திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும்.
இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்
நன்றி தலைவரே 🖤❤️
மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!
கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம்.
மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன்.
அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன்.
நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!
எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள்
அனைவருக்கும் நன்றி !
எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன்.
எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான்.
அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும்.
இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.
வெற்றி 150 திட்டம் எல்லாம் வெறும் பேப்பரில் மட்டுமே இருக்கும்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 100 நாட்கள் என்பதை கூட எந்த மாநிலமும் கொடுத்ததில்லை. தமிழ்நாட்டில் 50 நாட்கள் தான் வேலை கிடைத்தது
VBGRAMG 125 நாள் முடித்து வெற்றி 150 திட்டத்தில் கூடுதலாக 25 நாள் என்பது சீமான் சொல்வது போல வாய்ப்பில்லை ராஜா தான்.
ஜூலை மாதம் VBGRAMG தொடங்கி விட்டார்கள். கடந்த 100 நாளில் மக்களுக்கு எத்தனை நாட்கள் வேலை கிடைத்துள்ளது என்று அரசு வெளியிட்டால் இந்த வெற்றி 150 திட்டம் கண்துடைப்பு என்பது தெரிந்து விடும்.
சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு @AadhavArjuna அவர்கள்
பதில் சொல்ல வேண்டும்
இந்த போதைப் பொருள் கடத்தலில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கும் பங்கு உள்ளதா? ஏன் வாயத் திறக்க மாட்டேங்குறீங்க சார்?" -@iparanthamen, திமுக
137 கிலோ போதைப்பொருள் கடத்தில் வழக்கில் தவெக நிர்வாகி பூபாலன் உட்பட 4 பேர் கைது பற்றி DRI அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளது
2022 நவி மும்பையில் 198 கிலோ போதைப்பொருள் கைப்பற்றினர். அதன் மதிப்பு ₹1,476 கோடி
Source:
2026
shorturl.at/yqAiD
2022
shorturl.at/qwvkC
👉 DRI seizes massive 137 kg consignment of crystal meth; busts coastal drug trafficking network; 4 arrested in Tamil Nadu
👉 Major intelligence-led operation foils suspected attempt to smuggle drug to Sri Lanka through maritime route
Read more ➡️ pib.gov.in/PressReleasePage.…
#DRIAtWork
இன்றைய எதிர்க் கட்சித் தலைவர் திரு @Udhaystalin, முன்னாள் துணை முதல்வர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக இருக்கும் வரை இப்படி ஒரு நிலை ஏற்பட்டதில்லை
மாற்றம் என்று நீங்கள் கொண்டு வந்த @AadhavArjuna தலைமையில் விளையாட்டுத் துறை சூப்பர் முதல்வரே 🔥
மானங்கெட்ட மாற்றம் 🤦
Students fainted at a govt-organised sports meet in #Madurai amid shortages of drinking water & electrolyte drinks.
Toilets lacked latches, forcing students to stand guard as friends used them. Sewage overflowed & biomedical waste lay strewn around.
My colleague Jaden reports.
நேத்து நான் கேட்டேன்.. இன்னைக்கு அண்ணன் @dmk_raja கேட்கிறார்.. பதில் சொல்லுங்க CM சார்
போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க அமைக்கப்பட்ட 65 படைகள் எங்கே? இதே போல் இன்னும் எத்தனை இடங்களில் இருக்கிறது? முதலமைச்சர் விஜய் மௌனம் காப்பது ஏன்?
அடி பிலிவர் அடி 🔥
//மாவட்டத்துக்கு மாவட்டம் இப்படி எத்தனை லியோதாஸ்களும், பவுடர் சரத்களும் த.வெ.க.வில் இருக்கிறார்கள்//
//"பயமா இருக்கா? போக போக இன்னும் பயங்கரமா இருக்கும்" என முதலமைச்சர் இதற்கும் Punch Dialogue அடிக்காமல் இருக்க வேண்டும்.//
TVK = Bad Party மட்டுமல்ல, Breaking Bad Party
ஒன்றிய அரசின் DRI அதிகாரிகளால் நாகை மாவட்டத் த.வெ.க. நிர்வாகியும் கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் பொறுப்பாளருமான பூபாலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதை 'ஒழிப்பு' பற்றி முதலமைச்சர் மேடைதோறும் பாடமெடுத்து வருவதை, போதை 'ஒளிப்பு' எனத் தவறாகப் புரிந்துகொண்டு 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை ஒளித்து வைத்திருந்ததுதான் அவர் செய்துள்ள குற்றம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கேரியரின் உச்சத்தில் இருந்தபோது தொக்காக மாட்டியுள்ளார்.
சொந்தக் கட்சியிலேயே மிகப் பெரிய போதை மாபியாவை வைத்துக்கொண்டுதான் த.வெ.க. தலைவர் ஊருக்கு உபதேசம் செய்துகொண்டிருந்தாரா?
ஒரே சோதனையில் இந்த அளவுக்கு போதைப்பொருள் சிக்கியிருக்கிறதென்றால், இவர்களின் பின்னால் இன்னும் எத்தனை பேர் இருக்கிறார்கள் எனக் கண்டறிந்து மொத்த Network-ஐயும் சுற்றி வளைக்க வேண்டும்.
தாசில்தார் மூலமாகக் கம்யூனிஸ்டுகளைக் கணக்கெடுப்பதற்கு பதிலாக, மாவட்டத்துக்கு மாவட்டம் இப்படி எத்தனை லியோதாஸ்களும், பவுடர் சரத்களும் த.வெ.க.வில் இருக்கிறார்கள் என முதலில் கணக்கெடுங்கள்.
ஆட்சிக்கு வந்த ஐந்தே மாதங்களில் Bad Party என்று பெயரெடுத்திருந்த த.வெ.க., அடுத்தகட்டமாக Breaking Bad Party-யாக Promotion பெற்றுள்ளது.
"பயமா இருக்கா? போக போக இன்னும் பயங்கரமா இருக்கும்" என முதலமைச்சர் இதற்கும் Punch Dialogue அடிக்காமல் இருக்க வேண்டும்.
ஆட்சிக்கு வந்த 6 மாசம் கூட முடியல.. பிடிபட்டது மட்டும் ₹675 கோடியாம்.. அதுவும் ஒன்றிய அரசின் DRI வந்து பிடிச்சு இருக்காங்க..
போதைப்பொருள் ஒழிப்புக்கு 65 அதிரடிப்படிகள் அமைத்த முதல்வர் விஜய் மெகா ஆக்சன் என்றார்கள்..
ஒழிப்பா.. ஒளிப்பா..
Action ah.. Auction ah..
மாற்றம் 🔥🔥🔥
தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே இல்லாத வகையில் உயர்தர போதைப்பொருளான
மெத்தாபெட்டமைன் 135 கிலோ @TVKPartyHQ -ன் நாகை மாவட்ட செயற்குழு உறுப்பினர் பூபாலன்
என்பவர் வீட்டில் இருந்து @FinMinIndia -ன் கீழ் இயங்கும் Directorate of Revenue Intelligence அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்
மெத்-ன் இந்திய சந்தை மதிப்பு
ஒரு கிலோ ரூ.5 கோடி வரை விற்பனையாகிறது..
அப்படியென்றால்,பறிமுதல் செய்யப்பட்டுள்ள போதைப்பொருளின் மதிப்பு ரூ.675 கோடி ரூபாய்
இவ்வளவு பெரிய ஸ்டாக் எங்கிருந்து வந்தது ?
யாருக்கெல்லாம் விற்பனை செய்துள்ளனர்/செய்ய திட்டமிட்டிருந்தனர் என @narcoticsbureau @ncbchennai முழுமையாக விசாரிக்க வேண்டும்
இந்த சோதனை மற்றும் பறிமுதல் குறித்து @FinMinIndia ,DRI விரிவான Press Release வெளியிட வேண்டும்
ரூ.675 கோடி மதிப்பிலான மிகப்பெரிய போதைப்பொருள் பறிமுதலுக்கு பின்னால் இருக்கும் சட்டவிரோத பணப்பரிமாற்ற விவகாரம் குறித்து @dir_ed அமலாக்கத்துறை இயக்குநரகம் விசாரணை நடத்த வேண்டியது மிகவும் அவசியம்
கைது செய்யப்பட்டுள்ள
பூபாலன் தவெக-வின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்
தேர்தலுக்கு முன்:
போதைப்பொருள் ஒழிப்பு- அண்ணனோட Guarantee!
ஆட்சிக்கு வந்ததும்:
நாகை தவெக மாவட்ட நிர்வாகி பூபாலன் வீட்டில் 135 கிலோ மெத் போதைப்பொருள் பறிமுதல் & கைது
போதை பொருள் ஒழிப்பா
போதை பொருள் ஒளிப்பா
மாற்றம் 🔥🔥
தவெக நிர்வாகி வீட்டில் இருந்து ரூ.100 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தவெக நிர்வாகி பூபாலன் மற்றும் கூட்டாளி சுகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பூபாலன் வீட்டில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் 8 மணி நேரம் சோதனை செய்த நிலையில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
#TVKVijay #TVK #Meth #Drug #Vijay
அமைச்சர் @AadhavArjuna திமுக ஆட்சியில் கொடுத்த ரேசன் அரிசியை மக்கள் சாப்பிடுவதில்லை மாட்டுக்கு தான் குடுப்பாங்க என்றார்
அமைச்சர் @AdvocateVenkatP ரேஷன் அரிசி தான் சாப்பிட்டதாக சொல்கிறார்.
அமைச்சர் ஆதவ் சொல்வது பொய்யா? இல்லை அமைச்சர் வெங்கடரமணன் சொல்வது பொய்யா?
“நீங்க ரேஷன் அரிசி சாப்பிட்டீங்கன்னா... கடந்த ஆட்சியில் நல்ல அரிசிதானே கொடுத்திருக்காங்க?” - செய்தியாளர் கேள்வியும் அமைச்சர் பதிலும்
#tvk | #Venkataramanan | #chennai | #PuthiyaThalaimurai
வெளிப்படையான ஆட்சி கொடுப்பேன் என்று பதவியேற்கும் போது சொன்ன முதல்வர் விஜய் அவர்களே
RTI மூலம் கேட்ட கேள்விகளுக்கு Information Integrity Desk (IID) பற்றி வெளிப்படை தன்மையுடன் பதிலளிக்க மறுப்பது ஏன்?
2023 திமுக ஆட்சியில் Fact Check Unit (FCU) ஆரம்பிக்கப்பட்டது. இதற்கென ஆண்டுக்கு ₹3.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, 80 பணியிடங்கள் உருவாக்கப்பட்டது
2026 தவெக அரசு பொறுப்பேற்ற பின் மோடியின் Name change Sarkar போல FCU என்பதை IID என பெயர் மாற்றம் செய்தது. இதற்கு பொறுப்பாளர்களாக விஜய் ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்களை நியமித்ததாக செய்திகள் வந்தது
இப்போது IID பெயர் மாற்றம் மற்றும் புதிய பொறுப்பாளர்கள் நியமனம் குறித்த அரசாணையை RTI மூலம் கேட்டதற்கு, கொடுக்க மறுத்துள்ளது அரசு
வெளிப்படைத் தன்மையுடன், ஒரே பவர் சென்டராக விஜய் மட்டுமே இருப்பான் என்று அறிவித்த முதல்வர் அவர்களே, அரசாணை கொடுப்பதில் என்ன தயக்கம்.
தவெக அரசில் அரசியல் ஆலோசகர் நியமனம் உட்பட பல அரசாணைகள் வெளிவராத மர்மமாக இருப்பது ஏன்?
பதில் சொல்லுங்க CM சார்
Source:
2023 GO Copy
shorturl.at/s917f
State government has declined to provide details under the Right to Information (RTI) Act on the restructuring of its Fact Check Unit (FCU) as the Information Integrity Desk (IID) @tn_factcheck
2019 அதிமுக ஆளும் கட்சியா இருக்கும் போது சந்துக்கு வந்தேன்
சீமான் உட்பட நாம் தமிழர் கட்சி ஜோம்பிஸ் கூட்டம், பாஜக சங்கி கூட்டம் சொல்ற பொய்க்கு எல்லாம் Fact Check பண்ண ஆரம்பிச்ச பயணம் இப்ப மோசமான தற்குறி கூட்டத்து கூட மல்லுகட்டிட்டு இருக்க வேண்டிய நிலை
7 வருசம் ஆச்சாம்..
600 லட்சம் பாக்கெட்டுகள் பாமாயில் கொள்முதலில் ஊழல் நடந்துள்ளதா என்பதை @Arappor @JayaramArappor மற்றும் ரிட்டயர்டு @ArchitectSam76 வெளிக்கொண்டு வர வேண்டும்
டெண்டரில் 8 நிறுவன பங்கேற்கிறது. இதில் MGM Edible Oil நிறுவனம் L1 ஆக தேர்வாகிறது
வழக்கமான டெண்டர் நடைமுறை படி, மற்ற நிறுவனங்கள் L1 விலைக்கு கொடுக்க முன் வந்தால் அவர்களுக்கும் சப்ளை ஆர்டர் பிரித்து கொடுக்கப்படும்
இதில் 3 நிறுவனங்கள்
L2 Kumar Agro
L3 KTV Health Food
L4 Integrated Service point
L1 விலைக்கே பாமாயில் சப்ளை செய்ய ஒப்புக் கொள்கிறது
4 நிறுவனங்கள் ஒரே விலையில் கொடுக்க முன் வரும் போது மொத்த கொள்முதல் விகிதாச்சார அடிப்படையில் பிரித்து கொடுக்கப்படும்
முதற்கட்டமாக 200 லட்சம் பாக்கெட் பாமாயில் கொள்முதலில் விகிதாச்சார முறையில் கொடுக்கவில்லை என்று நீதிமன்றம் சென்றுள்ளது KTV நிறுவனம்
காரணம்
L1 MGM 80 லட்சம்
L2 Kumar Agro 52 லட்சம்
L3 KTV 34 லட்சம்
L4 ISP 34 லட்சம்
பாமாயில் பாக்கெட்டுகள் சப்ளை செய்ய வேண்டும் என பிரித்து கொடுத்துள்ளார்கள்
இந்த வேறுபாட்டால் நீதிமன்றம் பாமாயில் கொள்முதல் செய்ய தடை விதித்துள்ளது
என்னுடைய கேள்வி எல்லாம் இதே போன்ற நடைமுறை பின்பற்றி திமுக ஆட்சியில் அன்றைய அமைச்சர் @V_Senthilbalaji செய்த TNEB டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் என்றால், இப்போது தவெக ஆட்சியில் அமைச்சர் @AdvocateVenkatP தலைமையில் பாமாயில் கொள்முதலில் நடந்துள்ளதன் பெயர் என்ன?
அண்மையில் தொடங்கி வைக்கப்பட்ட "தாய்மாமன் தங்க மோதிரம்" திட்டத்திற்கான டெண்டரில் ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் L1 ஆக தேர்வானது. அவர்களை போன்றே 1 பைசாவில் கல்யாண் ஜூவல்லர்ஸ் கொடுக்க முன் வந்ததால் 70:30 என ஆர்டர் பிரித்து கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
TVK Polmolein Oil
Finance Summary
shorturl.at/XbPdK
Award of Contract (AOC)
shorturl.at/D9djG
DMK Transformer
shorturl.at/7xkOZ
Arappor
Tender Ref M-11/2021-22
xitter.cf/Arappor/status/1704417…
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்
xitter.cf/TVKFactChecks/status/2…
விசில் போடு..
அண்ணன் ஆட்சியில் உள்கட்டமைப்பு வளர்ச்சி திட்டங்களின் நிலை..
மாற்றம் 🔥
🚨List of project halted/status unknown after new TVK Govt took over :
1. Parandur Airport & Aerocity - Halted
2. Metro extension to Parandur - Halted
3. Sports City - Halted
4. ECR Flyover - Halted
5. Guindy-Velachery flyover - Halted
6. Cuddalore Sipcot Expansion - Halted
7. Hosur Tidel Park - Design ready, Environment Clearance filed. Stuck at tender stage
8. Hosur Knowledge Corridor- No work started
9. Coimbatore Cricket Stadium - No Bidders
10. Last Stretch of Chennai Peripheral Ring Road - Tender Cancelled
11. 1,000 AC Electric Buses - Tender Canceled
12. Mini Buses for CMRL - No Bids
13. Cheyyar Sipcot Ph-3 - Scrapped
2007 கலைஞர் அரசு: இஸ்லாமியர்களுக்கு 3.5% உள் இட ஒதுக்கீடு
2026 TVK: மதம் மாறிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இந்த இட ஒதுக்கீடுகள் கிடையாது
மசவெகூ அண்ணன் ஆட்சியின் வெற்றி மண் அள்ளி போடும் திட்டம்
@IUMLTNOfficial சந்தோசமா. விசில் அடிங்க. கொண்டாடுங்க @thirumaofficial
எதுக்கு அமைச்சர் @imrajmohan அவர்களுக்கு நன்றி சொல்லி அதையும் டெலீட் பண்ணி இருக்காங்க 🤔























































