நான் எழுதிய குறுநாவல் பகுதி 1
markazhipani.blogspot.com/20…
பகுதி 2
markazhipani.blogspot.com/20…
பகுதி 3
markazhipani.blogspot.com/20…
பகுதி 4
markazhipani.blogspot.com/20…
பகுதி 5
markazhipani.blogspot.com/20…
பகுதி 6 இறுதி
markazhipani.blogspot.com/20…
மார்கழி பனி (S.Palani) 🇮🇳 retweeted
6 of 75
எந்தன் உயிரே எந்தன் உயிரே🎵♥️
கிருஷ்ணராஜ் இனிய குரலில் சித்ராவுடன் ஒரு டூயட் பாடல். தாமரையின் வரிகள் அழகு.
மனம் வருடி இதம் தரும் பாடல்.
கண்ணில் மீனை வச்சு
புத்தம் புது தூண்டில்
போட்டது நீயல்லவா🎵♥️
#75GemsOfDeva
#தினம்_ஒரு_தேனிசை
#தேவா
#tributesToThenisaiThendralDeva
மார்கழி பனி (S.Palani) 🇮🇳 retweeted
AFGHANATALAN ARE THE CHAMPIONS! 🏆
#AfghanAtalan delivered a commanding batting performance to defeat Zimbabwe by seven wickets in the final and lift the title of the Etisalat ACB ODI Tri-Nation Series 2026, powered by SuperCola! 🙌💙
#AFGvZIM | #GloriousNationVictoriousTeam | #ThreeTeamsOneSpirit
Afghanistan wrap up the UAE ODI tri-series in style with a comprehensive victory over Zimbabwe in the final 💪
📸: @ACBofficials
📝: icc-cricket.com/matches/2746…
😍
முத்தரப்பு ஒருநாள் தொடர்
இறுதிப் போட்டியில் ஜிம்பாப்வே அணியை வென்றது ஆப்கானிஸ்தான்.
ஜிம்பாப்வே - 169
ரஸா - 68
ரஷீத் - 3/41
ஆப்கானிஸ்தான் - 170/3
ஷத்ரான் - 70
யம்ஹூரி - 2/30
#துடுப்பாட்டம்
(முதல் தமிழ் கிரிக்கெட் மாத இதழ்)
மார்கழி பனி (S.Palani) 🇮🇳 retweeted
முத்தரப்பு ஒருநாள் தொடர்
இறுதிப் போட்டியில் ஜிம்பாப்வே அணியை வென்றது ஆப்கானிஸ்தான்.
ஜிம்பாப்வே - 169
ரஸா - 68
ரஷீத் - 3/41
ஆப்கானிஸ்தான் - 170/3
ஷத்ரான் - 70
யம்ஹூரி - 2/30
#துடுப்பாட்டம்
(முதல் தமிழ் கிரிக்கெட் மாத இதழ்)
மார்கழி பனி (S.Palani) 🇮🇳 retweeted
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காம பார்க்கலாம்னு சொல்ற படங்கள் எது ? (இந்தி)
1. Jo jeetha wohi sikandar
2. Hum Aapke hai kaun
3. 3 Idiots
4. Bajrangi Bhai jaan
5. Mann
மார்கழி பனி (S.Palani) 🇮🇳 retweeted
இந்தியா- ஜிம்பாப்வே மகளிர் அணி இடையேயான முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.
ஜிம்பா-197(49.5)
பிலவுட் பிஷா-62(92)
ஶ்ரீ சாரணி-4/23(10)
இந்தி-200/1(27.1)
ப்ரதிகா-100*(96)
ஒலிண்டர்-1/58(7)
#துடுப்பாட்டம்
(தமிழில் முதல் கிரிக்கெட் மாத இதழ்)
மார்கழி பனி (S.Palani) 🇮🇳 retweeted
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காம பார்க்கலாம்னு சொல்ற படம் எது ?
1. வரலாறு
2. முத்து
3. வசூல் ராஜா எம்பிபிஎஸ்
4. தில்லானா மேகனாம்பாள்
5. சூர்யவம்சம்
மார்கழி பனி (S.Palani) 🇮🇳 retweeted
5 of 75
காத்தடிக்குது காத்தடிக்குது🎵♥️
💥 GOAT!!! GOAT!!! Song 💥
பாட்டு ஆரம்பம் முதல் முடிவுவரை
கிருஷ்ணராஜ், சபேஷ் மற்றும் தேவாவின் அதிரடி அதகளம்
பட்டண மூலைமுடுக்குகள்
பட்டிதொட்டிகள் என எங்கும் அதிரடி
#75GemsOfDeva
#தினம்_ஒரு_தேனிசை
#தேவா
#tributesToThenisaiThendralDeva
மார்கழி பனி (S.Palani) 🇮🇳 retweeted
முத்தரப்பு ஒரு நாள் தொடரின் மூன்றாவது போட்டியில் இலங்கை அபார வெற்றி.இங்கிலாந்துக்கு எதிராக 430 என்ற இலக்கை எட்டி வரலாற்று வெற்றியை பதிவு செய்தது. முன்னதாக ஹரி ப்ருக் 116 பந்துகளில் 202 ரன்கள் குவித்து சாதனை படைத்தார்.இலங்கை ரத்னாயகே 130, சனாகா 97 லியாங்கா 61* உதவியுடன் வெற்றி.
அவருக்கு தனியே வாங்கு வங்கி இருந்தா என்ன சாதினு கண்டுபிடித்து மணி மண்டபம் கட்டி குருபூஜைக்கு ஏற்பாடு பண்ணி இருப்பாங்க அரசியல் கட்சிகள்.
பனை மரத்துக்கு இருக்கிற வாக்கு வங்கி கூட ராஜராஜனுக்கு இல்லை. 🤣🤣
மார்கழி பனி (S.Palani) 🇮🇳 retweeted
வாகை சூடிய தென்னாப்பிரிக்கா.
5 வது நாளில் ஆஸ்திரேலியாவை 2 வது இன்னிங்ஸ் ல் 295 க்கு அனைத்து விக்கெட்களையும் வீழ்த்தி இன்னிங்ஸ் மற்றும் 31 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரை 1-1 என சமன் செய்துள்ளது. மூன்றாவது போட்டி 27 ல் தொடங்குகிறது.
#துடுப்பாட்டம்
நான்காம் நாளில் தென்னாப்பிரிக்காவின் விஸ்வரூபம். இரண்டிலக்க ரன்களில்(99) ஆஸ்திரேலியாவை முதல் இன்னிங்ஸ் ல் வீழ்த்தி follow on கொடுத்து 2 வது இன்னிங்ஸ் நாளின் முடிவில்
ஆஸ்தி-156/4. இன்னும் 170 ரன்கள் பின்தங்கியுள்ளது.
#துடுப்பாட்டம்
மார்கழி பனி (S.Palani) 🇮🇳 retweeted
⚠️eMudhra Security Alert⚠️
What should we do?
Update our web browsers (Chrome, Firefox, Safari, Edge) & OS.
Do NOT ignore "Certificate Warning" screens on websites.
Big tech already blocked the weak keys, updating these ensures we're safe!
Our safety, our Responsibility
மார்கழி பனி (S.Palani) 🇮🇳 retweeted
WC Qualifier Playoff Teams
1. Oman/Namibia
2. Nepal
3. Canada
4. UAE
5. Italy
6. Jersey
7. Uganda
8. Kuwait/PNG/Denmark/Kenya/Qatar
Top 2 from this will advance to 2027 World Cup Qualifier
Jersey confirmed their place after defeating PNG today.
மார்கழி பனி (S.Palani) 🇮🇳 retweeted
நியூசிலாந்து-இந்தியா இடையேயான முதல் 20 ஓவர் போட்டியில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.
நியூசி-225/4(20)
கிளென் பிலிப்ஸ்-82*(40)
மயங்க் யாதவ்-1/40(4)
இந்தி-230/6(19.4)
நமன் திர்-42(15)
ப்ரேஸ்வெல்-2/37(4)
#துடுப்பாட்டம்
(தமிழில் முதல் கிரிக்கெட் மாத இதழ்)
#26ல்நான்வாசித்தவை
37. கண்டி வீரன் - ஷோபாசக்தி
ஷோபாசக்தி எழுத்தை நீண்ட நாட்களாக வாசிக்க நினைத்திருந்தேன். அண்மையில் வாங்கிய கண்டி வீரன் கனவை நிறைவேற்றியது. இலங்கை தமிழர்களின் பிரான்ஸ் வாழ்வியல் தான் இந்தக் கதைகள்.
#மார்கழிபனி_நூலகம்
#26ல்நான்வாசித்தவை
36. எழுதும் கலை - ஜெயமோகன்
சிறுகதைகள், கட்டுரைகள், நாவல்கள் எழுவது எப்படி என்று ஜெயமோகன் கூறும் ஆலோசனைகள்.
#மார்கழிபனி_நூலகம்
மார்கழி பனி (S.Palani) 🇮🇳 retweeted
🇳🇵Nepal is set to host the ICC Men’s CWC Qualifier Play-offs from December 4–21, 2026.
#RoadToWorldCup | #NepalCricket
பள்ளிகளுக்கு விடுமுறை விட்டதும் வெறித்து விடுவது மழையின் சைக்காலஜியா? சைக்கோத்தனமா?
#Rain_holiday







































