தலை வணங்குகிறேன் சார். நீங்கள் மட்டுமே எப்போதும் நீர் நிலைகள் குறித்தும், சுற்றுச்சூழல் குறித்தும் தொடர்ச்சியாக பேசி வருகிறீர்கள். மற்ற தலைவர்களுக்கு இது குறித்து எந்த துளி அக்கறையும் இல்லை. சிறந்த கொள்கைகள் கொண்ட உங்களை மக்கள்புறக்கணிப்பது துரதிருஷ்டம்.
வரத்தை சாபமாக்கலாமா? இயற்கையின் கொடை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அழிக்கலாமா?
ஒரு லட்சம் கோடி செலவழித்தாலும் உருவாக்க முடியாத இயற்கையின் வரம் பள்ளிக்கரணை சதுப்பு நிலம். சென்னையின் உயிர்நாடி, இயற்கையின் கொடை, வெள்ளக் காவலன் என எத்தனை பட்டங்களை வேண்டுமானாலும் அதற்கு சூட்டலாம்.
ஆனால், இத்தகைய பொக்கிஷத்தை ஆக்கிரமித்தும், குப்பைகளைக் கொட்டியும், கட்டுமானங்களை நிகழ்த்தியும் அழிக்கத் துடிக்கிறது ஒரு கூட்டம்.
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ஏன் பாதுகாக்க வேண்டும்?
அந்த நிலம் இல்லாவிட்டால் சென்னை மாநகரம் என்னவாகும்?
அறிந்து கொள்ளுங்கள்.... இந்தக் காணொலியிலிருந்து......
#pallikaranai #marshland #wetlands
#PasumaiThayagam #PMK #Chennai
15
It has been reported that the Physics section in the NEET examination was very difficult. As a result, the cutoff marks are likely to decrease significantly."
205
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் வைத்த பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு முதலமைச்சர் எந்த பதிலையும் அளிக்காமல் பேப்பரில் இருந்ததை மட்டும் வாசித்து விட்டு அமர்ந்த து ஏமாற்றமாகவே இருக்கிறது. சட்டப்பேரவையில் குற்றச்சாட்டுகளும் உடனுக்குடன் பதில்களும் கொடுப்பது உண்மையான ஜனநாயகம் .
1
4
நீட் தேர்வு விவகாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், பாமக தலைவர் அன்புமணி என பல தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ள நிலையில், ஆளும் கட்சியான தமிழக வெற்றி கழகம் தற்போது வரை எவ்வித ரியாக் ஷனும் தராமல் இருப்பது ஏனோ? மாணவர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனையில் கூட மவுனமா?
11
சூப்பர்!
கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்த தி.மு.க கவுன்சிலர்..! 7 லிட்டர் கள்ளச்சாராயம், சாராயம் காய்ச்சும் பொருட்கள் பறிமுதல் செய்து கைது செய்த காவல்துறை..
#Erode | #Councillor | #police | #Arrest | #PolimerNews
37
sankaran retweeted
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி( தமிழ் வழி)களில் பயின்று கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தை இன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தொடங்கி வைத்தார். இதன்மூலம் மாநிலம் முழுவதும் 3.28 லட்சம் மாணவர்கள் பயன்பெற உள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற திட்ட அறிமுக விழாவில் நானும், மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அண்ணன் திரு. கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் அவர்களும் பங்கேற்று, மாணவர்களுக்குத் திட்டத்திற்கான வங்கி அட்டைகளை வழங்கினோம்.
sankaran retweeted
TN has 41% female workforce in factories. In 25 years, it has been at 36-44%.
Next, KA at 14%
Women MUST work in formal labour for a state to develop - no other path. It means women have education, health care, steady income.
Well done - truly credit to the Dravidian model !
Tamil Nadu recorded the highest share of women in the factory workforce for more than two decades. The story makes a print appearance today
Full story here
thehindubusinessline.com/spe…
கண்டிப்பா...நோ....நோ...!
தனியார் பள்ளிகளை கண்டித்து நான் எங்கும் பேட்டி கொடுத்தது இல்லை . கட்டணத்தை சற்று பொறுமையாக வாங்கிக் கொள்ளுங்கள் என்று வேண்டுகோள் தான் விடுத்திருக்கிறேன்.
- செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் இன்று மாலை பேட்டி.
1
39
தேர்வுக்கு வராதவர்கள் வெறும் 6000 பேரா?
இன்று நடந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 50,000 அதிகமான மாணவர்கள் வரவில்லை என்று தகவல். ஆனால் மொத்த மாணவர்கள் 9.76 லட்சம் பேரில், 9.70 லட்சம் மாணவர்கள் வந்த தாக மந்திரி பேட்டி!
1
33
sankaran retweeted
உண்மைய சொன்னா பயங்கரமா கொந்தளிக்கராறே? நாட்ல நீங்க மட்டும்தான் உழைக்கறீங்களா? மத்தவங்களுக்கு காசு சும்மா வருதா? போதாக்குறைக்கு தியாகம் வேற பண்றாங்களாம். சீரியல் மாதிரி இருக்குன்னு சொன்னது ஒரு குத்தமா?
"படம் எடுக்குறது ஒண்ணும் ஜோக் கிடையாது!" - விமர்சனங்களுக்கு இயக்குநர் வம்சியின் பதில்!
Full Interview- youtu.be/QtGdAGv-gXE
#VamshiPaidipally | #Varisu | #Vijay













