பாமரன் (@msg90_tweets) profile picture

Belong to Dravidian Stock❤️🖤 From #TamilNadu #Union_of_India

தமிழ் நாடு
Joined August 2020
Photo by பாமரன் (@msg90_tweets)Photo by பாமரன் (@msg90_tweets)Photo by பாமரன் (@msg90_tweets)Photo by பாமரன் (@msg90_tweets)Photo by பாமரன் (@msg90_tweets)Photo by பாமரன் (@msg90_tweets)Photo by பாமரன் (@msg90_tweets)Photo by பாமரன் (@msg90_tweets)Photo by பாமரன் (@msg90_tweets)Photo by பாமரன் (@msg90_tweets)
Boasting Vande Bharat as an achievement is the sign of a low IQ person.
India without Press Conference 🔥🫡
2
2
28
397
Most Indians think that living in a filthy environment will give one a better immunity.
Can people start taking dust and pollution allergy as seriously as other allergies?? 😭 If I tell someone about mine, they just tell me to increase immunity, like just shutup bro 😭
1
1
6
248
Yes. கியூட் ரிக்ட்ஷனுடன் நடந்து சென்றார்.
தமிழ்நாட்டின் உயிர்நாடி பிரச்சனையான காவிரி விவகாரத்தில் இரண்டு முக்கியமான மனுக்களை ஒரே வார்த்தையில் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இது நடந்து முழுசா இரண்டு நாள் முடிந்து விட்டது! இதனால் தமிழ்நாட்டின் விவசாய பெருங்குடி மக்கள் பெரும் கவலையில் உள்ளனர் அவர்களின் கவலையை போக்கும் வகையில் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய் ஏதாவது சொன்னாரா? செய்தாரா?
104
I personally feel that Indian legal language is stuck at 18th century English. Courts should move ahead and adopt simple writing style. It was purposefully kept difficult to keep legal profession as an exclusive domain of colonial masters. It is a shame that we continued the same in Independent India.
This quoted post is unavailable.
3
134
மாமிசமும், மீனும் ஊருக்கு ஒதுக்குபுறமாக அசுத்தமான சூழலில் விற்கப்படுவதற்கும், அவை அடிப்படை சுகாதாரம், தொழில் முறை இல்லாமல் கையாள படுவதற்கும், உணவை உருவாக்குபவர்கள் என்ற வகையில் நிலவுடமை விவசாயிகளுக்கு உள்ள மரியாதை அவர்களுக்கு இல்லாமல் இருப்பதற்கும் இந்த நாட்டின் அழுகிப்போன சாதிய சமூகத்துக்கும் நெருங்கிய தொடர்புள்ளது. மீன்/இறைச்சி கடைகள் அசுத்தமான சூழலில் இருந்து உயர்தர சூழலுக்கு மாறுவது இந்த பின்னணியில் மிக அவசியம்.
நம்மூர்ல பாஸ்மதி அரிசி வாங்குனாலே அதை 3 தடவை கழுவி சமைச்சு பழகிட்டோம் நமக்கு இதுவே அதிகம். அதுபோக இவங்க வெட்டுறதுல wastage அதிகம் போகுது. ஆனா நாம தலை முதற்கொண்டு சாப்டுவோம் & 3 வேலை சாப்பாடு கிடைக்காத ஊர்ல எதை சாப்பிடனும் எப்படி சாப்பிடனும்னு பாடம் எடுக்குறதே அபத்தம்
1
12
20
1,145
தங்கம் விலை குறைந்ததால் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு போட்ட ஒப்பந்தத்தில் தமிழ்நாடு அரசிற்கு இதுவரை நட்டம் எவ்வளவு? மொத்த கொள்முதலுக்கு ஒப்பந்தம் போடும் போது ஒப்பந்த காலத்தில் தங்கத்தின் விலை எப்படி மாறும் என அரசு ஆராயாமல் ஒப்பந்தம் போடப்பட்டதா? இதனால் யாருக்கு லாபம்? @DMKITwing
ஜனவரி 2026 தங்கம் விலை 1 சவரன் : ₹1,34,400... இன்று தங்கம் விலை 1 சவரன் : ₹91,720...
13
23
903
Nopes. This can't be explained to a 4 year old.
YouTube Premium has never made sense to me from a business POV. So you let your rich customers pay you a token amount every month to spare themselves from ads, but you let the brokies watch the ads? How are those ads supposed to return a positive ROI if only brokies watch them!? And if your ads don't work, who's going to keep advertising with you? Can someone explain this to me like a 4-year-old?
132
நிதி முதலீடுகளை பொறுத்த அளவு அனைவரும் ஒரு அனுமானத்தில் மட்டுமே கருத்துக்களை கூறுவர். அவற்றை காது கொடுத்து கேட்பதை தவிர்பது நமக்கு நல்லது. எப்போதும் நம் தனிப்பட்ட அனுமானத்தில் முதலீடு செய்வதே சிறந்தது. நான் தனிப்பட்ட முறையில், 80000 க்கு மேல் விலை சென்றவுடன் தங்கம் வாங்குவதை நிறுத்தி விட்டேன்.
gold விலையேற்றம் ஒரு bubble ன்னு ஒரு டாபிக் ஓடும்போது எல்லோரும் சிரிச்சாங்க ஆனா இப்ப வெளியேறுங்கன்னு எல்லோரும் சொல்றாங்க.. இவங்களேதான் விலை குறையும்போது வாங்குங்கன்னு சொல்றாங்க.. இப்ப வித்துட்டு கிளம்புங்கன்னு சொல்றாங்க.. ஒன்னும் புரியலையே
2
5
445
A legendary scene by Manivannan. Even today this scene reflects the behaviour of political allaikais like Saikko and his hand komanam son.
2
5
24
538
இது ஒரு வழக்கமான நடைமுறை. எந்த தனியார் நிறுவனத்தில் நகை கடன் வாங்கினாலும் இந்த விதி கடன் ஒப்பந்தத்தில் இருக்கும். கடன் வாங்கும் முன் மக்கள் ஒப்பந்த பத்திரத்தை நன்றாக படித்து பார்த்து வாங்க வேண்டும். சட்டபடி நீதி மன்றங்கள் கூட இதில் ஒன்றும் செய்ய முடியாது
Muthoot finance ல நகை அடகு வைத்தவர்கள் நகை விலை குறையவும் பணத்தை கட்ட சொல்லி நிர்பந்திப்பதோடு ஆறுமாதம் இருந்தாலும் ஏலம் விடுவோம் என மிரட்டி நோட்டீஸ் அனுப்பிகிறார்கள் நடுத்தர மக்கள் அவசரத்துக்கு தான் நகை அடகு வைக்கிறாங்க இதுல இந்த பிரச்சினை வேர 🤦 @TheMuthootGroup
1
4
289
30 வருஷம் கூட வாழ்ந்த மனைவி ஒர்தே இல்லம்பான். பெத்த புள்ளை படிச்சு பட்டம் வாங்கினதுக்கு போக மாட்டான், சொந்த பெரியம்மாவ முதியோர் இல்லத்தில் வைத்திருப்பான், ஆனா 6 மாசம் முன்னாடி கூட வந்து சேர்ந்தவனுக்காக நாடகம் ஆடுவான். இப்படி ஒரு கேடுகெட்ட ஆள பார்த்ததே இல்ல.
7
346
5
780
7,499
இதெல்லாம் அரசியல்னு நினைக்கிறது தான் பெரிய முட்டாள்தனம்.
இந்தாளுக்கு அரசியல் தெரியாதுனு நினைக்கிறவன் தான் கேனை… 🚶🏻‍♀️
1
5
198
மிக அருமையான மாற்றம். இதே போன்ற மாற்றங்கள் நடந்து தமிழ்நாடு முன்னேற வேண்டும். இதை தொடர்ந்து "வெற்றி வெற்றிலையில் மை போட்டு பார்க்கும் திட்டம்" மூலம் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் ஒரு மந்திரவாதியை நியமிக்க வேண்டும்.
செஞ்சி அருகே மாயமான சி**றுமி கிடைக்கவும், குற்றங்கள் குறையவும் சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் யாக பூஜை நடத்திய காவல் ஆய்வாளர்.. 40 நாட்களாக சிறுமியை கண்டுபிடிக்க இயலாமல் போலீசார் பகீரதபிரயத்னம் மேற்கொண்டுவரும் நிலையில் காவல் ஆய்வாளர் யாக பூஜை.. #Police | #PolimerNews
75
ஐயா தயவு செய்து இப்படியான மொழி நடையை பயன்படுத்த வேண்டாம். முக்கியமான செய்திகளை கூட படிக்க பொறுமையில்லாத தற்குறிகளுக்காக தமிழை கொல்ல வேண்டாம்.
குறுவை போச்சு! சம்பாவும் கருகுது! Survival Mode-இல் தவிக்கும் விவசாயிகளுக்கு, Silent Mode-இல் உள்ள CM-இன் பதில் என்ன? காவிரியில் 11 TMC தண்ணீர் கேட்ட தவெக அரசின் இரண்டு மனுக்களும் தள்ளுபடி! நாகையில் குறுவை சாகுபடிப் பரப்பு சுமார் 94% சரிவு! இன்று சம்பா பயிரைக் காப்பாற்ற விவசாயிகள் தண்ணீரையே விலைக்கு வாங்கும் அவலம்! 🌾 காவிரி நீருரிமையை நிலைநாட்ட என்ன செய்தீர்கள்? 🌾 பயிர்களைக் காப்பாற்ற என்ன திட்டம்? 🌾 பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் எப்போது? 🌾 விவசாயிகளுக்கு முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி எப்போது? முதலமைச்சர் அவர்களே… அனைத்துக்கட்சிக் கூட்டத்தை உடனடியாகக் கூட்டுங்கள்! தீர்மானங்களை நிறைவேற்றி, பிரதமரைச் சந்தித்து முறையிடுவோம்! விவசாயிகளின் கண்ணீரைவிட உங்களது Ego பெரிதல்ல. பொறுப்புகளைத் தாரைவார்த்துவிட்டு Zero Accountability-யுடன் சொகுசாக இருக்கலாம் என்று எண்ணாமல், விவசாயிகளின் கண்ணீருக்குப் பதில் சொல்லுங்கள்! #Cauvery #DeltaFarmers #TVKfails
1
4
275
இது உண்மை. 35 வயதை கடந்த பலரும் இன்னும் 18-20 வயதில் தேங்கியிருப்பதை காண முடிகிறது. ஒட்டுமொத்த சமூகமாக நாம் தேங்கி நிற்க இதுவும் ஒரு காரணம்.
இன்று 40 வயதைக் கடந்தும் வேலை தொழில் செய்யாமல் இருக்கும் பல இளைஞர்களைப் பார்க்கிறோம். அதேபோல், 35 வயதைக் கடந்தும் மகள்களுக்குத் திருமணம் செய்யவில்லை. வாழ்க்கையின் முக்கியமான ஆண்டுகள் வீணாகிக் கொண்டிருக்கின்றன. இவை தனிப்பட்ட பிரச்சினைகள் மட்டுமல்ல. சமூகப் பிரச்சினைகளும் கூட.
79
தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவனுக்கொரு குணமுண்டு. எவ்வளவு பெரிய பொய் இது.
தமிழக வெற்றிக்கழக சட்டமன்ற உறுப்பினர் வி எஸ் பாபு உயிரிழந்து விட்டார். அவரது உடலை பார்க்க செல்லும் முதல்வர் விஜயை சிரித்த முகத்துடன் செல்பி எடுத்தபடி வரவேற்கும் அக்கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மரண வீட்டுக்கு செல்கிறோம் என்பதை மறந்து அதை சிரித்தபடி கைகூப்பி ஏற்றுக்கொள்ளும் முதல்வர் விஜய் சூனியம் வைத்ததால் தான் வி எஸ் பாபு இறந்துவிட்டார் என கப்பித்தனமாய் சொல்லும் ஆளும் கட்சியினர் அதிகாரம் கிடைத்தும் அனுபவிக்க முடியாமல் போய்விட்டார் என வன்மம் விதைக்கும் எதிர்க்கட்சி ஒரு மூன்று நாள் கழித்து கூட செய்யலாம் ஆனால் இறந்தவர் உடல் அவரது வீடு செல்வதற்கு முன்பாகவே அவரது இடத்தில் ஆளுங்கட்சி யாரை நிறுத்தும்? எதிர்க்கட்சி யாரை நிறுத்தும்? நிறுத்தினால் யார் வெற்றி பெறுவார்கள் என விவாதம் நடத்தும் ஊடகங்கள் சமூக வளைதள இன்புளூன்சியர்கள் தமிழன் என்றொரு இனமுண்டு அவனுக்கென்று தனி ஒரு குணம் உண்டு என்ற அந்த பழைய கர்வம் படிப்படியாக அழிந்து வருகிறது
130
இருப்பதிலேயே மிக மோசமான கலாசார அங்கங்களாக நான் பார்ப்பது இந்த பூநீராட்டு விழாவும், முறை பெண் / முறை பையன் வழக்கில் திருமணம் செய்வதும் தான். ஒரு குழந்தை பிறந்ததில் இருந்து அந்த குழந்தையை திருமண கண்ணோட்டத்தில் மட்டுமே அணுக உருவாக்கப்பட்ட முறைகள் இவை. இவற்றை கைவிடாமல் ஒரு குடும்பம் முன்னேறவே முடியாது.
வீட்டில் ஒரு பெண் குழந்தை கருவுற தயாராகி விட்டது என்பதை ஊருக்கும் உறவிற்கும் அறிவிக்க ஒரு விழா. குழந்தை திருமணங்கள் ஊக்குவிக்கப்பட்ட காலம் அது. திரள்றதுக்குள்ள கல்யாணம் என்பது தமிழ் இந்து குடும்பங்களில் பெருமையாக கருதப்பட்டது. அடங்கி இரு விலகி இரு என வலியுறுத்தப்பட்ட விழா 🤦🏼‍♀️🤦🏼‍♀️
1
4
14
598
I have been to many international and domestic airports. No airport has this type of absurd process for getting wifi access.
Replying to @aswinchdhas
Passengers with an Indian SIM can avail free Wi Fi by registering with their mobile number. International passengers without an Indian SIM may visit the kiosks at the Departure and Arrival levels at T2 to obtain Wi Fi credentials by scanning their passport and boarding pass. Thank you
1
160
பாமரன் retweeted
முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரை, இந்த தற்குறிகள் செய்யாத அவதூறே கிடையாது எனும் நிலையில், இன்று என்ன செய்வதென்று தெரியாமல் உத்தமன் வேஷம் போடுகின்றனர். அரசியல் மாண்பு, மனிதப்பண்பு, மனிதநேயம் உள்ளிட்டவைக்கும் தவெக கோஷ்டிக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா என்று இணையத்தில் அவர்களால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களிடம் தான் கேட்க வேண்டும். ஆனால் நாட்டில் என்ன நடந்தாலும் முதலில் Victim Card தூக்கிக்கொண்டு வருவதும் அதே கோஷ்டி தான். தங்களுடைய கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ காலமானது குறித்து எந்த வருத்தமும் கொள்ளாமல், அடுத்த நிமிடமே "திமுக தான் Black Magic செய்துவிட்டது" என்று இன்றைக்கும் தங்களின் 'திமுக கடி' பணியை Route Mafia போடும் எலும்புத் துண்டுக்காக செய்து வரும் ரசிகவெறி பொறுக்கிகள், வெறிநாய் கடித்தது போல் திமுக திமுக என்று புலம்பாமல், பாபுவின் இறுதிச் சடங்கை செய்யுங்கள்.
கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ்.பாபு அவர்கள் இயற்கை எய்தியதைக் கொண்டாடும் Narcissist-களையும் Psychopath-களையும் தான் வளர்த்து வைத்திருக்கிறார் Dummy Daddy! மனிதத்தனமே அற்ற பிறவிகள் நிறைந்த கேடுகெட்ட கட்சிதான் திமுக என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர் சித்தரஞ்சன் சாலை மூர்த்தியின் வளர்ப்புகள். கண்ணியம், மாண்பு பற்றியெல்லாம் பேசுவதற்கு முன்பாக, திரு. ஸ்டாலின் தனது கட்சியினருக்கே முதலில் பாடம் எடுக்க வேண்டும். ஒருவரது இறப்பில்கூட அரசியல் குதூகலம் காணும் 'திமுகதனத்தை' மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதற்கான பாடத்தை திமுக விரைவில் கற்கும்.
17
353
8
708
32,392