Kaveetha (@Kaveetha96) header
Kaveetha (@Kaveetha96) profile picture

Living -Learning-Growing🙏 Tamil at heart❤️ #fanofcsk #Personal_opinion

Joined February 2023
Photo by Kaveetha (@Kaveetha96)Photo by Kaveetha (@Kaveetha96)Photo by Kaveetha (@Kaveetha96)Photo by Kaveetha (@Kaveetha96)Photo by Kaveetha (@Kaveetha96)Photo by Kaveetha (@Kaveetha96)Photo by Kaveetha (@Kaveetha96)Photo by Kaveetha (@Kaveetha96)Photo by Kaveetha (@Kaveetha96)
சில பசங்கள கவனிச்சிருக்கிங்களா? நல்லா படிச்சிருப்பாங்க, நல்ல வேலைல இருப்பாங்க, ஆனா செய்ற வேலைக்கும் போடுற dress code க்கும் சம்மந்தமே இருக்காது, அவங்ககிட்ட இயல்பா அழகிருந்தும் தன்னை மெருகூட்ட கூடவே மெனக்கடமாட்டாங்க, போடுற செருப்பில இருந்து யூஸ் பன்ற மொபைல் வரைக்கும் தனக்கெது comfortable ஆஹ் இருக்கோ அதையே select பண்ணுவாங்க, ஆடம்பரம் எங்குறதல்லாம் இவங்களுக்கு ஒரு இடத்துல யாரையும் disturb பண்ணாம அமைதியா இருக்குறதாவே இருக்கும். வீட்டுக் கஸ்டத்த புரிஞ்சிட்டு அத சரி செய்யனும்ன்னு தான் ஓடுவாங்க ஆனா யாருகிட்டையும் போய் அழுது புலம்பமாட்டாங்க, தனக்கெது பிடிக்கும்ன்னு கூட தெரியாது ஆனா தன்ன சுற்றி இருக்குறவங்கள முடிஞ்ச அளவு திருப்திப்படுத்திடுவாங்க! ரியல் மிடில் க்ளாஸ் பசங்களின் நிஜ முகம் அது #middleclass
3
16
2
73
2,888
God has better plan for you. Dont lose hope Keep trying Good morning friends ❤️
4
வாக்குக்காக இதை செய்கிறார், அவர் ஏற்கனவே முதல்வர் இடைத்தேர்தலுக்காக செய்கிறார்கள், தேர்தல் இன்னும் அறிவிக்கப்பட கூட இல்லை. மக்களின் மனதில் இடம்பிடிக்க, அவர் ஒவ்வொரு வீட்டிலும் நிரந்தரமாக உள்ளார், மக்கள் மனதில் மாறா அன்போடு பிறகேன்? இறந்தது அவர் கட்சி MLA, அதையும் தாண்டி ஒரு மூத்த அண்ணன், இந்த கழகமல் வெற்றி அதில் ஒரு சாதனை செய்த வீரன், முதலமைச்சர் தொகுதியில் வென்ற வீரன், ஒரு உறவாக கலகலப்பாக பழகிய குடும்ப உறுப்பினர் ஒருவரின் இழப்பு, அதை ஒரு சக குடும்பமாக முன்னின்று செய்கிறார்கள். அவ்வளவே
6
74
1
268
9,750
Heart wrenching 💔💔
2
9
2
50
1,348
What do guys like most in a girl?
3
5
965
ஆணினமே பாவம் தான் போல, என்ன ஒரு ஏக்கம், ஆனா கடைசில வச்சாரு பாருங்க ட்விஸ்ட் 🤣🤣🤣 மாமா 😂 #wife
1
26
3
151
11,615
நல்ல friendship, சுளுக்கு சங்கர் 🤣🤣
ரூ.392.32 கோடி மாணவர்களுக்கான மிதிவண்டி கொள்முதல் விலையை, ஊடக செய்திகளால் ரூ.276.20 கோடியாக தமிழக அரசு குறைத்திருக்கிறது. மக்களின் வரிப்பணத்தைக் காப்பாற்றிய சவுக்கு உள்ளிட்ட பிற ஊடகங்களுக்குப் பாராட்டுகள். மக்கள் பணத்தில் நடைபெற இருக்கும் முறைகேடுகளை இனி ஒருபோதும் அனுமதிக்க முடியாது.. தமிழக அரசு எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்! #jcm #ljk #tamilnadu #journalism #MediaPower
1
7
132
First Sam Vishal, super singer onscreen favorite pair with Sivangi Then cook with comali Ashwin, onscreen celebrated couple. Both getting married Intha list la next yaru 🤔🤔🤔 என்ன இருந்தாலும் these two pair, really worked in on screen. She made happy whoever with her.. #Sivangi
5
7
1
185
101,161
இவ்ளோ தான் வருது எப்பிடி try பண்ணாலும். கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு 😭 Please follow me and support. I will do the same to you 🙏🙏🙏
18
3
28
565
#OM Good response. Seems a biggest blockbuster is loading. @Rajkumar_KP wishing you another super hit.
1
3
12
1,088
Good morning friends
2
4
146
பரதேசி, அண்ணன் எப்ப சாவான் திண்ணை எப்ப காலியாகும் எண்டு இருக்கிற கூட்டம் ச்சை ஒழுங்கா ஜெயிக்க வக்கில்லாத திருட்டு கும்பல் உங்களிடட இருந்து சாதாரண மனித குணத்தை கூட எதிர்பார்க்க கூடாது. ஒரு இறப்பு, இப்பிடி கொண்டாடுற பேதலிச்ச கூட்டம், இந்த கேவலமான தலைமுறை உங்களோட ஒழியட்டும்
மறையா புகழ் கொண்ட கொளத்தூர் நாயகனே !!! கயவர்கள் சூழ்ச்சி உன்னை தோற்கடித்தாலும் காலம் உன்னை கை விடாது !! "அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்"
1
7
14
411
இடைத்தேர்தல் வந்தாலும் நீங்கள் ஒண்டும் புடுங்கபோறதில்ல. Tvk தான் எப்பவும் இனி. ஒரு மனுசனோட இறப்பில குளிர்காயாதீங்கடா கொத்தடிமைகளே 🤦‍♂️ #RipVSBabu
8
43
144
2,167
VS babu passed away🙏🙏🙏 RIP
2
1
1
13
405
கொளத்தூர் MLA V.S பாபு உறவினர்கள் வைத்தியசாலைக்கு வருகை. வைத்தியாசலையை சுத்தி போலீசார் குவிப்பு..🙏🙏
1
3
18
775
மகேஷ் பொய்யாமொழி மீண்டும் custody எடுத்து விசாரிக்க மத்திய குற்றபிரிவு போலீஸ் மனு தாக்கல். அன்பில் கடைசி வர களி தான். இவங்க கிரீஸ் கல்யாணம், இன்பன் பிறந்தநாள் கொண்டாடடம் எண்டு பிஸி @Anbil_Mahesh
7
239
விவேக் சார் மனைவி. அவர் இருந்திருந்தால் இந்நேரம் ரொம்ப சந்தோசமா இருந்திருப்பார். தளபதி முதல்வரா இருக்கிறத பாத்து.. அவருடைய ஆசீர்வாதம் என்றென்றும்.. #ActorVivek #Greenkalam
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (19.11.2026) தலைமைச் செயலகத்தில், கிரீன் கலாம் அமைப்பின் நிறுவனர் திருமதி அருட்செல்வி விவேக் மற்றும் ஒருங்கிணைப்பாளர் திரு.ஜி.நந்து ஆகியோர் சந்தித்துப் பேசினார்கள். The Hon’ble Chief Minister of Tamil Nadu Thiru.C.Joseph Vijay was called on by Tmt.Arutchelvi Vivekh, Founder of the Green Kalam Organisation, and Thiru.G.Nandhu, Coordinator of the organisation, at the Secretariat today (19.11.2026). #CMJosephVijay
2
6
25
905
Trisha wished Nayanthara on her birthday. 🤔🤔🤔🤔🤔🤔 #TrishaKrishnan #Nayanthara
3
1
9
700
பரிதாபங்கள் கோபி பிறந்தநாள் வாழ்த்துக்கள். திறமையான கலைஞன் "ஜோசப் தான் பிரச்சனைனா என் பேரு ஜோசப் கோபி, இவன் ஜோசப் சுதாகர் " இது ஒரு விமர்சனத்துக்கு கோபி சொன்ன பதிலடி. அது எதுன்னு தெரிஞ்சா சொல்லுங்க. Happy birthday Gopi #parithapangal
20
597
அப்போ அரசன் கத உண்மை தான். வெற்றிமாறன் நேராக லிடியன் அவர்களை லிடியன் வீட்டில் சந்தித்து இருக்கிறார். என்ன தான் பன்றாங்களோ தெரியல. அனி ப்ரோ இப்போ production company head வேற. பாத்து பண்ணுங்க. 🤣🤣 Anyways welcome #LydianNadhaswaram அண்ணே @SilambarasanTR_ பாத்து படத்த முடிச்சு விடுனே. #Arasan
1
3
179