Pinned Tweet
தன் கட்சித் தொண்டன் கீழே விழுந்ததைக் கண்டதும் பதறிப்போய்த் தூக்கிவிடும் என் தலைவன் எங்கே..! ❤️
தன்னைப் பாசத்தோடு நோக்கி வந்த தொண்டனைக் கண்டதும் பதறிப்போய் ஓடும் டூப்ளிகேட் நீ எங்கே..! 😂
ஒரிஜினல் என்றும் ஒரிஜினல்தான்! 🔥
டூப்ளிகேட் என்றும் டூப்ளிகேட்தான்! 😂
@EPSTamilNadu
@TVKVijayHQ
எல்.கே.சுதீஷ் அவர்களின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் திரு. #எடப்பாடியார் அவர்கள்...
18
289
#வைகோ அவர்களே...
முதலமைச்சரைப் பாதுகாக்கத்தானே Z+ பாதுகாப்பும், தனிப்பட்ட பாதுகாவலர் நயீம் மூஸாவும் இருக்கிறார்கள்...
அப்புறம் நீங்க எதுக்கு தேவையில்லாம பாதுகாப்பு கொடுக்கிறேன்னு அலட்டிக்கிறீங்க...? 😂
என்ன, உங்க பாதுகாப்பு Z+ பாதுகாப்பைவிடப் பலமானதா...? 😂😏
காவியா கலாநிதி மாறன் - அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு விழாவில் மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் திரு. #எடப்பாடியார் அவர்கள்...
"ஏதோ ஜாக்பாட் அடித்தது மாதிரி ஆட்சிக்கு வந்துட்டாங்க... ஆனா, ஆட்சிக்கு வந்ததுக்குப் பிறகு எப்படி ஆட்சி நடத்துறதுன்னே தெரியல..."
#தவெக அரசு குறித்து மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் திரு. #எடப்பாடியார் அவர்கள் கருத்து 🔥
#TVKFails #TVKFailsTN
#தவெக அரசு தானாகவே கவிழ்ந்து விடும்!
— மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் திரு. #எடப்பாடியார் அவர்கள் 🔥
"2 கோடி #அதிமுக நிர்வாகிகளில் ஒருவர்தான் #வேலுமணி. அவர் பேச்சைக் கேட்டுவிட்டு இப்படியெல்லாம் கேள்வி கேட்காதீங்க..."
– மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் திரு. #எடப்பாடியார் அவர்கள் பதில்! 🔥
#தரமான_அடி
#தவெக அரசின் ஆறுமாத கால ஆட்சியின் சாதனைகளைப் பொளந்து கட்டிட்டாரு... 😂👌👏
#TVKFails #TVKFailsTN
#தவெக அரசின் ஆறுமாத ஆட்சியின் அவலங்களைப் பாடலாகப் பாடி அம்பலப்படுத்தியுள்ளார் பெரியவர்! 👌👏😂
#TVKFails #TVKFailsTN
அவரு அமைச்சர்ன்னு உங்களுக்குத் தெரியாம இருக்கலாம்...
ஆனா, நீங்கதான் #வைகோ-ன்னு அவருக்குத் தெரியும்ல...!
தெரிஞ்சும் உங்களைப் பின்னால தள்ளி, "வாங்க"ன்னு சொல்லியிருக்காருன்னா... அவ்வளவுதான் உங்களுக்கான மரியாதை! 😂
இதுதான் #அஇஅதிமுக தலைவர்களின் ஆளுமை! ✌️🌱
"ஒரு தவறு செய்தால், அதைத் தெரிந்து செய்தால், அவன் தேவன் என்றாலும் விடமாட்டோம்!" 🔥
அரசு அதிகாரிக்கே இருக்கை இல்லை...
ஆனால், எந்தவித அரசு பதவியிலும் இல்லாத ஆளும் கட்சியின் மாவட்டச் செயலாளருக்கு இருக்கை!
இதுதான் உங்கள் ஆட்சியின் நிர்வாக லட்சணமா?! 🤦♀️
#TVKFails #TVKFailsTN
போதைப்பொருளை ஒழிக்க 65 சிறப்புப் படைகள் அமைக்க ரூ.264.14 கோடி நிதி ஒதுக்கீடு செய்ததாக அறிவித்தார்களே...
முதலமைச்சர் #விஜய் அவர்களின் அறிவிப்பும், ஒதுக்கப்பட்ட நிதியும் என்ன ஆனது?
சென்னையிலேயே 70 கிலோவுக்கும் அதிகமான #ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அறிவிப்போடு நின்றுவிட்டதா போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை?
#TVKFails #TVKFailsTN
அப்போ கலாய்க்கிறீங்கன்னுதான் நினைச்சோம்...
இப்பதான் புரியுது, களவான்டிருக்கீங்கன்னு... 😏
உங்களச் சொல்லிக் குத்தமில்ல... எங்காளுங்க அவ்வளவு புத்திசாலிகளா இருந்திருக்காங்க! 🤦♀️
#TVKFails #TVKFailsTN
"#Take_Diversion" பாணியில் தொழில் முதலீடுகளை #ஆந்திரா-வுக்குத் தாரை வார்க்கிறது #தவெக என்று மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் திரு. #எடப்பாடியார் அவர்கள் முன்வைத்த குற்றச்சாட்டு நூறு சதவீதம் உண்மை என்பது தற்போது நிரூபணமாகியுள்ளது! 🔥
#TVKFails #TVKFailsTN
#தவெக அரசு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் தோல்வியடைந்து வருவதாகவும், பல முதலீடுகள் ஆந்திரப் பிரதேசத்திற்குச் செல்வதாகவும் மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் திரு. #எடப்பாடியார் அவர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார்.
ஆனால், #தவெக அரசோ அதை ஏற்க மறுத்து, கண்மூடித்தனமாக மறுத்து வந்தது!
இந்நிலையில், தமிழகத்தின் முதலீட்டுத் தகவல்கள் ஆந்திராவுக்குக் கசிந்ததாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, வழிகாட்டி தமிழ்நாடு (Guidance Tamil Nadu) அமைப்பில் பணியாற்றிய 15 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும், பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் சிலர் ஆந்திரப் பிரதேச அரசின் அமைப்புகளில் பணியில் சேர்ந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்து வந்த தமிழக முதலமைச்சரும், தொழில்துறை அமைச்சரும் இப்போது இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? 😏
#TVKFails #TVKFailsTN
"இங்க ஒரு காங்கிரஸ்... கர்நாடகாவுல ஒரு காங்கிரஸ் இருக்குதா? ஒரே கட்சிதானே..."
தரமான கேள்வி தலைவரே! 👌
தமிழ்நாட்டுல எல்லா விஷயங்களையும் தெரிந்து, துண்டுச் சீட்டு இல்லாமல், இப்படி புள்ளிவிவரங்களோடு தெளிவாகப் பேசும் ஒரு தலைவரைக் காட்டுங்கடா... பார்ப்போம்! 🔥
#எடப்பாடியார் டா 🔥








