சேவை_R (@Sevai_R) header
சேவை_R (@Sevai_R) profile picture

🖤🤍❤️அஇஅதிமுக #ஒன்றிய_கழக_செயலாளர் நல்லூர் மேற்கு, கடலூர் தெற்கு மாவட்டம்

Pennadam, India
Joined June 2011
Photo by சேவை_R (@Sevai_R)Photo by சேவை_R (@Sevai_R)Photo by சேவை_R (@Sevai_R)Photo by சேவை_R (@Sevai_R)Photo by சேவை_R (@Sevai_R)Photo by சேவை_R (@Sevai_R)Photo by சேவை_R (@Sevai_R)Photo by சேவை_R (@Sevai_R)Photo by சேவை_R (@Sevai_R)Photo by சேவை_R (@Sevai_R)
சேவை_R retweeted
New Template for @TVKPartyHQ! #TVKAgainstWomen
15
497
11
1,290
25,445
சேவை_R retweeted
1. கள்ளக்குறிச்சி MLA எதிரான வழக்கு, 2. VS பாபு உடல்நிலை தொடர்பான வழக்கு, 3. தவெக குதிரைபேர வழக்கு, 4. இடைத்தேர்தலுக்கு எதிரான வழக்கு, இந்த அத்தனை வழக்குகளின் பின்னால் இருப்பது AIADMK Legal Wing...you're doing an excellent job sir...🫡 @IInbadurai @AIADMKOfficial
9
162
3
682
8,919
சேவை_R retweeted
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை எங்கே சென்றது SupremeCourt | Madurai | BJP | Protest | Police | Edappadi palanisamy Press Meet #NewsTamil24x7 #Thiruparankundram #KarthigaiDeepam
1
17
38
1,508
சேவை_R retweeted
கள்ளக்குறிச்சி விவகாரம்-சிபிஐ விசாரணை தேவை: பழனிசாமி #TVK | #TNPolitics | #ArulVignesh | #EdappadiPalaniswami | #ADMK
14
146
5
457
10,795
என்ன தான் நாம ஆயிரம் குறை சொன்னாலும், பாதிக்கப்பட்டவர்கள் உடன் நிற்பதே அறம் என போராடுவது #அதிமுக மட்டும் தான். அதிமுக வழக்கறிஞர் அணி மாதிரி மற்ற அணிகளும் செயல்பட்டால் நன்றாக இருக்கும். தோற்கிறோம் செய்கிறோம் அது மேட்டர் இல்லை.. வேலை பார்க்கணும்...
4
57
192
1,441
சேவை_R retweeted
#WATCH | “முதலமைச்சர் விஜய் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” -கல்யாண சுந்தரம், அதிமுக #SunNews | #TVKVijay‌
13
220
1
773
27,384
சேவை_R retweeted
கழகப் பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடியார் அவர்கள் கலாநிதி மாறன் மகள் திருமணத்தில், அழைப்பின் பேரில் கலந்துகொண்டார். அதை திரு. நத்தம் விஸ்வநாதன் அவர்கள் விமர்சிக்கிறார். அம்மா இருந்திருந்தால் என ஆரம்பித்து நீட்டி முழக்குகிறார். திமுகவின் பொதுச் செயலாளர் திரு. துரைமுருகன் அவர்களின் குடும்ப திருமண விழாவில் கலந்துகொண்டார் திரு. வேலுமணி அவர்கள். அத்துனை நெருக்கத்தோடு, அந்தக் குடும்பத்தோடு ஒட்டி உறவாடி கூடிச்சிரித்தக் கதையெல்லாம் ஊரே பார்த்தது எடப்பாடியாரை விமர்சிக்கும் இதே திருவாய், அம்மா இருந்திருந்தால் வேலுமணி, துரைமுருகன் குடும்ப விழாவில் கலந்து கொள்வாரா எனக் கேள்வி எழுப்புமா..? அல்லது கலந்துகொண்ட திரு. வேலுமணியைக் கட்சியைவிட்டு நீக்குங்கள் என பொதுச் செயலாளருக்கு கோரிக்கை வைக்குமா..? திரு. துரைமுருகன் குடும்ப விழாவில் திரு. வேலுமணி அவர்கள் கலந்து கொண்டபோது, திரு. நத்தம் விஸ்வநாதன் அவர்கள் மவுனமாக இருந்தது ஏன்..? விளக்கத்தயாரா..? எடப்பாடியாரை வீடுதேடி வந்து அழைத்தார்கள். கலந்து கொண்டார். மணமக்களுக்கு வாழ்த்துச் சொல்ல சென்ற போது, பெண் வீட்டார் என்கிற முறையில் திரு. ஸ்டாலின் வணக்கம் தெரிவித்து வரவேற்க, ஐயா எடப்பாடியாரும் வணக்கம் தெரிவித்தார் தமிழர்க்கேயுரிய நாகரிகப் பண்பாட்டுடன். இவ்வளவு தான் நடந்தது. இது என்ன திட்டமிட்டா நடந்தது..? ஸ்டாலினை நேரில் பார்த்ததும் கத்தி அரிவாள் வேல்கம்பு ஆகிய ஆயுதங்களோடு சென்று சண்டையிட்டு இருக்க வேண்டுமா என்ன..? என்னய்யா நத்தம் அவர்களே, வாயிருக்குன்னு வாந்தி எடுக்கக் கூடாது. நத்தம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து, ஐ. பெரியசாமியை எதிர்த்து, ஆத்தூர் தொகுதியில் உங்களை அம்மா ஏன் நிற்கப் பணித்தார்ன்னு எங்களுக்கு நல்லாவே தெரியும். திமுகவின் ஐ. பெரியசாமியோடு உங்கள் கூட்டு உடன்படிக்கை எல்லாம் முழுமையாக அறிவோம். அளவோடு பேசுங்கள். கொஞ்சம் பார்த்துப் பேசுங்கள். உயிரினும் மேலான எங்கள் அண்ணாதிமுகவை கட்டிகாத்துவரும் எங்கள் பொதுச் செயலாளர் பற்றியெல்லாம் விமர்சிப்பதற்கு உங்களுக்கு எந்த அருகதையும் இல்லை.
14
95
2
369
20,419
சேவை_R retweeted
#WATCH | "அப்படி ஒரு சம்பவமே நடக்கலனு சொல்லி குற்றவாளிக்கு துணை போன அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.." -இன்பதுரை எம்.பி., வழக்கறிஞர் #SunNews | #ArulVignesh | #TVK
77
1,567
53
4,959
104,270
சேவை_R retweeted
“அப்படி ஒன்னு நடக்கவே இல்ல….” எங்க இப்போ சொல்லுங்க பாப்போம் @CTR_Nirmalkumar ? சட்டத்துறைக்கு அமைச்சராக இருந்துவிட்டு, தலைமைச் செயலகத்தில் ஒரு பச்சைப் பொய்யை, அதுவும் Sensitive-ஆன ஒரு பெண் மாவட்ட ஆட்சியருக்கு எதிரான குற்றத்தை மறைத்து பேச கொஞ்சம் கூட கூச்சமாக இல்லையா? உங்களையும் கேக்குறோம்- இதுக்கு எதுக்கு சார் வெள்ளையும் சொள்ளையுமா திரியணும்? #TVKAgainstWomen #ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
32
636
16
1,624
12,731
சேவை_R retweeted
ஜூலை மாதமே ஆட்சியர் புகார் தெரிவித்துள்ள நிலையில், வழக்கு பதிந்திருக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தெரிவித்திருப்பதாக Reports வருகின்றன. அப்படியென்றால், இந்த விவகாரம் ஜூலை மாதமே தவெக அரசுக்கு தெரியும், குறிப்பாக அமைச்சர்களுக்கு தெரியும், மிக முக்கியமாக, முதலமைச்சருக்கு தெரியும்! முன்னரே தெரிந்திருந்தே, “அப்படி ஒன்று நடக்கவே இல்லை” என்று, மறுத்து, மறைத்து, மடைமாற்றி பொய் பேட்டி கொடுப்பதற்காகவே நேர்ந்துவிடப்பட்டுள்ள அமைச்சர் @CTR_Nirmalkumar தலைமைச் செயலகத்திலேயே பச்சைப் பொய்யைச் சொன்னதும், பண்டிகைக் கொலைகள் என புதிய Terminology-யை கண்டுபிடித்த அமைச்சர் @imrajmohan, “ஆட்சியர் புகார் அளிக்கவில்லை” என வடிகட்டிய பொய் பேசியதும், எதைக் கேட்டாலும் “That How Do I know” என சொல்லும் வசூல்ராஜா படத்தின் மார்க்கபந்து போல, மவுன சாமியாராகவே இருக்கக்கூடிய முதலமைச்சர் @actorvijay இந்த புகார் வந்து 117 நாட்கள் மவுனமாக இருந்ததும், மேற்கூறிய இவை எல்லாமே, நடைபெற்ற குற்றத்திற்கு இணையான கொடுமையான குற்றம்! சட்டம் தெரிந்தவர்கள் விளக்கவும், இது Criminal Offense-ஆ இல்லையா? Direct Violation of Sworn In Oath-ஆ இல்லையா? குற்றம் செய்தவர் குற்றவாளி என்றால், அந்த குற்றத்தை மறைத்து கூட்டுச்சதி செய்ய உடனிருந்த அத்தனை பேரும் குற்றவாளிகள் தான்! நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ள ஐஜி தலைமையிலான விசாரணை அமைப்பு, எந்தவித அரசியல் அழுத்தத்திற்கும் பணிந்துவிடக் கூடாது. இந்த குற்றத்திற்கும், கூட்டு சதிக்கும் பின்னால் எந்த Powercenter இருந்தாலும் சரி, அது @CMOTamilNadu-வாகவே இருந்தாலும் சரி, துளி கூட தயவு தாட்சண்யம் இல்லாமல் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். முட்டியில் அடிபட்டு மூளையில் பாதிப்பா ன்னு கேட்பதும் போல, “எனக்கு Blood Test எடுத்து பாருங்க” ன்னு ஒன்னு சொன்னாரு பாருங்க அந்த கள்ளக்குறிச்சி தவெக MLA…. அவரை மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் @EPSTamilNadu அவர்கள் சொன்னதுபோல் இன்றைக்கே, உடனே கைது செய்ய வேண்டும்! #TVKAgainstWomen
25
417
17
884
13,883
சேவை_R retweeted
Replying to @SPVelumanicbe
பிறந்தவுடன் கள்ளி பால் வைத்து கொள்ளவேண்டிய கட்சி ஆட்சியை இப்படி தமிழ்நாடு நாசமா போக #அதிமுக தலைமை @EPSTamilNadu அவர்களின் உத்தரவு மீறி ஆதரவு கொடுத்திட்டு இப்ப ரொம்ப நல்லவன் வேஷமா போடுறீங்க? 🤦🏻
2
5
141
பிறந்தவுடன் கள்ளி பால் வைத்து கொள்ளவேண்டிய கட்சி ஆட்சியை இப்படி தமிழ்நாடு நாசமா போக #அதிமுக தலைமை @EPSTamilNadu அவர்களின் உத்தரவு மீறி ஆதரவு கொடுத்திட்டு இப்ப ரொம்ப நல்லவன் வேஷமா போடுறீங்க? 🤦🏻
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பட்டதாகவும், அது தொடர்பாக மாவட்ட ஆட்சியரே புகார் அளித்துள்ளதாகவும் செய்திகள் வந்திருப்பது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பு என்பது எல்லா இடங்களிலும் உறுதி செய்யப்பட வேண்டிய அத்தியாவசியமான ஒன்றாகும். பெண் மாவட்ட ஆட்சியர் அளித்திருக்கும் புகார் தொடர்பாக சட்ட ரீதியாக உரிய நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும். உயர்நீதிமன்ற விசாரணையில் இவ்வழக்கு இருந்து வருகிறது. எனவே உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படியும், வழிகாட்டுதலின்படியும், விசாரணை நடத்தி, தவறு நடந்திருக்கும்பட்சத்தில் சட்டப்படி காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். @CMOTamilnadu
36
ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய கள்ளக்குறிச்சி தவெக MLA மீதான புகாரை மாவட்ட ஆட்சியர் அனுப்பிவிட்டதாக செய்திகள் வந்துள்ளன. மாற்றிப் பேசி, உயர்நீதிமன்றத்திலேயே மறுத்த அரசு, தலைமைச் செயலகத்திலேயே மறுத்து பேட்டி கொடுத்த அமைச்சர், “MLA பாவம்” என்று முட்டுகொடுத்த கூட்டணி காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர், என வெளியில் தெரிந்தே இத்தனை அழுத்தங்கள், இத்தனைக்கும் நடுவே திடமாக நின்று தனக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைக்கு எதிரானப் திட மனதுடன் புகாரைப் பதிவு செய்துள்ளார், கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சித்தலைவர். ஒரு மாவட்டத்தின் District Magistrate-ஆன மாவட்ட பெண் ஆட்சியருக்கே இழைக்கப்பட்ட இந்த பெரும் கொடுமையை மறைக்க எத்தனை பொய்கள்? எவ்வளவு உருட்டுகள்? இது பச்சை அயோக்கியத்தனம் இல்லையா? @AIADMKOfficial சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, ஆட்சியரிடம் கேட்டு Affidavit தாக்கல் செய்யுங்கள் என்று உயர்நீதிமன்றம் கண்டிப்பாக இந்த அரசுக்கு உத்தரவிட்ட பிறகு, இப்போது புகார் அளிக்கப்பட்ட செய்தி வருகிறது. அப்படி என்றால், இத்தனைக் காலமும் இந்த விவகாரத்தை மூடி மறைக்க இந்த ஆச்சரியக்குறி அரசின் முதல்வரும் ,அதன் அமைச்சர்களும் கூட்டாக இணைந்து Conspire செய்துள்ளார்கள் என்ற முடிவுக்கு தான் வர முடிகிறது ஒரு பெண்ணுக்கு, அதுவும் ஒரு மாவட்ட ஆட்சியருக்கே பணிச்சூழலில் பாதுகாப்பு இல்லை என்பது மாநிலத்திற்கே எவ்வளவு பெரிய அசிங்கம்? All India Services அதிகாரிகளுக்கு பொறுப்பு அமைச்சர் முதலமைச்சர் தான். அப்படி என்றால், அவர்கள் உங்களை நம்பித் தான் பணியாற்றி வருகிறார்கள். அவர்களைப் பாதுகாக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. ஆனால், அந்த முதல்வரின் அமைச்சர்களும், அரசுமே இப்படி ஒரு மூடி மறைக்கும் கேவலத்தை செய்திருப்பது, அந்த பெண் ஆட்சியரின் மனதை எவ்வளவு காயப்படுத்தி இருக்கும்? அதேபோல், இப்படி கலெக்டருக்கே ஆபாச செய்தி அனுப்பலாம் என்ற எண்ணம் இந்த MLA-வுக்கு எங்கிருந்து வந்தது? நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், நம்மைக் காப்பாற்ற இந்த அரசும், முதல்வரும் இருக்கிறார்கள் என்ற மனநிலை தானே இது? மற்ற பாலியல் வழக்குகளை மறைக்க முயன்ற அதிகாரிகளுக்கும், உயர்நீதிமன்றத்திலேயே இப்படி ஒரு விவகாரம் நடந்ததை மறுத்து, இந்த வழக்கை இழுத்து மூட முயற்சித்த இந்த ஆட்சிக்கும் என்ன வித்தியாசம்? இப்படி ஒரு வெட்கக்கேடான அரசாங்கத்தை வரலாறு பார்த்தது உண்டா? ஒரு மாவட்ட ஆட்சியருக்கு நேர்ந்த கொடுமையையே ஒட்டுமொத்தமாக மறைக்க முயன்ற நீங்கள், எந்த லட்சணத்தில் தமிழகப் பெண்களைக் காப்பீர்கள் @CMOTamilNadu? “நான் தான் தாய்மாமன். நான் தான் அண்ணன். பெண்கள் பாதுகாப்பு அண்ணனின் Guarantee” என்றெல்லாம் டயலாக் பேசி, சிங்கப்பெண் அதிரடிப் படை என்றெல்லாம் சொல்லி இத்தனை நாளும் கட்டமைக்க முயன்ற @actorvijay -இன் போலி பிம்பங்கள், அவர் கட்சி MLA-வினாலேயே சுக்குநூறாக உடைக்கப்பட்டுள்ளது. தவெக அரசு அரங்கேற்றியுள்ள இந்த அசிங்கத்தால் முதலமைச்சர் என்ற உயர்ந்த பொறுப்புக்கான குறைந்தபட்ச தார்மீகத்தையும் இழந்துவிட்டார் திரு. @actorvijay அவர்கள். இன்றைய தினமே வழக்கு பதியப்பட்டு, இன்றைய தினமே கள்ளக்குறிச்சி தவெக MLA கைது செய்யப்பட வேண்டும்! இந்த அரசின் மீது நம்பிக்கை முழுவதுமாக போய்விட்டதால், இந்த வழக்கை CBI விசாரிக்க வேண்டும்; MLA-வோடு சேர்த்து இதை மறைக்க முயன்ற அத்தனை Powercenter-கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்! மாவட்ட ஆட்சியருக்கு எதிராக இழைக்கப்பட்ட அனைத்து அநீதிகளும் களையப்பட, நீதி நிலைநாட்டப்பட வேண்டும்! எப்படி போராட்டம் நடத்தி, வழக்கு தொடர்ந்து இந்த விவகாரத்தில் உண்மை வெளிவர துணை நின்றோமோ, அதேபோல் நீதி நிலைநாட்டப்பட @AIADMKOfficial துணை நிற்கும்!
143
1,616
88
4,618
355,282
சேவை_R retweeted
கள்ளக்குறிச்சி MLA விவகாரத்தில் அருவருக்கத்தக்க முறையில் உண்மையை மறைத்து நாடகமாடிய ஜோசப் விஜய் அரசின் முகத்திரை கிழிந்து தொங்குகிறது... இனியாவது கள்ள மௌனத்தை கலைப்பாரா குதிரைபேர முதலமைச்சர்?? மக்களிடம் மன்னிப்பு கேட்டு வெட்கித் தலைகுனியுங்கள் @CMOTamilnadu
39
383
7
1,023
9,114
சேவை_R retweeted
எல்லா கடத்தலும் தமிழ்நாட்டில் தான் நடக்குது. தொடர்ந்து இந்த கடத்தல்களை மத்திய அரசு தான் தடுத்துக் கொண்டிருக்கிறது. நீங்க நிம்மதியா தூங்குங்க ப்ரோ @CMOTamilNadu !! #ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
5
158
6
304
3,571
சேவை_R retweeted
கள்ளக்குறிச்சி பெண் ஆட்சியருக்கு குறுஞ்செய்தி அனுப்பிய @TVKVijayHQ எம்எல்ஏ மீது காவல்துறை உடனடியாக வழக்கு பதிவு செய்யக் கோரி @AIADMKOfficial பெண் வழக்கறிஞர் ஆர்.த்ரிசூலி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியரிடம் பதிலை பெற்று,நாளை பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
33
139
4
482
19,240
சேவை_R retweeted
#WATCH | "இன்று வரை காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை" - நீதிபதி விக்டோரியா கவுரி #SunNews | #VictoriaGowri | #Madurai
16
402
23
1,191
48,512
#இந்த_அவமானம்_தேவையா_ப்ரோ... #காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் 2 மனுக்களையும் #உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இப்படி ஒரு விஷயம் நடந்ததே முதலமைச்சருக்குத் தெரியாதா? இந்த அவமானம் வெற்றி மாமல்ல புத்தகத்தின் எந்தப் பக்கத்தில் இடம்பெறப் போகிறது? "சோனியா காந்தி குடும்பக் கதையைக் கேட்க இருந்த நேரத்தில், விவசாயிகளைப் பற்றிப் பேச நேரமில்லையா?" – கழகப் பொதுச் செயலாளர் திரு. #எடப்பாடியார் அவர்கள் 🔥 #TVKFails #TVKFailsTN
34
70
558
சேவை_R retweeted
என்ன தான் பண்ண போறீங்க? #CauveryRights #EPS #CMVijay #drugs #TVKFails #Naalainamadhe
5
15
322
"2 கோடி #அதிமுக நிர்வாகிகளில் ஒருவர்தான் #வேலுமணி. அவர் பேச்சைக் கேட்டுவிட்டு இப்படியெல்லாம் கேள்வி கேட்காதீங்க..." – மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் திரு. #எடப்பாடியார் அவர்கள் பதில்! 🔥
1
19
55
600