Agathees K (@K_Agathees) header
Agathees K (@K_Agathees) profile picture

#கொங்கு_தமிழன் | 24 | Agnostic atheist 🕉️ | @ImRo45💙 | Centre Right | Backup id: @Agathees_Kgm

காங்கேயம்
Joined July 2022
Photo by Agathees K (@K_Agathees)Photo by Agathees K (@K_Agathees)Photo by Agathees K (@K_Agathees)Photo by Agathees K (@K_Agathees)Photo by Agathees K (@K_Agathees)Photo by Agathees K (@K_Agathees)Photo by Agathees K (@K_Agathees)Photo by Agathees K (@K_Agathees)Photo by Agathees K (@K_Agathees)Photo by Agathees K (@K_Agathees)
Agathees K retweeted
எம்ஜிஆர் தான் திருப்பதியை ஆந்திராக்கு கொடுத்தார் என்று சொல்லுவாங்க திருப்பதியை கொடுத்துட்டு திருத்தணியை தமிழ்நாட்டுக்கு வாங்கினார் என்று திருப்பதியை ஆந்திரா கொடுத்தது கரெக்ட்தான் திருத்தனியையும் கொடுத்து இருக்கணும் ஆனா திருப்பதி கொடுத்ததுக்காக உண்மையாகவே நன்றி 🙏🏻
40
111
4
944
36,741
ஐயா @EPSTamilNadu அப்படியே இந்த துணை சபாநாயகர் மேல ஒரு வழக்க போட்டீங்கன்னா 😂🙏 #GoodMorningX
3
57
221
2,444
Agathees K retweeted
Ellarum Rohit ayya dhan nu nenachitu irukom da...engala prank panniratha da @mipaltan
2
23
181
10,640
Rohit Sharma takes over as the captain of #MI in today's match against #KKR. #MI #AkkhaMumbaiKhelega
62
651
124
1,703
Agathees K retweeted
அதி முக்கியத்துவம் வாய்ந்த திருப்பரங்குன்றம் திருக்கோவிலுக்கு ஒரு ரெஜினா தேவி அறங்காவலர்!
30
575
22
1,660
50,962
100 மிலி பப்பு. 100 மிலி ஸ்டாலின். 50 மிலி உதயநிதி. 50 மிலி திருமா. 50 மிலி சண்முகம். 50 மிலி வீரபாண்டி. 100 மிலி காதர் மைதீன். = 500 மிலி ஜோசப்.
1
4
1
16
1,595
It's true💯
Lads this happening ✍️ #Perundurai
3
13
1,069
Agathees K retweeted
Tharkuri deii
Replying to @Masala_Kalakki
அட கிறுக்கு பயலே... அந்த குழியில் தான் சர்வே பண்ண கூடிய equipment வைப்பாங்க. எல்லாம் தெரிஞ்ச ஆளு மாதிரி பேச வந்துட்டான்
10
64
4
318
12,178
Happened to click it at @VaraakJournalis sir office. The problem with aiadmk is that it does not realise where and who are its real asset
13
20
2
363
20,815
NEARLY 16 MONTHS OF SUFFERING. AN ENGINE REBUILD. AN ENGINE REPLACEMENT. STILL NO RELIABLE VEHICLE. Dear @anandmahindra @MahindraRise @Mahindra_Auto, Since 31 July 2025, my ownership of a Mahindra XUV700 AWD Diesel AT has become a prolonged ordeal. An engine rebuild. A subsequent short-engine replacement. Multiple cooling-system repairs. Months of workshop retention. Turbocharger, intercooler and NOx sensor replacements. Yet, within two days of delivery on 22 November 2026, Mahindra’s own application recorded another High Engine Temperature Alert. Substantially similar load-dependent overheating behaviour, repeatedly reported before the engine replacement, has returned. What exactly has been resolved after nearly 16 months of extensive mechanical interventions? During the previous breakdown, compromised NOx sensor wiring insulation was identified. However, no documented causal relationship between the compromised insulation and the extensive mechanical damage has been provided. If compromised wiring insulation can cause such extensive mechanical damage, what about the vehicle’s fault-detection, engine-protection and fail-safe mechanisms? Furthermore, Mahindra Customer Care’s written commitment dated 6 November 2026 regarding intervention by its designated official remains unfulfilled even after 19 days. Where is the technical accountability? On what documented basis was my vehicle declared roadworthy? I have endured substantial financial losses, disruption to my professional and personal life, and persistent uncertainty regarding my family’s safety. I paid for a premium SUV. I did not pay to become a permanent participant in its diagnostic and repair process. My patience and cooperation must not be mistaken for acceptance. My formal demands remain: • Replacement with an equivalent new vehicle. • Appropriate compensation for the losses and hardship endured. • An evidence-backed root-cause diagnosis. • A formal, reasoned decision from authorised corporate management. Mr. Anand Mahindra, I respectfully seek your direct intervention. How many major mechanical failures, engine interventions and months of suffering must a customer endure before Mahindra takes responsibility for delivering a reliable vehicle? I am not asking for preferential treatment. I am demanding accountability, transparency and justice. After nearly 16 months of suffering, I refuse to accept another indefinite cycle of repairs as a resolution. Mahindra must establish the truth behind these recurring failures and take a definitive corporate decision on my demand for vehicle replacement and compensation. MY FAMILY’S SAFETY CANNOT REMAIN SUBJECT TO REPEATED TRIAL AND ERROR. Complaint: 17583659 Previous Complaint: CF2700002816 #Mahindra #XUV700 #VehicleSafety #ConsumerRights #Accountability
9
27
224
271,922
Agathees K retweeted
பாலிமர் பங்கம் பண்ணிட்டான் 🤣🤣 பண்றதெல்லாம் பண்ணிட்டு இப்ப கேமராவை பார்த்ததும் பதுங்குறான் கள்ளக்குறிச்சி தவெக தற்குறி பொருக்கிபயல்
36
1,107
16
3,635
68,469
மன்னித்துக்கொள் பூரணச்சந்திரா… உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி இன்று திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படும் என்றும், அதன் மூலம் உன் ஆன்மா சாந்தியடையும் என்றும் நம்பியிருந்தேன். ஆனால், மிகுந்த ஏமாற்றத்துடன் சொல்ல வேண்டியிருக்கிறது… இன்று அது நடக்கவில்லை. ஆனால், தீர்ப்புகளை நடைமுறைப்படுத்த வேண்டிய இடத்தில் நாடகங்களும், அரசியல் சூழ்ச்சிகளும் மட்டுமே அரங்கேறுகின்றன. பேசுவதற்கும், போராடுவதாகக் காட்டிக்கொள்வதற்கும் பலர் இருக்கிறார்கள்; ஆனால் அதை நடத்திக் காட்டுவதற்கான துணிவும், உறுதியும் கொண்டவர்கள் மிகக் குறைவு. உன் தியாகம் வீணாகாது பூரணச்சந்திரா… நீதிக்கான இந்தப் போராட்டம் இன்னும் முடியவில்லை. உன் ஆன்மா சாந்தியடைய வேண்டிய அந்த நாளுக்காகவும், திருப்பரங்குன்றத்தில் நீதியும் நம்பிக்கையும் நிலைநாட்டப்படும் அந்த நாளுக்காகவும் எங்கள் குரல் தொடர்ந்து ஒலிக்கும்.
6
187
3
627
5,408
திருப்பரங்குன்றம் தீபம் விசயத்தில் வாக்கு அரசியலுக்காக கோர்ட் உத்தரவைமீறியது கண்டிக்கத்தக்கது - எடப்பாடி பழனிச்சாமி & அண்ணாமலை கண்டனம்
4
32
576
Big boss Anitha Sampath insta story 😳🔥@grok
37
321
8
3,265
303,475
Agathees K retweeted
Once again I would like to say,, தோத்தது அதிமுக இல்லை.. தமிழ்நாட்டு மக்கள் தான்
3
46
1
227
2,174
Agathees K retweeted
Ivanungalukku un route than correct 👍👍 #ThiruparankundramDeepam
15
180
2
1,513
12,548
Agathees K retweeted
Har Har Mahadev 🙏🏻🕉️
118
2,286
22
27,520
298,262
Agathees K retweeted
இது வேறயா 👌🏻
79
810
13
4,627
360,875
#ADMK government இருந்திருந்தா இன்னேரம் #ThiruparankundramDeepam ஏற்றபட்டு இருக்கும் #DMK அரக்கன் வேணாம்னு #TVK ங்குற கொடிய அரக்கன் கிட்ட மாட்டிகிச்சு தமிழ்நாடு #Thiruparankundram
9
39
129
2,591
இந்த ஆண்டு தீபத் திருநாளில், #திருப்பரங்குன்றம் தீபத்தூணில் விளக்கேற்ற உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு வழங்கியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு என்றால் எந்தவொரு அரசாக இருந்தாலும் நடைமுறைப்படுத்துவது கடமை. அந்த கடமையை தவறினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நேரும். -மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு @EPSTamilNadu அவர்கள். #Thiruparankundram
18
227
9
541
7,874