VinothKumar Govindasamy (@vinothAIADMKVLR) header
VinothKumar Govindasamy (@vinothAIADMKVLR) profile picture

மாவட்ட துணைச் செயலாளர், தகவல் தொழில்நுட்ப பிரிவு, வேலூர் புறநகர் மாவட்டம். | Insta:: https://xitter.cf/t.co/b4FOP8Wmu1

Vellore
Joined September 2023
Photo by VinothKumar Govindasamy (@vinothAIADMKVLR)Photo by VinothKumar Govindasamy (@vinothAIADMKVLR)Photo by VinothKumar Govindasamy (@vinothAIADMKVLR)Photo by VinothKumar Govindasamy (@vinothAIADMKVLR)Photo by VinothKumar Govindasamy (@vinothAIADMKVLR)Photo by VinothKumar Govindasamy (@vinothAIADMKVLR)Photo by VinothKumar Govindasamy (@vinothAIADMKVLR)Photo by VinothKumar Govindasamy (@vinothAIADMKVLR)Photo by VinothKumar Govindasamy (@vinothAIADMKVLR)Photo by VinothKumar Govindasamy (@vinothAIADMKVLR)
யார் என்ன சொன்னாலும்... பதவியில் இருந்தாலும்... பதவியில் இல்லாவிட்டாலும்... அஇஅதிமுக யாருடன் கூட்டணி வைத்தாலும்... கூட்டணியே இல்லாமல் தனித்து களம் கண்டாலும்... கழக பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்களின் தலைமையில் ஆட்சி அமைய என் இறுதி மூச்சு உள்ளவரை பாடுபடுவேன்.!! #என்றென்றும்_அதிமுக
யார் என்ன சொன்னாலும்... பதவியில் இருந்தாலும்... பதவியில் இல்லாவிட்டாலும்... அஇஅதிமுக யாருடன் கூட்டணி வைத்தாலும்... கூட்டணியே இல்லாமல் தனித்து களம் கண்டாலும்... கழக பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்களின் தலைமையில் ஆட்சி அமைய என் இறுதி மூச்சு உள்ளவரை பாடுபடுவேன்.!!
8
41
1
142
34,237
PCRarasu.!!!
பதவி தவெக அரசில். விசுவாசம் அறிவாலயத்தில். கள்ளக்குறிச்சி சர்ச்சையில் Expose ஆன... Seemore They are waiting for the right time.
7
250
That is why I said that I am not Kishore to be spouting nonsense.!
Replying to @vinothAIADMKVLR
That’s why I’m saying don’t blabber. 😊
1
10
2,500
ஆமா புகார் இல்ல... ஆனா நைட் 11 மணி வரைக்கும் தவெக எம்எல்ஏவ நோண்டி நொங்கு எடுத்தாங்க...
Kallakurichi issue has no evidence. No complaint and therefore there is nothing to investigate. The Hon Cm was clear in his message - the mlas should not fall into the trap of dmk eco system. And he was also firm in stating the mlas need not worry about distractions.
1
2
2,246
Kallakurichi MLA.. Kallakurichi DSP.... Good Combination 😃😁 @rara_canus @AshifShafii13
2
6
39
1,193
இல்ல... திரிஷா புருஷன் இருக்கான்...
ராஜினாமா பண்ற அந்த 30 அதிமுக MLA லிஸ்ட்ல எடப்பாடி இருக்கானா?
5
7
76
2,428
கால்ல விழுந்து கெஞ்சனும்ல
நாங்க என்ன தவெக வா😂 பயந்து போயிட்டு Resort Compoundல தகரம் அடிக்குறதுக்கு😂
8
1
11
2,705
யாரு சிந்துவா!! அது பாட்டு பாடியே தாலி அறுக்குமே
துணை சபாநாயகர் ரவிசங்கர் தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகவும், அவருக்குப் பதிலாக வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தொகுதியைச் சேர்ந்த பெண் எம்.எல்.ஏ. ஒருவர் நியமிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
8
1,711
இவரு தான் அவரா @rara_canus ?
2
1,496
இவுங்களும் Resort வராங்களா???
1
1
3
1,272
30 பேர் ராஜினாமா செய்ய முடிவு.!!
222
75
78
878
268,022
VinothKumar Govindasamy retweeted
கள்ளக்குறிச்சி விவகாரம்: எம்எல்ஏ மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? -அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி #edapadipalanisamy #KallakurichiCollector #ArulVignesh #News18Tamilnadu | News18Tamil.com
4
78
1
258
4,670
அப்போ ₹20 கோடி‌ வச்சா? @AshifShafii13
1
2
6
1,159
VinothKumar Govindasamy retweeted
அப்படி இருக்கிறார்களே அப்புறம் என் இவ்வளவு கெடுபுடி?
#JustNow || தவெக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் - நட்சத்திர விடுதியில் கெடுபிடி #CMVijay | #TVK | #TVKMLAs | #PolimerNews
4
14
2,027
முடிஞ்சா வழக்கு போட சொல்லு ~ @rara_canus பாசறை
Breaking : There was no message communication / message made to Kallakurichi collector by the TVk MLA. TVk must file criminal case on those who have been spreading all kinds of rumours. It is high time the party comes out and clarifies the truth without any ambiguity and put a stop to the witch hunting of the MLA . The victim is not the collector. The victim is clearly the first time MLA who hails from an economically backward and socially oppressed community. Cm must step in and call the bluff.
1
3
935
VinothKumar Govindasamy retweeted
நான் மது வாங்குனேன்.. ஆனால் குடிக்கவில்லை..? மது அருந்தியவருக்கு அரசு மருத்துவமனையில் ஊசி போடுவார்களா..? துணை சபாநாயகரின் தாக்குதலுக்குள்ளான கார்த்திக் பரபரப்பு தகவல்.. #DeputySpeaker | #TVK | #MLA | #AttackVideo | #CCTV | #Tasmac | #PolimerNews
73
767
39
2,417
119,911
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகி ஞானவேல் என்பவர் நாட்டுத்துப்பாக்கியால் கொடூரமாக சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டில் ஏற்கனவே சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீரழிந்து, சாமானிய மக்களுக்கு பாதுகாப்பில்லாத ஒரு சூழல் நிலவி வரும்நிலையில், தற்போது வட மாநிலங்களை போல துப்பாக்கி கலாச்சாரமும் பரவி வருவது தமிழக மக்களை அச்சத்தின் பிடியில் தள்ளியுள்ளது. குற்றங்கள் நடக்கும் போதெல்லாம், "உயர்மட்ட ஆலோசனை நடத்துகிறோம்", "கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளோம்" என்று வெறும் பெயரளவு செய்திகளை மட்டும் ஊடகங்களில் பரப்புவதால் யாருக்கு என்ன லாபம்? வெறும் விளம்பர அறிக்கைகளாலும், கேமராக்களுக்கு முன்னால் நடத்தும் போலி ஆய்வுகளாலும் ஒரு மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கை ஒருபோதும் சரிசெய்து விட முடியாது. காவல்துறையை தன் கையில் வைத்துள்ள பொய்க்கால் குதிரை அரசின் முதலமைச்சர் @actorvijay நிர்வாகத் திறமையின்றி தூங்கிக் கொண்டிருக்கிறாரா? எனவே இனிமேலும் விளம்பர பாணியில் வெற்று நாடகங்களை நடத்தாமல், தமிழ்நாட்டில் சீரழிந்து கிடக்கும் சட்டம்-ஒழுங்கை உடனடியாக சரிசெய்யவும், துப்பாக்கி கலாச்சாரத்தை ஆரம்ப நிலையிலேயே இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவும் தேவையான தக்க நடவடிக்கைகளை பொய்க்கால் குதிரை தவெக அரசு உடனடியாக எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu @AIADMKOfficial
16
277
10
682
20,389
FIR ல ?
🚨 சென்னை பெருநகர காவல்துறை அறிவிப்பு Triplicane district F3 Nungambakkam PS 📍 நுங்கம்பாக்கம், புஷ்பா நகரில் வசிக்கும் இரண்டு மாணவிகளை அடிக்கடி அவர்களது ஆண் நண்பர்கள் பார்க்க வருவதாக அப்பகுதியில் குடியிருப்போர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், குடியிருப்புப் பகுதிக்கு எதிரே எரியும் பொருள் வீசப்பட்டதில், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் லேசாகச் சேதமடைந்தன. 👮‍♂️ இச்சம்பவத்தில் தொடர்புடைய சூரஜ் என்பவரை நுங்கம்பாக்கம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மற்றொரு நபரைக் கைது செய்யத் தனிப்படை அமைக்கப்பட்டு, காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ⚠️ இச்சம்பவம் தொடர்பாகப் பொதுமக்கள் தவறான தகவல்களையோ அல்லது வதந்திகளையோ பரப்ப வேண்டாம் என சென்னை பெருநகர காவல்துறை கேட்டுக்கொள்கிறது. #ChennaiPolice #Nungambakkam #Chennai #PublicAdvisory Police are investigating an incident reported in Pushpa Nagar, Nungambakkam following a dispute between local residents and the visitors. Preliminary inquiries reveals that the local residents condemned and opposed the frequent visit of the boy friends to the two females residing in that building. Annoyed about this, an object was allegedly thrown onto the road during the early hours, resulting in minor damage to parked vehicles. One accused, identified as Suraj, has been already arrested and another suspect has been identified. A special team has been formed by Nungambakkam Police to secure him. The case is under investigation. The public and media are requested not to speculate or circulate unverified information until the investigation is completed. #NungambakkamPolice #ChennaiPolice #InvestigationInProgress #PublicAdvisory #FactCheck #StayResponsible
2
521