rodricks (@RodricksPrem) profile picture

Belongs to the Dravidan stock. RT/Like is not endorsement | Tweets are personal & must not be represented otherwise. ❤️🖤

Joined July 2017
Photo by rodricks (@RodricksPrem)Photo by rodricks (@RodricksPrem)Photo by rodricks (@RodricksPrem)Photo by rodricks (@RodricksPrem)Photo by rodricks (@RodricksPrem)Photo by rodricks (@RodricksPrem)Photo by rodricks (@RodricksPrem)Photo by rodricks (@RodricksPrem)Photo by rodricks (@RodricksPrem)Photo by rodricks (@RodricksPrem)
rodricks retweeted
#JUSTNOW | திருப்பத்தூர் தொகுதியில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் பெரிய கருப்பன் தொடர்ந்த தேர்தல் வழக்கை விசாரணைக்கு ஏற்றது உச்ச நீதிமன்றம் #SunNews | #Tirupathur | #TVK | #DMK | #SupremeCourt
1
3
1
15
1,740
rodricks retweeted
#BREAKING | திருப்பத்தூர் தவெக எம்.எல்.ஏ. வெற்றியை எதிர்த்து பெரியகருப்பன் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு ஏற்பு! #SunNews | #Periyakaruppan | #Tiruppathur
1
23
62
3,449
rodricks retweeted
அரசாங்க நூலகங்களிலேயே போலியான புத்தகங்களையும், AI மூலம் அவசர அவசரமாக உருவாக்கப்பட்ட புத்தகங்களையும் வாங்கி, கோடிக்கணக்கில் முறைகேடு நடந்திருக்கிறது என்ற குற்றச்சாட்டு சாதாரணமாகக் கடந்து செல்லக்கூடிய ஒன்றல்ல. இது வெறும் procurement scam பத்தோட பதினோராவது ஊழல் என கடக்க முடியாது.
2
52
1
94
2,275
rodricks retweeted
முதல் பதிப்பு! எழுத்தாளர் சூர்யா பாலு! சர்வதேச தரப்புத்தக எண் போலி! உள்ளே நாலடியார் பற்றி என்ன எழுதியிருக்கிறது தெரியுமா? கில்லி திரைப்படத்தில் விஜய் படிப்பாரே... இண்டியன் எகனாமி ஈஸ் அவர் எகனாமி என்று அதே ola தான்.
பெரியார் அறிவுலகத்தைக் கட்டி நிர்மாணித்த திமுக ஆட்சியை விட்டு இறங்கிவிட்டது; தவெக அதற்கு புத்தகங்கள் கொள்முதல் செய்வதில் செய்த ஊழலைப்பாருங்கள்! ஆட்சிக்கு வந்த சில மாதங்களில் எவ்வளவு திட்டமிடல்கள். போலி பதிப்பகங்களை உருவாக்கி, அதில் chat gpt மூலம் பொருளற்ற, உள்ளீடற்ற புத்தகங்களை உருவாக்கி., ஒவ்வொரு புத்தகத்துக்கும் ரூ 1000-1500 வரை விலை நிர்ணயித்து கொள்முதல் செய்திருக்கிறார்கள். என்ன கொடுமை என்றால் நூல் ஆசிரியர் பெயருக்கு கூட பெரிதாக யோசிக்கவில்லை. திரிஷா விஜய் என்று ஒரு எழுத்தாளரை உருவாக்கியிருக்கின்றனர். நீங்கள் கேட்ட மாற்றம் மிக மிக அற்புதமாகக் கிடைத்திருக்கிறது தமிழ் கூறும் நல்லுலகோரே!
3
76
2
97
3,666
rodricks retweeted
டூப்ளிகேட் பதிப்பகம் தொடங்கி AI வைத்து போலியான பெயர்களில் போலியாக புத்தகங்கள் எழுதி அதை கோவை பெரியார் நூலகத்திற்கு ஒரு புத்தகம் 1000, 1500 ரூபாய் என விற்றுள்ளனர். அதுவும் கோடிக்கணக்கான ரூபாய்க்கு டெண்டர் எடுத்து விற்றுள்ளனர். பெருமாள் முருகன் அந்த நவீன ஊழல் பற்றி இன்று கட்டுரை வெளியிட்டுள்ளார். அதில் நான் கண்ட முக்கிய நகைச்சுவை, ஒரு போலி எழுத்தாளரின் பெயர் திரிஷா விஜய். AI வைத்து ஊழல் செய்த முதல் மாநிலம் எனும் பெருமையை பெற்றது வெற்றித் தமிழகம். 💪💪💪.
13
103
10
197
8,260
rodricks retweeted
பெரியார் அறிவுலகத்தைக் கட்டி நிர்மாணித்த திமுக ஆட்சியை விட்டு இறங்கிவிட்டது; தவெக அதற்கு புத்தகங்கள் கொள்முதல் செய்வதில் செய்த ஊழலைப்பாருங்கள்! ஆட்சிக்கு வந்த சில மாதங்களில் எவ்வளவு திட்டமிடல்கள். போலி பதிப்பகங்களை உருவாக்கி, அதில் chat gpt மூலம் பொருளற்ற, உள்ளீடற்ற புத்தகங்களை உருவாக்கி., ஒவ்வொரு புத்தகத்துக்கும் ரூ 1000-1500 வரை விலை நிர்ணயித்து கொள்முதல் செய்திருக்கிறார்கள். என்ன கொடுமை என்றால் நூல் ஆசிரியர் பெயருக்கு கூட பெரிதாக யோசிக்கவில்லை. திரிஷா விஜய் என்று ஒரு எழுத்தாளரை உருவாக்கியிருக்கின்றனர். நீங்கள் கேட்ட மாற்றம் மிக மிக அற்புதமாகக் கிடைத்திருக்கிறது தமிழ் கூறும் நல்லுலகோரே!
பெரியார் அறிவுலகத்தில் பெரிய ஊழல் பெருமாள்முருகன் கட்டுரை #PeriyarArivulagam | #PeriyarKnowledgeCentre | #Sindhai | #DMK | #TVK | #CMVijay | #Kovai
12
196
15
226
13,913
Replying to @NothroneNofloor
when is the marriage?
7
Replying to @isai_
@Amockx2022 @RahulGandhi your enemies are tvk friends. what a pathetic alliance. congress oppose adhani but when it comes to its own alliance it keeps mum.
11
பரவால்லைங்க Youngster கொஞ்சம் கொஞ்சமா கேள்வி கேட்குறாங்க இப்போளா
36
1
93
1,259
rodricks retweeted
#BREAKING | திரையரங்குகளில் 6 மணிக் காட்சிக்கு திமுக கண்டனம்! #SunNews | #TVK | #Vijay | #DMK
32
89
9
432
22,023
rodricks retweeted
“வேதனையளிக்கிறது..” #Kanimozhi | #DMK | #MinisterSrinath | #TVK | #News7Tamil
1
23
105
5,812
தலைமை தற்குறி பெருந்துறை வந்துட்டு போனதில் இருந்து ஈரோட்டு தற்குறிங்க அலும்பு தாங்கலடா ..😂😂 #திருட்டு_வெற்றி_கழகம்
1
14
35
697
congress is supporting horse trading.
72
rodricks retweeted
திமுக சட்டத்துறை இணைச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திரு. இ. பரந்தாமன் கண்டன அறிக்கை! ஹைதாராபத்தில் ஒரு திரைப்படத்தின் சிறப்புக் காட்சியின் போது ஏற்பட்ட துயரக் காட்சிகள் தமிழ்நாட்டிலும் நடக்க வேண்டும் என விஜய் அரசு ஆசைப்படுகிறதா? பொதுமக்களின் பாதுகாப்பை பணயமாக வைத்து வழங்கப்பட்டுள்ள 6 மணிக் காட்சி அனுமதிக்கு கண்டனம்! புதிய படம் வெளியாகும் நாளில் இருந்து ஒரு வாரத்துக்கு தினமும் காலை 6 மணி முதல் மறுநாள் அதிகாலை 2.30 மணி வரை 6 காட்சிகளை திரையிடலாம் என்றும், சனி - ஞாயிறு, உள்ளூர் பண்டிகை, பொது விடுமுறை நாள்களிலும் 6 காட்சிகளைத் திரையிட அனுமதி வழங்கியிருக்கிறது தவெக அரசு. இளைஞர் சமுதாயத்தையும், தமிழ்நாடு கலாச்சாரத்தையும் சீரழிக்கும் நோக்கில் பொழுது விடிந்தவுடன் புதிய திரைப்படங்களை தியேட்டர்களில் திரையிடலாம் என்று தவெக அரசு பிறப்பித்துள்ள உத்தரவு பேரதிர்ச்சியளிக்கிறது. நான் முதல்வன், புதுப்புது நூலகங்கள், தமிழ்ப் புதல்வன் திட்டம், புதுமைப் பெண் திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் என்றெல்லாம் மாணவர்களின் அறிவுசார் தமிழ்நாட்டின் பக்கமாக அழைத்துச் செல்ல திராவிட மாடல் ஆட்சியில் வியத்தக திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆனால், தவெக ஆட்சியிலோ “பொழுது விடிந்ததும் சினிமா” “காலை 6 மணி முதல் ஒரு நாளைக்கு 6 காட்சிகள் திரையிடலாம்” என உத்தரவு அளித்து, ஒரு Generational Destruction-யைச் செய்யத் தொடங்கி விட்டது! இதே முதலமைச்சர் விஜய்யின் லியோ பட ரீலீஸின் போதுதான் ஒரு திரையரங்கில் காலை 6 மணிக் காட்சியில் ஏற்பட்ட நெரிசல், கண்ணாடிகள் உடைப்பு, கலாட்டா என மக்கள் பதற்றத்தில் மூழ்கினார்கள். அப்படியொரு ஆபத்தை தவிர்த்திடவே திராவிட மாடல் ஆட்சியில் காலை 6 மணி காட்சிக்கு மட்டுமல்ல, ஒரு நாளைக்கு 6 காட்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. அன்றைக்கு “7 மணி காட்சிக்கு அனுமதி கேட்டு” லியோ படத் தரப்பினர் மாண்பமை உயர்நீதிமன்றத்திற்கு சென்ற போது கூட பொதுமக்கள் பாதுகாப்பு முக்கியம் என்பதையே உயர்நீதிமன்றம் வலியுறுத்தியது. ஆகவேதான் 6 மணி அல்லது 7 மணிக் காட்சியோ, ஒரு நாளைக்கு 6 காட்சிகளோ அனுமதிக்க முடியாது என்பதில் திராவிட மாடல் அரசு உறுதியாக இருந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் விஜய் “6 மணி காட்சி மற்றும் ஒரு நாளைக்கு 6 காட்சிகள்” என புதிய திரைப்படங்களுக்கு உத்தரவிட்டுள்ளது மிகக் கொடுமையான கலாச்சாரத் தாக்குதல் மட்டுமல்ல, நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான செயலும் கூட! அடுத்தடுத்துக் காட்சிகள் திரையிடப்படுவதால், மறு காட்சி தொடங்குவதற்கு இடைப்பட்ட நேரம் மிகக் குறைவாக இருக்கும். அதனால், தியேட்டரை விட்டு வெளியே வருகிறவர்களும் உள்ளே நுழைபவர்களும் முட்டி மோதி அதனால் நெரிசல் ஏற்பட்டு, உயிரிழப்புகள் ஏற்படலாம். ஹைதராபாத்தில் ஒரு திரைப்படத்தின் சிறப்புக் காட்சியின் போது கூட்ட நெரிசலில் ஒரு பெண் உயிரிழந்த சம்பவம் இந்தியா முழுவதும் அறியப்பட்ட நிகழ்வு. 2023-ல் ஒரு திரைப்பட ரிலீஸின் போது சென்னை திரையரங்கம் அருகே, நள்ளிரவு 1 மணி சிறப்பு காட்சியைக் கொண்டாட வந்த ரசிகர் லாரியின் மீது ஏறி நடனமாடி கீழே விழுந்து உயிரிழந்தார். இப்படி ஏதும் நடந்து விடக்கூடாது என்பதுதான் திராவிட மாடல் அரசின் நோக்கமாக இருந்தது. ஆனால் இப்போது விஜய் அரசு 6 காட்சிகள் அனுமதித்தித்து அதுபோன்ற துயர சம்பவங்கள் நடக்க வேண்டும் என ஆசைப்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது. தமிழ்நாட்டின் பெருமைகளை, பண்பாட்டை சீரழிக்கும் இப்படியொரு முன்னெடுப்பை- அதுவும் பொதுமக்களின் பாதுகாப்பை பணயமாக வைத்து விஜய் அரசு எடுத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. புதுப்படம் வெளியாகும் போது மற்ற மாநிலங்களில் காலை ஆறு மணிக்கு காட்சிகள் திரையிடுவதால் தமிழ்நாட்டில் முன்கூட்டியே திரை விமர்சனம் வெளியாகி, படத்தின் வெற்றி வாய்ப்பை பாதிக்கிறது என்கிற நோக்கத்தில் தமிழ்நாடு நடப்பு சினிமா தயாரிப்பாளர் சங்கம் சொல்லியிருக்கிறது. மனித உயிர்களை விட எந்த வகையிலும் திரைப்படத்தின் வெற்றி உயர்ந்ததில்லை. ஹைதராபாத் துயர நிகழ்வுக்கு பிறகு மற்ற மாநிலங்களில் கடுமையான கட்டுப்பாடுக்கள் விதித்து வருகிறார்கள். திரைப்படத்தின் வெற்றியை விட அடுத்த தலைமுறை வாழ்க்கையின் வெற்றிதான் முக்கியம் என்பதை இந்த அரசு உணர வேண்டும்.
11
68
171
7,578
ரொம்ப காலத்திற்கு முகத்தை வச்சு மட்டுமே ஓட்ட முடியாது
52
122
1,927
rodricks retweeted
"பொழுது விடிந்ததும் சினிமா.. ஒரு Generational Destruction-ஐ செய்யத் தொடங்கி விட்டது தவெக அரசு.." -பரந்தாமன், திமுக #SunNews | #Vijay | #TVK | #DMK
17
94
4
286
9,812
rodricks retweeted
"முதல்வர் என்கிற பொறுப்பான பதவியில் இருந்து கொண்டு மாணவர்களிடம் இப்படியா பேசுவது?" -நயினார் நாகேந்திரன் #SunNews | #Vijay | #BJP | #NainarNagendran
11
133
3
455
14,535
This vedio never gets old 😂
44
363
16,516
rodricks retweeted
Sanghis - Gulp!!!
35
59
2
453
5,764
Muslims Are Thrilled About El-Sayed’s Win. But Not Because of His Faith. Yet in interviews, Muslim voters from Illinois to Michigan to Washington, D.C., said they did not see his win as significant because he shares their faith. Instead, many see Mr. El-Sayed, the son of Egyptian immigrants, not primarily as a religious touchstone, but as part of a progressive Democratic coalition taking root across the country, one that prioritizes things like affordability, universal health care and ending U.S. funding for Israel. “Our country isn’t an Islamic-based nation,” said Mohamad Saab, 23, a college student who also voted for Mr. El-Sayed in Dearborn. “It’s a secular nation, and we want it to be that way.” nytimes.com/2026/11/04/us/mu… via @NYTimes
5
26
1
97
8,089