CKS retweeted
ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய கள்ளக்குறிச்சி MLA சார்ந்த
கட்சியினுடைய தலைவர் விஜய் அஞ்சலி செலுத்தினார்.
- ஷபீர் ஆஹமது..
இப்டிதான் ட்வீட் போடுவீங்களா ப்ரோ
@Ahmedshabbir20 ?
xitter.cf/sivaseelan12/status/21…
TVK Kolathur MLA VS Babu who defeated MK Stalin dies of cardiac arrest
thenewsminute.com/tamil-nadu…
CKS retweeted
#DadasahebPhalke பெயரில் விருது கொடுங்கடன்னா, அவர் பெயரில் நடக்கும் திரைப்பட விழாவில் விருது கொடுக்குறாங்க!
#கமல்ஹாசன்
#KamalHaasan
#KamalHaasan_MP
CKS retweeted
நாளைய ஜூனியர் விகடன் இதழில்...
#JuniorVikatan | #Magazine
CKS retweeted
30 வருஷம் கூட வாழ்ந்த மனைவி ஒர்தே இல்லம்பான். பெத்த புள்ளை படிச்சு பட்டம் வாங்கினதுக்கு போக மாட்டான், சொந்த பெரியம்மாவ முதியோர் இல்லத்தில் வைத்திருப்பான், ஆனா 6 மாசம் முன்னாடி கூட வந்து சேர்ந்தவனுக்காக நாடகம் ஆடுவான். இப்படி ஒரு கேடுகெட்ட ஆள பார்த்ததே இல்ல.
மக்களின் தெய்வங்களை பற்றி விரிவாக தெரிந்த பிறகே விருமாண்டியை எடுத்திருக்கிறார். கண்ணை மூடிட்டு எதிர்ப்பு தெரிவிக்கும் கிருஷ்ணசாமி மாதிரி ஆட்களுக்கு புரியாது.
விருமாண்டி ஒரு கதை அல்ல வரலாறு📖
அதுவரை திரைத்துறையில் யாருமே கண்டுகொள்ளாத தமிழ் மண்ணின் சிறு தெய்வங்களை உலகிற்க்கே வெளிச்சம் போட்டு காட்டியவர் #KamalHaasan. சுப்ரமணியபுரம், நாடோடிகள், பருத்திவீரன் என்று மதுரை மண்ணை மையமாக்கி எடுக்கப்பட்ட அனைத்து படங்களுக்கும் முன்னோடி #Virumandi. இந்திய சினிமா வரலாற்றில் Rashomon Effect-இல் வந்த முதல் படம். வியாபார ரீதியாகவும், வசூல் ரீதியாகவும், விமர்சனங்களிலும் மாபெரும் வெற்றி பெற்ற படம்.
#Sandiyar @ikamalhaasan #சண்டியர்
CKS retweeted
விஎஸ் பாபு இறப்புல காட்டுன இதே சீன
விஜயகாந்த் இறப்புல காட்டியிருந்தா நீ மனுசன்
கரூர்ல காட்டியிருந்தனா நீ மாமனிதன்
CKS retweeted
Where are the jobs?
thesouthfirst.com/southern-s…
CKS retweeted
It is sad that Tamil Nadu is becoming a laughing stock 🤦🏻♀️ @CMOTamilnadu
🚨🚨Breaking: Andhra Pradesh's top-secret investment strategy has been leaked. It's called "reply to investors on the same day." Feel free to copy it. 😄 #SpeedOfDoingBusiness
CKS retweeted
YOUR HERO DOESN'T NEED MILK.
A HUNGRY CHILD DOES.
Where are we heading as a society?!!
Tamil Nadu still has a nutrition crisis: 20.7% of children under five are stunted, 17.4% are wasted and 23.2% are underweight.
Yet litres of milk are poured over celebrity posters in the name of fandom.
Dear stars, your influence comes with responsibility. Don’t celebrate this waste. Condemn it! @dhanushkraja
STOP WASTING FOOD .
CKS retweeted
5 வருடமே ஓய்வு என்றால் 21 வருஷமா உனக்கு ஓய்வு கொடுத்த விஜய் அண்ணா பெரிய வீரன் தான். எடுத்தது ஒரே ஒரு படம், அதுவும் ரீமேக். நீங்க எல்லாம் வாய் பேசலாமா?
CKS retweeted
மறைந்த MLA V.S. பாபுவின் உடலை விஜய் சுமந்து சென்றார். காரணம் என்னவாக இருந்தாலும், இது ஒரு அசாதாரணமான செயல் என்பதை மறுப்பதற்கில்லை. அவர் அபிமானிகள் நிச்சயம் இதை சிறந்த gesture ஆக பார்ப்பார்கள்.
அதே நேரம், சமீபத்தில் தனது பெரியம்மா இறந்தபோது இது போல விஜய் ஏதும் செய்தாரா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.
CKS retweeted
தூய சக்தி மாகாணம் !
அமைச்சர் : ரோடு டெண்டர் போடு..டெண்டர் தொகை எவ்வளவு ?
பொறியாளர் : 70 லட்சம் சார்.
அமைச்சர் : 70 லட்சமா ...40 லட்சம், 30 லட்சம்னு பிரிச்சு 2 டெண்டரா போடு. அப்போதான் இணையதளத்தில் போடாம quotation டெண்டரா போட முடியும்
பொறியாளர்: சரிங்க சார்.
அமைச்சர் : 40 லட்சம் டெண்டரை மாவட்டம் சொல்லற ஆளுக்கு கொடு. 30 லட்சம் டெண்டரை கிளை சொல்லற ஆளுக்கு கொடு.
பொறியாளர்: சார் ..3 பேர் கிட்ட quotation வாங்கணும்
அமைச்சர்: அவனே 2 டம்மி quotation வாங்கி கொடுப்பான் . வாங்கிட்டு கொடு. 40 லட்சம் டெண்டரை 50 லட்சத்திற்கு கொடு. 30 லட்சம் டெண்டரை 40 லட்சத்திற்கு கொடு. என் பங்கு 10 லட்சத்தை நாளைக்கு வாங்கி கொடு !
பொறியாளர்: சார். ஆட்சி அமைந்தவுடன் எல்லாம் இ டெண்டர்னு சொல்லிட்டோம். இப்ப quotation டெண்டரா போடுங்க என்று நம்ம இயக்குனர் வள்ளி அம்மா வாய் மொழியாய் சொன்னதை கேட்க மாட்டேங்கறாங்க. சில அதிகாரிங்க மற்றும் ஒப்பந்ததாரர்கள் கேள்வி எழுப்பறாங்க..
அமைச்சர் : நம்ம நிதி செயலரை கூட்டிட்டு வா..அவரை வெச்சு ஒரு circular போடுவோம் !
இது போல தமிழ்நாட்டில் நடக்க விடக்கூடாது!
ALL TENDERS ABOVE Rs 1 LAKH MUST BE END TO END E TENDERS! WE WILL NOT REST TILL ITS ACHIEVED! LETS THROW THE CIRCULAR OF THE FINANCE SECRETARY MUST BE THROWN INTO THE DUSTBIN!
@CMOTamilnadu
CKS retweeted
இந்த வார ஆனந்த விகடன் தலையங்கம்: இதுவா மாற்றத்துக்கான அரசு?
#CMVijay | #AVEditorial | #AnandaVikatan | #Magazine
CKS retweeted
கோயம்பேடு bashyam (3bhk ) Apt- ல மாசம் வாடகை 90k+6k maintanence
கோட்டூர்புரம் clover by river (3bhk)
apt - ல மாசம் வாடகை 2L + 15k maintanence.
நாட்ல மாசம் இவ்ளோ வாடைகைய தந்து வாழ்றானுகளா ? மாசம் ,மாசம் இவ்ளோ தரதுக்கு அந்த காச home loan எடுத்து கட்டிட்டு போயிர்லாமே..

































