Max Nich (@MaxNich) profile picture
Joined October 2011
Max Nich retweeted
இந்த தீப கல் தூணையும் தீபமாக மாறிய கறிச்சட்டியையும் பார்த்த பின்பாவது உச்சநீதிமன்ற நீதிபதிகள் அய்யகோ எதுவும் தெரியாமல், எதை பற்றியும் ஆராயாமல் நாம் தவறு இழைத்துவிட்டோம் என்று புரிந்து கொண்டு தமிழ் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்
27
87
1
223
2,969
Max Nich retweeted
இந்த நவீன காலத்திலேயே சனாதனம் தான் நினைத்ததை சாதிக்கிறது என்றால் பேரரசுகள் காலத்தில் என்னவெல்லாம் செய்திருக்கும்..?
திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில் ஏற்றப்பட்டது கார்த்திகை தீபம்.. கையெடுத்து கும்பிட்டு வழிபட்ட நீதியரசர்கள் #Thiruparankundram | #Madurai | #SupremeCourt | #ThiruparankundramDeepam | #CRPF | #PolimerNews
399
123
31
481
16,056
அவன் விஞ்ஞான பூர்வமாக செயல்பட்டான் இவன் அதில் மதத்தை புகுத்தினான் .
6
47
99
1,105
உச்ச நீதிமன்ற ஆணைப்படி, இதுதான் தீபத்தூண் என்றால், அதில் உள்ள பள்ளத்தில் எண்ணெய் ஊற்றி, திரியிட்டு, விளக்கேற்றுவது தானே சரியாக இருக்கும்! இங்கே பாருங்கள், அந்த தீபத்தூணிற்கு மேல் ஒரு பெட்டி! அந்த பெட்டியை மறைக்க சாக்கை சுற்றி, அதில் கயிற்றைக் கட்டி! அதன் மேல் ஒரு மண் சட்டி! எல்லைக்கல் தீபத்தூண் இல்லை என்பது இப்போதாவது கொஞ்சம் பொது அறிவு உள்ளவர்களுக்கு புரியும்! உச்ச பீதிமன்றம் நடத்தும் இந்த நாடகம், தயாரிப்பு RSS, கதை வசனம் டைரக்ஷன் உச்ச பீதிமன்ற நீதிபதிகள்! இசை த வெ க! திரைக்கதை G R சாமிநாதன்! எடிட்டிங் சீட்டிங் தும்மல் குமார்! ஒரு நாள் கூத்திற்கு மீசை வளர்க்கும், பரதேசிகள்!
36
159
8
331
21,828
Max Nich retweeted
#BREAKING | 'தமிழ்நாட்டை மதரீதியாகப் பிரிக்கும் பாஜகவின் முயற்சி' - திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து CJP செய்தித்தொடர்பாளர் சவுரவ் தாஸ் பதிவு #SunNews | #Thiruparankundram | #CJP | #BJP
44
364
8
1,232
39,054
சர்வே கல்லில் எரியப்போகும் மதச்சார்பின்மை ! பகவதிகள் பதுங்கியதால் நாசமாகும் தமிழ்நாடு
59
295
3
1,098
33,274
Max Nich retweeted
ஈவு இறக்கும் இல்லாம தவெக மற்றும் தவெக தற்குறிகளை செம்ம கலாய் கலாய்க்கிறாங்க பா😂😂😂
8
144
3
382
10,547
Max Nich retweeted
121 கிலோ தங்கத்தைத் திருப்பதிக்கு நன்கொடையாக வழங்க மனமிருக்கிறது. ஆனால் அந்த லாபத்தை உருவாக்கிய தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வு கொடுக்க மனசு வரல போல. தீபாவளி போனஸ் கேட்டா வெறும் soan papdi தருவாங்க
14
227
3
689
23,653
அன்பால் நிறைந்த தமிழ்நாடு❣️✝️🕉️☪️
18
1,139
5
5,025
103,824
தமிழ்நாட்டின் மீது உச்ச நீதிமன்றம் படையெடுப்பா?
4
180
2
463
7,996
ஆத்திரமும் ஆவேசம் மட்டும் தான் தெரிகிறது நீதி தெரியவில்லை.
4
10
20
564
RSS & BJP அவனுங்க நினைத்த மாதிரி திருப்பரங்குன்றத்தில் இருந்தே அவனுங்க கணக்கை ஆரம்பித்திருக்கிறார்கள் இன்னும் என்னவெல்லாம் செய்யா காத்து இருக்கானுங்களோ எம்பெருமான் முருகன் தான் தமிழ் நாட்டை காப்பாற்றவேண்டும்
11
47
3
152
1,240
பார்ப்பனரல்லாதார் கருவறையில் நுழைந்து அர்ச்சனை செய்தால் தீட்டாகி, கருவறையிலிருந்து சாமி ஓடிவிடும் என்ற ஆகம தீங்கை எதிர்த்து, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று சட்டம் 1971ல் கொண்டு வரப்பட்ட போதிலிருந்து இன்றுவரை, ஆகமத்தின் அதிகாரத்தை பாதுகாத்து நிற்கும் உச்சநீதிமன்றம், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற இந்திய அரசியலமைப்பின் 14-வது பிரிவு (Article 14)-ஐ ஆகமத்தின் நிபந்தனைகள் மீறவில்லை என்று அடம்பிடிக்கிறது. 1971ல் கொண்டு வரப்பட்ட சட்டத்தை முழுமையாக நிறைவேற்ற இன்றுவரை சட்ட போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பார்ப்பனரல்லாதாரின் வழிபாட்டுரிமை - பிரிவு 25- குறித்து அலட்டிக் கொள்ளாத, இவ்வளவு அவசரம் காட்டாத உச்சநீதிமன்றம் தற்போது காட்டும் அவசரம் கேடானது. அப்பொழுதெல்லாம் Rule of Law, உச்சநீதிமன்றத்தின் அதிகாரம் பற்றியெல்லாம் வாயளக்காத மூத்த பத்திரிகையாளர்கள், விளக்கேற்றித்தான் ஆக வேண்டும் என்று கதறுகிறார்கள். இந்த லட்சணத்தில் புரிதல் உள்ள கும்பலுக்கு பத்திரிகையாளர் என்ற டைட்டில் காரணமாக தமிழ்நாட்டின் எந்த பிரச்சினைக்கும் கருத்து சொல்ல தார்மீக உரிமை இருக்கிறதா?
34
372
1,135
68,722
10
88
1
357
27,237
Max Nich retweeted
Gurumurthy has called the Madurai Karthigai Deepam dispute a “purely political” issue, alleging that the DMK and TVK are competing to appear more anti-Hindu for electoral gains. He argued that lighting the lamp on the hill is a matter of property rights rather than religious custom, and said Hindus should be allowed to light it wherever they have the right to do so. #MaduraiDeepam #KarthigaiDeepam #Deepathoon #Gurumurthy #TamilNadu #DMK #TVK #TamilNaduPolitics #IndiaTodaySocial @sardesairajdeep
47
365
8
1,510
111,332
"தமிழ்நாடு என்ற மாநிலம் வீழ்த்தப்பட்டுள்ளது!" – திருப்பரங்குன்றம் மலை உச்சித் தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்ட விவகாரத்தில், தமிழக அரசு 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றக் கோர வேண்டும் – வழக்கறிஞர் வாஞ்சிநாதன் வேண்டுகோள்! #TVK | #CMVijay | #SupremeCourt | #ThiruparankundramDeepam | #Thiruparankundram
202
921
29
3,481
150,246
இன்றைய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு நீதி துறையின் மீதான நம்பிக்கைகளை சுக்கு நூறாக்கியுள்ளது. சிதம்பரம் நடராசர் கோவிலில் … ஆண்டு கணக்கில் தொடரும் நிதி மோசடி , கனக சபையில் நின்று சாமி தரிசனம் செய்ய கட்டாய கட்டண வசூல் என தெய்வ நம்பிக்கையை தெரு வியாபாரமாய் ஆக்கிய தீட்சிதர்களின் வரம்புமீறலை தடுக்க இடைகால நிர்வாக குழுவை உயர் நீதி மன்றம் அமைத்த போது தீட்சிதர்களை பாதுகாக்க இடைகால நிர்வாக குழு உச்ச நீதி மன்றத்தால் நவம்பர் 4 ல் கலைக்கப்பட்டது. அதே உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட அமர்வு திருப்பரங்குன்றத்தில் …. பாரம்பரிய மரபுகளை பாதுகாக்க முயன்றதற்காக அறங்காவலர் குழுவையே கலைத்து இடைகால நிர்வாக குழுவை அமைக்கிறது. சிதம்பரத்தில் தீட்சதர்களுக்கு வெண்ணெய் ! திருப்பரங்குன்றத்தில் முருகனுக்கு சுண்ணாம்பா ? #Thiruparankundram #SupremeCourtOfIndia
47
189
8
487
11,273
அவாளுக்கு எப்போதும் உச்சி குடுமி மன்றம் துணையாக இருக்கும்.. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை இவர்கள் மதிக்க மாட்டார்கள்..
120
248
32
1,011
19,077
மூன்றாவது நாள் ஏற்றினால் அத " கக்கூஸ் தீபம்" ன்னு தானே சொல்லுவாங்க? இப்போ அது " சங்கீ தீபம்" னு மாத்திட்டங்களோ?
5
25
1
63
788
தெலுங்கு விஜயநகர் சிற்றரசு, தெலுங்கு நாயக்கர் அரசு காலங்களில் நடந்ததே சாதி ஆணவப் படுகொலைகள் டூ குலதெய்வங்கள். ஆனால் திராவிட,தலித்திய #தெலுங்கன்ஸ் வாயில இருந்து இது வராது. சோழர்,பாண்டியர் காலமா இருந்திருந்தா மட்டும் பொங்குவானுங்க.
12
76
1
407
39,526