Vee Jay (@Vee____Jay) profile picture

Humour is the Medicine for happy life

Tiruchirapalli, India
Joined August 2020
Photo by Vee Jay (@Vee____Jay)Photo by Vee Jay (@Vee____Jay)Photo by Vee Jay (@Vee____Jay)Photo by Vee Jay (@Vee____Jay)Photo by Vee Jay (@Vee____Jay)Photo by Vee Jay (@Vee____Jay)Photo by Vee Jay (@Vee____Jay)Photo by Vee Jay (@Vee____Jay)Photo by Vee Jay (@Vee____Jay)Photo by Vee Jay (@Vee____Jay)
வாழ்க்கயில்... நமக்கான நேரம்... கண்டிப்பாக... வந்தே தீரும்...! அதுவரை... சகித்து கொண்டும்... பொறுத்துக் கொண்டும்... ஓடிக்கொண்டே... இருப்போம்... வெற்றி நிச்சயம்...!! இனிய காலை வணக்கம் 🌹🌹🌹
6
2
1
14
291
Several questions. Most of the Gudiance employees who left now where appointed back in AIADMK (JJ & EPS Period). DMK Govt came to power and most of these people continued working. We had a golden run starting from 2020-2026 especially in manufacturing. Double digit growth, Electronics growth, Exports boom etc. Why has this sudden exodus happened?? Internal rift or what is something we don't know. News reports saying data were leaked to Andhra. Also we need to understand that Guidance isn't unlike any Govt jobs. There's no NDA and people working there are free to move especially when states like Andhra are looking for executives. Sincerely hope things are sorted out at the earliest. Tamil Nadu needs Guidance...🤧🙏🙏
54
197
19
1,210
66,010
Happy Mens day 💐
83
தன்... விருப்பம்... போல... கடந்து... கொண்டிருப்பது.... காலம்... மட்டுமே....!! இனிய நாளாகட்டும் 💐💐
5
1
10
173
பெரிய பெரிய கனவுகளில் தொடங்கி சின்ன சின்ன ஆசைகளில் முடிகிறது வாழ்க்கைப் பயணம்....!! இனிய காலை 💐💐
8
3
13
388
இனிய மதிய வணக்கம்.. நட்பே 💐💐
மகிழ்ச்சிக்கான மாய கண்ணாடி மனம் மட்டுமே....
1
1
71
மனம் குழப்பமாக இருக்கும் போது... மௌனமாக இருக்க பழகுங்கள் ... மனம் கஷ்டமாக இருக்கும் போது.. தைரியமாக இருக்க பழகுங்கள் ...!! இனிய காலை 💐💐
3
4
14
276
சில நேரங்களில் மன்னிப்புக் கேட்பது தோல்வியோ ,பின்வாங்குதலோ அல்ல... ஒரு உறவைக் காப்பாற்றும் உயர்ந்த குணமாகும். இனிய காலை 💐💐
6
2
15
252
முயற்சி செய்பவரை தட்டிக் கொடுப்பவரை விட... தடுக்கி விழ வைப்பவர்களே அதிகம்..... எப்போதும்........ எந்த சூழ்நிலையிலும் விமர்சனங்களுக்கு அஞ்சி உங்கள் முயற்சியையும் தேடல்களையும் விட்டுவிடாதீர்கள்...!! இனிய நாளாகட்டும் 💐
1
3
11
233
பொறாமை என்பது... நேரடியாக பேசாது... மாறாக... கிண்டல் மற்றும்... நகைச்சுவையின்.... பி ன்னால் மறைந்து... பேசும்...!! இனிய காலை வணக்கம் 🌹🌹🌹
3
1
13
284
இன்ஸ்ட்ராகிராம்ல ரீல்ஸ் பாத்தா மனசு கொள்ளை போனது இந்த அந்த காலம் தம்பி.....!!! இப்போ நகையும் கொள்ளை போகுது......!!😒
4
15
414
காலம் எந்த காயத்தையும் ஆற்றுவது இல்லை........ அது நம் மனதை பக்குவப்படுத்துகிறது அவ்வளவு தான்...............!! இனிய காலை 💐💐
2
3
8
165
🎋மெச்சூரிட்டிங்கறது என்னனா... அதுக பேசுற பேச்சுக்கு பல்ல கடிச்சிட்டு அறையனும் போல தோணுறப்ப.. சிரிச்சிட்டே கடந்து போறது தான்!💯✔️ இனிய காலை 💐💐
11
3
1
23
418
😂😂😂
ஒரு பெண் எப்பவுமே உங்களுக்குத் தேவதையாக தெரிய வேண்டுமென்றால்... அவளை நீங்கள் திருமணம் செய்யாமல் இருக்க வேண்டும்...!!! 😄😄
60
உனக்காக வாழ்கிறேன் என்ற மற்றவரின் வார்த்தைகளை விட, உன்னால் தான் வாழ்கிறேன் என ஒருவரையாவது சொல்ல வைத்திடுங்கள்..!! இனிய காலை 💐💐
5
2
18
346
பிரிவுகள் இயல்பு தான் ஆனால் இயல்பறிந்து பிரிந்து சென்றாயே..... ஆதலால் இயல்பறிந்து அன்பு செய்யுங்கள்....
3
7
17
534
வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் நிமிர்ந்து நில்!! குனிந்து கொடுக்க தொடங்கி விட்டால்... நிமிர விடாது இந்த சமூகம்!!! இனிய நாளாகட்டும் 🌹
2
1
12
211
உதிர்ந்த மலருக்கு ஒரு நாளில் மரணம்.. பேசாத உறவுக்கு தினம் தினம் மரணம்... உரியவர்களிடம் உரிமையோடு பேசுங்கள்... உறவுகளை அன்புடன் நேசியுங்கள்...!! இனிய காலை 💐💐 🔥💐🔥💐🔥💐🔥💐
7
3
1
25
495
இல்லாததை தேடுங்கள்.... நிச்சயம் ஒரு நாள் கிடைக்கும்.... இழந்ததை மட்டும் தேடாதீர்கள்.... அது நிச்சயம்_ வேறு ஒருவர் கைகளில் கிடைத்து இருக்கும்...!! இனிய இரவு 💐💐
2
3
11
248
யார் நினைத்தாலும்... ஒழுக்கத்தைக்... கற்றுத் தரலாம் ... நாம் நினைத்தால்... மட்டுமே , பின்பற்ற‌... முடியும்...!! இனிய காலை வணக்கம் 🌹🌹🌹
7
16
444