Please go and ask your beloved Sinhala brothers and sisters whether Sinhala-Buddhist extremism has driven genocide and state oppression against Tamils since 1948.
I’d genuinely like to hear their response!
Sinhala thugs have carried out a shooting attack on cattle in the Mayilathamadu–Madhavanai area.
For more than two years, Tamil cattle farmers have been continuously protesting, yet the atrocities and injustices committed by Sinhala farmers against the Tamil farmers and their livestock continue to escalate.
@anuradisanayake @ImShritharan @GGPonnambalam @ShanakiyanR
அனோஜனின் மரண தண்டனை நீக்கப்பட்ட விடயத்தில் தங்களால் தான் இந்த விடயம் சாத்தியமானது என்று இன்று பலர் கம்புசுத்தலாம் ஆனால் அந்த உயிரைக் காக்க சிறீலங்கா அரசு சார்பில் களமிறங்கிய பிரதிநிதிகள் மற்றும் சட்டத்தரணிகள் குழுவில் இடம்பெற்ற முக்கிய நபர்கள்.
-ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா.
-மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் அஸார்ட் நவவி - இக்குழுவின் தலைவர்
-ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும.
-சட்டத்தரணி ஹஃபீல் ஃபாரிஸ்.
-சில்மி ரியாஸ்தீன் - பைஸர் முஸ்தபாவின் ஒருங்கிணைப்புச் செயலாளர்.
-சவூதிக்கான இலங்கைத் தூதுவர் ஓ. எல். அமீர் அஜ்வத்
-ஜித்தாவிற்கான புதிய இலங்கைத் தூதுவர் எம். டி. முகமது லஃபார்
-தூதரக அதிகாரிகள்
இவர்கள் தான் அனோஜனை நேரடியாக சிறையில் சந்தித்து அங்குள்ள உள்ளூர் சவுதி சட்ட நிறுவனங்களுடன் இணைந்து வெற்றிகரமாக அனோஜனின் உயிரைக் காத்தனர். இவர்கள் தவிர அனோஜன் மரணதண்டனை விடயத்தில் தாயகத்தில் போராடிய, தமிழ்நாட்டில் இருந்து குரல்கொடுத்த, சமூகவலைத்தலத்தில் குரல்கொடுத்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றிகள்!
Come on, this happened on June 30, and we’re now in mid-October. You had Anojan’s screenshot but claim you couldn’t find the Muslim girl’s post from the same day.
Your religious bias is crystal clear!
I posted this video 3 days before. that time I didn't get this.
Why should I included muslim boy's dog kicking video If I have a religious bias?
These Sangi fanatics purposely trimmed selected part.
To understand my view, watch the full video👇🏽👇🏽
youtu.be/GUn4aLx3uLw
இந்த ஹிஸ்புல்லாவின் வளர்ப்பு நாயை 2 வருசத்துக்கு முதல் வதைக்கும் போது என்னால தமிழ் சோனகர் உறவு பாதிப்படையுது எண்டு கத்தீட்டு திரிஞ்சவங்கள் 2 வருசத்துக்கு பிறகு தான் தெளிஞ்சிருக்காங்கள்.
அவனை அப்பவே போட்டு புரட்டி எடுத்திருந்தா ஒரு வேளை இப்ப ஓடி ஒளிஞ்சமாதிரி அப்பவே ஓடி இருப்பான்!!
உங்களுக்கு ஒரு விசயம் தெரியாட்டி தயவுசெய்து அதைப்பற்றி கருத்து சொல்லாதீர்கள்.
முஸ்லீம் பெண் சிவனை பற்றி பேசியதால் அனோஜன் நபிகளை பற்றி பேசினார் என்பது தவறு. அனோஜன் நபிகளை பற்றி இழிவாக பேசியது வேறு ஒரு பதிவின் கீழ். அனோஜனின் பதிவை screenshot எடுத்து அதற்கு எதிர்வினையாக தான் முஸ்லீம் பெண் சிவனை இழிவாக பேசினார்.
இந்த விடயம் ஒரு sensitive issue இது சம்பந்தமாக கருத்து தெரிவிக்கும் உங்களிடம் அனோஜனின் பதிவு உள்ளது ஆனால் அந்த முஸ்லீம் பெண் எழுதிய பதிவு இல்லை. அது ஒரு இழிவான பதிவு என்று தெரிந்தும் அதை comment இல் பதிவு செய்யுங்கள் என்பது என்ன மாதிரியான மனநிலை? @Abubacker_Offcl
நீங்கள் இதுபற்றி பேசமல் இருந்தாலும் பரவாயில்லை, தயவுசெய்து அரைவேற்காட்டு தனமாக தவறான பதிவுகளை பதிவிடாதீர்கள்!!
சில பல தவிட்டு தற்குறிகளுக்கு பிஞ்ச செருப்பை வாயில கௌவ்வ குடுத்து அடிச்சிருக்காங்கள் 😂😂
@Parithabangal_ 🙌
இது அனோஜன் என்ற தனிமனிதன் செய்த தவறு இல்லை ஒட்டுமொத்த சமூகமும் செய்த தவறு.
அனோஜன் என்ற ஒருவர் 200 கோடி முஸ்லீம் மக்கள் போற்றும் முகமது நபியை பற்றி தவறாக சமூகவலைத்தளத்தில் பதிவு செய்ததால் இன்று 5 வருட சிறையும் SAR 3 மில்லியன் அபராதம் என சவுதி அரசு தீர்ப்பு வழங்கியுள்ளது.
உண்மையில் gulf நாட்டிற்கு வேலைக்கு சென்ற ஒருவனின் வாழ்க்கை பாழாகி விட்டது ஆனால் இதற்கான விதை யாரால் போடப்பட்டது?
சுப்பிரமணி என்ற ஒரு நாயை ஒரு முஸ்லீம் பையன் உதைந்தான் அந்த நாயக்கு அதை உதைந்தது முஸ்லீமா, தமிழனா, சிங்களவனா என்று எல்லாம் தெரியாது ஆனால் இதை சில தமிழர்கள் சமூக பிரச்சினையாக்கி அதற்கு தண்டனை வாங்கி கொடுத்தார்கள் அதோடு நின்றார்களா இல்லை அதை வீடியோ எடுத்து தங்களின் அரிப்புக்காக சமூகவலைத்தளத்தில் பரப்பி பேசுபொருளாக்கினார்கள்.
இது சமூகவலைத்தளத்தில் பேசுபொருளாக முஸ்லீம், தமிழர் பிரச்சினையானது ஒரு முஸ்லீம் நபர் சிவனைப்பற்றி பேச அனோஜன் நபியை பற்றி பேச பின் உடனேயே தான் செய்த தவறை உணர்ந்து அனோஜன் முஸ்லீம் மக்களிடம் மன்னிப்புக்கேட்டது எல்லாம் நடந்தது ஆனாலும் முஸ்லீம் மக்களின் கோவம் தனியவில்லை.
இறுதியில் அனோஜன், அவனின் குடும்ப வாழ்க்கை நரமாகியது.
Outis retweeted
இலங்கை அடிப்படைவாத சோனகனின் உள்ளக்குமுறல் @AzeemSrilanki
காத்தான்குடி ஹிஸ்புல்லாவின் வளர்ப்பு வேற எப்பிடி இருக்கும்?!!
புலம்பெயர் நாடுகளில் இருக்கும் உன்னைப்போல பல பைத்தியங்களுக்கு ஈழ அரசியல் பற்றிய அடிப்படை அறிவே கிடையாது அந்த அரசியல் அறிவு இல்லாமல் தான் தமிழ்நாட்டு அரசியலை பிடிச்சு தொங்கீட்டு கிடக்கிறீங்கள்.
நீ சீமானுக்கு ஆதரவு குடு, குடுக்காம விடு ஆனால் ஈழத்தமிழர் எல்லாம் தமிழ்நாட்டு அரசியல், சீமான் ஆதரவு என்று கட்டமைச்சா செருப்பு பிஞ்சிடும்!
இனம் மொழி தேச விடுதலைக்காக ஐம்பதினாயிரம் தமிழ் வீர வீராங்கனைகளையும் பல இலட்சம் மக்களின் உயிர்களையும் கொடையாக ஈந்த ஈழத்தமிழர்களுக்கு தெரியும் உங்களின் பெறுமதி சீமான் அண்ணா..
கழுதைகளுக்கு தெரியாது அண்ணா கற்பூர வாசனை@Seeman4TN @_ITWingNTK
யாழ்ப்பாணத்தில NPPக்கு ஓட்டுப்போட்ட அவ்வளவு பேரும் சிங்களவன் தமிழ்தேசிய அரசியல்வாதிகளுக்கு ஓட்டுப்போட்டவன் தான் தமிழன் எண்டு ஒருக்கா சொல்லிப்பாரன்டா வெண்ணை.
நீங்களும் உங்கட சிந்தனை மயிறும். மடையன்!!
அந்த நாட்டில எத்தினை இலட்சம் வெளிநாட்டவர்கள் இருக்கிறார்கள் என்று உனக்கு தெரியுமா? ஆயிரக்கணக்கான ஈழ, தமிழ்நாட்டு தமிழர்கள் இருக்கிறார்கள் என்று உனக்கு தெரியுமா?
இந்த பிரச்சினையால அங்க இருக்கிற சனமும் அவங்களுட உறவுகளும் எவ்வளவு கஷ்படுது எண்டு ஒரு கருமமும் தெரியாது சும்மா Karma is a b*tch மயிறு எண்டு வந்திடுவானுகள்.
















