தீய சக்தி 🔥😎🤷🏻‍♂️ (@IniyalDMK) header
தீய சக்தி 🔥😎🤷🏻‍♂️ (@IniyalDMK) profile picture

Speak the TRUTH🔥😎🤷🏻‍♂️.. தற்குறிங்க தள்ளியே நில்லுங்க🤷🏻‍♂️. வீரன் சாவதே இல்லை, கோழை வாழ்வதே இல்லை.. 🔥😎🎉

Joined July 2016
Photo by தீய சக்தி 🔥😎🤷🏻‍♂️ (@IniyalDMK)Photo by தீய சக்தி 🔥😎🤷🏻‍♂️ (@IniyalDMK)Photo by தீய சக்தி 🔥😎🤷🏻‍♂️ (@IniyalDMK)Photo by தீய சக்தி 🔥😎🤷🏻‍♂️ (@IniyalDMK)Photo by தீய சக்தி 🔥😎🤷🏻‍♂️ (@IniyalDMK)Photo by தீய சக்தி 🔥😎🤷🏻‍♂️ (@IniyalDMK)Photo by தீய சக்தி 🔥😎🤷🏻‍♂️ (@IniyalDMK)Photo by தீய சக்தி 🔥😎🤷🏻‍♂️ (@IniyalDMK)Photo by தீய சக்தி 🔥😎🤷🏻‍♂️ (@IniyalDMK)Photo by தீய சக்தி 🔥😎🤷🏻‍♂️ (@IniyalDMK)
தீய சக்தி 🔥😎🤷🏻‍♂️ retweeted
Aadhav Arjuna brutally attacks CM Vijay 😳 Criticising him especially for not working on weekends and only tweeting.
23
294
19
1,323
49,054
தீய சக்தி 🔥😎🤷🏻‍♂️ retweeted
அடேய் @RahulGandhi @manickamtagore நல்லா கேட்டுச்சா 😂 Delimitation ல குறைச்சா என்ன? கூட்டுனா என்ன?? இவனுங்க பின்னாடியே போங்க.. நல்லா காப்பாத்துவானுங்க டா.. 🤣🤣🤣🤣🤣 #FairDelimitation
14
224
19
711
19,029
தீய சக்தி 🔥😎🤷🏻‍♂️ retweeted
Delimitation எல்லாம் பிரச்சனையான்னு கேட்ட ஒரு கோமாளிக்கு ஓட்டு போட்டு முதல்வர் ஆக்குன தற்குறிகளுக்கு திமுக இப்போ எடுத்திருக்க முடிவு பகுத்தறிஞ்சு நமக்கு ஓட்டு போடவா போறானுக! ஆக மக்கள் எங்கள நிராகரிப்பாங்கனு அனத்தாதீங்க கோமாளிகளா !
2
88
2
266
7,251
தீய சக்தி 🔥😎🤷🏻‍♂️ retweeted
Replying to @KennyZ77 @mkstalin
The numbers may look big, but look at the percentages. TN goes from 39 to 59 seats (+51.3%), while UP goes from 80 to 120 (+50%). TN actually gets a higher percentage increase than UP. That's exactly why Stalin is demanding fair delimitation, not opposing it. Stop twisting the numbers and creating a false narrative that Stalin is selling away Tamil Nadu. Stop spreading fake narrative
4
13
331
12,073
தீய சக்தி 🔥😎🤷🏻‍♂️ retweeted
இன்னைக்கு இந்தியாவே அறிவாலய வாசல்ல இருக்கு. அப்பா எங்கனு கேட்டவன ஆளையே காணோம். அரியனை இருந்தாலும் இல்லாடியும் சிங்கம் சிங்கம் தான், கோபுரத்தின் மீது ஏறினாலும் நாய் நாய் தான்.
92
2
234
1,725
தீய சக்தி 🔥😎🤷🏻‍♂️ retweeted
பங்காளி சித்தப்பு..! 50 வருஷமா திமுகவும் அதிமுகவும் போட்டி போட்டு தமிழ்நாட்டின் உரிமையை காத்துக் கொண்டிருந்தன! இடையில ஒரு சோளக்கொல்லை பொம்மையை தமிழ்நாட்டின் தலையில் கட்டி 75 வருஷம் பின்னோக்கி கொண்டு போய்டானுங்க
3
241
1
901
27,714
தீய சக்தி 🔥😎🤷🏻‍♂️ retweeted
1st time seeing a ruling party is becoming irrelevant in politics & opposition party is in the limelight 😭🔥 What a aura da @arivalayam
116
840
38
4,300
76,168
தீய சக்தி 🔥😎🤷🏻‍♂️ retweeted
ஒரு திமுக தொண்டனாக இன்று என் மண்டையில் இருக்கும் திமிறும், பெருமையும், கர்வமும்,.. படிக்காத தற்குறிகள் மற்றும் பல கூட்டணி நாய்களிடம் அவமானப்பட்ட என்போன்றவனுக்கு அது ஒரு தனி சுகம் தான். 🕺🏼💃🏼
16
102
425
2,469
தீய சக்தி 🔥😎🤷🏻‍♂️ retweeted
இன்றைக்கும் என்றென்றைக்கும் #TamilNaduFirst🎊 #FairDelimitation #DMK #MKStalin
43
132
1
630
9,368
விஜய் na அமைதியா இருக்காரு Saturday Sunday ஆனா வெளியவே வர மாட்டிங்குறாருனு தான நீங்க எல்லாம் நினைக்குறிங்க உண்மை என்னனா விஜய் ணா செஞ்சில காணம போன குழந்தைய சத்தமே இல்லாம ஒவ்வொரு weekendடும் போய் தேடிட்டு இருக்காரு தெரியுமா... அண்ணன தப்பா பேசாதிங்க ஃப்ரெண்ட்ஸ் #Vijay | #TVK
13
77
2
375
8,305
தீய சக்தி 🔥😎🤷🏻‍♂️ retweeted
Replying to @the_dark_737
Lol in 6 months the TVK hasn’t even laid the foundation for a single road project. Cancelled all infra works. Investments running to other states. TVK MLA arrested in harassment case. Got Supreme Court contempt, Party office bearers caught in bribery and your party is dead silent
8
87
1,128
தீய சக்தி 🔥😎🤷🏻‍♂️ retweeted
"நேருவின் மகளே வருக" என்றார் கலைஞர்... ஆட்சியை கலைத்து முதுகில் குத்தினார் இந்திரா காந்தி... "இந்திராவின் மருமகளே வருக" என்றார் கலைஞர்... கலைஞரின் மகளை பொய் வழக்கில் சிறையில் வைத்து துரோகம் செய்தார் சோனியா காந்தி... சொந்த கட்சியினரே தயக்கம் தெரிவித்த போது, உறுதியாக "எங்கள் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி" என்று முதலில் தெரிவித்தவர் தலைவர் @mkstalin ஆனால் மிகவும் கேவலமாக திமுகவை விமர்சித்துவிட்டு, ஓடிப்போய் முதுகில் குத்தினார் ராகுல் காந்தி... மீண்டும் மீண்டும் மன்னிப்பது திமுக.... மீண்டும் மீண்டும் துரோகம் செய்வது காங்கிரஸ்.... வரலாறு மாறுகிறது.. இனி திமுக மன்னிக்காது.
7
311
1
1,028
32,967
தீய சக்தி 🔥😎🤷🏻‍♂️ retweeted
சென்னையில் உள்ள மு.க.ஸ்டாலினை சுற்றி "தேசிய ஊடகங்கள்" படையெடுத்து வரும் நிலையில், "விஜய் சீன்லே இல்லை ஏன்னா உண்மையான அரசியல் உலகில் அவரெல்லாம் ஒரு ஆளே இல்லை" என்று நினைக்கும் போது மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்! 😅
2
262
4
1,018
6,804
தீய சக்தி 🔥😎🤷🏻‍♂️ retweeted
திமுகவின் கோரிக்கை ஏற்றுக்கொண்டதன் பெயரில் மட்டுமே தொகுதி மறுவரையறை என்பதை திமுக ஆதரிக்கிறது. இப்போது ஆதரிக்காமல் விட்டோம் என்றால் 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் இருக்கின்ற 39 மக்களவை தொகுதி 31 தொகுதியாக போய்விடும் அதன் பிறகு மாநிலத்திற்கான நிதி ஒதுக்கிடும் குறைந்து விடும் என்பதை உணர்ந்து திமுக இந்த தொகுதி மறுவரையறைக்கு ஆதரவு அளிக்கிறது. போதுமா இதுக்கு மேல எவனும் விளக்கம் கேட்காதீங்க மூடிட்டு பேசாம இருங்கடா 😬
4
352
8
1,137
29,372
தீய சக்தி 🔥😎🤷🏻‍♂️ retweeted
தமிழ்நாடு முதலமைச்சரே நிலைப்பாடு என்னன்னு சொல்லல நான் எதுக்கு சொல்லணும் 😂 சாட்டை சம்பவம் 😂🔥
1
206
889
13,948
தீய சக்தி 🔥😎🤷🏻‍♂️ retweeted
எம்எல்ஏ க்கு முட்டு கொடுத்தவங்க தான் அவரவிட இப்போ மொரட்டு அடி வாங்கிட்டு இருக்காங்க😂🤣
31
885
11
2,541
81,714
தீய சக்தி 🔥😎🤷🏻‍♂️ retweeted
Sattai elevating #ADMK 🔥🔥 #EdappadiPalaniswami #EPS
20
324
5
1,337
25,989
தீய சக்தி 🔥😎🤷🏻‍♂️ retweeted
ஆதாரம் இல்லாமல் எதும் பேச கூடாதுலே 😂😂 #saattai #vijay #tvkfails
8
402
2,085
84,325
தீய சக்தி 🔥😎🤷🏻‍♂️ retweeted
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
3
329
5
1,379
81,019
தீய சக்தி 🔥😎🤷🏻‍♂️ retweeted
செதச்சுட்டான் 😂😂😂
50
1,278
27
5,642
162,287