புதிய அமைப்பை தொடங்கிய ராமதாஸ்
#Ramadoss #PuthiyaThalaimurai
வேதாளம் மறுபடியும் முருங்கை மரம் ஏறுது என்னவா இருக்கும் 🤔
1
68
கே டி ராகவன்ணா இப்ப ஏண்ணா வெளிய வந்த? பாரு திரும்ப உன்ன ட்ரோல் மெட்டீரியலா மாத்தி உட்டுட்டானுவ!
5
102
சோசியல் மீடியா நல்லா கலகலப்பா போயிட்டு இருக்கு.
ஒரு சின்ன குறை அய்யா வைகோ ஒரு பேட்டி கொடுத்தா இன்னும் சிறப்பா இருக்கும்.
"அது எப்படி மாட்டுக்கறி தின்ற வில்லியம் லாம்டன் என்ற வெள்ளைக்காரன் நட்டு வைத்த கல்லின் மீது தீபம் ஏற்றுவதை ஏற்பது சரியா? சங்கிகளேl"
"அது எப்படி மாட்டுக்கறி தின்ற வில்லியம் லாம்டன் என்ற வெள்ளைக்காரன் நட்டு வைத்த கல்லின் மீது தீபம் ஏற்றுவதை ஏற்பது சரியா? சங்கிகளேl"


















