rodricks (@RodricksPrem) profile picture

Belongs to the Dravidan stock. RT/Like is not endorsement | Tweets are personal & must not be represented otherwise. ❤️🖤

Joined July 2017
Photo by rodricks (@RodricksPrem)Photo by rodricks (@RodricksPrem)Photo by rodricks (@RodricksPrem)Photo by rodricks (@RodricksPrem)Photo by rodricks (@RodricksPrem)Photo by rodricks (@RodricksPrem)Photo by rodricks (@RodricksPrem)Photo by rodricks (@RodricksPrem)Photo by rodricks (@RodricksPrem)Photo by rodricks (@RodricksPrem)
காசி மேட்டில் மீனவ மக்கள் அதிகாரிகளை , அமைச்சரை அலட்சியத்தை சொல்லி கடுமையாக வாக்குவாதம் செய்தனர் பதில் சொல்ல முடியாமல் அமைதியாக இருந்த அதிகாரிகள் மற்றும் அமைச்சர் 👍👍
6
6
162
rodricks retweeted
பெரியார் அறிவுலக புத்தக பரிந்துரை குழுவில் இருந்தவர் திரு.பெருமாள் முருகன். அவர் ஒரு குறிப்பிட்ட பதிப்பகத்தின் புத்தகங்களைப் பற்றி சொல்லி கொள்முதல் ஊழல் என்கிறார், அவர் குறிப்பிட்ட அந்த பதிப்பகமான அகல்விளக்கு பதிப்பகத்தின் நூல்களில் முத்திரை தேதி 22 JUN 2026 என்று இருக்கிறது.
1
1
95
Govt Fact Check unit is literally working like TVK Unit 🤦 You have the entire list of recommendations from the committee and purchase order date too. So many tenders were cancelled by TVK Govt right? How did this go through? Release and expose those details
பெரியார் அறிவுலகத்தின் 99.75 % சதவீத வேலை அவர் ஆட்சியில் நடைப்பெற்றது என்று அவரே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
1
7
31
560
rodricks retweeted
Replying to @imrajmohan
@imrajmohan @AadhavArjuna ரெண்டு பேரும் தான் கடைசி கட்ட ஒப்பந்தங்களை இறுதி செஞ்சாங்க. ரெண்டு பேருக்கும் தெரியாமல் இந்த விஜய் திரிஷா புத்தகம் வாங்க முடியாது. புத்தகம் பரிந்துரைக்கும் கமிட்டி க்கு தெரியாமல் எப்படி விஜய் திரிஷா புத்தகம் வாங்க முடியும்? இடையில சொருவிட்டா தெரியாது
''ஊழலை வெளிக்கொண்டுவந்த சிந்தை தளத்துக்கு நன்றி''- அமைச்சர் ராஜ்மோகன் | PeriyarArivulagam #perumalmurugan | #PeriyarLibrary
1
1
1
11
அகல்விளக்கு பதிப்பகத்திற்கு டெண்டர் வழங்கிய தேதி, நூல் கொள்முதல் செய்யப்பட்ட தேதி எதுவும் தெரியாமல், அதற்கான ஆதாரங்கள் இல்லாமல் திமுக ஆட்சியில் நூதன ஊழல் என எழுதுவது அயோக்கியத்தனம்.. இந்த மாதிரியான பிம்ப் வேலைகளை, ஊடக மாமா வேலைகளை செய்யாமல் இருப்பது நல்லது..
#JUSTIN || கோவை பெரியார் அறிவுலகம் - திமுக ஆட்சியில் நூதன முறையில் ஊழல்? #Coimbatore | #PeriyarArivulagam | #DMK | #PolimerNews
6
4
136
Damage control பன்னும் modeக்கு போயிட்டாலே தெரியுது இது யார் ஆட்சியில் நடந்ததுனு...
I just went through the government order for appointment of various Committees for Periyar Arivulagam library. The book selection, recommendation committees constituted during the then DMK regime has some of the big names from the Tamil literature industry. In the article on Sindhai, writer Perumal Murugan should have disclosed his role in one of these committees.
2
17
53
602
rodricks retweeted
You’re in the government, yet you’re still quoting an article from February 24, 2026. The same person who exposed this scam was also on the recommendation panel appointed by the previous government. So who’s actually responsible?
24, Febraury 2026 Hindi Tamil Article இம்மையத்தில் அனைத்துத் துறை சார்ந்த 1.25 லட்சம் எண்ணிக்கையிலான நூல்கள், புத்தகங்கள் வைக்கப்பட உள்ளன. இவை சென்னை தலைமை அலுவலகத்தில் இருந்து ஆர்டர் செய்து தொடர்ச்சியாக பெறப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர். hindutamil.in/news/education…
2
30
76
1,962
rodricks retweeted
Replying to @PttvNewsX
தவெக ஆட்சியில் வாங்கிய புத்தகங்களில் ஊழல் xitter.cf/Ranjith_R23/status/211…
டேய் தற்குறி மொட்ட.. விஜய் ஆட்சிக்கு வந்த பிறகு ஜூன் மாதம் 22 ஆம் தேதி தான் அரசு முத்திரை குத்தி புத்தகங்கள் வாங்கி இருக்கீங்க.. இதெல்லாம் check பண்ணி தான் seal குத்துணிங்களா? இந்த நூலகத்துக்கு புத்தகங்களை சப்ளை பண்றதுக்காகவே புதுசு புதுசா பதிப்பகங்களை ஆரம்பிச்சிருக்காங்க.. புத்தகத்துல கொடுத்திருக்கிற ISBN எண்களும் போலியானதா இருக்கு. அந்த எண்களை இணையத்துல தேடிப் பார்த்தா, அப்படி ஒரு ISBN எண்ணே இல்லைன்னுதான் தகவல் வருது. தற்குறி அதை சரி பார்க்காமல் எப்படி புத்தகத்தை வாங்கியது?? அதேபோல, பதிப்பக முகவரியும் போலி.. அகல் விளக்கு பதிப்பகம் கொடுத்திருக்கிற முகவரி: 3/448, பாரத் நகர், பிரம்மபுத்திரா தெரு, மடிப்பாக்கம், சென்னை – 600091. ஆனா, மடிப்பாக்கத்துல பாரத் நகர், பிரம்மபுத்திரா தெருன்னு தேடிப் பார்த்தா கூகுள் மேப்ஸ்ல அப்படி எந்த இடமும் காட்டல. புக்ல கொடுத்திருக்கிற மின்னஞ்சல் முகவரி `akalvilakkupathipagam@gmail.com`. இந்தப் புத்தகங்களை விநியோகம் பண்றதுக்காகவே தனியா ஒரு மெயில் ஐடி உருவாக்கியிருக்கு.. இதுல இன்னொரு விஷயம், தொடர்புகொள்ள எந்த போன் நம்பரும் கொடுக்கல. #திருட்டு_தவெக
1
1
89
rodricks retweeted
Zoom போ! Zoom போ "22 JUN 2026" ~ விஜய் birthday!. Nooooo!!!.
14
6
26
452
rodricks retweeted
த்ரிஷா விஜய் அப்படின்னு ஒரு எழுத்தாளரை எந்த தற்குறி கூட்டம் உண்மைன்னு நம்பி order எடுக்கும் என்று 3 வயசு குழந்தைக்கு கூட தெரியும்.
When I shared this concern yesterday, the DMK ecosystem started attacking me non stop and today we have this news. No surprises here! தீயசக்தி முன்னேற்ற கட்சி வெகுண்டெழுந்து defend செய்தார்கள். ஆனால் பெரியார் அறிவுலகத்தில் இன்னும் இது போல் எத்தனை ஊழலோ?! sindhai.com/essays/perumal-m…
14
75
1,233
rodricks retweeted
ராஜ்மோகன் சொல்றத பாத்தா விஜய் ஆட்சிக்கு வர்றதையும், பெரியார் அறிவுலகத்த அவர்தான் திறப்பாருங்குறதையும், திரிசா உடனான உறவையும் கூட கழகம் முன்பே கணிச்சு இந்த ஊழல பண்ணிருக்கு.
2
3
244
rodricks retweeted
புத்தகம் சரிபார்க்கப்பட்டு நூலகத்தில் அடுக்கப்பட்ட தேதி 22.06.26 தவெக ஆட்சியில்..
5
8
36
1,256
லொயாலா மணி மேல எனக்கு ரொம்ப சந்தேகமா இருக்கு
1
2
57
பெரியார் அறிவுலகம் - புத்தக கொள்முதல் 🔹குழு அமைத்தது நவ 2025. (அந்த குழுவில் பெருமாள் மணி அவர்களும் ஒரு உறுப்பினர்) 🔹குழுவின் பரிந்துரை எப்போது வந்தது. (மூன்று மாதம் அவகாசம் இருந்ததால் எல்லா புத்தகங்களையும் ஆய்வு செய்து அநேகமா ஏப்ரல் மாதம் தான் குழுவின் பரிந்துரையே வந்திருக்கும்) 🔹அந்த பரிந்துரையில் எந்தெந்த புத்தகங்கள் வாங்கலாம் என ஒப்புதல் கொடுக்கப்பட்டது எப்போது (ஏப்ரல் மாதம் தேர்தல் என்பதால் எந்த முடிவும் எடுத்து இருக்க முடியாது. தேர்தல் முடிந்து தானே முடிவு எடுத்து இருப்பார்கள்?) 🔹ஆர்டர் கொடுத்தது எப்போது? (எந்த அமைச்சகம் எந்த அதிகாரி ஒப்புதல் கொடுத்தது என்றெல்லாம் இந்த அரசு விசாரிக்கும் என நினைக்கிறேன்) 🔹புத்தகம் வாங்கியது 22 ஜூன் 2026 என தெளிவாக சீல் இருக்கிறது. அதனால் ஏப்ரல் முதல் ஜூன் வரை நடந்த நிகழ்வுகளை எல்லாம் தெளிவாக @tn_factcheck Fact check செய்து விரிவான தகவல்களை மக்களுக்கு வெளியிட வேண்டும் என விரும்புகிறேன் புத்தக கொள்முதலில் சந்தேகம் இருந்தால் அந்த ஆர்டரை ரத்து செய்து இருக்கலாமே? விமான நிலைய திட்டத்தையே ரத்து செய்த தவெக அரசுக்கு இதென்ன பெரிய விஷயமா? இந்த முறைகேட்டில் சம்மந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் உரிய விசாரணை நடத்தி தண்டிக்க வேண்டும். பாரபட்சம் இன்றி இந்த அரசு செயல்படும் என நினைக்கிறேன் 🙏🙏🙏
பெரியார் அறிவுலகம் புத்தகங்கள் பரிந்துரை குழு அமைத்து அரசாணை வெளியிட்டது கடந்த ஆட்சி அவர்கள் பரிந்துரைத்த புத்தகங்கள் வாங்கியது கடந்த ஆட்சியில் 99.75% வேலை முடிந்தது கடந்த ஆட்சியில் ( முன்னாள் முதல்வர் வாக்குமூலம்)
3
13
26
853
rodricks retweeted
அதாவது ஸ்டிக்கர் ஒட்டி நூலகத்த திறக்க மட்டும் விஜய் வந்துட்டு போறாப்ள! அங்க வெச்சிருக்கிற நூல் எல்லாத்துலயும் முத்திரை "22 JUN 2026"-னு இருக்கு அப்போ ஒரு எழுத்தாளர் வந்து பாக்குற வரைக்கும் கடந்த 5 மாசமா தவெக அரசாங்கத்துக்கு ஒன்னும் தெரியாது! அத நாங்க நம்பனும், அப்படி தான?.
6
17
326
Replying to @OGPrasanna
குழு அமைத்தது நவ 2025 குழுவின் பரிந்துரை எப்போது வந்தது. (மூன்று மாதம் அவகாசம் இருந்ததால் அநேகமா ஏப்ரல் மாதம் தான் வந்திருக்கும்) அந்த பரிந்துரையில் எந்தெந்த புத்தகங்கள் வாங்கலாம் என ஒப்புதல் கொடுக்கப்பட்டது எப்போது (ஏப்ரல் மாதம் தேர்தல் முடிந்து தானே முடிவு எடுத்து இருப்பார்கள்?) ஆர்டர் கொடுத்தது எப்போது என்பதை எல்லாம் தெளிவாக Fact check செய்து வெளியிட வேண்டும் புத்தகம் வாங்கியது ஜூன் 2026 என தெளிவாக சீல் இருக்கிறது புத்தக கொள்முதலில் சந்தேகம் இருந்தால் அந்த ஆர்டரை ரத்து செய்து இருக்கலாமே? விமான நிலைய திட்டத்தையே ரத்து செய்த தவெக அரசுக்கு இதென்ன பெரிய விஷயமா? இந்த முறைகேட்டில் சம்மந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் உரிய விசாரணை நடத்தி தண்டிக்க வேண்டும். பாரபட்சம் இன்றி இந்த அரசு செயல்படும் என நினைக்கிறேன்
1
21
37
584
rodricks retweeted
மே 31 2026 அன்று கோயமுத்தூரில் உள்ள பெரியார் அறிவுலகத்தில் ஆதவ் அர்ஜூனா ஆய்வு நடத்துகிறார், ஐந்து மாதம் கழித்து திரு.பெருமாள்முருகன் புத்தக கொள்முதலில் ஊழல் என்கிறார்? ஆதவ் அர்ஜூனா அப்படி என்ன ஆய்வுகளை நடத்தினார்!?.
9
20
406
விஜய் பிறந்தநாள் அன்னைக்கிதான் எழுத்தாளர் த்ரிஷா விஜய் புத்தகம் வாங்கி இருக்காங்க 😂
ஜுன் மாதம் 2026 தான் புத்தகம் சரிபார்த்து தவெக அரசு முத்திரை குத்திருக்கிறது , நிர்வாக சீர்கேடு நடந்துள்ளது தெளிவாக தெரிந்துள்ளது, இதில் தவெகவினர் ஈடுபட்டிருக்கலாம் எனவும் பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டுகின்றனர் …
3
32
2
91
1,595
பட்டிமன்ற ராஜ்மோகன் பள்ளி கல்வி துறையில் என்ன வேலை தான் பாக்குறாரு? காலை உணவு திட்டத்துக்கு பெயரை மாத்த தெரியுது. நான் முதல்வன் திட்டத்துக்கு பெயரை மாத்த தெரியுது. லயோலா மணியை பாடநூல் கழகத்துக்கு தலைவரா நியமிக்க தெரியுது... ஆனால் பெரியார் நூலகத்துக்கு புத்தகங்கள் வாங்க தெரியாதா? படிச்ச யாருமே உங்க கூட இல்லையா? சினிமாக்கு 6 ஷோ நிர்ணயிக்க தெரியது ஆனால் புத்தகங்கள் பற்றி ஆலோசனை சொல்ல அறிவா இருக்க ஒருத்தர் கூட உங்க கூட்டத்தில் இல்லையா ? ஆட்சிக்கு வந்து 6 மாசமாச்சு இன்னும் திமுக திமுகன்னு பேசுறது உங்களுக்கு வெட்கமா இல்லையா? @imrajmohan @TVKVijayHQ
21
42
89
2,653
இந்த புத்தகங்களுக்கு அப்ரூவல் கொடுத்த நாள் 22.ஜூன்.2026. எங்கயோ இடிக்குதே?
பெரியார் அறிவுலகத்தில் போலி புத்தகங்கள் ஊழல் குறித்து கண்டுபிடிச்சது யாரு தெரியுமா? திமுக ஆட்சியில் நூலகங்களுக்கு புத்தகம் பரிந்துரை செய்யும் குழுவில் இருந்த ஐயா பெருமாள் முருகன் தான். திமுக ஆட்சியில் பரிந்துரை குழு பரிந்துரைத்த புத்தகங்களை வாங்காமல் போலி புத்தகங்களை வாங்கி இருக்கானுங்க ஒரு புது திருட்டு கும்பல்.
1
12
14
333