𝓻𝓲𝓯𝓪 🫰✨ retweeted
அந்த ஹைவே ஹோட்டல் உரிமையாளர் கவனத்திற்கு அவர் உங்களிடம் வேலை செய்யலாம் ஆனால் அவரும் மனிதர் தான்..
தீப ஒளியில்
இருள் விலகுவது போல்
உங்கள் வாழ்விலும்
துன்பம் விலகி
இன்பம் நிலைத்து இருக்கட்டும்.
அனைவருக்கும் இனிய #தீபாவளி
நல் வாழ்த்துக்கள்...!
𝓻𝓲𝓯𝓪 🫰✨ retweeted
எட்டுத் திசையை நோக்கி வழி மேல் விழி வைத்து காத்திருக்கிறேன்...
ஆனா எந்த திசையில் இருந்து வரும்.னு தான் தெரியல அந்த உண்மையான "அன்பு" 😔🚶
𝓻𝓲𝓯𝓪 🫰✨ retweeted
உன் கண்ணக்குழிக்கும், வெக்கத்திற்கும் தொடர்பு உண்டு! அதில் தொலைந்து போனவர்கள் ஆயிரம் உண்டு!
🤤
𝓻𝓲𝓯𝓪 🫰✨ retweeted
ஆயிரம் பேர் ஆயிரம் பேசுபவர்கள். அந்த ஆயிரத்துக்கும் பதில் சொல்ல ஆரம்பித்தால்,
ஆயுள் போதாது..!
𝓻𝓲𝓯𝓪 🫰✨ retweeted
ஒரு சிலர பைத்தியமென்று தெரிந்த உடன் விலகி விடுவோம்...
ஒரு சிலரை பைத்தியமென்று தெரிந்த பின்பும் கூடவே வைத்திருப்போம்...
எந்த பைத்தியத்தை நம்முடன் இருப்பதற்காக தேர்ந்தெடுக்கிறோம் என்பதில் இருக்கிறது....
நம் பைத்தியக்காரத்தனம்....
பபி/
𝓻𝓲𝓯𝓪 🫰✨ retweeted
சந்தர்ப்பம் கிடைக்கும் போதே பிடித்தவருடன் வாழ்ந்து விடுங்கள்.
நாளை என்பது வெறும் கனவாக கூட போய்விடலாம்.!
💕
𝓻𝓲𝓯𝓪 🫰✨ retweeted
எவ்வளவு நெருங்கிய நபர்கள் எனினும்,
அது எந்த உறவாக இருப்பினும்,
பாரம் என அவர்கள் உணர்த்தும் முன், நாம் உணர்ந்த பின் விலகியே,
தூரமாக இருப்போம்.
𝓻𝓲𝓯𝓪 🫰✨ retweeted
பார்ட் 2 படம் எடுக்குறது எல்லாம் எப்படி இருக்குன்னா பணம் இருக்கிறவன் பந்தாவுக்காக மறுபடியும் காதுகுத்து வைப்பானாம் அது மாதிரி தான் இருக்கு...!
𝓻𝓲𝓯𝓪 🫰✨ retweeted
நான் செல்லும் இடமெல்லாம்
துணையாக வருகின்றன
உந்தன் நினைவுகள்,..
உன் சுவடுகளை அழிக்க முயன்று
தோற்றுப் போகின்றது
என் நிகழ்வுகள்.
𝓻𝓲𝓯𝓪 🫰✨ retweeted
உண்மையாய் இருக்க நினைப்பதில் தவறில்லை...
அதற்குமுன் இந்த உலகத்தை புரிந்துக் கொள்ள முயற்சி செய் அப்பொழுது தான் துரோகத்தையும் அவமானத்தையும் தவிர்க்க இயலும்...!✍️
#இனிய_காலை_வணக்கம்
𝓻𝓲𝓯𝓪 🫰✨ retweeted
Actually என்று சொல்லி அடிக்கடி பேசஆரம்பிப்பவன்,
வாழ்க்கையிடம் அடிவாங்க தயாராக இருப்பான்,
Unfortunately என்று சொல்லி பேசஆரம்பிப்பவன்,ஏற்கனவே வாழ்க்கையிடம் பலமாக அடிவாங்கியிருப்பான்..!!
𝓻𝓲𝓯𝓪 🫰✨ retweeted
#குர்ஆன் 11:47
என் #இறைவா! எனக்கு எதை பற்றி #ஞானம் இல்லையோ அதை உன்னிடத்திலே #கேட்பதை விட்டும் உன்னிடம் நான் #பாதுகாப்பு தேடுகிறேன்; நீ என்னை #மன்னித்து எனக்கு #அருள் புரியவில்லையானால் #நஷ்ட மடைந்தோரில்
#நான் ஆகிவிடுவேன்”.
🤲🏻
𝓻𝓲𝓯𝓪 🫰✨ retweeted
உலகத்திலே பணத்தவிட பெரிய விசயம் எவ்வளவோ இருக்கு.
ஆனா அது அனைத்தையும் பணத்தால் தான் வாங்க முடியும்.
Money is Always Ultimate.
𝓻𝓲𝓯𝓪 🫰✨ retweeted
உள்ளத்தில் உள்ளதை
பரிமாற்றம் செய்ததால்
அவனும் அவளும் மறைந்து
அவர்கள் ஆகினர்.
#charuwrites
#என்கவிதை























