BINDHU (@_BindhuR_) header
BINDHU (@_BindhuR_) profile picture

முற்போக்கு, பிற்போக்கு சிந்தனை எல்லாம் ஒன்னும் இல்ல, போறபோக்குல சிந்திச்சுகிட்டே போவோம் . ❤️ 🎶🎼🎵🎧 Music ❤️❤️ If it doesn't open, it's not your door.

Joined August 2017
Photo by BINDHU (@_BindhuR_)Photo by BINDHU (@_BindhuR_)Photo by BINDHU (@_BindhuR_)Photo by BINDHU (@_BindhuR_)Photo by BINDHU (@_BindhuR_)Photo by BINDHU (@_BindhuR_)Photo by BINDHU (@_BindhuR_)Photo by BINDHU (@_BindhuR_)Photo by BINDHU (@_BindhuR_)Photo by BINDHU (@_BindhuR_)
🎶തുമ്പീ വാ തുമ്പക്കുടത്തിൻ‌ ...🎶 💞💞
145
528
60
2,536
அப்புறம் ஏன் நீங்க முட்டு கொடுக்கிற #திமுக மட்டும் தீபாவளி வாழ்த்து சொல்றாங்க தோழர்...???
7
55
2
219
20,597
Old is God 😍
14
42
1
328
106,766
#BreakingNews | “பல கோடி முறைகேடு” ஆண்டுதோறும் நடைபெறும் புத்தக கொள்முதலில் பல கோடி முறைகேடு புத்தக தேர்வில் பழைய பதிப்புகளை கலந்து அனுப்பி மோசடி செய்துள்ளனர் 5 முதல் 10 ஆண்டு பழைய புத்தகம் கலப்படம் செய்து அனுப்புகின்றனர் ஒவ்வொரு முறையும் ரூ.2 கோடி வரை ஊழல் நடக்கிறது தவெக ஆட்சிக்கு வந்த பிறகு புத்தகம் கொள்முதல் செய்யப்படவில்லை - நூலக சங்கத் தலைவர் துரை தியாகராஜன் Library Books Scam | District Libraries | 08 November 2026 #BooksScam #Librarian #NewsTamil24x7
8
235
5
549
10,252
BINDHU retweeted
Review பாத்தப்ப வழக்கம்போல over hype னு நெனச்சேன். But worth movie. Massive blockbuster தான். Visual treat 🔥💥 சீதா ஒரு fighterனு இதுலதான் காமிக்கறாங்க, அதுபோல ராமனை "ராமா"னு தான் கூப்பிடுது, அந்தகாலத்தில ஸ்வாமி நாதா னு கூப்பிட்டாங்கனு இத்தன நாளா நம்ப வச்சுட்டாங்க. #Ramayana
2
19
175
11,717
BINDHU retweeted
கட்சி ஆளுங்க தீபாவளி வாழ்த்து சொல்லும் போது ஒருத்தனாவது 🔥 விடுறாங்களா பாருங்க. ஒரு உபி க்கு கூட டீ டிகாசன் இல்ல.
1
8
644
கட்சி ஆளுங்க தீபாவளி வாழ்த்து சொல்லும் போது ஒருத்தனாவது 🔥 விடுறாங்களா பாருங்க. ஒரு உபி க்கு கூட டீ டிகாசன் இல்ல.
1
8
644
BINDHU retweeted
நிறைய DMK Official ID கிட்ட இருந்து தீபாவளி வாழ்த்து post வருது. பெரியார் கொள்கை எல்லாம் இப்போ எங்க போச்சு.....
4
5
23
1,087
நிறைய DMK Official ID கிட்ட இருந்து தீபாவளி வாழ்த்து post வருது. பெரியார் கொள்கை எல்லாம் இப்போ எங்க போச்சு.....
4
5
23
1,087
The false claim that “The Vijay Revolution” book is available at Periyar Library is fake news. Cyber complaints will be filed against those spreading this misinformation.
30
360
14
1,086
29,621
என்ன Diwali media வராம இருக்கு. Come on girls, TL colorful ஆக்குங்க
5
1
13
1,059
BINDHU retweeted
நம்ம post நாம RT பண்ணலாம் தப்பிலே, ஆனா அடுத்தவங்கள நக்கல் பன்னனும்னு ஒரு fake news வச்சு QT போட்டு, அப்புறமா அதை delete பண்ணறது தான் தப்பு. இது கூட sly tweet தான் but direct message தான். கட்சி வெறில, இவ்ளோ காலம் friendly யா பழகின ஆட்கள்கிட்ட வன்மம் காட்டாமல் இருங்க.
2
1
10
562

இது fake id யா, நேத்து fullaah CM wishes postல கடிச்சுவச்ச உபிஸ் எல்லா சாப்பிட்டு தூங்குறாங்க போல. இப்ப தெரியுதா ஆட்சி மாற்றம் என்னெல்லா பண்ண சொல்லும்னு. போன வாரம் புரோகிதர் வச்சி கல்யாணம், இப்ப தீபாவளி வாழ்த்துக்கள். தலைமை எல்லா clear ah இருக்காங்க, இங்க இருக்குற ஆளுங்கதான் 😔
3
20
1,046
Review பாத்தப்ப வழக்கம்போல over hype னு நெனச்சேன். But worth movie. Massive blockbuster தான். Visual treat 🔥💥 சீதா ஒரு fighterனு இதுலதான் காமிக்கறாங்க, அதுபோல ராமனை "ராமா"னு தான் கூப்பிடுது, அந்தகாலத்தில ஸ்வாமி நாதா னு கூப்பிட்டாங்கனு இத்தன நாளா நம்ப வச்சுட்டாங்க. #Ramayana
2
19
175
11,717
தீபாவளி அன்னிக்கு, விடுமுறை தின சிறப்புத் திரைப்படம்னு தான் கலைஞர்ல போடுவான் இப்ப என்னடான்னா ''தீப ஒளித் திருநாள் திரைப்படம்னு'' போடறான் ஏன் இந்த மாற்றம்?
42
77
4
561
15,867
BINDHU retweeted
My trading strategy
222
318
37
4,271
97,571
தமிழக வரலாற்றில் முதன் முறையாக நடந்த அதிசயம், இதான் மாற்றம் 🔥 Great work Sir @TamilanParthib1 🫡
11
726
2
3,725
59,117
😂😂😂👌👌👌
அவன் உஷாரா டெலிட் பண்ணிட்டான்... அத ஷேர் பண்ற அடிமைகள் மாட்ட போகுதுங்க 😂😂
2
10
498
BINDHU retweeted
இதான் எல்லாருக்குமான CM. 😍💥 மதம் பாத்து வாழ்த்து சொல்ல கூடாது. கோடி கணக்கான மக்கள் தமிழ்நாட்டில தீபாவளி கொண்டாடும் போது இதுக்கு வாழ்த்துக்கள் சொல்லாம இருந்தாங்க சிலர், ஆனா ஓணம் க்கு எல்லாம் வாழ்த்துக்கள் சொல்லுவாங்க.
மக்கள் மனங்களில் புதிய நம்பிக்கையையும், புத்துணர்வையும், மகிழ்ச்சியையும் மலரச் செய்யும் தீபாவளித் திருநாளில், அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்! இருள் நீங்கி ஒளி பிறக்கும் நாளாகவும், தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகும் வெற்றித் திருநாளாகவும் கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகையைப் பாதுகாப்போடும், மிகுந்த உற்சாகத்தோடும் கொண்டாடி, அளவற்ற அன்பையும், மகிழ்ச்சியையும் அனைவருடனும் பகிர்ந்து கொள்வோம். இல்லங்கள்தோறும் ஆனந்தம் பெருகி, அனைவரின் வாழ்விலும் புது நம்பிக்கை பிறந்து, உற்சாகம் பொங்கிப் பெருகும் நாளாக இத்திருநாள் அமையட்டும்! #CMJosephVijay
11
31
858