MA,BL,PhD . MP (Villupuram Constituency) 17&18th loksabha. Gen Sec VCK. Author,Translator, former Legislator (2006)https://xitter.cf/t.co/dI5cxsfBrs

Joined July 2009
தமிழ்நாட்டின் வாக்காளர் பட்டியலில் எஸ் ஐ ஆரின் போது “கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளுக்கான காலப்பகுதியில், படிவம் 6-ன் கீழ் 27,85,195 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டன; அவற்றில் 27,53,796 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஆட்சேபனைகள் மற்றும் நீக்கங்களுக்காக 4,38,425 படிவங்கள் சமர்ப்பிக்கப்பட்டன; அவற்றில் 4,23,172 படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன” என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இப்போது உத்தரப்பிரதேசத்தில் சோதிப்பதைப்போல form 6, form 7 மூலம் சேர்க்கப்பட்டவர்கள் யார், ஆட்சேபம் தெரிவித்தவர்கள் யார் என யாராவது தமிழ்நாட்டில் சோதித்தார்களா?
🚨MASSIVE BREAKING : Akhilesh Yadav Just drop Biggest BOMB on Traitor Gyanesh & dictator Modi🔥 (MUST Read & Share) 2,341 times. Same name. Same husband 🤯 Akhilesh Yadav put a number on the table at today's press conference: > "Sunita, wife of Rajesh" > This name shows up 2,341 times in UP's voter list > His question: is that even possible? Think about it for a second. > EC tells us SIR is "cleaning up" the voter list > Genuine voters' names are getting deleted left and right > Meanwhile the same name sits there 2,341 times and nobody notices? And this is the same UP where, in Pilibhit alone, 10,470 entries were approved without any forms. So is this cleanup, or a setup? If EC has nothing to hide, put out the verification of these 2,341 entries right now. Name, address, booth, everything. ONE NAME. 2,341 VOTES. EC, ANSWER UP 🗿🔥
1
4
503
One month after Sahil Wakode, a second-year student at IIT Bombay, tragically died by suicide, calls for accountability have been met with a police crackdown. Rather than offering answers, Mumbai Police today detained the students who have spent the past month protesting peacefully. @AIISCA1957 @Sonpimplerahul @deepali_writes
49
226
6
517
13,449
On 19th October at Press Club Mumbai, @AIISCA1957 held a conference against the police brutality on Ambedkarite activists and students for demanding justice for Sahil Wakode. Vc: @anuradhasays
8
60
5
148
6,087
Why is Mumbai police house-arresting General Secretary of AIISCA @deepali_writes from going to Chaityabhoomi for candle gathering at 6 PM. Chait yabhoomi is a sacred place for Ambedicarites, it is arrocously casterst, cowardly and unconstitutional of police to detain Deepali. Why is the state so afraid of Dalits demanding justice?
2
64
4
130
2,800
Important
More than 4,000 cancer research articles have been flagged for suspected links to paper mills. These businesses produce and sell research papers, sometimes using fabricated data or manipulated results. But being flagged does not automatically prove fraud. In the 56th episode of Health Wrap by The Hindu, @ramyakannan Kannan, Health Editor, The Hindu, and @zubeda_h , Senior Assistant Editor, The Hindu, discuss why unreliable research can affect scientific progress and why the evidence behind published studies matters. Watch the full episode here: youtube.com/watch?v=hdL9SBdE…
9
1,199
தினகரன் நாளேட்டில் நேற்று வெளியான நூல் அறிமுகம் 👇🏿
3
14
770
Dr D.Ravikumar MP retweeted
It's a disease we need to get rid off.
116
1,139
27
5,213
35,243
Dr D.Ravikumar MP retweeted
At least 61,059 Form-7 applications seeking the deletion of names from Karnataka’s electoral rolls were filed by election officials themselves, with not a single application mentioning a reason for the deletion, a mandatory requirement under the Registration of Electors Rules, 1960. ✍️@pon_vasanth and @rishitaakhanna thehindu.com/news/national/k…
74
1,420
108
2,842
162,567
Dr D.Ravikumar MP retweeted
Anant Singh, a history-sheeter and caste supremacist leader, is supporting a Jan Suraj candidate in MLC election. Prashant Kishore has welcomed it. Upper caste intelligentsia won't call it out, won't see a caste angle, and are fine with Kishore being in bed with a criminal.
3
68
2
228
3,171
Dr D.Ravikumar MP retweeted
BJP's police detained Dalits from Chaityabhoomi on Oct 25. It's a historical blunder, BJP will never be about to undo.
4
70
2
293
4,864
Dr D.Ravikumar MP retweeted
#Profile | A student protest in France over deteriorating school conditions has snowballed into a nationwide movement, fuelled by a cost-of-living crisis and sluggish growth, putting mounting pressure on Emmanuel Macron’s centrist administration. ✍️@samzsays thehindu.com/news/internatio…
3
2
1
25
11,771
Dr D.Ravikumar MP retweeted
வடகிழக்குப் பருவமழை : ~~~~~~~~~~~~ நெல்லின் ஈரப்பத அளவை தளர்த்திட அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்! தமிழ்நாடு அரசுக்கு விசிக கோரிக்கை! ~~~~~~~~~~~~ தஞ்சை உள்ளிட்ட டெல்டா பகுதிகளில் தற்போது குறுவை சாகுபடி, வடகிழக்கு பருவமழை காலத்தில் நடைபெறுவதால் விவசாயிகள் பல்வேறு இன்னல்களை எதிர்கொள்ளும் நிலைக்கு ஆளாகின்றனர். மேட்டூர் தண்ணீர் மிகவும் தாமதமாக திறக்கப்பட்டதால் விவசாயிகள் ஏற்கனவே பாதிப்படைந்துள்ள நிலையில், இந்தப் பருவமழை சூழல் அவர்களை மேலும் நெருக்கடிக்குத் தள்ளியுள்ளது. தமிழ்நாடு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் (DPC), தற்போது அனுமதிக்கப்படும் நெல் ஈரப்பத அளவை 17 சதவீதம் என ஒன்றிய அரசு நிர்ணயித்துள்ளது. அறுவடையாகும் நெல் பருவமழையின் காரணமாக கூடுதல் ஈரப்பதம் கொண்டுள்ளது. நெல் உரிய ஈரப்பதமான 17 சதவீதத்திற்கு வரவேண்டுமெனில், அதனை உலர்த்த வேண்டும். விவசாயிகளிடமோ, நெல் கொள்முதல் நிலையங்களிலோ நெல்லை உலர்த்துவதற்கு உரிய வசதியில்லை. இதனால் நெல் கொள்முதல் ஆகவில்லை என்பதுடன், பருவ மழையினால் மேலும் ஈரப்பதத்தின் அளவு உயருகிறது. எனவே விவசாயிகள் கொள்முதலுக்கான ஈரப்பத அளவினை 17சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக உயர்த்திட வலியுறுத்தி போராடுகின்றனர். 2019-20 மற்றும் 2020-21 ஆண்டுகளில் இந்திய ஒன்றிய அரசு 19%-20% ஈரப்பதம் வரை கொள்முதல் செய்ய அனுமதி அளித்தது என்பதை தற்போது நினைவூட்டுகிறோம். எனவே, தமிழ்நாடு அரசு நெல் கொள்முதல் ஈரப்பத அளவை தளர்த்த உடனடியாக இந்திய ஒன்றிய அரசை வலியுறுத்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது. சில நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் கொண்டு வரும் நெல் உடனடியாக கொள்முதல் செய்ய போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லை என்பதையும் விவசாயிகள் சுட்டிகாட்டியுள்ளனர். தமிழ்நாடு அரசு இதனைக் கவனத்தில் கொண்டு விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை உடனடியாக கொள்முதல் செய்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம். இவண்: தொல். திருமாவளவன், நிறுவனர்-தலைவர், விசிக.
2
29
4
68
4,622
Dr D.Ravikumar MP retweeted
A BJP booth level agent filed 5,359 Form 7 objections in Uttarakhand’s Kichha, mostly seeking the deletion of Muslim voters’ names. He claimed the ERO initially refused to accept the bulk objections but accepted them after he complained to the ECI. Investigation by @AshwineSingh and @Basantrajsonu newslaundry.com/2026/10/24/u…
76
2,256
58
4,555
128,831
அஞ்சலி மதுரைப் பல்கலைக்கழகப் பேராசிரியரும் தலித் இதழியல் வரலாற்றை உலகுக்குத் தொகுத்தளித்தவருமான முனைவர் ஜெ. பாலசுப்பிரமணியன் அவர்களின் தாயார் உடல் நலிவால் மறைந்தார் என்ற செய்தியறிந்து துயருற்றேன். கடந்த சில மாதங்களாக அம்மாவைக் காப்பாற்ற அனைத்துவித முயற்சிகளையும் பாலு செய்தார். சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தபோது வேலூர் சி எம் சி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடந்தது. ஓராண்டாவது உயிரோடிருப்பார் என மருத்துவர்கள் சொன்னதாக பாலு கூறியிருந்தார். ஆனால் 6 மாதங்களுக்குள் இப்படி ஆகிவிட்டது. திருநெல்வேலி மாவட்டம் மானூர் ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவராகவும், காங்கிரஸ் கட்சியில் திருநெல்வேலி மாவட்டச் செயலாளராகவும் இருந்தவர். கடுமையான சாதிய நெருக்கடி மிகுந்த நெல்லையில் அதுவும் ஒரு தலித் பெண் அரசியல்வாதியாக இருப்பது சாதாரணமானதல்ல. பாலுவுக்கு அவரது அம்மாதான் ஆதர்சம். இந்த இழப்பு மிகவும் பெரியது. இதிலிருந்து அவர் விரைவிலேயே மீண்டு வரவேண்டும். அம்மாவுக்கு என் அஞ்சலி
1
1
1
9
762
நியாயவிலைக் கடைத் திறப்பு மரக்காணம் எனது தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட நியாயவிலைக் கட்டடத்தை இன்று திறந்துவைத்தேன். மாவட்டச் செயலாளர் மலைச்சாமி, மண்டல துணைச் செயலாளர் நாவரசு, கோட்டி பாலா , மன்ராஜ், ராஜசேகர், எல்லப்பன், கணபதி, கவுன்சிலர் கோபால் கனகராஜ் குமரேசன் தீபன் பழனி கோகுல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்
6
25
724
அஞ்சலி புதுச்சேரி மாநில என்.ஆர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் திரு என்.எஸ்.ஜெயபால் அவர்களின் இணையர் திருமதி கீதா அவர்கள் உடல் நலிவால் காலமானார். அவருக்கு அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினேன். விசிக நிர்வாகிகள் சி. வள்ளுவன்,சிவச்சந்திரன், ஈழவளவன், இளந்தமிழன், இளங்கோ, இளையராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்
1
6
1
20
9,035
Dr D.Ravikumar MP retweeted
ECI orders re-poll in Agra Division Teachers’ Constituency (Legislative Council) on Oct 26.
4
44
1
219
7,666
நூலக நூற்றாண்டு விழா வானூர் தொகுதி கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகத்தின் நூற்றாண்டுவிழாவில் பங்கேற்று மலரை வெளியிட்டு வாழ்த்தினேன். புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் திரு முத்து, செயலாளர் மு.பாலசுப்பிரமணியன், விசிக நிர்வாகிகள் அரிமாத் தமிழன், தலையாரி, அமுதவன், சிவச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
7
26
820
Dr D.Ravikumar MP retweeted
Hitler gradually molded the judiciary to align with Nazi ideology. He used democratic rules to dismantle democracy. Replay of those ominous developments must be prevented by saving the Constitution, rule of law and constitutional morality theleaflet.in/international-…
1
9
20
832
Dr D.Ravikumar MP retweeted
In September, @IndianExpress' investigation revealed that two Election Commissioners had written separately to the Cabinet Secretary seeking action against a senior officer inside the EC. What happened to those letters is now on record. File notings obtained under RTI by Commodore Lokesh Batra (retd) show the Cabinet Secretariat discussed the letters on August 3 & 4, then decided to do nothing beyond acknowledging them. The reasoning? Sandhu and Joshi had written in their individual capacity, not as the Commission. “In the absence of any official communication from the Commission as a whole, any action at this stage may be inappropriate. It may also be construed as interference in the functioning of the Constitutional Body.” The Commission, as our investigation has shown, had not met as a full body for FOUR months. indianexpress.com/article/in… via @IndianExpress
124
1,684
65
4,698
149,611