலகமா?” என்று மக்களே அருவருக்கும் வகையில், “கீழ்மாடியில் ராஜினாமா; மேல்மாடியில் இணைப்பு விழா” என்று நாடு காணாத கேவலத்தை அரங்கேறிய ஒரே கட்சி தவெக தான்.
-மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள்.
#பொய்க்கால்_குதிரை_அரசு
காஞ்சி 🖤🤍❤️✌️🌱அதிமுக Say No To Drugs & TVK retweeted
கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் அண்ணன் P.M. மன்னன்
கைதுக்கு மாண்புமிகு #எடப்பாடியார் கடும் கண்டனம்
காஞ்சி 🖤🤍❤️✌️🌱அதிமுக Say No To Drugs & TVK retweeted
அமோனியா வாயு கசிவில் 15 பேர் செத்து போனான், அங்க போய் பாக்காம ராத்திரி அம்மணி கூட பிறந்தநாள் கேக் கட்டிங்,
இப்ப புயலில் சிக்கி 4 மீனவர்கள் செத்து போயிருக்கான், அங்க போகாம ஆந்திர முன்னாள் முதல்வர் வீட்டு கல்யாணத்துல இது தானா இவன் தானா பாட்டுக்கு மத்தியில் போட்டோவுக்கு போஸ் 🤷🏻♂️🤦🏻♂️
காஞ்சி 🖤🤍❤️✌️🌱அதிமுக Say No To Drugs & TVK retweeted
வேலூர் புறநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு...
காஞ்சி 🖤🤍❤️✌️🌱அதிமுக Say No To Drugs & TVK retweeted
பாஜக உள்ளே வந்துடும்.. அன்று!
திமுக, அதிமுக கூட்டணி வந்துடும்.. இன்று!
#தற்குறிகளின் தாரக மந்திரம்
💥🙏😍✌️✨ #திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்த அதிமுக பொதுச் செயலாளர் #எடப்பாடி_கே_பழனிச்சாமி அவர்கள் 🖤🤍❤️🔥🌱