10ம் வகுப்பு ஆங்கில பொதுத் தேர்வு 2024ல் மூன்று கேள்விகள் குழப்பமாக / தவறாக உள்ளன. எனவே, அந்தக் கேள்விகளை விடையளித்தவர்களுக்கு உரிய மதிப்பெண்களை வழங்க கேட்டுக்கொள்கிறேன்.@kgbias @tnschoolsedu
Huge increase in engineering cut-off for this student! @Anbil_Mahesh sir, please look into this marks issue and take some rightful action!
drive.google.com/drive/folde…
THE BIGGEST SCAM BY TN SCHOOL EDUCATION DEPARTMENT!
MANIPULATION OF 12TH PUBLIC EXAM MARKS IN PAPER vs RESULT
RESULT-ல ஒரு MARK, PAPER-ல வேற MARK!
ஒரு பேப்பரில் 99/100 வாங்கிய மாணவருக்கு, ரிசல்ட்டில் 100/100!
விடைத்தாள் நகல் மூலம் மோசடி அம்பலம்!
கணிதத்தில் 5 MARKS EXTRA!
I've explained exactly what happened with the proof received from few honest students.
youtu.be/rtXN2IuyWz4
The papers are attached in the description box of the video.
1
2
510
Ashwin retweeted
Major discrepancy in the Class XII state board exam results.
Malpractice found on the total score between the original answer sheets and the results page.
Replying to @Deva_ICL
10ம் வகுப்பு ஆங்கிலத் தேர்வில் ANTONYMS மட்டுமில்லாமல், வினா எண் 28 ROAD MAPயிலும் தவறு இருக்கிறது. (1/2)
@Anbil_Mahesh @DonUpdates_in @Nandhini_Twits @news7tamil @PTTVOnlineNews @ramaniprabadevi @rameshibn @sunnewstamil @subashprabhu @nanasaiin @pkr_madras
Ashwin retweeted
TN 10th Exam 2023: 10ஆம் வகுப்பு ஆங்கில வினாத்தாளில் எழுத்துப் பிழை, தவறு.. இவ்வளவு கவனக்குறைவு சரியா?- வெடிக்கும் சர்ச்சை #boardexams #uestionpaper
tamil.abplive.com/education/…
ஏறத்தாழ 10 லட்சம் மாணவர்கள் எழுதும் 10ம் வகுப்பு ஆங்கிலத் தேர்வின் வினாத்தாள் வடிவமைப்பில் இவ்வளவு கவனக்குறைவா?
பொதுவாக 1,2,3 ஆகியன SYNONYMS 4,5,6 ஆகியன ANTONYMS ஆக கேட்கப்படும்.
ஆனால் இன்று, 4,5,6 கேள்விகளுக்கு மேலே, ANTONYMS என்று குறிப்பிடவில்லை! (1/9)
Model question paper of previous year (you can notice the instructions given above 4th question)
(9/9)
@DonUpdates_in
@Nandhini_Twits
@Anbil_Mahesh
@PTTVOnlineNews
@rameshibn
@SandySankaran
@ramaniprabadevi
@subashprabhu
@pkr_madras
@donAshoklive
@nanasaiin















