தீய சக்தி 🔥😎🤷🏻♂️ retweeted
Aadhav Arjuna brutally attacks CM Vijay 😳
Criticising him especially for not working on weekends and only tweeting.
தீய சக்தி 🔥😎🤷🏻♂️ retweeted
அடேய் @RahulGandhi @manickamtagore நல்லா கேட்டுச்சா 😂
Delimitation ல குறைச்சா என்ன? கூட்டுனா என்ன?? இவனுங்க பின்னாடியே போங்க.. நல்லா காப்பாத்துவானுங்க டா..
🤣🤣🤣🤣🤣
#FairDelimitation
தீய சக்தி 🔥😎🤷🏻♂️ retweeted
Delimitation எல்லாம் பிரச்சனையான்னு கேட்ட ஒரு கோமாளிக்கு ஓட்டு போட்டு முதல்வர் ஆக்குன தற்குறிகளுக்கு திமுக இப்போ எடுத்திருக்க முடிவு பகுத்தறிஞ்சு நமக்கு ஓட்டு போடவா போறானுக!
ஆக மக்கள் எங்கள நிராகரிப்பாங்கனு அனத்தாதீங்க கோமாளிகளா !
தீய சக்தி 🔥😎🤷🏻♂️ retweeted
The numbers may look big, but look at the percentages. TN goes from 39 to 59 seats (+51.3%), while UP goes from 80 to 120 (+50%). TN actually gets a higher percentage increase than UP.
That's exactly why Stalin is demanding fair delimitation, not opposing it. Stop twisting the numbers and creating a false narrative that Stalin is selling away Tamil Nadu.
Stop spreading fake narrative
தீய சக்தி 🔥😎🤷🏻♂️ retweeted
இன்னைக்கு இந்தியாவே அறிவாலய வாசல்ல இருக்கு. அப்பா எங்கனு கேட்டவன ஆளையே காணோம். அரியனை இருந்தாலும் இல்லாடியும் சிங்கம் சிங்கம் தான், கோபுரத்தின் மீது ஏறினாலும் நாய் நாய் தான்.
தீய சக்தி 🔥😎🤷🏻♂️ retweeted
பங்காளி சித்தப்பு..!
50 வருஷமா திமுகவும் அதிமுகவும் போட்டி போட்டு தமிழ்நாட்டின் உரிமையை காத்துக் கொண்டிருந்தன!
இடையில ஒரு சோளக்கொல்லை பொம்மையை தமிழ்நாட்டின் தலையில் கட்டி 75 வருஷம் பின்னோக்கி கொண்டு போய்டானுங்க
😂😂😂 இன்னும் confidence இருக்கணும் 😂😂😂
வந்தான்
கட்சி ஆரம்பிச்சான்
திமுகவையே பாஜக காலுல விழவெச்சான்
என்று தான் வரலாறு பேசும்
@TVKVijayHQ 🔥🔥
#DMKBetrayedTN
4
தீய சக்தி 🔥😎🤷🏻♂️ retweeted
1st time seeing a ruling party is becoming irrelevant in politics & opposition party is in the limelight 😭🔥
What a aura da @arivalayam
தீய சக்தி 🔥😎🤷🏻♂️ retweeted
ஒரு திமுக தொண்டனாக
இன்று என் மண்டையில்
இருக்கும் திமிறும், பெருமையும், கர்வமும்,..
படிக்காத தற்குறிகள் மற்றும் பல கூட்டணி நாய்களிடம் அவமானப்பட்ட என்போன்றவனுக்கு
அது ஒரு தனி சுகம் தான். 🕺🏼💃🏼
தீய சக்தி 🔥😎🤷🏻♂️ retweeted
Replying to @the_dark_737
Lol in 6 months the TVK hasn’t even laid the foundation for a single road project. Cancelled all infra works. Investments running to other states. TVK MLA arrested in harassment case. Got Supreme Court contempt, Party office bearers caught in bribery and your party is dead silent
தீய சக்தி 🔥😎🤷🏻♂️ retweeted
"நேருவின் மகளே வருக" என்றார் கலைஞர்...
ஆட்சியை கலைத்து முதுகில் குத்தினார் இந்திரா காந்தி...
"இந்திராவின் மருமகளே வருக" என்றார் கலைஞர்...
கலைஞரின் மகளை பொய் வழக்கில் சிறையில் வைத்து துரோகம் செய்தார் சோனியா காந்தி...
சொந்த கட்சியினரே தயக்கம் தெரிவித்த போது, உறுதியாக "எங்கள் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி" என்று முதலில் தெரிவித்தவர் தலைவர் @mkstalin
ஆனால் மிகவும் கேவலமாக திமுகவை விமர்சித்துவிட்டு, ஓடிப்போய் முதுகில் குத்தினார் ராகுல் காந்தி...
மீண்டும் மீண்டும் மன்னிப்பது திமுக....
மீண்டும் மீண்டும் துரோகம் செய்வது காங்கிரஸ்....
வரலாறு மாறுகிறது.. இனி திமுக மன்னிக்காது.





















