Harry Joe (@ArthurTweet96) profile picture
New York, USA
Joined November 2023
Photo by Harry Joe (@ArthurTweet96)Photo by Harry Joe (@ArthurTweet96)Photo by Harry Joe (@ArthurTweet96)Photo by Harry Joe (@ArthurTweet96)Photo by Harry Joe (@ArthurTweet96)Photo by Harry Joe (@ArthurTweet96)Photo by Harry Joe (@ArthurTweet96)Photo by Harry Joe (@ArthurTweet96)Photo by Harry Joe (@ArthurTweet96)Photo by Harry Joe (@ArthurTweet96)
ஓர் முதலமைச்சர் தான் செய்யவேண்டிய நிர்வாக அரசு பணிகளை திறம்பட செய்தல் தான் அவருக்குகு இருக்கும் முதன்மையான பிரத்தியேகமான வேலை. மற்றவை அனைத்தும் திசைதிருப்பும் உத்திகள் மட்டுமே.
117
126
23
591
70,063
சாக கெடந்தப்ப மருத்துவமனைல போயி பாக்கல, கோர்ட்டு சொல்ற வரைக்கும் இறந்ததையே அறிவிக்கல.. பாடைய தூக்கினத போயி Humanity னு உருட்டிட்டு இருக்கானுக IT wing ஐ வெச்சு..🤦 பொண்டாட்டி புள்ள மேலையே கருணை காட்டாத துரோகிக்கு MLA மேல பாசமாம்.. ஏண்டா டேய் 🚶
19
123
8
426
10,266
சொந்த பெரியம்மா செத்தப்ப ஏன் இந்த மாதிரி தூக்கிட்டு போகல..... ஏன்னா பெரியம்மா செத்ததுக்கு இடைத்தேர்தல் வராது அதான்..
10
77
2
276
4,175
Harry Joe retweeted
விஜய்யின் செயல்பாட்டுக்கு நான் உள்நோக்கம் கற்பிக்க விரும்பவில்லை. என்றாலும், அந்த கேள்வி தவிர்க்க முடியாததாக இருக்கக் காரணங்கள் இரண்டு - (1) "உறவினர் வேறு, கட்சிக்காரர் வேறு" என்ற கோணத்தில் பார்த்தாலும் கூட - விஜய்க்கும் VS பாபுவுக்கும் நெருங்கிய பிணைப்பு இருந்ததாக கருதக்கூடிய அளவுக்கு VS பாபு விஜய் மக்கள் இயக்கத்திலோ தவெகவிலோ நீண்ட காலம் இருந்தவர் அல்ல. (2) தன்னுடைய நீண்ட கால விசுவாசியான (90களிலிருந்தே ரசிகர் மன்றத்தில் இருந்த) நெல்லை மாவட்ட செயலாளர் சஜியின் திடீர் மறைவுக்கு (2025) விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தவில்லை என அப்போது பல விஜய் ரசிகர்களே வருத்தப்பட்டார்கள்.
Replying to @tn2point0
See, family is different. His aunty means SAC Sir's brother's wife. Dont know how attached he was with uncle family. But his MLA is his own party member. He is the leader. Dont insult a person's emotion. Emotional bonding is different for each person.. I may not really connect with my extended family people and meantime i may really fonded with my colleagues and friends. Try to understand human emotion and humanity. Dont connect and confuse everything with political.
10
28
71
4,392
அதே டெய்லர் அதே வாடகை
39
149
5
601
8,059
Harry Joe retweeted
Disgusting politics by actor vijay.
5
333
9
697
12,095
அரசு மரியாதை❌️ அரசே மரியாதை✅️ இதவிட வேற என்னடா வேணும்.. : செத்த உண்மையான தேதி வேணும். சொல்லுவியா ?
2
21
100
726
தன்ன பாக்க வந்து உயிரிழந்த அப்பாவி மக்கள் அதுல 9 குழந்தைகள் அவங்கள பாக்கவே இல்ல கந்து வட்டி ரௌடிஸம் வட்டி காசு தராத வீட்டு பெண்களை தூக்கிட்டு போய் மிரட்டலனு வாழ்ந்த #VSBabu என்னும் உத்தமன் சாவில் நாடகம் இவன் மக்கள் தலைவன் அல்ல அதிகாரத்திற்காக எதையும் செய்யும் சைத்தான் #Vijay
6
27
73
934
மறைந்த வி.எஸ்.பாபுவை நினைவு கூறுவதும், அவருக்காக இரங்கல் தெரிவிப்பதும் தற்சமயம் பின்பற்ற வேண்டிய மாண்பு! அதேசமயம், அவரது மறைவை வைத்து விஜய்க்கு Elevation கொடுப்பதெல்லாம் மிகவும் மலிவான அரசியல்! கட்சித் தொண்டர்களை விஜய் என்னவாக நினைக்கிறார் என்பதைக் கரூரிலேயே பார்த்தாகிவிட்டது. அதனால், வி.எஸ். பாபுவுக்கு இரங்கல் பதிவுகளைப் போடுங்க Warriors ! அதை வச்சு விஜய்க்கு Build Up கொடுக்கிற கேவலமான அரசியல் வேண்டாம்.
தன் கட்சித் தோழர்களைத் தன் உறவாக உணர்வாக உயிராகப் போற்றும் தலைவன். இரங்கல் மட்டும் தெரிவிப்போர் மத்தியில் தன் உறவுகளுக்காக இறங்கி நடக்கும் இதயமுள்ள தலைவன்.
223
166
14
679
68,160
உயிருக்கு போராடிட்டு இருக்கும் போது ஒரு எட்டு ஹாஸ்பிடல் போய் பாக்கல இப்ப பொன அரசியல் பண்றதுக்காக பாடைய தூக்கிட்டு போறான் மானனங்கெட்ட பயனு டீக்கடைல பேசிக்கிட்டாங்க...
3
72
3
333
3,032
ரொம்ப மட்டமான விஷயமா இருக்கே?
143
858
7,104
பெரியம்மா செத்தப்ப கூட கம்முனு போயிட்டு மாலை போட்டு வந்த மனுஷன், இடைத்தேர்தலுக்காக பாடிய தூக்கிட்டு போற நிலமைக்கு கொண்டு வந்துட்டாங்க பாவிங்க...
11
372
2
1,429
12,251
Harry Joe retweeted
இடைத்தேர்தலுக்காக என்னவெல்லாம் பண்ண வேண்டி இருக்கு 😢
1
35
252
1,928
V.s .பாபு இறுதிமரியாதைக்கு சிரித்த முகத்துடன் கிளம்பிய விஜய்.
2
114
2
247
2,268
நாளைய ஜூனியர் விகடன் இதழில்... #JuniorVikatan | #Magazine
63
838
80
1,970
42,002
தலைவர் வந்து தோளில் சும்ப்பார் என்றால் நாங்கள் சாகவும் ரெடி. எல்எல்ஏக்கள் அதிரடி அறிவிப்பு செத்து கித்து போயிறாதீங்கடா..நூறு கோடி ரூபாடா ஒவ்வொரு சீட்டும்
9
230
1
904
9,788
Harry Joe retweeted
Not the first time he’s pulled off a drama to divert attention from the Deepam verdict. Look how cleverly he did it hahaha Nee nadigan da deiii !!!!
1
20
1
112
1,301
Harry Joe retweeted
மறைந்த MLA V.S. பாபுவின் உடலை விஜய் சுமந்து சென்றார். காரணம் என்னவாக இருந்தாலும், இது ஒரு அசாதாரணமான செயல் என்பதை மறுப்பதற்கில்லை. அவர் அபிமானிகள் நிச்சயம் இதை சிறந்த gesture ஆக பார்ப்பார்கள். அதே நேரம், சமீபத்தில் தனது பெரியம்மா இறந்தபோது இது போல விஜய் ஏதும் செய்தாரா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.
39
116
7
518
33,112
Harry Joe retweeted
தம்மாதுண்டு இடைதேர்தல் தான்டா 3 மாசமா மருத்துவமனை பக்கம் கூட போகாத ஆளை தோள்ல் மேல தூக்கி வச்சு சுமக்க வைக்குது 🙌🙌👍👍
38
459
8
1,880
16,506
TL 😂😂
5
154
755
6,244