ஜெ. ராம்கி (@ramkij) header
ஜெ. ராம்கி (@ramkij) profile picture

எழுத்தாளர் | 🤘 ரசிகன்

Chennai, India
Joined July 2008
Photo by ஜெ. ராம்கி (@ramkij)Photo by ஜெ. ராம்கி (@ramkij)Photo by ஜெ. ராம்கி (@ramkij)Photo by ஜெ. ராம்கி (@ramkij)Photo by ஜெ. ராம்கி (@ramkij)Photo by ஜெ. ராம்கி (@ramkij)Photo by ஜெ. ராம்கி (@ramkij)Photo by ஜெ. ராம்கி (@ramkij)Photo by ஜெ. ராம்கி (@ramkij)Photo by ஜெ. ராம்கி (@ramkij)
ஜெ. ராம்கி retweeted
oru thalaivan thaan 🕶️💥 #Jailer2OnPrime, Watch Now in Tamil, Telugu, Hindi, Malayalam, Kannada
14
488
10
2,850
37,599
1999, இந்தியா டுடே, வாசகர் கடிதம் ❤️ காங்கிரஸ் கட்சியின் கருணாநிதி, சோனியா காந்தி. ஏகப்பட்ட கமிட்டி, ஏகப்பட்ட பிரதிநிதிகள். எவரும் பேசுவதற்கும், விவாதிப்பதற்கும் எந்தத் தடையும் இல்லை. ஆனால், இறுதி முடிவென்பது சோனியா காந்தியுடையது 😎
1
10
304
90களின் சுடுகாட்டுக்கூரை ஊழலுக்குப் பின்னர் மிக மோசமான ஊழல், பொது நூலகங்களில் கொள்முதல் செய்யப்பட்ட போலி புத்தகங்கள்தான் 😒
1
7
21
438
தமிழக அரசு பள்ளிகளில் 13-ந்தேதியே குழந்தைகள் தினம் கொண்டாடவும், கேக் வழங்கவும் அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது #ஆடம்பரவிளம்பரமாடல்
3
322
மாணவ மாணவியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் என மொத்தம் 61 லட்சம் பேருக்கு கேக் வழங்க ஏற்பாடு செய்யப்படுகிறது #ஆடம்பரவிளம்பரமாடல்
2
7
1
17
457
இதுவொரு ஆடம்பர விளம்பர அரசு! ஊரான் வூட்டு நெய்யில் ஸ்வீட் செய்ய எந்நாளும் தயங்காது!
2
4
12
203
நம்மூர் ஸ்கூலில் கூட கிளாஸ் முடிந்ததும் கேர்ள்ஸை முதலில் அனுப்பிவிட்டு, பின்னர் பாய்ஸை அனுப்புவதை நிறுத்திவிட்டார்கள். எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில்தான்..
1
7
2
36
706
அவன் மேல தப்பேயில்லை!!
2
5
4,087
2026ல் விஜய் பெற்றுள்ள தேர்தல் வெற்றி என்பது 1977ல் எம்ஜிஆர் பெற்ற தேர்தல் வெற்றியை விட பெரியது. ஆனால், தற்காலிகமானது! youtu.be/Q8phpRfSk48
3
9
640
“கள்ளக்குறிச்சி த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் பாவம்” - மாணிக்கம் தாகூர் தற்குறிகளை தற்குறிகளே அறிவர்!
7
35
2
142
1,596
காலம் பேசாது.. பேசவே பேசாது. காத்திருந்து எல்லாவற்றையும் முடித்து வைக்கும்! 🙂
34
103
6
455
16,790
அருணாச்சலம் படத்தில் வருவது போல் ஜனகராஜ் எம்எல்ஏவை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைக்கப்படுவாரா? காத்திருப்போம்!
3
17
1
70
1,421
ஜெ. ராம்கி retweeted
தவெக நிர்வாகம் - 25 அதிமுக MLA-க்கள் வாயில் கொழுக்கட்டை வைத்துக்கொண்டு இருக்கிறார்கள் - ராம்கி சொன்ன காரணம் #yeanendrakelvi #tncrimes #tngovt #cmvijay #TvkVijay #Tvk #TvkParty #JayaPlus
1
247
திமுக ஆட்சி, விளம்பர மாடல் ஆட்சி! தவெக ஆட்சி, ஆடம்பர விளம்பர மாடல் ஆட்சி!!
5
5
2
24
662
பொய் செய்திகளை பரப்ப வேண்டாம். ரஜினி எந்தவொரு அரசியல்வாதியையும் தொடர்பு கொள்ளவில்லை. உண்ணாவிரத பந்தலுக்கு முன்பாக 8 மணி நேரம் நானும் இருந்த அனுபவத்தில் சொல்கிறேன். டாக்டர் தானாக வந்தார், நீண்ட நேரம் விடாப்படியாக அமர்ந்தார். அவ்ளோதான்!
சினிமா நடிகரை எதிர்க்க தான் அரசியலுக்கு வந்தாரா? 2002 ஆம் ஆண்டு காவிரி நீருக்காக நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்திருந்தார். அந்தப் போராட்டத்தை தடுக்கும் விதமாக அன்றைய முதல்வர் ஜெயலலிதா அவர்கள் பல முயற்சிகளை செய்து வந்தார். அப்போதுதான் ரஜினிகாந்த் அவர்கள் திருநெல்வேலி சுற்றுப்பயணத்தில் இருந்த டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களை தொடர்பு கொண்டு உண்ணாவிரத போராட்டத்திற்கு இவ்வளவு பிரச்சனைகள் இருக்கிறது என்று தகவலை தெரிவித்தார். டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களும் உடனே சுற்று பயணத்தை ரத்து செய்துவிட்டு சென்னைக்கு வந்தார் அவர் வந்த பிறகுதான் நடிகர் ரஜினிகாந்த் உண்ணாவிரத்தை தொடங்கினார். தமிழர்களின் உரிமை நீரான காவேரி நீருக்காக நடிகர் ரஜினிகாந்த் அவர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் காலை முதல் மாலை வரை பங்கேற்று அந்தப் போராட்டத்தை காப்பாற்றியவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள். இந்தப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் அனைவரும் கலைத்துறை சார்ந்தவர்கள் மற்றும் ரஜினிகாந்த் அவர்களின் ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்களாகத்தான் இருந்தார்கள். போராட்டத்தில் அரசியல் கட்சித் தலைவராக உடன் இருந்த ஒரே அரசியல் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் என்பதுதான் வரலாற்றுச் செய்தி. திரைத்துறையினரோ அல்லது யாரோ நல்லது செய்தால் பாராட்ட போகிறார் தவறு என்றால் அதை சுட்டிக் காட்டப் போகிறார். அரசியலுக்காக நடிக்காத ஒரே அரசியல் தலைவர் அது டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் மட்டும்தான்.
4
55
153
5,852
ஆலிஸ் ஹுவாங் - ஒரு மர்மத்தின் வரலாறு! #AliceHuang
1
1
289