❣️ சிறகுகள் ❣️ (@wings_twitz) header
❣️ சிறகுகள் ❣️ (@wings_twitz) profile picture

ɱuรic ʆѳѵɛʀ 🎼🎵 | i ʆѳѵɛ ɳɑtuʀɛ 🏝️ wiʆɗ ɑɳiɱɑʆร 🐘 rain 🌧️ | tʀɑѵɛʆ ʆѳѵɛʀ | ⭕➕ | 🦂 |

Thirupathur
Joined July 2017
Photo by ❣️ சிறகுகள் ❣️ (@wings_twitz)Photo by ❣️ சிறகுகள் ❣️ (@wings_twitz)Photo by ❣️ சிறகுகள் ❣️ (@wings_twitz)Photo by ❣️ சிறகுகள் ❣️ (@wings_twitz)Photo by ❣️ சிறகுகள் ❣️ (@wings_twitz)Photo by ❣️ சிறகுகள் ❣️ (@wings_twitz)Photo by ❣️ சிறகுகள் ❣️ (@wings_twitz)Photo by ❣️ சிறகுகள் ❣️ (@wings_twitz)Photo by ❣️ சிறகுகள் ❣️ (@wings_twitz)Photo by ❣️ சிறகுகள் ❣️ (@wings_twitz)
அன்புக்கு விலை இல்லை. ஆனால் அது எல்லாவற்றையும் விலைக்கு வாங்கி விடுகிறது. இனிய நாள்💗
116
768
10
1,357
❣️ சிறகுகள் ❣️ retweeted
Om Muruga✨ #Muruga
13
126
1,169
11,663
❣️ சிறகுகள் ❣️ retweeted
Bitter Truth💔 #Thoughts
3
82
2
524
17,219
❣️ சிறகுகள் ❣️ retweeted
அப்பனே முருகா 🙏😍 அன்பிற்கு உருவாய் அறிவிற்கு ஜோதியாய் நாடி வரும் அடியவர்க்கு கோடி வரம் தரும் குமரா..! ஓம் சரவண பவ.. 😍 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏. #காலை_வணக்கம் ☕💐🍫🌿
43
27
1
120
880
❣️ சிறகுகள் ❣️ retweeted
அதிக அக்கறையும் அன்பும் கொண்டிருந்தால் ஒன்று வெறுக்கப்படுவோம்.. இல்லையேல் தனிமைப் படுத்தப்படுவோம்.! 🤦‍♀️ இனிய இரவு.! 🩷✨
29
19
69
791
அப்போ மேகதாது வராது 🙋‍♂️
டெல்லியில் நடந்த சோனியா காந்தி புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் முதல்வர் விஜயை பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பின் வரிசையில் தான் காங்கிரஸ் முதல்வர்கள் கூட இருந்தனர்
1
245
❣️ சிறகுகள் ❣️ retweeted
இதுவும் கடந்து போகும் ஆனால் ! எதுவும் மறந்து போகாது. 🖤
12
1
49
1,298
Media 🤦‍♂️
தாய் சோனியாவுடன் ராகுல் காந்தியின் மகிழ்ச்சி தருணம்.. புன்னகைத்தபடி ரசித்துக்கொண்டிருந்த முதலமைச்சர் விஜய்.! #Delhi | #CMVijay | #SoniaGandhi | #SoniaGandhiBook | #DKSivakumar | #OmarAbdullah | #RahulGandhi | #Congress | #PolimerNews
1
233
இரவிலும் என் உலகம் வெளிச்சமாவது.. விளக்குகளின் ஒளியால் அல்ல... உன் அருகில் என் இதயம் ஒளிரும் அந்த காதலால் மட்டுமே.! ✨🩷
10
22
528
யாரும் உண்மை இல்லை யாரும் நிரந்தரம் இல்லை யாரும் நமக்கானவர் இல்லை எல்லாம் சில காலம் தான் இதுவும் கடந்து போகும் அன்பு பாசம் அக்கறை இதெல்லாம் கானல் நீர் இதனை புரிந்து கொண்டால் போதுமானது நம் வாழ்க்கை ரம்மியமாகும்
12
30
716
❣️ சிறகுகள் ❣️ retweeted
Replying to @wings_twitz
ஓம் சரவண பவ 🙏🙏 காலை வணக்கம் 😍❤️
1
29
❣️ சிறகுகள் ❣️ retweeted
ஓம் முருகா போற்றி 🙏❤️ அனைவருக்கும் இனிய காலை வணக்கம் ☕🩷😍💐
40
27
116
1,619
❣️ சிறகுகள் ❣️ retweeted
ஓம் முருகா போற்றி போற்றி இனிய காலை வணக்கங்கள் மகிழ்வித்து மகிழ் முருகா சரணம் 🙏🙏🙏
13
14
1
341
1,508
Semma la
தேடுபவர்களிடம் போய் நில்லுங்கள்... தொலைப்பவர்களை தேடாதீர்கள்...!!!🖤
1
4
315
தெரிந்தோ தெரியாமலோ யாரோ ஒருவரின் கண்ணீர் நிழலில் நாமும் இளைப்பாறுகிறோம் தினம் தினம் ..!! 💕
1
7
13
353
🙄
உன் மனம் உடையும் போதெல்லாம் நீ உருவாக்கப்படுகிறாய், செதுக்கப்படுகிறாய் அதனால் வலிகளுக்கு நன்றி சொல்...!!!
1
3
155
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏
2
4
245
❣️ சிறகுகள் ❣️ retweeted
உன் நினைவுகளை என்னுள் சுமப்பதாலோ என்னவோ.. நாளும் எடை கூடிக் கொண்டே போகிறேன்..! 🫣🏃‍♀️
13
16
56
1,023
😂😂
மேனேஜர் :~ தீபாவளிக்கு மறுநாள் ஆபிஸ்க்கு வரணும்.. Me :~ 😷😷
1
1
263